Azhagi - Oliyelea Video Song | Parthiban, Nandita Das | Ilaiyaraaja, Thangar Bachchan
Vložit
- čas přidán 27. 01. 2016
- Azhagi is a Tamil romantic drama film directed by Thangar Bachchan. The film is critically acclaimed and stars Parthiban, Nandita Das and Devayani. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja.
#OliyileTherivadhu #Ilaiyaraaja #Parthiban #NanditaDas #ThangarBachchan
Film : Azhagi
Starring : Parthiban, Nandita Das, Devayani, Vivek
Music : Ilaiyaraaja
Direct : Thangar Bachchan
Singer : Karthik, Bhavatharini
Lyrics : Ilaiyaraaja
Producer : Udhaya Geetha
Banner : Uthaya Geetha Productions
Label : Mass Audios
Year : 2001
Full Track Legal Streaming & Downloads
Itunes - bit.ly/AzhagiSongs
Amazon Prime Music - amzn.to/3os5RgL
Spotify - spoti.fi/3akb4T0
Wynk Music - bit.ly/36pO0Rk
CZcams Music - bit.ly/3psBs3a
Deezer - bit.ly/3t8NSzq
Napster - bit.ly/3oqXdix
Raaga.com - bit.ly/3oo0Y8s
Tidal - bit.ly/3ot98wg
Gaana.com -
Khafa Entertainment More Videos 👇
Full Movies Click here goo.gl/cDoIQw
Video Songs Click here goo.gl/pht9db
Comedy Scenes Click here goo.gl/mjFs58
Climax Scenes Click here goo.gl/8rHECP
Super Scenes Click here goo.gl/wEFdch
Fight Scenes Click here goo.gl/qJAV77
Lyric Videos Click here goo.gl/GLldVw
Movie Trailers Click here goo.gl/RjEOAq
Audio Jukebox Click here goo.gl/CkeEWk
Love Scenes Click here goo.gl/tcSef1
Hot Songs Click here goo.gl/L5dKLi
For more updates from Khafa Entertainment 👇
Subscribe us goo.gl/y37goG
Follow us goo.gl/uhRiSM
Like us goo.gl/e09dFK
Gplus goo.gl/GSAz0R - Hudba
Tamil Full Movie HD czcams.com/play/PLPOqDHCcy2b1tsLNL9ZN8chG5V8vexdW9.html
யாரெல்லாம் 2024 ல் இந்த பாட்டை கேட்க்கிரீர்கள்
இப்பாடலுக்கு அடிமையானவங்க ஒரு லைக் தட்டிட்டு போங்க....
School first love
My . love.life😭😭
Nanum
Super song
@@SangeethaSangeetha-rk6vz ponnusamy
இனி இப்படி ஒரு பாடல் வருமா ❤ வர வாய்ப்பே இல்லை..... இப்பாடலை ஒரு தடவைக்கு மேல் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க பிரதர் 🎉🎉🎉
பாடகர் கார்த்திக் மற்றும் பவதாரணி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.... கார்த்திக் குரல் பிடித்தவர்கள் மட்டும்...👇👍
Yaaravathu itha coment panniripangala endu thedunanya .unmayila super😌
Beautiful song boss,both the singers have fully justified their talents,not to be left out the music is also perfect,my hats off to the director.
Tharani fan
செல்போன் இல்லாத காலத்தில் நாம் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை.... சொர்க்கமே தோத்து போகும்😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭
Factu bro...really missing
@@soundarapandianelangovan7438 ama bro அந்த காலம் மீண்டும் திரும்பி வரும்மா😭😭😭😭😭
@@theerthamalaitheerthamalai9118 உண்மை
Aman 😭😭😭😭😭😭😭
பிரிந்து போன ஒவ்வொரு காதலுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.
😔🤝
@@yuvibala4996 😔
Idhu enakkagava?
ஆம்
@@sudarsudar3039 உங்களுக்கு எப்படி தெரியும் சுடர்?
கோவில் மணியை யாரு அடிக்கிறா
தூண்டா விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம என்றும் ஒளிரனும்......... What a voice😍
My fav line 💙🎶✨
🤞🤞🤞🙋🙋🙋💞💞💞
Thoonda illa thoonga vilakku 😄
Nice cute line
Super voice
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல.. கல்லூரி காலம் அழகானது என்றால்.. பள்ளிக்கூட காலம் பேரழகு...💐💖 அது சொர்க்கம் sir..
வாழ்க்கையில் திரும்பி வராதது உயிரும்..
காலமும்... வயதும் மட்டும் அல்ல "காதலும்" தான் ❤❤சகோ
இனிமேல் எந்த காலத்திலும் இது போன்ற பாடல்களை கேட்க முடியாது....இது 90s Kids கு மட்டுமே கிடைத்த வரம்
Naa kuda thaan Intha paata kekkuren🙄
Hama
Karthik
My 14 age kitta song i miss u
Yes
Nightல கண்ணு மூடினு படுத்துனு இந்த பாட்டு கேட்டா தானாவே கண்ணுல தண்ணி வரும் முதல் காதல நினைச்சி.......90 kids fev songs.....
Nice song
Goodbro😍😘✌👏
Exactly bro..100% unmai.
Yes true 100%
Nice feeling ....
தங்கர்பச்சன் , சேரன் போன்ற சிறந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அங்கிகரிக்க படவில்லை
மிகவும் உண்மை
Avanga shetule caste athan angeegaram ketaikaka
Cheran n Thankar bachan good soft natured realistic director's unfortunately their potential is not tapped fully by the industry,loss for would be good film goers.
@@arajuaraju34 thangar bachan vanniyar caste cheran schedule caste both are legend in there direction
Yes
இந்த படம் வரும் போது எனக்கு 18 வயது படம் பார்த்துட்டு 10 நாட்கள் இரவு பகல் இதே ஞாபகம் தான் மறக்க முடியாத நாட்கள் 😊😊😊
Unga age epo 39 crt ha
மனசு........ வலிக்குது
இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை
இனி கிடைக்காது. Sema feel😔
Yes
Unakku manasu thaan valikkum
Naan ippo kooda alugaiya alundhuviduven ..... 😍😍😍😘😘😘
ஏன் கிடைக்காது.. இன்றும் சில கிராமம் தன் இயல்பை இழக்காமல் அப்படியே இருக்கு.. இயல்போடு இருக்கிற கிராமங்களை காப்பாற்றுங்கள், இயல்பிழந்த கிராமங்களை மீட்டுருவாக்கம் செய்யுங்கள்..
ஏன்..? நகரங்களை மட்டும்தான் உருவாக்குவீர்களா..!!???
True tha
I miss you my village Im work Qatar
இந்த பாட்ட கேக்கும் போது மனசு என்னமோ ஆகுது இதல்லாம் நம்ம 90s மட்டும் தான் புரியும் ♥♥
Ama
Monisha miss you
Ama
Evanga ungala paakanuma
உண்மை
Yes
பாடலை கேட்க்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது
அவ்வளவு ரசனையான பாடல்😍😍😍😢😢😢
yes brother true
@@pradeep8689 jj
Karthik voice semma..🥰🥰🥰
சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே நடப்பது என்னென்ன அடடா வரிகள் பிரமாதம்
Tamila correcta eluthu
❤️❤️❤️
Entha line yanakku romba pidikkum
Sema putitha vari
இந்த பாடல் அமர காவியம் மன அமைதி பாடல் சொல்ல வார்த்தை இல்ல
மலரும் பள்ளி பருவ காதல்..! ஒவ்வொரு முறை இந்தப்பாடலை கேட்கும் போதும் மனது பல ஆண்டுகளை பின்னோக்கி கடக்கின்றது...
Unmaithan....
Mm
Yes my lover feeling
Yes
sure
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
Super
இளையராஜாவின் இசையை எனக்கு அறிமுகபடுத்திய ஒரே காரணத்திற்காக என் தந்தைக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்....❤️💛❤️💛
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...
👌
😢
என் பள்ளி வாழ்க்கை
என் முதல் காதல்
என் முதல் கூச்சம்
என் முதல் வேண்டுதல்
எல்லாத்துக்கும் சொந்தக்காரி
என் அனிதா ........
இப்ப எங்க இருக்கனு தெரியாது
ஆனா உன்ன கடைசியாபாத்த தருணம்
மனசுல ஓடீட்டு இருக்கு உதிரமாக
Anitha kedakkum...
@@vaishnavit8232 அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு பிரண்டு சொன்னான். நான் தேடுரத விட்டேன்
❤️
Super bro ❤❤❤❤❤
❤️❤️❤️
கிடைக்கமாட்டால் என்று தெரிந்தும் என் அழகி யை தேடிக் கொண்டிருக்கிறேன் 2021 ல்
Spr..
Same to
உங்களைப் போன்றே நானும்
சூப்பர் நண்பா
காதலில் கரைந்து போவதும்
ஒரு சுகமான வலி......
Nanum bro 🙌
இந்த பாட்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு.....🔥🔥🔥 My favorite song..... and What about you Guys????? 👍👍👍😁😁
யாரெல்லாம் 2022 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍
எங்கள் கஷ்டங்களை இறக்கி வைப்பதற்கு இளையராஜாவின் இசையே அதிகம் தேவைப்படுகிறது.
உண்மை....
இளையராஜா அவர்களின் இசை உயிரோட்டமுள்ளது
இந்த பாடலில் வரும் தலையில் தண்ணீர் தெளிக்கும் காட்சி என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது
😀
Bro enkum
Hi
இது எல்லா பெண்களுக்கும் நடக்குமே இதில் ஆச்சரியம் என்ன
I am also
என்ன பிரமாதமான இசை...!!! இளையராஜா ஐயா உங்களுக்கு நிகர் யாருமில்லை. கொடுத்துவைத்தவர்கள் 90s kids 💞💞💞💞
இந்த பாடல் கேட்கும் போது என் முதல் காதல் என் மனதில் பாடாய்ப்படுத்தும் 😭💔💔💔💔💔❤❤❤❤ மிக அருமையான காவியம்
யாரெல்லாம் கமெண்ட்ஸ் படிக்க வந்தீங்க ஒரு லைக் போடுங்க.....
Vengateshan
கமெண்ட் பார்த்தாதான் மிச்ச கதை தெரியும்
@@Tv-jy2ig புரியல...
இந்த பாடலை கண்டவுடன் பலரும் தங்கள் அனுபவத்தை இந்த comment section la சொல்லுவாங்க அதை படிக்கும் போது ஒரு வித feelings varum அது நல்லா இருக்கும்...😊
Yes bro
இசையாகவே வாழ்வது நம்ம ராஜா மட்டுமே உன்ன பாராட்டி பாராட்டி வாய் வலிக்குது ராஜா
ஆமா
இந்த படத்தை செதுக்கிய தங்கர்பச்சன் அவர்களுக்கு நன்றிகள் பல 😞😭
யாரெல்லாம் பாவதாரணி மேடம்ம மிஸ் பண்ணுருங்க...😢😓😭😰😱
உண்மையா கதலிச்சி எமந்தவங்களுக்கு தான் புரியும் இந்த பாட்டின் அருமை ... எனக்கும் தான் 😔😔😔
Unmaithan
Mm😒
@@ragashreesathya1980 mm
Kavalai vendam nanba
Unmai thozhar
தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய அழகி மோனிகா தமிழச்சி என்பதால் நிராகரிக்கப்பட்டாள்
இந்த பாட்டை இரவில் கேட்டு அழுத 90ஸ் கிட்ஸ் மட்டும் லைக் பண்ணுங்க 😥
Super
Super
😭😭😭😭
கண்களுக்கு தெரியாமலே வருகிறது கண்ணீர்😥😥, இப்பாடல் இசையில் இயக்குகிறார் இளையராஜா.
இந்த பாடலை சன் டிவி யில் அதிகாலையில் ஒளிபரப்புவார்கள் இந்த பாடலை பார்ப்பதற்கு விடியற்காலையில் எழுந்த நாட்கள் பல
Valkai yil marakamudiyadhu
unmai
I too
Songs very Nice
2000 to 2010 life is a golden moments.
இந்த மாதிரி ஒரு பாடல் இனி எவனாலும் படைக்கமுடியாது
தண்ணிய தொட்டு தலை சீவியதெல்லாம் மறக்க முடியுமா
முடியும் வணங்காம பொண்ணும் மடங்காம இருக்குற 90s கிட்ஸ்😂😂😂
யாரெல்லாம் இந்த பாடலை 2023 ல கேட்டுகுனு இருக்கீங்க இப்ப 🥺🥺
2024 lilum kekkuren
உன்மையிலேயே இது ஓர் அருமையான பாடல்
இந்த பாடலை கேட்கும் போது காதில் தேன் ஊரும் ....இந்த பாடலுக்கு யாரெல்லாம் அடிமை
Nice song
Me
My favourite
Anbu supar
I am
இந்த படம் 90s kids ஓட.....பள்ளி நாட்கள கண்ணு முன்னாடி ஒரு நிமிஷம் கொண்டு வருது குறிப்பா பாடல்கள்..... எல்லாத்துக்கும் மேல உண்மையான காதல்....உண்மையான நண்பர்கள் தூய்மையான ஆசிரியர் கள்....அனைத்துமே மறக்க முடியாத.... மீண்டும் கிடைக்காத நியாபாகங்கள்...இந்த பீலிங் லா 90 kids ku மட்டுமே.....இத ஷேர் பண்ணும்போது இதயத்தில்... வலி ...சுகம் ரெண்டுமே இருக்கு.....
இந்த பாட்டை கேட்கும் பொழுதெல்லாம் கண்களில் நீர் கசியும். முதல் காதலி முகம் ஒரு நிமிடம் வந்து போகும்..
உண்மை
Yes
That bell sound befor "கோவில் மணிய யாரு அடிகிரா" 1:52 😍😍😍
heaven feel
ராஜாதிராஜா 🙇🙇🙇
இசைஞானி இளையராஜா வின் இசையும் பவதாரணி கார்த்திக் குரலும் தங்கர்பச்சான் இன் இயக்கமும் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
My life the songs
Feel my heart orginal
இந்த பாட்ட அடிக்கடி கேட்கிறவங்க லைக் பன்னுங்க
பாடலுடன் videoum சேர்ந்து பார்க்கணும்னா அது 90's songs matumtha... i love this song
என்னுடைய சின்ன வயச நினைவுப்படுத்துகிறது இப்பாடல்
So,true
@@joshuvamukesh3738 mmm
உண்மையான காதல் பண்ணவாங்கள் இந்த பாடல் கேட்கப்படும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வரும் 😔😔😔😔😔😔
😢😢😢😢😢
1aqww
Correct bro 😭😭😭
என் காதலன் இந்த கதாநாயகன் மாதிரி இருப்பான் எனக்கு இந்ததிரை படம் பார்த்தால் மனசு வலிக்கும் நீ நல்ல இருக்கனும் கடவுளிடம் வேண்டுகிறோன்ஐ லவ் யூ டா ஒரு தடவையாவது நான் உன்னை பார்த்து பேசனும் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸாரிடா
Yen mrg aagitta..? Shanthi
🙏🙏🙏🙏
👍
என்றும் மறத்திடாத மறக்க முடியாத பாடல் சில மறக்க முடியாத நினைவலைகள்...
இந்த பாடலை கேட்டாலே நெஞ்சில் ஒரு பாரம் நெஞ்சை விட்டு நீங்கா பாடல் இந்த படைப்பிற்கு நன்றி
கடந்த காலம் மீண்டும் வராது இதைப்பார்த்து ஆத்திக்குவோம்.
மனச மனச
Yes, true
Yes.. Bro
Confirm bro
@@indian562
Kjjj
Suppar bro
கதலிச்சி எமந்தவங்களுக்கு தான் புரியும் இந்த பாடல்.😍😍
ஒளியிலே தெரிவது தேவதையா ....இளையராஜா அவர்களின் இனிமையான இசையமைப்பில்
உருவான கீரவாணி இராக பாடல் . பாடிய குரல்களும் பின்னணி இசையும் பிரமாதம்
Innocent hero face, smiling heroin face with ilayaraja music superb
அழகிய பாடல்
அழகிய இசை 🎸
அழகிய குரல்
நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எனக்கும் தனலட்சுமி என்ற தோழி உண்டு
எதோ ஒரு வலி ஏற்படுகிறது இந்த பாடலை கேட்டால்
உண்மை நண்பா...எனக்கும் அந்த ஒரு இனம்புரியா வலி ஏற்படுகிறது.
அது என்ன ஏதோவொரு வலி காதல் வலி தாங்க அது.......
S
Oru Vali nanum unargiren..oru vidhamana haunting feeling..yedho vittu pogum sogam..
One side love felling
இதுவும் கடந்து போனது ஆனால் எதுவும் மறக்கமுடியவில்லை உயிரில் உணர்வாக கலந்து விட்டாய்.....
I am from Kerala.This is one of my favourite song ❤️👍both Raja Sir music & singers 👌
இன்னைக்கு வரைக்கும் அவக்கிட்ட என்னோட காதல சொல்லால இந்த பாட்ட கேட்க்கும்போது உள்ளுக்குள்ள வலிக்குது💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭
😔😔😒
கடல் அலைகள் போல் பழைய நினைவுகள் மனதில் வந்து வந்து செல்கின்றது 😍👌
இந்த பாட்டுல வர கோவில் எங்கள் குலதெய்வம் கோவில்
Area name sir
Dubai kurukku sandhu
@@srikanthvilvamani2513 நம்ம ஆள்களுக்கு குசும்பு இருக்குப்பாரு ரொம்ப அதிகம்
@@gamecenter787 vadalur
@@mahendran_tn29 Hahahahaha
என்ன ஒரு குயில் போன்ற குரல் பவதாரணி..... அருமை கார்த்திக்....... மாஸ்டரோ இளையராஜா
I like you song
90 காலகட்டத்தில் வாழ்ந்து இது போன்ற பாடல்களை கேட்ட அனைவரும் அதிஷ்டசாலிகள் இனி வருமா இது போன்ற வாழ்க்கை ??❤❤😍🤩🥰
அப்படியே நம்ம பெற்ற தாய் தந்தையை நினைத்து பாருங்கள் எப்படி கண்களில் தன்னீர் வருகிறது கடவுளே என்னை என் தமிழனாகப் படைத்தாய் 😭😭😭
அறியா வயசு கேள்வி கேட்குது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியத படிச்சாலும்
எதுவும் புறியல.......
காலத்தால் அழியாத நினைவுகள்....90" பெருமை 🙄🙄😘😘🎥🎥👌👌💯
Awesome movie and song ❤️
A Tamil movie lover from Kerala 🙏
ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
பெண் : சின்ன மனசுக்கு
விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும்
புாியவில்லையே
நடந்தது என்னென்ன
ஆண் : கோவில் மணியை
யாரு அடிக்கிறா தூங்கா
விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்
பெண் : ஒளியிலே தொிவது
நீ இல்லையா நீ இல்லையா
நீ இல்லையா
ஆண் : புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன
மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
பெண் : அறியா வயசு கேள்வி
எழுப்புது நடந்தா தொியும்
எழுதி வச்சது எழுதியதை
படிச்சாலும் எதுவும் புாியல
பெண் : ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
Super bro
Super super cute lines romba pudicha song
Super bro
🤗🤗🤗🤗 super pa
What a beautiful classic evergreen song,hats of to the lyricist equally full justice is done by the singers n music director,my hats off to the characters done also.
பள்ளிப் பருவத்தில் கல்வி பருவத்தில் எழுதிய காதல் தோழியின் பெயர்களை மீண்டும் பார்க்கும் பொழுது மனதில் ஒரு சிரிப்பு ஏற்படுகின்றது
Mmm
நான் அதிகமாய் கேட்டு ரசித்த பாடல் என்றால் இதுதான💞💞💞
வரம் ஒன்று வேண்டும் மீண்டும் 90sல்பிறக்க🙄❤️❤️❤️
I'm from Andhra Pradesh I love tamil old songs and I Love Tamil.
Because very meaningful in old songs.
நன்றி! thank you!! ధన్యవాదాలు!!! నాకు కూడా తెలుగు భాష అంటే చాలా ఇష్టం అండి.....
Nenu kooda telugu old songs vintunnaa..but I can't understand..I like it..I am from rameshwaram
Ooh avuma
My school life remeber. 90s. Thirumba varathu indha nabakangal. Miss u my school life.. and my life....
Yes, myeyesfulloftears
My childhood favorite song 😍memories
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️
90 கிட்ஸ் பாடல் 😊❤️❤️❤️
எப்போதும் இளையராஜா ஐயா பாடல்கள் இனிமை தான். ஐயா பாடலை கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.அருமை அருமை அருமை தான் ஐயா 😊❤️❤️❤️❤️
பார்த்திபன் நடிப்பு அருமை
கல்லிச்செடியில பேர் எழுதி மாட்டிகிட்ட தருணம்.! அதை வைத்து பசங்க சேர்த்து வைத்து பேசிய தருனத்தை நினைக்கும்போது அழுகை வருது😨😢
Ùgjh
Sollveilla
Aama bro
அண்ணா உண்மை தான் பாசமே
Same feeling
நினைவுகள் - இவை வரமா அல்லது சாபமா?... பழைய நினைவுகள் மனதைக் கொல்லும் அதனால் சாபமா?.. நினைவுகள் இல்லையென்றால் மனிதன் மிருகாமாகி மற்றவர்களைக் கொல்வான் அதனால் இவை வரமே....
எனக்கு 7 வயசு இருக்கும் போது பார்த்த படம் 😭😭😔😔
இளையராஜா நீங்க 😇😘வேர லெவல் க நீங்க
இந்த பாடலை கேக்கும் போது என் காதலி நினைவுதான் வருது i love ❤
என்னமோ மனசுல பண்ணுது இந்த பாட்ட கேட்டாலே
அதுவும் இனம்புரியாத உணர்வு அதை சொல்ல வார்த்தைகள் இல்லை
ஆனால் அதனை அனுபவிக்க முடியுது😕😕😕😕😟😟
Karthik and bhvatharani combination magical voice. ❤❤❤
Every time Pavadharani says "oliyile", gives goosebumps...
2030
Entha song kekum pothu manathu nimmathiya erukkum vera level song
Lines Kovil mainyaa🔔🔔🔔yaru adikra andha lines semmaaa💔💔💔💔💔
இந்த பாட்ட கேக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு feeling ஆகுது பழைய நினைவுகள் மனசுக்குள் வந்து வந்து போகுது
கள்ளியில் எழுதும் பழக்கம் உள்ள வன் பல நாட்க்கல் அதை பார்த்து ரசித்தவன்
Naanum
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது இந்த படம் ரிலீஸ் பன்னாங்க...2002
அப்போது என்கூட படச்ச என் வகுப்பறையில ஒரு பொண்ண காதலிச்ச.... இந்தப் பாடல் கேக்கும் போதெல்லாம் பள்ளிப் பருவ காதல் நினைவுகள் வருத😭😭 திரும்ப கெடைக்காத நினைவுகள்
Same bro but I'm studying 10th, never come....... ippalaaam boys and girls oda behavior ea sari Illa....
Nanum 6m vaguppu padican
@@punithapunitha1963 mu name Punitha
Ini intha mathiri padamum varathu pattum varathu 90k koduthu vachavanga
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு பழைய காதலி தான் ஞாபகம் வருது 😭😭😭
பூவ போல் ஓர் சின்ன மேனியும் நகர்ந்தது பூவுக்குள்ளே...❤️❤️❤️
ஒளி ஓவியர் தங்கர்பச்சான் Fans.... தனலட்சுமி Fans...
Ithu verum song for 2k..
Ithu oru emotion for 90s...
காதலி விட்டுட்டு போறத வழிஇ விட அவ நம்ம கண்ணு முன்னாடி கஷ்ட படுற வழி இருக்கே ரொம்ப கொடுமையாது