ஆக்ரோஷ வெள்ளம்.. அலறிய சுற்றுலா பயணிகள்.. பாறை இடுக்கில் சடலமாக கிடந்த +1 மாணவன் | Newstamil24x7

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • ஆக்ரோஷ வெள்ளம்.. அலறிய சுற்றுலா பயணிகள்.. பாறை இடுக்கில் சடலமாக கிடந்த +1 மாணவன் | Newstamil24x7
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 247

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei Před 21 dnem +321

    😢😢😢 தாயை விட அக்கா பாசம் அதிகமானது😢😢😢

    • @PriyaK-gp1wc
      @PriyaK-gp1wc Před 21 dnem +11

      Yes my thambi enaku first son❤ avan lighta ethukun feel pananunu nenachavae enaku kastamaagirum nanae aluthuruven, really akka thambi pasam great than❤

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Před 21 dnem +1

      Ssss❤🎉

    • @aru9748
      @aru9748 Před 20 dny +1

      Sssss

    • @PriyaK-gp1wc
      @PriyaK-gp1wc Před 20 dny

      @@Manikandan-rk4ei en thambi ipo illa startingla irunthe enakum avanukum 4 years different epaiumae school padikumpothu vangikodupen ellame aparma Avan clg ponan naan clg finish pannitu workuki covai then Delhi poitaen apovume enga irunthalumae ipo mrg anakuda ellame clglifela fees ellame ellame naanthan panuven enaku athula happy irukum new mob vanthutu call panuvan akkanu kupidamatan Priya enaku intha mob venunu udane cardla vangikodupen itha solanunu Ila but avanuku epaiumae panunathan enga veetlakyda sollmaten apadi panumpothu enaku some happy ,enaku ore oru thambi than enaku epaiumae enaku baby irunthalume my first baby my thambithan ipovumae ethavathu love problem ethavathu venuna enkita than kepan naan veetla sollame nanum en thambiumae neriya selavu athu ithunu pannirukom en thambiku panumpothu some happy than naan irukavara avanuku wife vanthalumae naan panunu asapduren,

    • @jansiraninithyananth5806
      @jansiraninithyananth5806 Před 20 dny +1

      😢😢😢

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Před 21 dnem +120

    இந்த மாணவரின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிராதிப்போம் 😞😞😞😓😓😓🙏🙏
    காட்டாறு வெள்ளத்தை கணிக்க முடியாது எங்கு, எப்பொழுது வரும் என தெரியாது. பரவலாக மழை பெய்யும் நிலையில் அங்கு குளிக்க அனுமதித்தது மிக கொடூரம்.

  • @saravananr5658
    @saravananr5658 Před 20 dny +35

    அவ்வப்போது வானிலை செய்திகள் படிக்க வேண்டும். முக்கியமாக இது போன்ற நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்லும் போது.
    ஆழ்ந்த இரங்கல்கள் 😢

  • @vivekanandh0007
    @vivekanandh0007 Před 21 dnem +160

    பிள்ளை ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 20 dny +28

    இதை விட பெரிய வலி இருக்க முடியாது😢

  • @muthuvarshni9496
    @muthuvarshni9496 Před 20 dny +14

    மற்ற அருவிக்கு தடைவிதித்ததுபோல் பழையகுற்றால அருவிக்கும் தடை விதித்திருக்கவேண்டும் அரசு மெத்தனமான வேலையால் ஒரு உயிர் போய்விட்டது மிக வேதனைக்குள்ளது

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy Před 21 dnem +79

    இது சகிக்க தனி இதயம் வேண்டும் ஆண்டவா.. சுத்தி பார்க்க வந்த அவங்க ௭ன்ன சந்தோசமா கிளம்பி இருப்பாங்க.

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 21 dnem +82

    பயமே இல்லை மக்களுக்கு .அரசின் சட்டங்களை மதிக்கும் மனோபாவம் சுத்தமாக இல்லை .தடை மீறி சென்று சாதித்தது என்ன .வாழ வேண்டிய வயதில் அநியாயமா ஒரு உயிர் சென்று விட்டது .

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 Před 20 dny +3

      நீங்கள் சொன்னது மிக சரி மக்களுக்கு பயமும் கிடையாது அரசாங்கமோ வீட்டிலுள்ள பெரியவர்களோ சொல்வதை கேட்க்கும் மரியாதையும் கிடையாது . என்னவோ கடவுள்தான் இக்கால தலைமுறை களை காப்பாற்ற வேண்டும்

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 20 dny +6

      உடனே boomer மாதிரி பேச வேண்டியது. குளிக்க கூடாதுன்னு தடை போட்டிருந்தா யாரும் போயிருக்க மாட்டாங்க. திடீர்னு வெள்ளம் வந்துடுச்சி என்ன பண்ணுவாங்க, மஞ்சள் அலர்ட் குடுத்தவுடனே தடை பண்ணிருக்கனும்

    • @seshadrir2057
      @seshadrir2057 Před 15 dny

      boomer kilavi. Thadai yenga irundhuchu? sollu

  • @anithaanitha9490
    @anithaanitha9490 Před 21 dnem +64

    அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் நம்மதான் கவனமாக இருக்க வேண்டும் வேதனையாக உள்ளது

  • @anbudan_aval
    @anbudan_aval Před 21 dnem +52

    முதலில் மக்கள் திருந்த வேண்டும்... 🤦

  • @anilmayil
    @anilmayil Před 21 dnem +123

    பெரிய மழை பெஞ்சா மலை காட்ல இருந்து வெள்ளம் வரும். நகர் புறங்களில் இருந்து வந்து. இப்படி இழந்து நிக்கிறீங்க. என்ன கொடுமை. நவநாகரீக வாழ்க்கை முறையில், அடிப்படை விஷயங்கள் மறந்து போகிறது

    • @professordumbledore369
      @professordumbledore369 Před 21 dnem +6

      True... I agree that I don't know a thing about nature as most part of my life I grew up in cities. As you said we have got to have a thorough understanding of things before doing something... Especially while travelling to a new place it's better to talk with the localities...

    • @ShanthiKannan1957
      @ShanthiKannan1957 Před 20 dny

      We know it will rain heav,why people travel for sighr site seeing

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 21 dnem +62

    மிகவேதனையாகஉள்ளது

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Před 20 dny +28

    கூட இருந்த நாய்கள் புள்ளைய இழுத்துட்டு வந்து இருக்க கூடாதா.. கடவுளே அந்த பையன் சாகணும்னே வெள்ளம் வந்து இருக்கும் போல.என்ன பாடு படும் தாயின் மனது 😖😖

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 Před 21 dnem +87

    அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Před 20 dny +2

      Yelarum sambarikarathulathan arvama irukanga

    • @TN72Islam
      @TN72Islam Před 20 dny +2

      Malai varum nu vanilai sollirukaaga apo ea forest department falls ah close pnala it's a government fault 😢

  • @fun_world_712
    @fun_world_712 Před 21 dnem +47

    சமீபகாலமாக இயற்கை கொஞ்சம் சிறிய ஆபத்தாக மாறிவருகிறது. எச்சரிக்கை அவசியம். லேசான தூறல் விழுந்தால் போதும் குற்றாலம் தான்.........
    ..

  • @premalathamurugaiya5786
    @premalathamurugaiya5786 Před 20 dny +18

    மழை நாட்களில் காட்டாற்று வெள்ளம் வரும் ஆபத்து உள்ளது என்பதை தெரிந்து இருக்க வேண்டும். அநியாயமாக ஒரு பிள்ளையை இழந்து விட்டோம் 😰😖😖😖😖😭😭😭😭😭😭😭

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c Před 21 dnem +45

    தடை விடுத்தும் போய் குளிக்கும் மக்களை என்ன சொல்ல இறைவா

    • @Supermanindia98
      @Supermanindia98 Před 21 dnem +2

      Thadai illa

    • @sathyackpc
      @sathyackpc Před 20 dny

      புது குற்றாலம், ஐந்துறுவி தடை செய்யப்பட்டது.

    • @garden374
      @garden374 Před 20 dny +1

      மற்ற இரண்டு falls தடை. ...old falls அன்று தடை இல்லை. ..எனவே மக்கள் கூட்டம் அங்கு சென்று விட்டது

  • @madhu1942
    @madhu1942 Před 21 dnem +30

    இந்த மழை நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்திருக்கலாம். போன உயிர் போனது தான் R. I. P சகோ

  • @sarifsabi8800
    @sarifsabi8800 Před 21 dnem +25

    Aiyoooooo pavam😭😭😭

  • @user-xy9kp9iy2l
    @user-xy9kp9iy2l Před 21 dnem +56

    இந்த மழை காலத்தில் அங்கு எதற்க்கு செல்ல வேண்டும்

    • @learningmaths786
      @learningmaths786 Před 19 dny

      yenda ithu malai kalama

    • @user-xy9kp9iy2l
      @user-xy9kp9iy2l Před 19 dny

      @@learningmaths786 vera enna kaalam da venna

    • @user-xy9kp9iy2l
      @user-xy9kp9iy2l Před 19 dny +1

      @@learningmaths786 un oorula malai kku pathila vera enna da varuthu

    • @Lakshmi-rk5jk
      @Lakshmi-rk5jk Před 14 dny +1

      ithu mazhai kaalam illa summar season ,but climate change world wide maaritte irukku, so nammaloda season maaritte irukku ini entha season eppo nu solla mudiyathu , govt kudukra alerts ah watch panni gonja follow pannatha intha maari veebarithangala thavirka mudium

    • @user-xy9kp9iy2l
      @user-xy9kp9iy2l Před 14 dny

      @@Lakshmi-rk5jk yes bro

  • @vijayam8714
    @vijayam8714 Před 21 dnem +13

    ஐயோ பாவம்! 😢😢😢

  • @danush_shorts
    @danush_shorts Před 20 dny +8

    இயற்க்கை அழகு தரும் ஆனால் மரணத்தை மறைத்து தான் தரும் இயற்க்கையேய் கவனமாக கையாள வேண்டும்

  • @Vinukvijay
    @Vinukvijay Před 21 dnem +15

    நீரின்றி அமையாது உலகு 😢

  • @rajag7087
    @rajag7087 Před 18 dny +1

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம் .😮😮😮
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 😮😮😮😮😮

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    இந்த மாதிரி நேரங்களில் இந்த இடத்தில் போலீஸ் காவல் போட்டு மக்களை அங்கே செல்ல தடை போட்டுருக்க வேண்டாமா

    • @nandhivvarman355
      @nandhivvarman355 Před 21 dnem

      Already orange alert given by State Government. If public are irresponsible don't blame police

    • @PriyankaKathirvel
      @PriyankaKathirvel Před 21 dnem +27

      அரசாங்கம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இருந்தும் அதையும் மீறிப் போனது பொதுமக்களுடைய தவறு.

    • @Supermanindia98
      @Supermanindia98 Před 21 dnem +7

      @@PriyankaKathirvel they should have closed it ...but they didn't...police daan karanam

    • @ramesh.cchellya8442
      @ramesh.cchellya8442 Před 21 dnem +6

      Police angange roadil nintru vandi marikum pathilaga ivargalai thaduthirukalam😢

    • @sathyavimal-kf6pl
      @sathyavimal-kf6pl Před 21 dnem +8

      ​@@PriyankaKathirvelellathukkum mathavankalaye kurai solla kudathu, namalum konjam yosichu safe ah irukanum , ippo police ka ilappu

  • @docblog8996
    @docblog8996 Před 21 dnem +21

    Y didn't ban on both falls fr tourists !

  • @closetomyheart6147
    @closetomyheart6147 Před 20 dny +7

    Oru uyirukaga ithana uyir risk edukranga..hatsoff

  • @mubee441
    @mubee441 Před 21 dnem +13

    Water sudden na tha varum yosikka vea mudiyathu

  • @vallinayagam2954
    @vallinayagam2954 Před 20 dny +5

    நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதியில் விடிய விடிப பெய்த மழைதான் காட்டாற்று திடீர் வெள்ளத்திற்கு காரணம் ஆகும். ஆனால் தென்காசி ஊரில், மாவப்பத்தில் மழை பெய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது!

  • @tharaveer5270
    @tharaveer5270 Před 21 dnem +27

    Yen ma indha mazha time la ipdi waterfalls la kulicha ,adigama thanni varum nu Koda ungaluklm theriyatha....enjoy pandromnu oru uyir poche ipo...yepo than makkal ithellam yosipangalo therila

    • @sathyavimal-kf6pl
      @sathyavimal-kf6pl Před 21 dnem +2

      Padichurukkom namakuthan ellam theriyum Kura ninaipu, iyarkai ku munnadi ellarum samam nu yosikurathu illa

  • @namiscorner7791
    @namiscorner7791 Před 21 dnem +6

    Ayyo pavam

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl Před 21 dnem +5

    இறைவா😭

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Před 15 dny +1

    இயற்கையும் கடவுளும் மனிதர்கள் மேல் கோபமாக உள்ளனர் அதனால் தான் இவ்வளவு துயரமான சம்பவங்கள் நடக்கின்றன

  • @realpolitik3820
    @realpolitik3820 Před 21 dnem +10

    Really sad !! Adminstration Failure ,why they allowed even Orange alert stage ....Gov has to be answer!

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 Před 21 dnem +5

    Please check weather guys
    Bcos climate is becoming worse nowadays.natute is unpredictable😢.rip brother.eavalo happy ah vanthurupanga.

  • @subhalakshmimadhusudhanan745

    அஜய் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @AnshaElbin
    @AnshaElbin Před 21 dnem +5

    Orange alert, red alert vittirukkanga... Apuram ean allow panranga

  • @nithisri6000
    @nithisri6000 Před 21 dnem +6

    😢😢😢

  • @sithalakshmisubramaniyan4973

    😭😭

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg Před 21 dnem +7

    இவ்வளவு எச்சரிக்கையாக வானிநிலை சொன்னபிறகும் போறாங்க குளிக்க உங்களுக்கு தேவைதான் இது

    • @a.saravananperumal3619
      @a.saravananperumal3619 Před 21 dnem

      அரசு தடை போட்டு , காவலர்களை நிப்பாட்டு இருக்கலாம்.

  • @dselvakumarkumar7357
    @dselvakumarkumar7357 Před 20 dny +1

    Veri good

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Před 21 dnem +4

    Flood Precaution, Alarms & Sirens, Foreign Countries La Vachu irukanga, But Namma Country intha Maari, Facilities illa, Government Responsible Eduthu Pannanga Na, Nalla irukum, ❤

    • @shri2947
      @shri2947 Před 21 dnem +2

      Avan aata ya podave time pathala. Free ah irupathu manitha uyir thaan

  • @vinothvino1544
    @vinothvino1544 Před 20 dny +2

    Aruvi side la kampiya innum nerukkama potu irunthal safety ya irukkum

  • @sarijaya9323
    @sarijaya9323 Před 20 dny +4

    Tour pogave bayama iruku

  • @Supermanindia98
    @Supermanindia98 Před 21 dnem +5

    Police en ban panala place aah already rain alert iruku la

  • @jeyachitraJeyachitra-uz2yz

    அந்த அக்கா vah பாக்கும்போது நான் அழுதது நியாபகம் வருது... இப்படித்தான் என் தம்பி குற்றாலம் போயிட்டு வரும் போது பாலத்துல இருந்து தவறி விழுந்து இறந்துட்டான் 😭😭😭😭

  • @KalaiSelvi-kg2lg
    @KalaiSelvi-kg2lg Před 20 dny +1

    Oh god 😮

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 21 dnem +11

    ஈடு செய்ய முடியாத இழப்பு 😪😪😪

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 20 dny

    😢😢😢😢😢😢😢😢😢😢😢 அக்கா பாசம்😢😢😢 ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢😢

  • @banusyed1703
    @banusyed1703 Před 21 dnem +6

    😢😢 kastama eruku 😔

  • @shri2947
    @shri2947 Před 21 dnem +4

    Safely infrastructure is very poor. Request public not to use falls during rainy days. Govt cannot protect all. Only we have to safeguard ourselves

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 21 dnem +12

    Evalvau sonalum makalku puthi varathu

  • @vadivel2933
    @vadivel2933 Před 20 dny +1

    care ful guyes

  • @subbalakshmigopalakrishnan40

    Very sorry for the family who lost their son😢

  • @ChandrakalaA-oo7zm
    @ChandrakalaA-oo7zm Před 20 dny +1

    Life is more important than enjoyment plz be carefull when u visit someplace

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi Před 20 dny +1

    மழை தான் பெய்யுது ஏன் அங்க எல்லாம் போறீங்க பாக்கவே கஷ்டமா இருக்கு

  • @simplehappylife5201
    @simplehappylife5201 Před 21 dnem +7

    Eanaku puriyala malai paiyum nu sollium… ean falls ku poranga… malai vandha falls la thanni naraya varum..

  • @Madprimesss
    @Madprimesss Před 20 dny +1

    knowledge is important😢

  • @anonymous6722
    @anonymous6722 Před 18 dny

    Great job Indian tourist department ❤👏🏻

  • @user-lc3jw6ud5o
    @user-lc3jw6ud5o Před 21 dnem +1

    Very sad news

  • @duraipandian9986
    @duraipandian9986 Před 21 dnem +6

    Antha thaduppukal yen valaikal mathiri pooda koodathu

  • @sharmilasanthanam4150
    @sharmilasanthanam4150 Před 20 dny +2

    சட்டம் ஓழுங்கு நாறுது

  • @ananthapriyak4728
    @ananthapriyak4728 Před 20 dny +3

    Inimeyy avangaluku courtlam pogavey pidikuthu

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf Před 20 dny +1

    செய்தியாளர்.குரல்.திமித்தனம்உள்ளது

  • @karthinivi2290
    @karthinivi2290 Před 20 dny +1

    😢😢

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq Před 20 dny +1

    நீங்கள் விளையாடினால் அதுவும் விளையாடும்.. தப்பே இல்லை.

  • @abdussaheed8282
    @abdussaheed8282 Před 21 dnem +1

    R I P

  • @mugishasri3539
    @mugishasri3539 Před 21 dnem +1

    😢😢😢😢😢😢😢

  • @manovadaniel304
    @manovadaniel304 Před 20 dny

    Rest in peace brother😭😭😭😭😭

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Před 21 dnem +1

    தாங்க முடியாத துயரம்.😢😢😢

  • @tamilkudimahantamil2891
    @tamilkudimahantamil2891 Před 20 dny +2

    தண்ணீர் அதிகமாகும் போது அனைவரும் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அறிவிலிருந்து வெளியேறியிருந்தால் இதுபோன்று நடந்திருக்காது அங்குள்ள நிர்வாகமும் ஒரு அலட்சியம் பொது மக்களுக்கும் அலட்சியம் அதன் விளைவு ஒரு உயிர்

  • @nperumalmsc6739
    @nperumalmsc6739 Před 20 dny +1

    Vellam varuvatharkku 1 km thurathula athuna signal vacha nalla erukkum

  • @veluchamykr3988
    @veluchamykr3988 Před 20 dny

    பாவம்... ஆழ்ந்த இரங்கல்..மழை பெய்யும் என்று வானிலை அறிவித்தால் சுற்றுலா தளங்கள் குறிப்பாக அருவி கடற்கரை செல்வதை தவிர்த்து விட வேண்டும்....உயிர் மிக முக்கியம் அதன்பின் தான் ... எல்லாம்....உயிர் போனால் ..திரும்ப வராது...

  • @gnanasekaran6381
    @gnanasekaran6381 Před 21 dnem +3

    Government should take full responsibility, how can you allow people to take bath when it's raining,total blunder everyone should be dismissed, what if the water had blown everyone that would have been a national disaster,, arrest everyone including collector

  • @DeivendranDeivendran-eo3qf

    😢🙏😔

  • @Sathuragiri888
    @Sathuragiri888 Před 20 dny

    Siva siva

  • @bavyap2764
    @bavyap2764 Před 20 dny

    🥺🥺🥺

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před 20 dny +3

    எல்லாரும் வீட்ல குளிங்க மெண்டல்களா... அருவி குருவி ன்னு எங்கயும் போகாதீங்க... எத்தனை news பார்த்தாலும் திருந்தாத ஜென்மங்கள்... 😡😡😡

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 Před 20 dny +2

    அனைவரும் கைப்பேசியில் வரும் செய்திகளை அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

  • @RT-xv5xi
    @RT-xv5xi Před 20 dny +2

    அது பாசம் இல்ல
    வீட்ல பதில் சொல்லனும்னு பயம்

  • @vishalanandkumar2005
    @vishalanandkumar2005 Před 20 dny

    🥺☹️

  • @prakashe9313
    @prakashe9313 Před 20 dny

    😢😢😢😢😢

  • @iyappankaushik4760
    @iyappankaushik4760 Před 21 dnem +3

    Very sad

  • @malathib3850
    @malathib3850 Před 20 dny

    😭

  • @yamunam.0
    @yamunam.0 Před 20 dny +1

    Government should put barricade to avoid such suituations. life can be saved

  • @chittibabu9886
    @chittibabu9886 Před 21 dnem

    😭😭😭😭😭

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 21 dnem +5

    Ethuku kulika varinka

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před 21 dnem +3

    தடை போட்டால் நீங்க ஏன் போனீர்கள்? இது ஒரு பாடம் எல்லோருக்கும்.

    • @shri2947
      @shri2947 Před 21 dnem +1

      Security ena dash ku allow panra

    • @shri2947
      @shri2947 Před 21 dnem

      @@ramamoorthi859 Salem

  • @vmsrinivas6230
    @vmsrinivas6230 Před 20 dny +1

    It is extremely dangerous to be near any waterfall even if it is drizzling because it may have rained heavily in the mountains above and the collected water comes down all of a sudden as flash floods. Even a moment's carelessness or the craze for selfies may cost a life. People have to understand that nobody can take chances with Nature. A young life lost 😭

  • @Saravraji
    @Saravraji Před 15 dny

    Main அருவி, இந்தருவி க்கு வராம எங்கிட்டர்ந்து தப்பிசிட்டதா நினைப்பா மக்களே, இதோ பழையருவிக்கு வந்து உங்களை பிடிக்கிறேன் பாருனு, வந்துவிட்டது😢😢 பாவம் 😢😢😢

  • @NiZuuupattu
    @NiZuuupattu Před 20 dny +1

    அது அவங்க அம்மா 😢

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 Před 21 dnem

    😢😢😢😢😊

  • @surajkumar.n
    @surajkumar.n Před 19 dny

    😢😢😢😢

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g Před 20 dny +1

    மழை தான் தெரியும் ஏன் போறீங்க

  • @DhanalakshmiDhanalakshmi-tz3gm

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @AbiNaya-wg2od
    @AbiNaya-wg2od Před 18 dny

    அவன் உயிர் பறிக்க வந்தாயோ மழையே அவன் விதி முடிந்தது 🥺

  • @user-to9du3el5o
    @user-to9du3el5o Před 13 dny

    Fast ha water varumboudhu hange yedavadhu signal tharamariiiii yedu ellayaaaa

  • @user-ko9du4ox3u
    @user-ko9du4ox3u Před 20 dny +1

    அரசின் மெத்தனப் போக்கு, முன்னெச்சரிக்கையற்ற அரசு....

  • @subichandrasekar120
    @subichandrasekar120 Před 20 dny +1

    Sonna kekkurathu ella... enjoyment tha perusa pochu epolam... mazhai erukku nu therium erunthum evlo careless...

  • @amirthavalli9958
    @amirthavalli9958 Před 20 dny +2

    Antha kudumbam, petravargal eppadi thanga poegirargalo theriyalai.enaku azhugaiye vanthuvitathu.Antha paiyan varumbothu santhosama vanthirupaan.