🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்துட்டோம் | Zambia ep1

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, crossed border from Zimbabwe to Zambia by foot .Border crossing was very easy and happened to witness the fantabulous scenery over Victoria Falls Bridge. Do watch the video fully to experience the same.
    With Love,
    BPK.
    #bordercrossing #zambia #africa #backpackerkumar #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #zimbabwe
    World Budget Tour Season 8
    ZAMBIA
    EP1 - • 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
    ZIMBABWE
    EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
    EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
    EP 3 - • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங...
    EP 4 - • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் ...
    EP 5 - • 🇿🇼 ஆட்டுக்கறி உப்புமா ...
    EP 6 - • 🇿🇼 இங்கேயும் கதற விடுற...
    EP 7 - • 🇿🇼 Exploring RAW Great...
    EP 8 - • 🇿🇼 விசித்திர பழங்குடி ...
    EP 9 - • 🇿🇼 Our First Africa ca...
    EP 10 - • 🚂ஆப்பிரிக்காவில் ஒடிய ...
    EP11 - • 🇿🇼 Victoria Falls வெறி...
    EP12 - • 🇿🇼 Our First Helicopte...
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Komentáře • 534

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před měsícem +175

    🇿🇲 நம்ம 57வது நாடு Zambia நடந்தே Border Crossing பண்ணி வந்துட்டோம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏

    • @poornikas5371
      @poornikas5371 Před měsícem +3

      Super brother 🎉

    • @ShehanPrabodhaHettiarachchi
      @ShehanPrabodhaHettiarachchi Před měsícem +3

      🇱🇰 ❤🎉😊

    • @SridharE-te6rt
      @SridharE-te6rt Před měsícem +1

      Back packing is luxury. Not everyone can afford to leave everything behind to show us how beautiful the world is❤️💙🤩 #Avlothagakumar.

    • @zonexmaster6869
      @zonexmaster6869 Před měsícem +1

      Vera mari ❤

    • @shanthip8958
      @shanthip8958 Před měsícem +2

      செமையான ஆரம்பம் சூப்பர் வாழ்த்துக்கள் குமார் ப்ரோ🌹👌👍

  • @jagatheswaranjagathesbai3507
    @jagatheswaranjagathesbai3507 Před měsícem +93

    ஒரு லட்சம் பேர் பாக்குற சேனலுக்கு 50,000 லைக் கூட வரமாட்டேங்குது.. லைக் பண்ணிட்டு வீடியோ பாருங்க ஃபிரண்ட்ஸ் ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @jagatheswaranjagathesbai3507
      @jagatheswaranjagathesbai3507 Před měsícem +8

      குமார் அண்ணா பணம் கூடிய விரைவில் திரும்பி வர கடவுளை பிரார்த்திக்கிறேன் 😊😊😊

    • @ChithambaramSiva-mj9ib
      @ChithambaramSiva-mj9ib Před měsícem +2

      Yes🫵

    • @NTKTamilan01
      @NTKTamilan01 Před měsícem +2

      Yes

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před měsícem +21

    தம்பி, பணம் கிடைத்துவிடும் கவலை படாதீர்கள். நான் TV யில் பார்த்தேன் கவலை படாதே சகோதரா👌👍🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @giriarumugham7848
    @giriarumugham7848 Před měsícem +7

    🎉குமார் video பாத்த பிறகு உலகத்தில் எந்த நாட்டுக்கு போற தயிரியம் வந்துருச்சி 🎉🎉😂

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před 13 dny +1

    புது நாடு சாம்பியா வந்தாச்சு 🇿🇲
    சிம்பாப்வேயிலிருந்து வரும்போது Bridge ல இருந்து எடுத்த விக்டோரியா நீர்வீழ்ச்சியின் Shot அருமையோ அருமை.... அத்தோடு சேர்ந்த Train உம் சூப்பர். நல்லவர்களுக்கு சோதனை வரும்.. தளர்ந்து விடாதிங்க வாத்தியாரே.... ❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před měsícem +13

    சுற்றுலா திலகம் தம்பி குமாரின் விக்டோரியா பேரருவி பதிவுகள் மிக அருமையாக கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. பாராட்டுகள்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před měsícem +22

    Zambia. 1.விக்டோரியா.அருவி.
    அருமை யாக. உள்ளது. சைக்கிள் ரிக்சா. சவாரி. சூப்பர். வாழ்த்துக்கள். குமார்.
    👍🙋‍♂️🙋‍♀️🚴🚴

  • @sankarraji3255
    @sankarraji3255 Před měsícem +3

    தம்பி உன் தயவில் ஆப்பிரிக்க நாடுகளையும் செலவில்லாமல் பார்த்து விட்டோம்🌺👏

  • @bhagimedia
    @bhagimedia Před měsícem +8

    Victoria falls இவ்வளவு ஆங்கில காட்டியதற்கு நன்றி சகோ ❤ அற்புதமான பதிவு ❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 Před měsícem +5

    Hi kumar Victoria falls bridge view is wonderful,border crossing to Zambia by foot nice experience from this episode,. keep its up ❤❤

  • @AmusedClock-io9vt
    @AmusedClock-io9vt Před měsícem +16

    குமார் சார் உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் பணம் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem +3

    இங்கு உள்ள பழங்குடியினர் பெம்பா நியாஞ்சே டோங்கா என்று பல பழங்குடியினர் உள்ளனர். மிக அதிகமாக உள்ள மக்கள் பேசும் மொழி பெம்பா. ஜிம்பாப்வே நாடு போன்று இங்கும் ஆங்கிலம் மிக நன்கு சரளமாக பேசுவார்கள் 👏👏👏

  • @mohamedali9468
    @mohamedali9468 Před měsícem +2

    குமாருக்கு வீரகேசரி என்ற விருதை வழங்குகிறேன் வெல்கம் குமார் வாழ்த்துக்கள்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Před měsícem +4

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před měsícem +31

    ஆப்பிரிக்க சிங்கம் யானை காட்டெருமை காட்டுமாடு ஒட்டகசிவிங்கி நீர்யானை கழுதைபுலிகள் எல்லாம் ஏன் எங்களை இன்னும் பார்க்க வரல்லன்னு கேக்குறது என் காதில் விழுகிறது. உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před měsícem +16

      @@gangaacircuits8240 அனைத்து மிருகங்களையும் திகட்ட திகட்ட வீடியோ எடுத்து விட்டேன் அண்ணா. விரைவில் Zambia ep6 ல் அனைவரும் வருகிறார்கள்

    • @ARAVINDHGAMING-rt4rq
      @ARAVINDHGAMING-rt4rq Před měsícem +2

      @@BackpackerKumar waiting anna

    • @UmaDevi-dp7ex
      @UmaDevi-dp7ex Před měsícem +2

      விக்டோரியா பால்ஸ் அருகே அவ்வளவு சந்தோஷத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் பணம் பற்றிய கவலை வருத்தமாக இருந்தது இருந்தாலும் உங்கள் பணம் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறோம்

    • @vishwa2135
      @vishwa2135 Před měsícem +2

      @@gangaacircuits8240 zambiya poi victoria fall's antha side kattunga.

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq Před měsícem +1

    "விக்டோரியா" நீர் வீழ்ச்சி யை இப்படி பொறுமையாக நிதானமாக நேரில் போனாலும் கூட சத்தியமாக ரசிக்க வாய்பபே இல்லை.கோடி நன்றிகள் தம்பி❤

  • @anisfathima7268
    @anisfathima7268 Před měsícem +6

    உங்க வருத்தம் நல்லா புரியுது brother....என்னோட பணத்த இழந்தா மாறியே இருக்கு....கிடைச்சிடும் brother.... கிடைச்சிடுச்சின்ற நல்ல செய்திய சொல்லுங்க....

  • @koolrasigan2798
    @koolrasigan2798 Před měsícem +2

    Kumar Bro, Victoria falls ❤ what a beauty. Thanks for your effort.

  • @Arthi-t5g
    @Arthi-t5g Před měsícem +5

    Victoria fall video வ நாங்க Download பண்ணி பாத்துட்டு இருந்தோம் மிகவும் அருமையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருந்தது

  • @சென்
    @சென் Před měsícem +6

    உலக சிக்கன உலா
    பருவம் எட்டு
    சாம்பியா பயணம் சிறப்பாக பாதுகாப்பா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டுகிறேன்.

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Před měsícem +2

    நன்றி. ஜாம்பியா நதியை நடந்து கொண்டே காண்பித்தது அருமையாக இருந்தது. ஹாஸ்டல் சூப்பர். குடும்பத்துடன் செல்லும் போதும் இது போன்று ஹாஸ்டலில் தங்கி முடியுமா? வசதி பாதுகாப்பு உள்ளதா?
    மிக்க நன்றி. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் கண்டிப்பாக
    பணம் திரும்ப கிடைக்கும்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jessiechristina5757
    @jessiechristina5757 Před měsícem +2

    கவலை படாதீங்க பிரதர் பணம் கிடைச்சிடும். 👍

  • @rajamuruganvp7845
    @rajamuruganvp7845 Před měsícem +1

    கவலைப்படாதே சகோதரா பனம் திரும்ப கிடைக்கும் நல்லதே நடக்கும் ❤

  • @balaramaswamy542
    @balaramaswamy542 Před měsícem +7

    I like your videos very much Kumar …. But your bargaining procedure hurt me while you do in poor countries like Africa…u can bargain in open markets but u are trying to bargain in all places 😞😞

  • @ArunKumar-um5sc
    @ArunKumar-um5sc Před měsícem +2

    1893 ஜூன் 7 தென் ஆப்பிரிக்கா விக்டோரியா ரயில் நிலையத்திற்கு சென்றவர் காந்தி.... 🎉 நீங்களும் அந்த நாட்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před měsícem +4

    Border பண்றது நீங்களா இருந்தாலும் எனக்கு வீடியோ வை பார்க்கும் போது த்ரில்லிங்கா இருக்கும். இன்னும் உங்கள் பழைய வீடியோக்களை பார்க்கிறேன்னா பாத்துங்க. ஒரு ஹோட்டலை காலி பண்ணிட்டு செல்லும்போது ஒரு சோக உணர்வு இருக்கும் எல்லோருக்கும்.. வாழ்த்துக்கள் குமார் சாரு

  • @shanthip8958
    @shanthip8958 Před měsícem +1

    ஹாய் தம்பி ஜாம்பியா டூர் சூப்பரா இருந்துச்சு கடைசியாக திருஷ்டி பட்ட மாதிரி பணம் எடுக்கறதுல பிரச்சினை.. கிடைக்கும் வாழ்த்துக்கள் குமார் தம்பி . 🎉

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Před měsícem +1

    மீண்டும் நடந்தே Border Crossing அருமை பணம் கிடைத்துவிடும். வாழ்த்துக்கள்.

  • @amudhavavilakumar8429
    @amudhavavilakumar8429 Před měsícem +1

    Did anyone notice, brother kumar got the blessings directly from lord vishnu and krishna in the form of cloud. Everyone can have that Darshan if you observe the cloud closely. It starts at 9.11 minute.

  • @Tharani.777
    @Tharani.777 Před měsícem +15

    Thank you broo for showing wonderful Zimbabwe cities, culture and History ❤️❤️⚡...
    Now Zambia 🇿🇲....🔥..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před měsícem +2

      Thanks brother for ur continuous feedback and support 🙏

    • @shankar.k900
      @shankar.k900 Před 28 dny

      ​@@BackpackerKumarhey mate go to botswana 🇧🇼 kasane and maun

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m Před měsícem +1

    Welcome on Zambia.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před měsícem +5

    விக்டோரியா பால்ஸ் ன் கம்பீரமான அழகை வீடியோவில் திகட்டத் திகட்ட அள்ளிப் பருகிய எங்களுக்கே அதைப் பிரிய மனம் வரவில்லை குமார் ! 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem +3

    மிக்க நன்றிங்க நண்பரே குமாரு👏👏👏 பிச்சி போட்ட கறி இல்லையா 😂😂😂 அந்த வடபகுதி ஜாம்பியாவின் பெயர் copperbelt மாகாணம். நமது தமிழ்நாடு தூத்துக்குடி புகழ் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனங்கள் நடத்தும் செம்பு சுரங்கங்கள் மிக அதிகமாக உள்ள பகுதி. அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் DRC காங்கோ நாடும் solwezi அருகில் அங்கோலா நாடும் உள்ளன 👏👏👏

  • @slsamy8196
    @slsamy8196 Před měsícem +2

    பா ர்டர்க் கிராசிங் அருமை.🎉 உழைத்த பணம் கிடைத்துவிடும் கவலைப்படாதே..❤🎉

  • @subashinisaravanan7957
    @subashinisaravanan7957 Před měsícem +4

    Yen neraya peruku reality pudikalanu theriyala ethuethuko views alluthu onggala nenacha kastama iruku but proud ah vum iruku onggaluku subscriber ah irukurathula . ❤I love the RAW and REAL content . Lots of love from my family. Me and my brother have stressful work and my mom and daddy getting old we lucky to found your channel. They really happy to travel with you ❤ Thak you thala for making us stress less. My dream country swizz....waiting for that

  • @varanaambigai7146
    @varanaambigai7146 Před měsícem +14

    குமார் சார் ஒரு பழங்குடி கிராமத்தை பார்க்கவா ஜாம்பியா சென்றீரகள அல்லது ஒசாகா செல்ல அது தான் வழியா புரியவில்லை பணம் போன வருத்தத்தில் வேறு பார்க்க நேரம் இல்லையா? குமார் சார் எத்தனையோபார்த்து விட்டோம் இதை சமாளிக்க முடியாதா. 7 எபிசோட் போனதற்கு கவலை பட்டீர் இப்போது கிடைக்கவில்லையா? யாரை பார்த்து விட்டு சென்றுள்ளீர் திண்டல் முருகனை சோதிப்பார் கை விட மாட்டார் கண்டிப்பாக பணம் கிடைக்கும். கஷ்டப்பட்டு உண்ணாமல் மற்றவர்கள் மகிழ பாடு படும் உள்ளம் வருந்த விட மாட்டான்

  • @kgsm143
    @kgsm143 Před měsícem +7

    44:19 ஜாம்பியாவ்ல நீங்க நேரம் 10:30 சொன்னிங்க ஆனால் டெக்ஸ்ட்ல 11:30 போட்டீங்க அதமட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க மற்றபடி பணம் வராதது சங்கடமா இருக்கு மற்றபடி விக்டோரியா நீர் வீழச்சி பாலத்தின் மேலிருந்து அருமையாக அற்புதமாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith Před měsícem +11

    Kumar respect button ✅

  • @kannank1087
    @kannank1087 Před měsícem +1

    Nice video !!! Boss me and wife were there last may. We visited Victoria falls and walked over the bridge to Zambia.

  • @manisekar5126
    @manisekar5126 Před měsícem +1

    ஆ ன்னு வாயை திறந்தால் உள்ள்ள்ளே சிறு நாக்கு தொங்குவதைப்போல் இருந்ததே விக்டோரியா நீர் வீழ்ச்சி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před měsícem +2

    பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @Travel_Blogger_Thamizhan
    @Travel_Blogger_Thamizhan Před měsícem +1

    Inspiration sir😊

  • @Arthi-t5g
    @Arthi-t5g Před měsícem +3

    Victoria falls video download பண்ணி பாத்துட்டு இருந்தோம் மிகவும் அருமையாக உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது

  • @naveenraj8723
    @naveenraj8723 Před 23 dny +1

    உலகம் சுற்றும் வாலிபன்...❤❤❤

  • @mariyappanv812
    @mariyappanv812 Před měsícem +1

    அருமை🎉🎉🎉

  • @shanthip8958
    @shanthip8958 Před měsícem +2

    ஜாம்பியாவின் அருமையான ஆரம்பம் பார்த்து ரசிக்க ரெடி வாழ்த்துக்கள்🎉

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před měsícem +2

    அருமையான காணொளி குமாருக்கு வாழ்த்துக்கள்.

  • @michellefernandez2496
    @michellefernandez2496 Před měsícem +2

    Urs hard working money will not go anywhere els bro it ill come with you only. Be strong.

  • @HARIHARAN-dy8bp
    @HARIHARAN-dy8bp Před měsícem +1

    Cool bro evening I'll happen in life

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před měsícem +1

    ❤❤

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Před měsícem

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @FranklinJayakaran
    @FranklinJayakaran Před měsícem +1

    39:49 How many of you saw Tata Indica??

  • @prasanthmanoharan
    @prasanthmanoharan Před měsícem +1

    Kumar na unga travel ellam vera level,
    Ungaluku theriyathuna, airalo sim pathi kettu parunga, this sim can can be used across countries. Itha pathi visarichu paarunga,
    Apdiye oru video la enga pera soluvingala ❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před měsícem +2

    Super kumaru bro attakasamana video. Cycle ride super bro 🎉🎉

  • @krishnamurthiranganathan9393

    வருந்த வேண்டாம் குமார். ஏ டி எ டி எம் ல் இழந்த பணம் நிச்சயம் தங்களுக்கு கிடைத்துவிடும்.
    மற்றபடி இந்த எப்பிசோட் மிக அருமை.
    நன்றி.
    ஆர்.கே
    சென்னை.

  • @SmilingHockey-nl8yk
    @SmilingHockey-nl8yk Před měsícem +1

    Video very very nice brother please review 👍🏻

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Před měsícem

    வணக்கம் குமார் அண்ணா. நடந்து நடந்தே உலகம் சுற்றி காட்டும் உங்கள் பணி இருக்கிறதே! சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @franksthatham4259
    @franksthatham4259 Před měsícem

    kumar annanin aluchaatiyangal oru paarvai 💜💙🤩👌🤝👍

  • @udhay6557
    @udhay6557 Před měsícem +1

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 Před měsícem +2

    Wonderful coverage of Victoria falls.🎉 Once again congratulations to Kumar.

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja Před měsícem +3

    உண்மையில் இந்த episode ரொம்ப பூரிப்பா இருக்கு அண்ணா ஒரு இனம் புரியாத சந்தோசம் ❤

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA Před měsícem +2

    Vandhachuuu Vandhachuuu Video Vandhachuuu Happy oh Happy Kumar My Brother ♥️🫂💯🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @MunuswamyVenatesa
    @MunuswamyVenatesa Před měsícem +1

    Don't worry Kumaru, WY you are worry it will be automatically credited in your account,

  • @sureshkumar926
    @sureshkumar926 Před měsícem +1

    Really wonderful episode bro... Great experience and learning... You are honest and genuine person so you got all good things only,so you don't worry definitely in your money refund the bank.... This one very great learning experience.... In this episode that cycle journey... Victoria falls another one view... You are only real and Raw content traveller in India.... Thank you so much bro.... Your good hearted person, so you got all good things only.....

  • @SivaKumar-uh5bl
    @SivaKumar-uh5bl Před měsícem

    Super . Arumaiyana pathivu. Sivakumar. Erode

  • @cringeman8048
    @cringeman8048 Před měsícem +2

    Super❤

  • @jayaseeli8308
    @jayaseeli8308 Před měsícem

    Romba olliya poitey irukinga kumaru..first take care your health....❤❤❤🎉🎉

  • @SamiYappan-ff9gk
    @SamiYappan-ff9gk Před měsícem +1

    இனி மேல் கம்மியாக எடுத்துக் கொள்ள வேண்டும் குமார் சார்

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC Před měsícem +1

    Veraa maaari ne

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Před měsícem +2

    Welcome to 🇿🇲Zambia❤

  • @AlagarSamy-jg8ig
    @AlagarSamy-jg8ig Před měsícem +1

    Come on guys Kumar anna ivulo effort potu Ellam country's ah vera level la explore panraru atleast oru like comment share thana please pannunga ithu avaruku support ah irukum drone illa spider camera illama oru action camera and mobile la ivulo azhaga explore panraru

  • @jeyarun1d
    @jeyarun1d Před měsícem +1

    Don't worry brother, you will get your money,soon💐💐 hard work never fails 💓💓 we pray for you 💖💖 keep rocking

  • @skarthikeyan5803
    @skarthikeyan5803 Před měsícem

    I have seeing everyone nice🎉🎉🎉🎉🎉

  • @sudhakarvaithilingam-zd3qg

    குறைவில்லா உர்ச்சாகத்துடன் உலகம் சுற்றும் தம்பி குமார் பயணங்கள் சிறக்கவும் எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் கிடைக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @Mv20249
    @Mv20249 Před měsícem +2

    வாழ்த்துக்கள்🎉🎊 மாஸ்டர்🤩🤩

  • @latchug627
    @latchug627 Před 23 dny

    குமார் அண்ணா உங்கள் குரல் சவுண்ட் சூப்பரா இருக்குள் அண்ணா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருப்பேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @kowtham007
    @kowtham007 Před měsícem

    Congratulations..🎉 to enter 57th country kumaru... 🔥

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 Před 24 dny

    Nice video Kumar bro.
    Border crossing video super.

  • @gopikollaikkadu8325
    @gopikollaikkadu8325 Před měsícem

    Sub title podunga Anna ....vedio patha mari irukkum ... english learn pannikalam... Everyone useful irukanum Anna ...❤❤

  • @gavoussaliasenthilkumar8827

    Awesome 👍👌

  • @manikandanas118
    @manikandanas118 Před měsícem

    Bro , very nice to see your seamless border crossing by foot. Beautiful Victoria Falls view from the bridge and the antique train to see. Funny to see the peddled vehicle. Fawlty Hostel looks good and better than the Shoestring. Lovely to see you enjoy supermarket rice , keerai and chicken liver. Hope you enjoyed the pizza. Don't worry , I am sure the 27000 you lost in tge ATM will come back to you

  • @MrJonesemmu
    @MrJonesemmu Před měsícem +2

    1st view ❤1st comment. Love u kumaru anna🎉

  • @sksignature1988
    @sksignature1988 Před měsícem +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 என்றும் அன்புடன் எங்க குமார் மன்னிக்கவும் என் குமார் அண்ணனுக்கு வாழ்த்துகள்❤❤❤❤❤

  • @asokanchandran
    @asokanchandran Před měsícem

    ஜாம்பியா விசா எடுப்பதற்கான விளக்கம் சிறப்பு ஜாம்பியா பார்டர் செல்ல எல்லோரும் சேர்ந்து சைக்கிள் ரிக்சா போல் பெடல் செய்து சென்றது ஒரு புதிய அனுபவம் ஜாம்பியா விசா அனுமதி எளிமையாக இருந்தது இங்கு பெரிய செம்பு சுரங்கம் உள்ளது ரயில்வே ஸ்டேஷன் வீடியோ எடுப்பதை அனுமதிக்கவில்லை ஏடிஎம் சொதப்பல் வருத்தமே ஜாம்பியா பணம் குவாச்சா ஆகும் அடுத்து ஒசாகா அறிய ஆவல்

  • @narendrangopalan8964
    @narendrangopalan8964 Před měsícem +3

    குமார் வருத்தப்பட வேண்டாம்
    உங்கள்பணம் திரும்பவும்
    உங்களை வந்தடையும்

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před měsícem

    13:03 kai la coffee oda appadiye utkanthu rasikalam nice shot Kumar naa❤

  • @Siddhu-sk-25
    @Siddhu-sk-25 Před měsícem +1

    Don't wary anna mony will come

  • @Sowndhar360
    @Sowndhar360 Před měsícem

    கவலை படாதீங்க குமார் amount வந்துவிடும் 👍🏼

  • @pikachuyuvan6612
    @pikachuyuvan6612 Před měsícem

    உங்கள் பணம் மீண்டும் உங்களை வந்து சேரும்.... Don't Upset Kumar Anna❤

  • @ARAVINDHGAMING-rt4rq
    @ARAVINDHGAMING-rt4rq Před měsícem +1

    Hi anna today video is super anna congratulations for 57 country ❤ literally sad for your money problem what happened anna ..waiting for your upcoming videos ❤

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Před měsícem

    Victoria aruviyai. Ungudave vandhu. Kankottamal. Parthen.arumi, vazhga valamudañ,

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ semaya nalla kamiche thambi.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kgsm143
    @kgsm143 Před měsícem +4

    0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @slcfamily7243
    @slcfamily7243 Před měsícem

    Bro vera level

  • @MRVPPK
    @MRVPPK Před měsícem +2

    nice bro

  • @sripathi1828
    @sripathi1828 Před měsícem +2

    New adventure started brother 🎉🎉🎉

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před měsícem

    We enjoying the vlogs kumar bro #Zambia 😍 Thanks for the effort #Saravanan_Salem 👏🤣👌

  • @manikesavan-3140
    @manikesavan-3140 Před měsícem

    அருமை யான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அடுத்த நாடு நுழைவு அருமை பணம் வரும் கவலை வேண்டாம் வாழ்த்துக்கள்

  • @single9304
    @single9304 Před měsícem

    Sari agidum Kumar brother don't worry 🙌

  • @kvk9478
    @kvk9478 Před 25 dny

    BE BRAVE BRO YOU ARE WORKING HARD TO SHOWING THE WORLD WITH YOUR EYES TO US YOUR HARD EARNED MONEY WONT GO YOU WILL RECEIVE BACK DEFINITELY