தூய்மை | அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில். அவர்கள் | கார்மேல் தியான இல்லம் சோகத்தூர்.

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • தூய்மை | அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில். அவர்கள் | கார்மேல் தியான இல்லம் சோகத்தூர்.
    our website link: www.carmelashram.org/
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Komentáře • 275

  • @edwinjose4805
    @edwinjose4805 Před 7 měsíci +8

    உங்கள் தியான இல்லத்திர்க்கு இரண்டு முறை வந்து இருக்கிறேன் இனியும் பல முறை வர வேண்டும் என்று விரும்புகிறேன் கடவுள் உங்களை மேலும் மேலும் ஆசீர் வதிக்கட்டும்

  • @milandeesmaicheal5301
    @milandeesmaicheal5301 Před 2 lety +9

    இறைவா இப்படி பட்ட பாவத்தில் விழாமல் இளையோர்களை காப்பாற்றும்

    • @vincentjeyaraj4739
      @vincentjeyaraj4739 Před 5 měsíci +1

      இரக்கத்தின் இறைவா! என்னை மன்னியும்!

    • @rochegilbert3014
      @rochegilbert3014 Před 3 měsíci

      நாசரேத்தூர் இயேசுவே தாவிதின் மகனே என் பாவங்களை மன்னியும்

  • @mariamahs.rayappanmaria7177

    Father.நீங்கள் ஒரு தடவை எங்கள் நாட்டுக்கு வரவேண்டும்.Thank you so much.Praise the Lord

  • @francisstalin5147
    @francisstalin5147 Před 10 měsíci +3

    Thanks you farther

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 Před rokem +2

    ஐயா உங்கள் அருளுரைக்கு நன்றி.உங்கள் அருளுரைகளை தொடர்ந்து எங்களுக்கு தரவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @user-ju3wp8bg3p
    @user-ju3wp8bg3p Před 3 měsíci +2

    தந்யே உங்கள் பிரசங்கம் மிக மிகவும அருமையானது நன்றி ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤

  • @limarose6294
    @limarose6294 Před 6 měsíci +2

    இன்றையக் காலத்திற்கேற்ற
    இறைவாக்கினரை அனுப்பிய
    இறைவனுக்கு நன்றி.

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 Před 6 měsíci +1

    இயேசுவுக்கு புகழ்

  • @shivanthidesilva9985
    @shivanthidesilva9985 Před 3 měsíci +1

    God bless you Father

  • @arokyamadhavan3949
    @arokyamadhavan3949 Před 2 lety +12

    குருக்களின் மறையுறை கொஞ்சம் கண்டிப்போடு இருப்பது மனதிற்கு ஒரு தெளிவைத் தருகிறது
    நன்றி தந்தையே நன்றி

    • @arondivina4880
      @arondivina4880 Před 7 měsíci

      fr.deep message.we pray for you may God give long life and good health.praise the lord father.

    • @roseamali8589
      @roseamali8589 Před 29 dny

      Erai Bayam Varukirathu Father.

  • @swarnamesias9961
    @swarnamesias9961 Před 3 lety +2

    உங்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před 7 dny

    அற்புதமான இறைவார்த்தைகள்

  • @elizaeliza802
    @elizaeliza802 Před 6 dny

    Thank you so much father for your inspiration sermon

  • @honorryma1625
    @honorryma1625 Před 3 lety +4

    வேதத்தில் ஆண்டவரின் வார்த்தையை. விளக்கமாக சொல்லி மக்களை மீட்டெடுக்க ஆர்வமாக ஆழமாக அர்த்தத்தோடு பேசினீர்கள். தந்தையே. அனேக ஆத்மாக்களை ஆதாயபடுத்திக் கொள்ள ஆண்டவர் அருள்செய்வார் ஆமென் கர்த்தரின் நாமம் மகிமை பெறட்டும்.

  • @swarnamesias9961
    @swarnamesias9961 Před 3 lety +3

    Father கிறிஸ்தவ மக்கள் கண் திருஷ்டி கழிப்பதை தவிர்க்க இந்த கிறிஸ்தவ மக்களுக்கு அன்புடன் எடுத்துச் சொல்லுங்கள்.

  • @elizabethselvi8794
    @elizabethselvi8794 Před 3 lety +31

    அதிகாரத்தோடும், வல்லமையோடும் இறைச்செய்தியை அளிக்கும் அருள் தந்தை அவர்களை தந்த இறைவனுக்கு நன்றி.

  • @navisraj7953
    @navisraj7953 Před 3 lety +22

    பல ஆண்டு குழப்பத்தை தீர்த்த சுவாமிக்கு நன்றிகள் கோடி

  • @leoviji9569
    @leoviji9569 Před 3 lety +13

    Praise the Lord father! இன்றைக்கு உள்ள தலை முறைனருக்கும் இனி வரும் தலைமுறையினருக்கும் ஒரு நல்ல இறை செய்தி மற்றும் இறை வார்த்தை குடுத்த இறை தந்தைக்கு நன்றி. உங்கள் இறை பணி தொடர நாங்கள் எங்கள் ஜெபத்தின் வழியாக எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்து விடம் வேண்டிக்கொள்கிறேன். அல்லேலூயா!!!

  • @elisathevar4412
    @elisathevar4412 Před 3 lety +10

    கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க நன்றி பாதர் ஜெபிக்கிறோம்

  • @llaksan1502
    @llaksan1502 Před 11 měsíci +1

    Father உங்களுக்கு இறைவனின் ஆசிர் நிறைவாய் கிடைப்பதாக நீங்க ஒரு முறை சிறி லங்கா யாழ்ப்பாணம் வரனும் உங்கள் மறையுரை நாங்கள் நேரில் கேக்கனும் வருங்கள் உங்கள் வருகை ஆவலுடன் காத்தருக்கும் யாழ் இறை அன்பு மக்கள்

  • @marychristy4408
    @marychristy4408 Před 3 lety +10

    Praise the Lord
    நாகரீகமான இந்த உலகில் எல்லோருக்கும் கடினமான ஆனால் தேவையான இறைசெய்தி👍🙏

  • @sathyaj1932
    @sathyaj1932 Před 3 lety +3

    இந்த lock down time ல ஆண்டவரின் வார்த்தைகளை கேட்க நாம் அனைவரும் தெரிந்து எடுக்கப்பட்ட மக்கள்
    தந்தையே உமது வார்த்தைகளை கேட்டு அதன் படி நடக்க வல்லமையை தாரும் ஆண்டவரே ..Fr Stefan அடிகளார் அவர் பணியை மேலும் தொடர தூய ஆவியானவர் துணை இருப்பார்... ஆமேன்..
    இயேசுவுக்கே நன்றி

  • @antonydas7166
    @antonydas7166 Před rokem +1

    🌷Rev. Fr,
    Thank you for speaking the truth. It's really good for these days. 🙏👍💐

  • @kumarykwd8929
    @kumarykwd8929 Před 3 lety +4

    அருமையான அறிவும்
    நல்வழியும் காட்டும் போதனை
    இப்படிப்பட்ட போதனையை என் வாழ்க்கையில் முதல் முறையாக இன்று தான் கேட்கிறேன்
    இனிமேல் இதை கேட்பது தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை
    யேசுவுக்கே நன்றி
    அல்லேலூயா அல்லேலூயா

  • @mariyarajx7724
    @mariyarajx7724 Před 3 lety +33

    "கடவுளை மறந்து மனிதர்களுக்கு முக்கியத்துவம் தரும் மனிதர் இச்சையான பாவத்தில் சிக்கிக்கொள்வர்" 100% உண்மை father

  • @lakshmiraja7456
    @lakshmiraja7456 Před 2 lety +4

    Ultimate speech father.... Jesus praise the lord ✝️✝️✝️✝️✝️✝️

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl Před 3 lety +7

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏 👏

  • @standard1
    @standard1 Před 8 měsíci

    அருமையான speech fr.Thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @jasminic3794
    @jasminic3794 Před 9 měsíci

    Praise the lord Ave Maria

  • @yuthascommercial3296
    @yuthascommercial3296 Před rokem +1

    Ippadi open message yarum koduththathillai fr.good msg

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Před 9 měsíci

    Praise the lord.

  • @prakashgmt6265
    @prakashgmt6265 Před 3 lety +12

    Arumaiyana செயிதி அர்த்தமுள்ள sethi. பாவதில் இருந்து. விடுபட நல்ல sethi. Thanks fr

  • @roshanwilfred4893
    @roshanwilfred4893 Před 7 měsíci

    Praise the lord

  • @sandlemaryr3526
    @sandlemaryr3526 Před 6 měsíci

    என் குடும்பத்திற்கா‌ வேண்டிகொள்ளும்

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 3 lety +3

    Very nice message thank you father🙏👍👍👍👏👏👏👏

  • @seemamolenalini4462
    @seemamolenalini4462 Před 2 lety +2

    Thank you father

  • @robinsondevanesam5605
    @robinsondevanesam5605 Před 8 měsíci

    Thank you for the message Father 😊

  • @selvinrajkumar1582
    @selvinrajkumar1582 Před 2 měsíci

    😢Thank you father God bless you🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 3 lety +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen

  • @jobanus9313
    @jobanus9313 Před 3 lety +2

    Intha thirupali eannoda vaazhkaiyila oru maatrathaiyum kadavil meedhu visuvaasaththaiyum uruvaakki irukku father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 intha thirupali unga moolama eanakku kedaichchathukku naa ungalukku Yesuppa kkum kodaana kodi Nanriya therivichchukkara father🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @gnanamamalraj9862
    @gnanamamalraj9862 Před 3 lety +3

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @fastinafastina6276
    @fastinafastina6276 Před 3 lety +28

    பாதர்,நல்லா சொன்னீங்க,இன்னமும் சொல்லுங்க,இன்றையகாலகட்டத்தில் நீங்கள் சொல்வது உண்மை,பலபேர் மீட்புக்கு இது போன்ற பிரசங்கம் அமையும்,

  • @ljprince1456
    @ljprince1456 Před 2 lety +2

    Praise the Lord... AVE MARIYA.. Thanks father for your power full message

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 Před 2 lety

    ஐயா ..உங்கள் அனைத்து அருளுரைகளும் பயனுள்ளவர்களாக.நன்றி.அருளுரையின் போது நீங்கள் இரும்புகிறது.கவலை.
    தருகிறது.நாங்கள் அனுதினமும் உங்களுக்காக ஜெயிக்கிறம்.தேவன் உங்களுக்கு நீடித்த ஆயுளைக்தருவார்கள்..நன்றி

  • @PhilominaPhilomina-zh8tq
    @PhilominaPhilomina-zh8tq Před 2 měsíci

    ஆண்டவரே என் மூத்த மகனுக்கு உடல் சுகத்தையும் என் இளைய மகனுக்கு கடவுள் விசுவாசமுள்ள பிள்ளையாக மாற்றியருளும் ஆமென் அல்லேலூயா

  • @elsyjoseph3416
    @elsyjoseph3416 Před rokem

    Very nice. God bless 🙏

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před rokem

    Amen 🙏

  • @lizamoses5951
    @lizamoses5951 Před rokem

    Good advisable sermon Fr

  • @manivannanraju2295
    @manivannanraju2295 Před 3 lety +6

    Thank you Father for your prayers and message 🙏🙏

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw Před 3 měsíci

    Amen

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 Před 4 měsíci

    Thank u jesus

  • @marydiana9095
    @marydiana9095 Před 3 lety +5

    Praise the Lord 🙏
    Ave Maria 🙏

  • @rajantony703
    @rajantony703 Před 2 lety +1

    Super super super 💕💕💕🙏

  • @joyceworld7096
    @joyceworld7096 Před 3 lety +7

    Father super 👏👏 praise the Lord

  • @josephrajan2131
    @josephrajan2131 Před rokem

    Fr thank you very good ceremony I learnt please pray for me lord atleazt now I have reform l lord I am sorry amen.

  • @joshuaantony348
    @joshuaantony348 Před 3 lety +33

    கடிந்து கொள்ளும் உபதேசம் இல்லையேன்றால் சபை கெட்டுபோம்.உங்கள் கடமையை சரியாக செய்துள்ளீர்கள் நன்றி

  • @johnjoseph8072
    @johnjoseph8072 Před rokem

    Power full message

  • @claudianiroshani1636
    @claudianiroshani1636 Před 3 lety +3

    God Bless you Farther Thank you 💕💕💕💕

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Před 3 lety +1

    Nantry uollathai thottathu manam urukiyathu pavam saivathillrunthu aanmavai kakga aaviyarin uothavikgaka vedu kiren Amen Amen Amen

  • @arulrajeswari2953
    @arulrajeswari2953 Před 2 lety +2

    Father ஜெபமாலை பத்தி வகுப்பு எடுப்பிங்களா

  • @jesusa.w9396
    @jesusa.w9396 Před 3 lety +6

    Ultimate preach father

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 Před 3 lety +1

    Thank you fathet. Very good news.neediya ayulai iraivan umakku koduthu niraivana blessingai iraivan tharuvaraga amen.

  • @gasparthomas4526
    @gasparthomas4526 Před 2 lety +1

    Praise the lord 🙏 Thanks God very beautiful message Amen Allaluya 🙏

  • @maryl6751
    @maryl6751 Před 3 lety +8

    Praise the lord father today's class was super thank you so much

  • @Steps_to_heaven
    @Steps_to_heaven Před 2 měsíci +1

    Tq fr for the topics.. really we need to know this

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +3

    Thank you jesus i love you jesus thank you father for giving us nice msg praise the lord amen

  • @ysjosephrosary5167
    @ysjosephrosary5167 Před 3 lety +3

    Goodmorning father God bless you

  • @lightofliferjpm7847
    @lightofliferjpm7847 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் தந்தையே

  • @Jesus-tl8yb
    @Jesus-tl8yb Před rokem

    Super speech 👍

  • @Jo-12-
    @Jo-12- Před 10 měsíci +1

    நன்றி இயேசுவே....

  • @christthesaviourofindia8809

    ஐயா உங்கள் வார்த்தைகளில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையையும்,ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் உணரமுடிந்தது,நன்றி.

  • @beyondmyheart2916
    @beyondmyheart2916 Před 3 lety +3

    வல்லமையுள்ள போதனை!

  • @jeyarani7793
    @jeyarani7793 Před 3 lety +3

    👌👌👌 your preach potiladithaar pola irukirathu.. keytka sevi ullavan keytkakadavaan...🙏🙏🙏 Praise the Lord 🙏🙏🙏

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 Před rokem

    Amen andavere

  • @kksunnykuruvilla1410
    @kksunnykuruvilla1410 Před 3 lety +3

    Super ⭐⭐⭐⭐

  • @maryruffina8679
    @maryruffina8679 Před 3 lety +3

    Praise the lord God give you more knowledge

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d Před 11 měsíci

    ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் நடத்தையையும் இறைவனுக்கு ஏற்றபடி அமைத்து குடும்பமாக இறைவனுக்கு சாட்சியாக வாழ அருமையான வழிமுறைகள். இந்த இறைவாக்குகளை போதும் இந்த உலகத்தை ஜெயிக்க.

  • @vanithaarun7115
    @vanithaarun7115 Před 3 lety +3

    Praise the lord🙏

  • @maryfernando1569
    @maryfernando1569 Před 3 lety +2

    Thank you father god bless you Amen

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před rokem +1

    Hallelujah ❤

  • @amalztudio
    @amalztudio Před 3 lety +6

    ☦️🌷🇻🇦👍மரியே வாழ்க

  • @christajyothiministries7162

    Parise the lord 🙏
    This the Most important message our familys.

  • @nithinnithesh9246
    @nithinnithesh9246 Před 3 lety +1

    Superr,,father

  • @antonylawrance7705
    @antonylawrance7705 Před 3 lety +4

    Praise the lord. Amen

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசப்பா

  • @roselinanitha9368
    @roselinanitha9368 Před 3 lety +2

    Thank you Father,,,Nice message which is related to our daily life

    • @jayachelladurai4118
      @jayachelladurai4118 Před 3 lety +1

      திருச்சிலுவையின் மகிமையால் என் காலில் இருந்த தோல் நோய்நீங்கியது

  • @jbaskavpm7891
    @jbaskavpm7891 Před 3 lety +3

    Amen amen amen

  • @sheelapitchai5235
    @sheelapitchai5235 Před 3 lety +1

    Amen 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen🙏

  • @alicemary4532
    @alicemary4532 Před 3 lety +2

    Good message Father. Thanks Father.

  • @elizabethrani1492
    @elizabethrani1492 Před 3 lety +4

    God bless u father..... Good message father.... இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு அருமையாக சொன்னிர்கள் அருமை father

  • @arokianathan1036
    @arokianathan1036 Před 3 lety +1

    Excellent speech father

  • @analinjoye2820
    @analinjoye2820 Před 3 lety +4

    Thank you God 🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem

    Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @kiruthika.g9879
    @kiruthika.g9879 Před 2 lety +2

    Thank you AMEN

  • @manivannanraju2295
    @manivannanraju2295 Před 3 lety +3

    Thank you Jesus for this message

  • @mariababi6923
    @mariababi6923 Před 3 lety +3

    Good message thank you Jesus Christ 💕

  • @sistermarganet4457
    @sistermarganet4457 Před 2 lety +1

    Your talk is very very inspiring.
    Thank you fr.

  • @josephprabhaker7530
    @josephprabhaker7530 Před 3 lety +16

    You are opening our eyes with your powerful preachings . Learning more word of God in each of your preaching
    Praise God. Thank you very much father
    Gid Bless you with more wisdom and knowledge.

    • @jothiselvanathan5532
      @jothiselvanathan5532 Před 3 lety +1

      Praise the Lord fr.Prophetic message. It takes courage to proclaim boldly.May God be praised for your powerful message. May God bless you with good health fr.

  • @davidxavier6639
    @davidxavier6639 Před 3 lety +4

    May the Lord use you powerfully dear Father, to deliver many more such messages with strength and courage, which is truly the work of God the Holy Spirt through you.
    My heart was always yearning for such strong messages.
    Our prayers for you dear Father.

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 3 lety +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father