15Kg Chiicken 65 and Chicken Biriyani | 150 Pack Food to Needy People | Jabbar Bhai

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2020
  • Follow our Instagram account Link 👇
    foodareatamil?i...
    _____________________________________
    For more details contact:-
    foodareatamil2020@gmail.com
    _______________________________________
    Ingredients for chicken 65:-
    Chicken - 15kg
    Corn flour powder - 400grms
    Chilli powder - 300grms
    Garam masala powder - 75grms
    Curd - 3/4 litre
    Salt - As required
    Ginger paste - 750grms
    Garlic paste - 375 grms
    #chickenfry #chicken65 #chicken65intamil #marrigestylechicken65

Komentáře • 1,2K

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 Před 3 lety +455

    பெயர் சொல்லவேண்டாம் என்ற சகோதரியின் குடும்பம் வாழ்க்கையில் அனைத்து நன்மைகள் பெற வாழ்த்துக்கள்

    • @mehakchannel8044
      @mehakchannel8044 Před 3 lety +2

      Assalamu alaikum
      En hus periya fan ungalku
      Masha Allah super ah seiringa bai

    • @Dir.shakkir
      @Dir.shakkir Před 3 lety +3

      Athu neeengathaney😁

    • @musiclove4887
      @musiclove4887 Před 3 lety

      Ellam sponsors um foreign le irunthu pannirkanga...namma naatu makkal enna pannanga ??

    • @rajeshr4470
      @rajeshr4470 Před 3 lety +3

      @@musiclove4887 nee panu da..dubuku

    • @INDIA-123-
      @INDIA-123- Před 3 lety

      பெயர் சொல்ல சில௫க்கு சுதந்திரம் கிடையாது, குறிப்பாக பெண்களுக்கு மதக்கட்டுபாடு.
      அந்த பெண்ணுக்கும் மற்றும் பண உதவி செய்த மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivasivask543
    @sivasivask543 Před 3 lety +461

    உதவி செய்யும் பாய்ku like podunga fed's👌👌🙏♥️♥️

  • @gokulpilot8024
    @gokulpilot8024 Před 3 lety +181

    பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம்🙏🙏🙏ஜப்பாா் பாய் ரசிகர் எல்லாரும் லைக் பண்ணுங்க 💖💖💖

  • @malarhabi4418
    @malarhabi4418 Před 3 lety +10

    விறகு அடுப்பருகே நிற்கும்போது பலபேர் டென்சனாகவே இருப்பார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் நிதானமாகவும் கலகலப்பாகவும் வேலையை செய்துக் கொண்டே உங்கள் சமையல் கலையை கற்றும் கொடுக்கிறீர்கள். மாஷா அல்லாஹ் 👌 இங்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஜப்பார் பாய். பொது இடங்களில் மக்களோடு மக்களாக நிற்கும்போது தயவுசெய்து முகக் கவசம் அணிந்துக் கொள்ளுங்கள். இது உங்களின் subscribers அனைவரின் சார்பான அக்கறையான அன்பு வேண்டுகோள்

  • @dhaaranisminicooking2049
    @dhaaranisminicooking2049 Před 3 lety +79

    உணவு வழங்கிய நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 Před 3 lety +32

    இந்த உணவுகளை வழங்க உதவி செய்த உள்ளங்களை வணங்குகிறேன். பாய் தொடரட்டும் உங்கள் சேவை. 👌❤️❤️❤️

  • @mohamedsifnan4563
    @mohamedsifnan4563 Před 3 lety +24

    அல்லாஹ் உங்களுக்கு அடுத்த சாகேதருக்கும் இம்மையிலும் மருமையிலும் ராஹ்மத் செய்யாடூம் ஆமீன் 🤲🤲🤲

  • @antonchristopher4172
    @antonchristopher4172 Před 3 lety +24

    உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். ஆண்டவன் உங்களையும் உமது குடும்பத்தையும் ஆசிர்வதிபாபாராக. 🙏🙏🙏

  • @dhananjays5033
    @dhananjays5033 Před 3 lety +125

    I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Před 3 lety +292

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...👌👌👌உங்களுடைய வீடியோ வுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்..👍👍👍ஜப்பார் பாய் பிரியாணி ஃபேன்ஸ் இங்கு ஒரு லைக் போடுங்க ..❤❤❤

  • @Fathima27257
    @Fathima27257 Před 3 lety +11

    50 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் செயல்களைவிட இது பெரிய செயல் ,இதைப் போல உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏன் ஆட்சியாளர்கள் முயற்சி எடுக்கவில்லை ? மனம் கணக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா தங்கள் பணி மென்மேலும் சிறக்க படைத்தவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 Před 3 lety +73

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாசர் சகோதரனே. அல்லா உமக்கு எல்ல வளமும் நலமும் கொடுப்பானாக

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Před 3 lety +10

    ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்.
    உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலனை இறைவன் உங்களுக்கு தந்தருள்வாராக!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +98

    நீங்க சொன்ன ஸ்டைல்ல சண்டே அரை கிலோ பீப் பிரியாணி செய்தேன் ஜாஃபர்பாய் ...
    உண்மையை சொல்லணும்னா இதுவரை நான் சாப்பிட்டிருக்காத டேஸ்ட் 👌 எல்லா பேரும் உங்களுக்கே 👍
    * பீப் வாங்கின இடம் : பட்டாளம் ,தாசாமக்கான் .
    அரிசி : யூனிட்டி பாசுமதி
    மொத்த செலவு: ரூபாய் 300 , 4 பேர் நல்லா சாப்பிட்டோம் !
    💜 நாலு பேருக்கு நல்லது செய்ற பாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

  • @kulukulukitty1
    @kulukulukitty1 Před 3 lety +2

    Yar venumnalum easya kasu tharalam aana adha unava samachu kudukura neengadhan great👍😊😊

  • @anandarunachalam9352
    @anandarunachalam9352 Před 3 lety +2

    எனக்கு பிடித்த சிறந்த மனிதர் நீங்கள் ஜபார் பாய்
    நீங்கள் சமையல் செய்வதில் வல்லவர் அதைவிட மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்து வியந்து போனேன்..
    மிகச் சிறப்பு

  • @DeepanSiddhu
    @DeepanSiddhu Před 3 lety +8

    I have seen so many recipe videos and tried. But the only recipes that worked for me as described on video, were Jabbar bhai's videos. Bhai, you have a golden heart and an extraordinary presentation skill.

  • @pratapkumar9153
    @pratapkumar9153 Před 3 lety +12

    தங்களது தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před 3 lety +4

    Soo yummy😋😋😋....Singapore mam ku oru hats off.. .bcoz, she doesn't seek popularity...help pannitu popularity vendamnu சொன்னது சூப்பர் 👍👍👍🙏🙏🙏

  • @venki3babu
    @venki3babu Před 3 lety +75

    Why would people dislike this video.. ?😢
    Mudincha help panunga ila pratunga ilana amaithiya ponga da ...😠

    • @famutrends7205
      @famutrends7205 Před 3 lety

      Amazon great indian festival sale ........!
      czcams.com/video/gTeaA7vaGAU/video.html

    • @venkateshs4290
      @venkateshs4290 Před 3 lety +7

      Manithana vala thaguthi illathavana irupan bro oruvan pasi la irukum pothu avanuku sooru pota avanuku sooru potavan kadavul mathiri therivanga nu oru ponmoli undu royal salute to jabbar bhai 🙏

    • @venki3babu
      @venki3babu Před 3 lety +6

      @@venkateshs4290 so true.
      People are being judgemental and spreading hatred for no reason. Jabbar bhai mathri allunga intha 2020 ku theva, such a pure and positive soul.

    • @shajibanu2471
      @shajibanu2471 Před 3 lety +1

      Caste Veri pudikla pola

    • @venki3babu
      @venki3babu Před 3 lety

      @@shajibanu2471 sorry, come again please

  • @kannadassasn
    @kannadassasn Před 3 lety +9

    Happy to see 'giving'. The only purpose of life is giving what you learnt and earned...

  • @Foxbat-yj1ex
    @Foxbat-yj1ex Před 3 lety +14

    I like this guy's presentation. He is very jovial and pleasant. He also explains the cooking instructions in detail I like that. Thank you very much saar for your cooking recipes.

  • @vanmathyaruomuogame4760
    @vanmathyaruomuogame4760 Před 3 lety +1

    Intha kozhanthaingala pakka evlo azhaga irukanga ivangala vitutu poga epti than manasu varutho therila ivanga parents ku kozhantha illathavangaluku than theriyum kozhantha arumai 😭😭😭😭

  • @dhivyasiddhan6939
    @dhivyasiddhan6939 Před 3 lety +7

    No words to say.Hatts off both sponsors and jabbar bai bro.God bless u jabbar bai Anna.

  • @commonman5954
    @commonman5954 Před 3 lety +5

    The good thing about bhai is helping everybody irrespective of religion and caste. God Bless you abundently

  • @alagumeena432
    @alagumeena432 Před 3 lety +25

    Anna niga chicken biriyani recipe vdo potingala i tried that recipe anna really that was the amazing biriyani i have ever had in my life ....❤tq anna..💥

  • @TMano-bp7tg
    @TMano-bp7tg Před 3 lety +1

    என்ன சொல்வதென்று தெரியவில்லை பாய் தொழில் அதிபரிடம் பணம் மட்டுமே அதிகம் இருக்கும் ஆனால் தொழிலாலியிடம் மட்டும்தான் உயர்ந்த குணத்தோடு விசலாமான மணமிருக்கும் அதை நான் உங்கலிடம் பார்க்கிறேன்.அருமை ஜபார் பாய் என்றும் நான் உங்கள் ரசிகன் மனோ...

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 3 lety +2

    பாராட்டை எதிர் பார்க்காதா மனசு இருக்கே. அது தான் ஜப்பார் பாய் உங்க பெரிய மனசு.. கடமையை செய்,, பலனை எதிர் பார்க்காதே என்று அழகாக சொல்கிறீர்கள்

  • @vestigefortunersteamthabra5235

    Clear explanation with lots of alternative options, thank you so much bhai 👍

  • @priyankaebrahim5097
    @priyankaebrahim5097 Před 3 lety +22

    Mashallah... Birthday wishes to Yasir kutty... Super effort anna... May the ALMIGHTY always bless you with good health, happiness & prosperity...

  • @parthasarathy4124
    @parthasarathy4124 Před 3 lety +14

    God bless you all, who donated, the birthday hero, and jabbar bai team🙏👌💐

  • @vyjesh1981
    @vyjesh1981 Před 3 lety +7

    Jabbar bhai, u r such a kind hearted person. Happy to see u r helping the needy people. God bless you❤

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před 3 lety +6

    இன்னும் மனிதநேயம் இருக்கு பாய் அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க

  • @ansarybaai2313
    @ansarybaai2313 Před 3 lety +7

    May the Almighty bless the sponsors and the team performed this great humanetarian support. Jabbar Bai... You r vera level....

  • @snehadaniel9744
    @snehadaniel9744 Před 3 lety +1

    Bhai unga nalla manasuku. Kadavul ungala ennimae bless panuvanga..gid bless u and ur family bhaii and ur team.🤗🤗

  • @pavithrathamizhmani
    @pavithrathamizhmani Před rokem

    Great job getting tears...god bless you all...who helped and who need help...we are enjoying and still people struggling for food

  • @byzanttine
    @byzanttine Před 3 lety +5

    The happiness on the faces on the kids is the reward for your hard work. God bless the souls who sponsored this

  • @deenadhayalan.b2175
    @deenadhayalan.b2175 Před 3 lety +5

    All grace goes to who have been sponsored and jabbar bhai .............maasha allah

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Před rokem +1

    உங்கள் நல்ல உள்ளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.

  • @nanban2
    @nanban2 Před 3 lety

    பாய் ஆரம்பத்தில உங்க Channel பிடிக்கல, ஆனால் இப்பொது உங்கள் மிது அளவு கடந்த மரியாதை எற்பட்டு உள்ளது.
    Shalom.

  • @ebenezerbikescars7311
    @ebenezerbikescars7311 Před 3 lety +5

    மேலும் பல உதவிகள் செய்ய வாழ்த்துகள் நண்பரே.

  • @isaiye8768
    @isaiye8768 Před 3 lety +4

    Thank you Anna, you are doing really nice service to the poor people, May God bless you and your family

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Před 3 lety +2

    Do you know how your channel (receipe tutorial) grew so fast jabbar bhai?No one has explained the quantity and timing so accurately. This is the formula for you as you do wedding cooking. But these are very important tips for ordinary people. This is the success of your channel. This is my guess.

  • @kjbangalore4570
    @kjbangalore4570 Před 3 lety +2

    ஜப்பார் பாய், நீங்கள் செய்த காரியத்தால், உங்கள்மேல் கர்த்தர் மகிழ்ச்சியாய் இருக்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றுவார்... ( உங்கள் பின்னால் இருந்த வசனம்)

  • @saravanamurthy8483
    @saravanamurthy8483 Před 3 lety +3

    Super Sir. Such a kind heart. God bless you.

  • @seljk9287
    @seljk9287 Před 3 lety +4

    Very eager to taste Jabbar bhai's briyani in Bangalore. Hope any restaurant opens soon!!!

  • @thanukrishnan675
    @thanukrishnan675 Před 3 lety +1

    மக்கள் சேவையே மகேசன் சேவை. வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துக்கள் சகோதரா.

  • @sramar819
    @sramar819 Před 3 lety +1

    Super Anna 👍. Na ipo than unga videos pakuren . Nalla ullam. Nandri Anna unga recipie kum unga heart kum

  • @jamunashree3104
    @jamunashree3104 Před 3 lety +4

    I'm from Bangalore...excellent cooking anna..perfect cooking

  • @jaiganeshs7
    @jaiganeshs7 Před 3 lety +3

    God bless to all the sponsors. Respect to gabbar bhai and team.🙏

  • @YellowBitesChannel
    @YellowBitesChannel Před 3 lety +1

    Very Nice. Food is reaching the needy peoples. this is the most wanted thing now in the every corner of the world. Hats off Bhai for doing this and continue the same....

  • @rrfamily4162
    @rrfamily4162 Před 3 lety

    Na innaikku than unga channel a paakren Anna. Really good. God bless you

  • @shanke300
    @shanke300 Před 2 lety +2

    Jabaar is way too cool. He is an angel among the people.

  • @KayalGardening
    @KayalGardening Před 3 lety +4

    Mashaa allah.. look like nawab's kitchen..

  • @vinodvinod1745
    @vinodvinod1745 Před 3 lety +1

    I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai, God bless u & your team , finally who r donated & birthday hero

  • @joseph.pjohn.p7237
    @joseph.pjohn.p7237 Před 3 lety +2

    Good job brother... Thanks for helping mind.... God is always with you...

  • @praseethadev2935
    @praseethadev2935 Před 3 lety +4

    supper jaber bai . after long time i saw a chennai food making perfectly . mainly i felt my old days in chennai
    i will definately try this here

  • @AlfiasKitchen
    @AlfiasKitchen Před 3 lety +12

    Assalaam alaikum bhaiya, mashallah really very honest and genuine explanation.. great😇😇😇you deserve millions of subscribers..... best wishes 🤗😇

    • @MasoodhaRihla
      @MasoodhaRihla Před 3 lety

      Best islamic kids channel subscribe this for studies in easy way
      czcams.com/video/EGsb1Gr1aVs/video.html

  • @arunvasanthan
    @arunvasanthan Před 3 lety

    needy peopleku evlo anbodu kudukurar jabbar bai very nice sir vazhga valamudan

  • @mathworld4685
    @mathworld4685 Před 3 lety +1

    U are really great for doing good work to the society....may God bless you and your family with all blessings 🙏🖐💐we like your channel

  • @drcaroline
    @drcaroline Před 3 lety +4

    God bless all sponsors plentifully!!!

  • @sanjaikumarkrishnamoorthy8652

    Thank you for mentioning me and my family Anna. Thanks a lot for this help. We will do more help in near future. ❤️

  • @raghudhira6307
    @raghudhira6307 Před rokem

    Thozhil solli kodukum Guru....naam katradhai matravargaluku solli kodukanum nu nenaikura neenga dhan romba periya GURU Bhai,

  • @e.m.a5625
    @e.m.a5625 Před 3 lety +1

    You are unbelievable. Great job. God bless you and your family.

  • @jayspriya
    @jayspriya Před 3 lety +10

    Your awesome skill in cooking and your big heart in being a messenger of goodwill - all are amazing.
    My heart full of love to your team, Bhai!
    Priya Jay
    London

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 3 lety +1

      Thank you so much ❤️❤️❤️❤️

    • @user-rp4vn5gk6g
      @user-rp4vn5gk6g Před rokem

      @@FoodAreaTamil பாய் பிரியாணி சாப்பிட வில்லை ஆனால் செய் முறை சூப்பர்

  • @January26
    @January26 Před 3 lety +14

    I would greatly appreciate your help towards these needy people. May the almighty gives more barkath in your efforts. Please forward your number. I would like to contribute towards this noble cause.

  • @nissacooking9141
    @nissacooking9141 Před 3 lety +1

    Masha allah Jdabar naana polle varrade ma rombo big Heart..... Jazakellai Khair for all ma.... In sha allah ongelle oru nalle meet pannenume.... Always do doa for u ma... Ameen

  • @sangeshwaran6562
    @sangeshwaran6562 Před 3 lety +1

    Vazhuthukkal Jabbar bhai neenga idhu maari nearaya help pannanum ,happy to part of food area tamil family ❤️❤️❤️

  • @Shalinispeakz
    @Shalinispeakz Před 3 lety +5

    Ur really inspiring and u have a very good heart....god bless u anna

  • @janld1913
    @janld1913 Před 3 lety +3

    Lord Jesus will bless all of you by sharing your love to the needy, Jesus will bless twice as you help the needy.

  • @karascalmmusic5271
    @karascalmmusic5271 Před 3 lety +1

    Vera level bai ,then one more important thing please use face mask jabbar bai it’s for your health safety please take care of your health bai😊

  • @radhassamayal5355
    @radhassamayal5355 Před 3 lety +1

    Jabbar bhai inum neraiya needy people ku neenga help pannanum adhukaga neenga inum Nalla neraiya valaranum.vazhthukkal jabbar bro.unga nalla manasukku neenga arokyama irukkanum.

  • @145Shibu
    @145Shibu Před 3 lety +5

    Tons of love from Bengaluru, doing a great job. God bless

  • @sathishv845
    @sathishv845 Před 3 lety +17

    உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jyothibai2079
    @jyothibai2079 Před 3 lety

    அசலாம் அலைக்கும் ஜப்பார் பையா. நான் இந்து மதத்தில் இருந்து கன்வெர்ட் ஆனவள். கர்நாடக மாநில அரசின் அதிகாரி பணி புரிந்து ஓய்வு பெற்றவள். இப்பொழுது நன்றாக ருசியாக சாப்பிட நேரம் கிடைத்து இருக்கிறது. எங்க வீட்டில் எல்லோரும் உங்கள் விசிறி. உங்கள் இதயம் தொடும் பேச்சு சின்ன சின்ன குறிப்புகள். எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைக்கிற உங்க தங்கமான உள்ளம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லதே நடக்க ஆசீர்வதிக்க தூஹா செய்கிறோம். எங்க ஊருக்கு பெங்களூர் வருவீர்களா ஜப்பார் தம்பி.

  • @lidijai5733
    @lidijai5733 Před 3 lety

    Super bro I'll try this...usually I use to try ur recepies this also I wil try obviously wil come well..

  • @gunaseelan3513
    @gunaseelan3513 Před 3 lety +5

    Masha allah ♥️

  • @mukesh-ix1rr
    @mukesh-ix1rr Před 3 lety +10

    Annna mushroom biryani plsss

  • @vijaykumarmvijaykumarm2749

    Very nice bro ungal anbanapechum yellame super itharkku kaasukuduthu uthavaya varalukku nanty

  • @geetadarshan7697
    @geetadarshan7697 Před 3 lety +1

    Brother uv got a big Heart.. Wish to meet u jabbar bhai saab..

  • @karthikak417
    @karthikak417 Před 3 lety +4

    Half kg chicken ku spoon measurements la sollunga sir

  • @thamizhselvi1735
    @thamizhselvi1735 Před 3 lety +6

    Hi Anna ❤️ U only made this 😀 cooking style so niceeee 🔥 I'm seeing during online classes hahahha😂😂reply pannunga anna❤️

    • @famutrends7205
      @famutrends7205 Před 3 lety

      Amazon great indian festival sale ........!
      czcams.com/video/gTeaA7vaGAU/video.html

  • @ramyarajan5729
    @ramyarajan5729 Před 3 lety

    Anna neenga romba porumaiya neat ah solli kudukuringa nanum niraya kathukiten unga kita irunthu thanks anna

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 Před 3 lety

    Very super explanation for preparing all variety, easily understanding your video, thanks

  • @kumaransrkumaransr1814
    @kumaransrkumaransr1814 Před 3 lety +6

    hates off to the good people who sponsored. God bless u .
    hai mama theni kumaran

  • @shobham8999
    @shobham8999 Před 3 lety +4

    Today only I saw ur video happy to see a good heart person like u

  • @kirthivasanrs9531
    @kirthivasanrs9531 Před 3 lety +2

    I learned lot from you jaffer bhai...Thanks.......mask potukonga ...corona is critically bad.......be safe brother ..stay blessed....god bless you🤩🤩🤩

  • @dvaralakshmi6813
    @dvaralakshmi6813 Před 3 lety +2

    உங்கள் நல்ல மனசுக்கு நிங்கள் நல்ல இருக்கனும் உங்கள் மனசு யாருக்கும் வாரது

  • @sivashanmugam8646
    @sivashanmugam8646 Před 3 lety +13

    அருமை யானா செயல் பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @famutrends7205
      @famutrends7205 Před 3 lety

      Amazon great indian festival sale ........!
      czcams.com/video/gTeaA7vaGAU/video.html

  • @mohamedrizwan6980
    @mohamedrizwan6980 Před 3 lety +5

    Masha allah

    • @MasoodhaRihla
      @MasoodhaRihla Před 3 lety

      Best islamic kids channel subscribe this for studies in easy way
      czcams.com/video/EGsb1Gr1aVs/video.html

  • @keziaraji7230
    @keziaraji7230 Před 10 měsíci

    Thanks Anna it's very useful for me.... have a great day for all successful journey 😇

  • @akilajeyachandran
    @akilajeyachandran Před 3 lety +1

    Such a noble deed. Cheers to you 👏👏

  • @pradeepgaming7539
    @pradeepgaming7539 Před 3 lety +3

    Helping mind from bai

  • @FARCEUR966
    @FARCEUR966 Před 3 lety +4

    You have been consistently proving that your Motto should be "We raise by lifting others"
    Awesome bhai 🙂👍🏾

  • @lathat9632
    @lathat9632 Před 3 lety

    Urs demonstration is highly touching thanks bro keep well going.

  • @kulukulukitty1
    @kulukulukitty1 Před 3 lety +1

    Sponsore pandravangala vida kasta pattu samachu kondupoi kudukura neengadhan besttttt... 🥰🥰🥰🥰🥰🥰😍😍 anna

  • @jansij3390
    @jansij3390 Před 3 lety +3

    Brother please tell us how to do hotel style chicken kabab receipe.

  • @mukesh-ix1rr
    @mukesh-ix1rr Před 3 lety +41

    Who was seeing in online classes 😂😂

  • @kallemkallemulla6169
    @kallemkallemulla6169 Před 3 lety

    Masha allah supper coking Jabbar bai allah nabba yellarukkum salamatta ka waikattum allah ho akbar

  • @Saikendra
    @Saikendra Před 3 lety +1

    Very Good Work. Bro, Hatsoff to you and your team and finally the donators.