Rendula Nee Onna Thodu - HD Video Song | ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா | Sathyaraj | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Thirumathi Palanisamy is a 1992 Indian Tamil-language comedy drama film written and directed by R. Sundarrajan
    Song Credits:
    Rendula nee onna thodu
    Singers: Mano , Janaki
    Lyrics: Gangai Amaran
    Music: Ilaiyaraaja
    Movie Credits;
    Directed by R. Sundarrajan
    Written by R. Sundarrajan
    Produced by Ramanathan
    Starring
    Sathyaraj
    Sukanya
    Cinematography Rajarajan
    Edited by P. Mohanraj
    Music by Ilaiyaraaja
    Production
    company
    Raaj Films International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - @ayngaranmusic
  • Hudba

Komentáře • 56

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Před měsícem +21

    இவர் தொட்டால் தப்பு இல்லை இவரை தொட சொல்பவன் அவனுக்கும் புத்தி இல்லை அவன் சொல்லி சுகன்யா மெடம் நீங்கள் பணத்திற்கு காக நடித்தீர்களே உங்களை கேட்க இங்கு நாதியே இல்லை!
    ஜெய் ஹிந்த்🇮🇳🙏🏻🇮🇳

  • @ranjithkumar5927
    @ranjithkumar5927 Před 3 měsíci +127

    2024 watch this song ❤

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Před 4 měsíci +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்

  • @jayaraja0607
    @jayaraja0607 Před 4 dny +2

    Login
    SHQ-Tamil, Mano,Janaki, IR, திருமதி பழனிசாமி
    Rendula Nee Onna Thodu Mama/ரெண்டுல நீ ஒண்ண
    Published by
    __sophy_try
    Lyrics
    Recordings
    🌺PS_Rhythms🌺
    Movie:திருமதி பழனிச்சாமி
    Music:ராகதேவன்
    Singers:மனோ , ஜானகி
    🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹
    பெ: ரெண்டுல நீ ஒண்ண தொடு மா....மா
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலா....மா
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி த.....ம்மா
    நீ தும்ப விட்டு வால தொட லா.....மா
    பெ:பாய்மேலே பூ போட்டு
    படிப்போமா புதுபாட்டு
    ஆ: ஆமாமா அதுதானே
    அலுக்காத விளையாட்டு
    பெ:ரெண்டுல நீ ஒண்ண தொடு மா...மா
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலா....மா
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி த...ம்மா
    நீ தும்ப விட்டு வால தொட லா...மா
    பெ:சந்தனமும் குங்குமமும் பள பளக்க...
    மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க...
    ஆ: கும்முன்னு வளர்ந்த..
    பொண்ணு கும்மி அடிக்க..
    துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க
    பெ: கட்டான ஆம்பிள்ள அள்ளி அணைக்க
    கெட்டாலே பொம்பள ஒன்ன நெனைக்க
    ஆ:பட்டாள வீரன தொட்டு மடக்க
    கட்டான மாதுள மொட்டு வெடிக்க
    பெ: சேர்ந்திருக்கத் தானே
    சின்ன பொன்னும் ஆணும்
    ஆ: காத்திருக்கேன்
    கண்மணியே காரணத்தோட
    பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மா....மா
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலா....மா
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி த....ம்மா
    நீ தும்ப விட்டு வால தொட லா....மா
    பெ:பாய்மேலே பூ போட்டு
    படிப்போமா புதுபாட்டு
    ஆ: ஆமாமா அதுதானே
    அலுக்காத விளையாட்டு
    பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மா....மா
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலா....மா
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி த...ம்மா
    நீ தும்ப விட்டு வால தொட லா.....மா
    ******************
    இந்த இனிய பாடலை SHQ தரத்தில்
    ஆ: வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா..
    சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா...
    பெ:ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா....
    மத்த கத நீ பேச நேரம் இதுவா.......
    ஆ:இல்லாத மூடு தான் சூடு கெளப்ப..
    வந்தாச்சு நேரந்தான் தூளு கெளப்ப....
    பெ: பொல்லாத மாமன் தான் போட்டு இழுக்க..
    நம்மோட பேச்சு தான் ஊரு முழுக்க...
    ஆ: ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம் புள்ள..
    பெ: வாடுகிற நேரம் இல்ல வாலிப புள்ள.....
    பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா......
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா....
    நீ தும்ப விட்டு வால தொட லாமா...
    பெ:பாய்மேலே பூ போட்டு
    படிப்போமா புதுபாட்டு
    ஆ: ஆமாமா அதுதானே
    அலுக்காத விளையாட்டு
    பெ:ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா......
    இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
    ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா....
    நீ தும்ப விட்டு வால தொட லாமா...

  • @user-gf1ws5oh1v
    @user-gf1ws5oh1v Před 4 dny +1

    Enaku intha song romba pidikum 🫰💕

  • @aarumugamAaru-xg2ct
    @aarumugamAaru-xg2ct Před 5 dny +2

    Semma mood aagum song🙊🙊🙊🙊

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Před 4 měsíci +3

    YOu are the Best Ayngaran.

  • @kavithakavitha7617
    @kavithakavitha7617 Před dnem

    Songuuuu❤

  • @josephstalin8339
    @josephstalin8339 Před 4 měsíci +1

    Love you❤ayngaran

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg Před 4 měsíci +3

    சூப்பர் song

  • @vetrivel9029
    @vetrivel9029 Před 26 dny +2

    Nice Song ❤

  • @petdog_lovers6463
    @petdog_lovers6463 Před 4 měsíci

    மருதமலை 4k video song upload pannunga

  • @user-kq3wj3ir5r
    @user-kq3wj3ir5r Před 3 měsíci +5

    2004 la irunthu my favorite song

  • @MaheshAMaheshA-hu4uj
    @MaheshAMaheshA-hu4uj Před 4 měsíci +1

    Super ❤😮 song 😊

  • @jagathisanb54
    @jagathisanb54 Před 4 měsíci +8

    செம பாட்டு

  • @M.eswaraneswaran-nx8dc
    @M.eswaraneswaran-nx8dc Před 2 měsíci +1

    My favourite song

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Před měsícem +1

    Those bangles are so pretty 😍

  • @palpandi368
    @palpandi368 Před 2 měsíci +2

    சூப்பர் ஜீ

  • @kumarroman2044
    @kumarroman2044 Před 13 dny +1

    Very nice songs

  • @sankaviyakgobu5984
    @sankaviyakgobu5984 Před 2 měsíci +4

    My fav song 😍💝❤

  • @vijayanand1019
    @vijayanand1019 Před 3 měsíci +2

    Awesome picturization of this song

  • @SaravananP-fv5id
    @SaravananP-fv5id Před 10 dny +1

    ❤❤❤❤ love you mummy

  • @user-zp7qv3jk1t
    @user-zp7qv3jk1t Před 3 měsíci +1

    ❤❤❤

  • @SPrabaharan
    @SPrabaharan Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Před měsícem +2

    ( ) ராஜா சார் ❤❤❤🎤🎤🎤🎉🎊🎊 music maestro

  • @muthuarasan4201
    @muthuarasan4201 Před měsícem

    Audio video super song

  • @user-ze9qk3hd5d
    @user-ze9qk3hd5d Před 3 měsíci +1

  • @rajeshkrishraj
    @rajeshkrishraj Před 4 měsíci +11

    Kaiku Vela vanthuduchu

  • @prabhakaran125
    @prabhakaran125 Před 28 dny

    So miss you

  • @7733....bavani
    @7733....bavani Před 8 dny

    2024 watching this song

  • @SanthoshKumar-pf8dg
    @SanthoshKumar-pf8dg Před 3 měsíci +2

    10/02/2024 i am Watching this song 2:22 PM

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... Před 4 měsíci

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @anjalasangeetha853
    @anjalasangeetha853 Před 2 měsíci +2

    1.4.24
    11.10pm

  • @seemaraja420
    @seemaraja420 Před 4 měsíci +4

    Entha song aadal paadal function la poodatha song illa entha song ❤❤❤❤

  • @gurusamy6270
    @gurusamy6270 Před 2 měsíci +2

    04:00

  • @user-nv8ss9dd6d
    @user-nv8ss9dd6d Před 4 měsíci +6

    Basically it's so hot out that it's making the unmarried couple have bedroom fever, father puts out their fire with cold water. hahaha cute

  • @ramshiv25
    @ramshiv25 Před 4 měsíci

    7.1.24

  • @7733....bavani
    @7733....bavani Před 8 dny

    24.5.24

  • @govindaraj7136
    @govindaraj7136 Před 4 měsíci +5

    Ennamo poda sathiyarasa.................

  • @parathasarathi9032
    @parathasarathi9032 Před 5 dny

    This song by s.p.b. sir not mano .

  • @s.parvathavardhaninarayana4028

    Sottai Satyaraj ku ithu thevaiyaaa

  • @Rajeevgandhi-jv5ou
    @Rajeevgandhi-jv5ou Před měsícem

    Antiny

  • @Dakshan353
    @Dakshan353 Před 4 měsíci +3

    Semma

  • @SivaSp-hl8hv
    @SivaSp-hl8hv Před 6 dny

    ❤❤❤