Idi chammandhi podi | இட்லிக்கும் தோசைக்கும் ஏற்ற இடி சம்மந்தி பொடி

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 75

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 Před 6 měsíci +4

    மிக சிறப்பாக செய்யகிறீர்கள், கேரள ஸ்பெஷல் இது

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 7 měsíci +7

    The correct principles of cooking. Asafoetida is not used when Garlic is used. Great.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před 7 měsíci +1

    வணக்கம் மாமி 🙏. நல்ல ஆரோக்கியமான பொடி . அருமை 👌 நன்றி 👏🌹

  • @fastinafastina3802
    @fastinafastina3802 Před 7 měsíci +1

    நமஸ்காரம் மாமி சூப்பர் டிஷ்,மாமி உங்கள பார்க்கும் போது ஒரு அமைதி மனசுக்குள் வருகிறது எவ்வளவு தாழ்ச்சி உங்களிடம் படிப்பு பணம் பதவி இதெல்லாம் இந்த வயதில் ஓயாமல் உழைக்கும் உங்களை பார்த்து வெட்கப்படும் மாமி உங்களின் ஈடுபாடு யாரையும் குறைசொல்லாத நல்ல மனது எல்லாரும் எல்லாம் கத்துக்கணும் வீட்ல செய்யணும் என்ற வழிகாட்டல் ரொம்ப நல்ல விஷயம்,தாயே உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    • @arunkumarv8454
      @arunkumarv8454 Před 7 měsíci

      அருமையாக சொல்லி இருந்தீங்க ❤❤❤❤❤

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Před 7 měsíci

      மிக்க நன்றி.

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq Před 7 měsíci +2

    Unga samayal ellamae arumai

  • @geethashekar8425
    @geethashekar8425 Před 7 měsíci

    Appreciate Mami's efforts to share her culinary expertise! Well done to you Mami..

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 Před 5 měsíci

    வணக்கம்.மாமி.அருமைஇதைநானும்செய்து.பார்க்கிறேன்

  • @user-pe8eg2qb6f
    @user-pe8eg2qb6f Před 7 měsíci +12

    மாமி இது கேரளத்தில் ரொம்பச் செய்வாங்க 6 மாதம் வரை வெச்சுக்கலாம் ஆனா தேங்காயை இன்னும் நல்ல சிவப்பு கவர்னரும் வரை வறுக்கனும் உரலில் இடிப்பில் இடிக்கும் போதே இதில் எண்ணெய் பிரிந்து வந்திடும் ஆனா மிக்ஸியில் அரைத்தால் அவ்வளவு டேஸ்ட் இருக்கும்ன்னு தெரியல உங்க முறையில் ஒருமுறை செய்து பார்கிறேன் இதற்கு கேரளத்தில் தேங்காய்த்துருவல் சொல்வாங்க

  • @mathuramrajagopalan9212
    @mathuramrajagopalan9212 Před 7 měsíci +2

    மாமி நமஸ்காரம்
    புளிவிட்டு செய்யும் பிடிகருணை மசியல் Recipe போடுங்கோ. Thanks

    • @arunkumarv8454
      @arunkumarv8454 Před 7 měsíci

      கட்டாயம் போட சொல்லுவோம்

  • @user-tg6ed6fz2u
    @user-tg6ed6fz2u Před měsícem

    Super மாமி.

  • @gayathirisenthilkumar2493
    @gayathirisenthilkumar2493 Před 7 měsíci

    Excellent mami. Thanks a lot for the receipe.

  • @muruvasantham-zn3jd
    @muruvasantham-zn3jd Před měsícem +1

    Supparma

  • @meenakshisoundararajan2555
    @meenakshisoundararajan2555 Před 7 měsíci +2

    Superமாமி👌

  • @NPSi
    @NPSi Před 28 dny

    What mixie brand, you using Mami. Thanks ❤️

  • @ramgow9653
    @ramgow9653 Před 7 měsíci

    Super arumai namaskarankal

  • @rangalakshmivk9637
    @rangalakshmivk9637 Před 7 měsíci +2

    SUPER PODI MAAMI👌🏻👌🏻

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 Před 6 měsíci

    Thank you mami

  • @user-pe8eg2qb6f
    @user-pe8eg2qb6f Před 7 měsíci +3

    தேங்காய் சம்மந்தின்னு சொல்வாங்க

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 Před 7 měsíci

    Instead of raw coconut we can use kopparai coconut know what's the diffarent

  • @arunkumarv8454
    @arunkumarv8454 Před 7 měsíci +1

    Amma super maa ❤❤❤❤❤❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 7 měsíci

    Excellent mam

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 Před 7 měsíci +1

    Super recipe Mami ❤

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 Před 7 měsíci

    Bes best romba pramatham.

  • @gopib1919
    @gopib1919 Před 7 měsíci

    I am waiting for this recepe

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před 7 měsíci +1

    Super mami

  • @Nirmala-cj7bx
    @Nirmala-cj7bx Před 7 měsíci

    Use small mixi jar for less quantities.

  • @PyKnot
    @PyKnot Před 7 měsíci +4

    தேங்காய் மிளகாய்பொடி மாதிாி இருக்கு. சம்மந்தி என்றால் என்ன அர்த்தம்?.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 Před 7 měsíci

    Super podi mami thank you

  • @radhikar9632
    @radhikar9632 Před 7 měsíci

    Excellent mami 👌 tasty recipe

  • @vinothinikalyani5634
    @vinothinikalyani5634 Před 5 měsíci

    மாமி மிளகு குழம்பு செய்து காட்டுங்கள்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Před 7 měsíci

    Superma

  • @naadinaadiya8219
    @naadinaadiya8219 Před 7 měsíci

    Super ❤

  • @kunjammanochur4682
    @kunjammanochur4682 Před 7 měsíci

    Super

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Před 7 měsíci

    Nandri amma

  • @jaiakshaya880
    @jaiakshaya880 Před 7 měsíci

    Super Mami❤

  • @umavenkat818
    @umavenkat818 Před 7 měsíci

    Super podi mami

  • @padminis7221
    @padminis7221 Před 7 měsíci

    kadai super. What kadai is this?

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 7 měsíci

    Very nice thanks

  • @meenamali6925
    @meenamali6925 Před 7 měsíci +1

    Garlic and tamarind raw is it ok Mami or will slightly roast

  • @tamilselvivairavan9818
    @tamilselvivairavan9818 Před 4 měsíci

    Poondu pachaya potta kettu pogatha nga mami

  • @RekhaSanjiv-td8vc
    @RekhaSanjiv-td8vc Před 7 měsíci +1

    Ithu Kerala chammadhi podi. chammadhi yendral chutney thool aakkum.

  • @Suganyarc
    @Suganyarc Před 6 měsíci

    Poondu pachai vasanai varatha?

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 7 měsíci +2

    கல்லுப்பு வறுப்பது சுத்தி முறை அதிலுள்ள நீர் வற்றிவிடும் பொருள் கெடாது🎉

  • @ganapathys7385
    @ganapathys7385 Před 7 měsíci

    பூண்டு இல்லாமல் பண்ணலாமா ராஜி கணபதி

  • @babysaroja7031
    @babysaroja7031 Před 7 měsíci

    Ft bio
    .

  • @muruvasantham-zn3jd
    @muruvasantham-zn3jd Před měsícem

    Vasantha

  • @latharamakrishnanramakrish2814
    @latharamakrishnanramakrish2814 Před 7 měsíci +1

    Garlic should be avoided

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 7 měsíci

    🎉🎉🎉🎉

  • @user-nq1kn1nd3f
    @user-nq1kn1nd3f Před 6 měsíci

    மாமி இது கேரள சம்மந்தி

  • @sakthin9746
    @sakthin9746 Před 7 měsíci +1

    சம்மந்தி பொடினா என்ன?

    • @santac7468
      @santac7468 Před 7 měsíci

      CHAMMANDI IN MALAYALAM MEANS THUVAYAL IN TAMIL...CHAMMANDI PODI IS THUVAYAL (DRY VERSION) PODI

  • @meenalsp7498
    @meenalsp7498 Před 7 měsíci

    Super

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Před 7 měsíci

    Super mami

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před 7 měsíci

    Super