Pasam Full Movie MGR சரோஜாதேவி நடித்த, பால் வண்ணம் போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
    பால் வண்ணம்...
    ஜல் ஜல் எனும் ...
    உலகம் பிறந்தது எனக்காக ...
    மாலையும் இரவு..
    போன்ற இனிய பாடல்கள் அடங்கிய திரைப்படம்.

Komentáře • 72

  • @rajendranperumal6455
    @rajendranperumal6455 Před 7 měsíci +1

    சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம்.

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Před rokem +1

    நல்ல படம்!... நல்ல கதை!...
    எம்.ஜிஆர் அவர்களின் மாறுபட்ட நடிப்பு அருமை!...

  • @zeenathzeenath9206
    @zeenathzeenath9206 Před rokem

    தலைவர். சரோஜாதேவி மற்றும் பலரும் நன்றாக நடித்துள்ளார் கள் அழுதுகொண்டே படம் பார்த்து முடித்தேன் அருமை 🎉🎉🎉🎉

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +1

    அருமையான படம் எம் ஆர் ராதா அருமையான நடிப்பு அருமையான பாடல்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 2 lety +2

    பலமுறை இந்த படத்தை பார்த்து அழுது கொண்டு இருக்கிறேன் 😪😭😍❤️

  • @sudharsanselvaraj2464

    சூப்பர் $

  • @santhakumard9172
    @santhakumard9172 Před rokem

    26.05.2023 parthirikkiren.... (arumaiyana padam) .

  • @sivagamia994
    @sivagamia994 Před rokem

    சூப்பர்

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Před 2 lety +3

    MGR மிகவும் மாறுபட்ட விதத்தில் நடித்துள்ளார்.

  • @annamalai4india595
    @annamalai4india595 Před 2 lety +2

    Jan 2022 நானும் என் அப்பா,அம்மாவும் என் தொலைபேசியில் இக்காவியத்தை பார்த்து ரசித்தோம்..உண்மையில் அழுதேன் மனதிற்குள்..மணி 10:22 PM....புரட்சிகரங்கள் என்றும் மக்களுடன் 😘

  • @subramanianr2
    @subramanianr2 Před rokem

    வசனங்கள் அருமை. பாடல்கள் அருமை.

  • @tips114
    @tips114 Před 2 lety

    ரொம்ப நாட்களாகவே இந்த படம் பார்க்க ஆவலாக இருந்தேன்..9.2.2022இன்று தான் பார்த்தேன் அருமையான படம் பாசம் என்ற பெயருக்கேற்ப பாசமானபடம்தான்😭👌👌👌👌🙏💐💐💐😊

  • @pounrajpoun7719
    @pounrajpoun7719 Před rokem

    சூப்பர் ஸ்டார் MGR வாழ்க வாழ்க

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 Před 4 lety +4

    8/7/2020 தேதியில் நான் படத்தை பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மிகவும் அழகாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ராமச்சந்திரன் மற்றும் சரோஜாதேவி இவர்களின் கலை திறமை மிகவும் அழகு. படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் என்றும் என்றுமே மக்களின் மனதில்!

    • @gsgostgaming9632
      @gsgostgaming9632 Před 3 lety

      Gs g
      W %;?;$2/_==4 @

    • @gsgostgaming9632
      @gsgostgaming9632 Před 3 lety

      Y

    • @Muthumaharaja.v3936
      @Muthumaharaja.v3936 Před rokem

      அதைத்தான் நானும் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.நீங்களே செல்லி விட்டீர்கள்.!...

  • @mohan1771
    @mohan1771 Před rokem +2

    Sir i am 78 now & adrant MGR fan... Saw this movie in Paragon theatre on the first day... After the first show i saw people becoming violent and started breaking the chairs and throwing slippers on the screen...unable to digest MGR dead in the climax

  • @rockersofdhonitheking3200

    குழந்தைகளின் முன்மாதிரி பெற்றொர்மட்டுமே

    • @jaysonmiguel2078
      @jaysonmiguel2078 Před 3 lety

      You probably dont give a shit but if you are stoned like me during the covid times you can watch all the new movies and series on InstaFlixxer. I've been streaming with my brother for the last days :)

    • @zevgriffin734
      @zevgriffin734 Před 3 lety

      @Jayson Miguel Definitely, I've been watching on Instaflixxer for months myself =)

  • @sudharsanselvaraj2464

    I like it this movie

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 5 lety +2

    படம் சூப்பர்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 2 lety +1

    PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA
    PASAM
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    24 10 2021

  • @newtonmani9026
    @newtonmani9026 Před 6 lety +4

    அருமையான படங்கள்

  • @manikandans9166
    @manikandans9166 Před rokem +1

    09.12.2022 ம்தேதி படம் பார்த்தேன், கருத்து உள்ள படம் தான், ஆனால் எம்.ஜி ஆர் இறப்பது
    மனம் ஏற்றுக் கொள்ள வில்லை, முடிவை மாற்றி அமைத்து இருக்கலாம்...

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +1

    PURACHITH TALAIVAR M G R
    T R RAJAKUMARI INAITHU NADITHA THIRAIP
    PASAM THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    27 01 2021

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 Před 4 lety +1

    ஆர்.ஆர்பிக்சர்தயாரித்தபடம்பாசம்எம்ஜிஆர்சரோஜாதேவிஎம்ஆர் ராதாஅசோகன்டிஆர்.ராமச்சந்திரன்இதில்அம்மாவாகடிஆர்ராஜகுமாரிநடித்திருப்பார்எஸ்என்லட்சுமிசரோஜாதேவிக்குஅம்மாவாகநடித்திருப்பார்நல்லபடம்பாடல்கள்எல்லாமேஅருமைபுரட்சிநடிகர்நடப்புபிரமாதம்ஆனால்கடைசியில்எம்ஜிஆர்இறப்தாகநடிப்புமக்கள்ஏற்றுகொள்ளவில்லைஅவரதுபுகழ்பூமிஉள்ளவரை இவ்வன் து. விஜயகுமார்சென்னை21.08.2020

  • @jamalmohammed655
    @jamalmohammed655 Před 5 lety +3

    SUPER FILM

  • @vijaykumarvijaykumar8553

    23/8/2022

  • @muniandyy
    @muniandyy Před 4 lety +1

    wonderful movie

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 Před 6 měsíci

    25/02/2024

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +2

    PURACHITH TALAIVAR M G R
    SAROJA DEVI T R RAJAKUMARI
    INAITHU NADITHA
    PASAM THIRAIP PADAM SUPPER
    27 04 2020

  • @sheiksheik1100
    @sheiksheik1100 Před 5 lety +2

    MGr super

  • @Saravana_9195
    @Saravana_9195 Před 2 lety

    10.07.2022

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 Před 5 lety +1

    WHAT A SONG SCRIPTED
    BY KAVIYARASAR
    KANNADASAN FOR MGR
    WHAT A POSITIVE IDEAS
    HE SHARED WITH MGR

  • @ravintharanvisumparan3842

    For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie title pasam casting Super star and makkal thilayagam mgramachandran bssarojadevi mrradha and trramachandran and orther realley very torching in my mind full loveing hearts.

  • @rockersofdhonitheking3200

    பெற்றோர் வழியில் குழந்தைகள்

  • @palanid1588
    @palanid1588 Před rokem

    J up

  • @vijaykumarvijaykumar8553

    18/04/2021

  • @AbdulRahman-tv3uj
    @AbdulRahman-tv3uj Před 4 lety +3

    Story is not good. This is not a normal MGR film.

  • @AbdulRahman-tv3uj
    @AbdulRahman-tv3uj Před 4 lety +3

    Story is not good. MGR's part is not property utilised.

  • @brindahari5946
    @brindahari5946 Před 5 lety

    Thaikku pin Thaaram M G R & P Banumathi full movie

  • @manomathan4337
    @manomathan4337 Před 4 lety

    MANO

  • @ravichanranr9363
    @ravichanranr9363 Před 4 lety

    Kuthalam, but
    I am yet,

  • @kamaleshsuresh9006
    @kamaleshsuresh9006 Před 4 lety

    C

  • @jackjackboy3581
    @jackjackboy3581 Před 3 lety

    X

  • @sindhulakshmi3142
    @sindhulakshmi3142 Před 5 lety

    Antha 9 thanda odanum

  • @sindhulakshmi3142
    @sindhulakshmi3142 Před 5 lety

    Sindhu nan thanda Surya's 2mtharamaven 9ilaida

  • @Nancyjairena2307
    @Nancyjairena2307 Před 5 lety

    Z

  • @sindhulakshmi3142
    @sindhulakshmi3142 Před 5 lety

    9

  • @selvakumar-rn8pf
    @selvakumar-rn8pf Před 6 lety +1

    XE

  • @chrismom457
    @chrismom457 Před 6 lety +2

    why did they kill lead pairs????it's not fair....

    • @raghunath555
      @raghunath555 Před 5 lety

      Chris mom lssig

    • @raghunath555
      @raghunath555 Před 5 lety

      Chris mom se

    • @raghunath555
      @raghunath555 Před 5 lety

      Ssivaggiffilms

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 11 měsíci

      இறக்கிற சீனை நீக்கி சந்தோஷமாகக் காட்டியிருக்கலாம் எம்ஜியார் இறப்பதாகப் பார்க்க முடியவில்லை மனது மிகவும் வலிக்கிறது.

  • @sindhulakshmi3142
    @sindhulakshmi3142 Před 5 lety +2

    Thu ithoru padam kekethu kevalama iruku

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety +1

      Athai vida nee rompa kevelamai iruke pu,,,

  • @a.c.chandrana.c.chandran2076

    சூப்பர்

  • @palanid1588
    @palanid1588 Před rokem

    J up