தீவிரவாதத் தாக்குதலில் உயிர் தப்பி வென்ற ஈழத்தமிழ்ப் பெண்!! |khamshajiny gunaratnam

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2021
  • #SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Zábava

Komentáře • 138

  • @vasukip3286
    @vasukip3286 Před 2 lety +19

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வாழ்நாட்கள் முழுவதும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

    • @redmanradnam3507
      @redmanradnam3507 Před 2 lety

      வணக்கம்உங்கல்வெட்டிக்கு. என்னுடைய
      வாழ்த்துக்கள். நன்றி

    • @ramrama7666
      @ramrama7666 Před 2 lety

      @@redmanradnam3507 well done and your achievements

  • @kannank2939
    @kannank2939 Před 2 lety +13

    அன்பு என் தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Před 2 lety +15

    வாழ்த்துக்கள் சகோதரி ஈழத்தமிழர்கள் பெறுமை தேடிதந்துள்ளிர்கள்

  • @nadan4313
    @nadan4313 Před 2 lety +7

    வணக்கம் அமுசா வாழ்த்துகள் தமிழனா தலை நிமிர்ந்து வாழ வாழ்த்துகள்

  • @lalithathevik5737
    @lalithathevik5737 Před 2 lety +6

    சகோதரி தமிழிச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @vasanthypathmanathan3366
    @vasanthypathmanathan3366 Před 2 lety +5

    உண்மையில் உங்களை நினைக்கயில் மிகவும் பெருமை அடைகின்றோம் அதிலும் நீங்கள் இலங்கையில் பிறந்த தமிழ் பெண்பிள்ளை என்று மேலும்மேலும உங்கள் கனவுகள் சிறக்க ஆண்டவரிடம் மன்றாடுகின்றோம்

  • @hariprasathsports
    @hariprasathsports Před 2 lety +4

    சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    தமிழன் எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் மண்ணின் பூர்வகுடிமக்களுடன் சேர்ந்து அவர்கள் உரிமைகளுக்கும் குரல் கொடுக்கிறான்.
    ஒரே ஒரு வருத்தம் தான் தமிழர் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை.
    வெவ்வேறு நாடுகளாகப் பிரிந்து இருந்தாலும் நம்முடைய தாய் அவள் அன்னைத்தமிழ் தான்.
    இருப்பாய் தமிழா நெருப்பாய்🔥🔥🔥 .
    தாய்த் தமிழகத்திலிருந்து நான் ஹரி பிரசாத்

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 2 lety +1

    வாழ்த்துகிறேன். தமிழ் பெருங்கூட்டத்தினர் தங்களது அனைத்து உரிமைகளையும் இழந்து அயலாரிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்த கால சூழலில் உங்களை போன்றவர்களின் செயல்பாடுகள் பெருமை கொள்ள வைக்கும் விதமாக உள்ளது. வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என்பதே எமது விருப்பம். நாம் தமிழர்.

  • @satheeskumarsabapathy9465

    வாழ்த்துக்கள் தங்கை ...

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před rokem +2

    வாழ்த்துக்கள் தங்கச்சி ,தமிழுக்கும் நன்றி.

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh Před 2 lety +7

    உங்கள் சகோதரன் தமிழகத்தில் இருந்து 🎉🙏

  • @rabikrabik6163
    @rabikrabik6163 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க தமிழ்

  • @jiokjiok9088
    @jiokjiok9088 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mohamedsaleem6567
    @mohamedsaleem6567 Před 2 lety +3

    வாழ்த்துக்கல்....இறைவனுக்கு நன்றி...😭😭😭😭🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @thavarajahthangarajah4943

    வாழ்த்துக்கள் சகோதரி .என்னும் நிறைய சாதணைகள் புரிய இறை ஆசி வேண்டுகின்றோம் .🇨🇦

  • @rupanreka6511
    @rupanreka6511 Před 2 lety +6

    அக்காவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @subathirak5909
    @subathirak5909 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ahamedroufan2414
    @ahamedroufan2414 Před 2 lety +4

    மாஷா அல்லாஹ்

  • @amirthalingamkanagaratnam7600

    வாழ்த்துக்கள்💐💐

  • @laurentedwardpeiris2005

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மேன
    மேலும் உயர ஆசிக்கின்றேன்

  • @rbala5033
    @rbala5033 Před 2 lety +5

    எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்.👍

  • @lakmi6479
    @lakmi6479 Před 2 lety +13

    எங்கள் ஈழத்து அன்புச் சகோதரி , உன்னையும் உனது பெற்றேரையும் எண்ணி
    பெருமை கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 Před 2 lety

      Please note use of Unnai,unnaiyum can’t be considered as acceptable.

    • @lakmi6479
      @lakmi6479 Před 2 lety +1

      @@subramaniamsaravanamuttu2901
      சுப்பிரமணியம் சரவணமுத்து அவர்களே!
      இதில் பிழை, குறை ஏது?
      இளையவர்களை அன்போடும் உரிமையோடு அழைக்கும்
      சரியான தமிழ் வார்த்தை.
      அத்துடன் என் மண்ணி உறவு
      (கள் ) பிணைந்து அன்னியப்படுத்த நான் விரும்பவில்லை.
      போதுமா. 😊

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Před 2 lety +5

    எந்த நாட்டு திலிரவாத தாக்குதலில் இருந்து தப்பி வந்தவ என்று கூர முடியுமா
    ஈழத்தில் தீவிரவாதம் இல்லை அப்ப எந்த நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள், ?

  • @ammalourdesmarysanthiyogu9831

    வாழ்த்துக்கள் மக்கள் 🌹👍👣👣👣

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் தகோதரி

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +14

    வாழ்த்துக்கள் 👏👏👏

  • @ddrdistributor615
    @ddrdistributor615 Před 2 lety +3

    வாத்துக்கள் sister

  • @mayumayuran4443
    @mayumayuran4443 Před 2 lety +4

    வாழ்த்துக்கள்.

  • @rajkkan
    @rajkkan Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 2 lety +1

    நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி.குணரட்ணத்திற்கு அகம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @01thivakaran
    @01thivakaran Před 2 lety +4

    அக்கா வாழ்த்துக்கள்
    மிக மகிழ்ச்சியுடன்
    நாங்கள்

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 Před rokem +2

    All.the.best..god
    Bless. You🇱🇰

  • @ahamedroufan2414
    @ahamedroufan2414 Před 2 lety +4

    நம் தமிழன்

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 Před 2 lety +3

    Congratulations 👏 and Best Wishes 💞

  • @jeyasiva4966
    @jeyasiva4966 Před 2 lety +8

    Congratulations 🙏❤

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 Před 2 lety +5

    I proud of you sister

  • @kulasingam5056
    @kulasingam5056 Před 2 lety +3

    அருமை தங்கையே...அடிச்சு கொழுத்தம்மா!!!
    அடுத்து அடுத்து செவி நிறைந்த செய்திகள் உங்கள் புகழ் பற்றியே வரணும். Nordcap போன்று குளிரணும்.

  • @SivaSiva-tq7my
    @SivaSiva-tq7my Před 2 lety +1

    Thalaivi vaalka valamudan suppar suppar suppar suppar suppar suppar suppar suppar suppar suppar

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 Před 2 lety +2

    சிறப்பு

  • @vallipuramsubramaniam3720

    I am proud about you. God bless you Hamsajini.

  • @ilovemom6604
    @ilovemom6604 Před 2 lety +3

    Vaalthukal sister 😍🤩🌹💐

  • @parakandiah8749
    @parakandiah8749 Před 2 lety +1

    Hi Thambi,
    We the TE Tamils have had many incidents to be proud of the achievements of our younger generation of diaspora in politics in their diasporic countries. Ms Hams is one of them. I congrulate her. Many diasporic politicians of younger generation of Tamils are always raising their voice to their ethnic group in TE. There are constraints for them to go beyond a limit in view of the diasporic countries geopolitics but they try their utmost, very well appreciated. The TE Tamils are generally literate but they politically illiterate. Why? They are mainly concerned about service oriented professions but leave their fate in the hands of corrupted, cut throatic,,etc old politicians. This tendency must change. The young generation of Tamils ought to become political scientists, foreign service officers, scientists, graduates in international laws, etc if they were to drive their strategic politics towards their legitimate goal of political emancipation in TE.

  • @sivadasanmurugesu865
    @sivadasanmurugesu865 Před 2 lety +1

    👋 Mam as a Canadian veteran & Sri Lankan Tamil I salute you for your success. Your grate & pride really appreciated. God always bless you to prosper & success in your life. Thanks 🙏.

  • @krishnakanth1127
    @krishnakanth1127 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @ahamedl.haroon6976
    @ahamedl.haroon6976 Před 2 lety +1

    Oru.wellaikkara.penn.jaffna.tamil.pesinapole..super.ilangai.singgappennea....walthukkal.💪💪💝💝

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Před 2 lety +1

    Congratulations, very proud.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Před 2 lety +2

    VaalthugalMahal

  • @udayakumar6404
    @udayakumar6404 Před 2 lety +4

    Congratulations 💐

  • @shaficassim9538
    @shaficassim9538 Před 2 lety +5

    Congratulations 👏👏👏

  • @balat1815
    @balat1815 Před 2 lety +4

    Wish you the success always.

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 Před 2 lety +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @selvarajamidurshika2908
    @selvarajamidurshika2908 Před 2 lety +2

    Pularikiradhu😍👌👌👌👌🇱🇰🇱🇰

  • @jacobt5285
    @jacobt5285 Před 2 lety +5

    Congratulations my dearest Daughter I proud of you and thank you your parents . I wish you one day you will be become a prime minister in Norway .

  • @user-po2kp7tt3k
    @user-po2kp7tt3k Před 13 dny

    தமிழர்களின் தொன்மை பெருமைக்குரியது அதை உறுதிப்படுத்தும் வண்ணம் புலம்பெயர்து வாமும் ஈழத்தமிழர்கள் சாதித்துக்காட்டு கின்றனர் .

  • @moorthid7631
    @moorthid7631 Před 2 lety +1

    எம் ஈழ உறவுக்கு வாழ்த்துக்கள்.

  • @imagedamu3759
    @imagedamu3759 Před 2 lety +1

    Hats off to you sister.
    - Damodaran. C
    Chennai.

  • @leelawathyrajasegaram5095

    கம்சி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!
    பெருமைக்குரியவள் பெண்.

  • @roobanrathnam4810
    @roobanrathnam4810 Před 2 lety +3

    Great tamils God bless tamils

  • @ebay001third8
    @ebay001third8 Před 2 lety +5

    கம்பீரமான speech

  • @joachimfernando3935
    @joachimfernando3935 Před 2 lety

    All the best 👍 dear...
    We r really happy to be Sri Lanka n Tamil s establishing in all over the world..

  • @kumarankumaran163
    @kumarankumaran163 Před rokem +1

    valthukal akka

  • @KumarKumar-hp6dm
    @KumarKumar-hp6dm Před 2 lety +1

    Valthukal

  • @sathkunamkanthi7519
    @sathkunamkanthi7519 Před 2 lety +1

    Congratulation 💐💐💐❤❤❤❤

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 Před 2 lety +1

    Greetings
    kamala Haris of Norway. From Tamil Nadu.

  • @parameswarysinnathambhy6701

    வாழ்க வளமுடன்

  • @patricrockin2950
    @patricrockin2950 Před 2 lety +1

    Sweet tamil best of luck

  • @sivaje8418
    @sivaje8418 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @kunesannirojan5315
    @kunesannirojan5315 Před 2 lety +1

    சூப்பர் akka

  • @londontharanvoice4745
    @londontharanvoice4745 Před 2 lety +1

    God bless you

  • @krishnakumarkuddithamby4998

    Congratulations

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 Před 2 lety +1

    Wish you all the best

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před 2 lety +1

    Super sister

  • @nandani252
    @nandani252 Před 2 lety +2

    Good
    .

  • @poojaparan3178
    @poojaparan3178 Před 2 lety +1

    God bless u sister

  • @thananchayanthananchayan5231

    Super akka

  • @sudansudan3734
    @sudansudan3734 Před 2 lety +1

    Khamshjiy welcome mlss tamilan

  • @nandani252
    @nandani252 Před 2 lety +1

    Good

  • @shanmuganathanmuraleethara7105

    Eric Solheim former minister of international development Norway, also from Norway.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 2 lety +1

    💯💯💯💯💯

  • @a.aroshen2025
    @a.aroshen2025 Před 2 lety +1

    👍

  • @subramaniamsaravanamuttu2901

    Mr.Anchor,in Tamil even in SL it’s Ellankai.

  • @itandwebtutorial5163
    @itandwebtutorial5163 Před 2 lety +3

    இந்த பெண் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசுகிறார். திருமணத்திற்கு முன் நீங்கள் உடலுறவு கொண்டீர்கள், நீங்கள் இன்னும் செய்கிறீர்கள். இது தமிழ் கலாச்சாரமா?

  • @laudmike3479
    @laudmike3479 Před 2 lety +1

    hello she left from srilanka age of 3 ,,,,,,,...please correct the title,,,,,,,,,all the tamils appreciate her efforts and her winning in the election,,,,,,

  • @parakandiah8749
    @parakandiah8749 Před 2 lety +1

    Congrats to this young Tamil Norwegian. As she seems to be highly aware of her heredity she may raise voice to her ethnic brethren within the limits of her new citizenship. More & more diasporic Tamil youths ought to toe her line to influence the political conscience of the global community towards legitimate political solution to the Tamil Eelam Tamils.

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 Před 3 měsíci

    👍🖖🇮🇳

  • @janakantalks
    @janakantalks Před 2 lety +1

    யாழ்ப்பாணத்துக்கு வந்து பாடம் நடத்தின பெண்மணி

    • @marsalien8965
      @marsalien8965 Před 2 lety

      என்ன நடந்தது நண்பா?

  • @thavanayagamthavanayagam903

    வீர ஈழ தமிழிச்சி வாழ்த்துகின்றோம் உம்மை

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 Před 2 lety

      Do you know the meaning of VEERAM ?? Then how do you call KAMALA KAMESH from India ??

    • @thavanayagamthavanayagam903
      @thavanayagamthavanayagam903 Před 2 lety +1

      @@sridhasstheva9049 ஐம்பது பேரை அடிப்பதல்ல வீரம் அதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணா கடல்கடந்து சபையிலே நான் ஒரு தமிழிச்சி என அமுததமிழில் விளாசி தள்ளுகிறாளே you know respect தமிழா பிறந்தா ஒரு புழுக்கூட அதன் வாழ்வு முடிந்தாலும் ஆயிரம் வித்துக்கள் விருட்சமாகி மணம் பரப்பும்நாம் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள்.you understand now வீரம் meanings sir

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 Před 2 lety

      நீர் சொல்வதை வரவேற்கலாம் ஆனால் சிலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும். கடல் கடந்து சென்ற அத்தனை பேரும் அகதிகள் முகாமில் எந்த வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ( passport ) இருக்கும் போது இவருக்கு எப்படி கிடைத்தது . அப்படியே கடவுச்சீட்டு இருந்தாலும் இந்திய விமான நிலையத்தில் இருந்து வேறொரு நாட்டுக்கு பயணித்தார் ?
      இந்திய விமான நிலையத்தில் எப்படி விசா இல்லாமல் வந்தீர் என்ற கேள்வி கேட்டிருப்பார்களே ?
      2011 ம் ஆண்டு இலங்கையில் பிரச்சினை இல்லையே !
      3 வயதில் நீந்தி கடந்ததாக சொன்ன செய்தியே தப்பாக உள்ளது .
      அவருக்கு மூன்று வயதில் இந்தியா சென்றதாக தகவல் , அப்படியானால் தகப்பனார் 4 வருடங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்.. அதற்கு முன்னரே வெளியேறியிருந்தால் இவர் எப்படி பிறந்தார் என்ற கேள்வி எழும் .. அவர் அரசியல்வாதியாக வரவேண்டும் என்று படித்தார் . அப்படியே இருக்க அவருக்கு நல்வாழ்த்துக்கள்.
      Impression of Jeyalalitha என்ற அவரது கருத்து பிழை , ஏனென்றால் ஜெயலலிதா ஒரு சாக்கடை அரசியல்வாதி , அவரின் ஊழல் வழக்கு " கொடநாடு " தமிழ் நாடே காற்றித் துப்புகிறது .

    • @thavanayagamthavanayagam903
      @thavanayagamthavanayagam903 Před 2 lety +1

      @@sridhasstheva9049ஏதோ ஓர் வளியில் சென்றார் வாழ்கிறார் சிறப்பாய் அடிமையாய் கிடந்து பாதணிகளை நக்குவதை விட அகதியாய் சென்று நம்மண் பெயரும் மொழியும் வளமும் காத்து நிற்பது பாராட்டுக்குரியதே சகோதரனே ஜெயலலிதா எமக்கெதற்கு எம்தமிழ் மொழி கலப்படங்கள் வேண்டாமே நன்றிகள் ஆராய்ச்சி வேண்டாம் ஆளங்கள் அதன்மாற வடுக்கள் நம்மில் நிறைய உண்டு வாழ்ந்தோரை நினைப்போம் வாழப் போகின்ற தலைமுறையை வரவேற்று கை கொடுப்போம் தமிழனாக

    • @thavanayagamthavanayagam903
      @thavanayagamthavanayagam903 Před 2 lety

      1988.3.27 +3=.1991_2011=23வயதில் ஒருதீவில் அது அகதிகளை தங்க வைக்கும் தீவாக இருக்கலாம் so this is true

  • @user-ei1hq2gb2t
    @user-ei1hq2gb2t Před 5 měsíci

    Jesus

  • @RahuKathi-oo1jl
    @RahuKathi-oo1jl Před 2 lety

    நான் மூண்டு வயசிலை இருக்கும்போதுதான் நோர்வேக்கு வந்தனான். அதென்ன மூண்டு?
    அடி போடி

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Před 2 lety +1

    Liklik

  • @ktt168
    @ktt168 Před 2 lety +1

    Tamil nalla pesira

  • @reataantony3075
    @reataantony3075 Před 2 lety +1

    😆

  • @itandwebtutorial5163
    @itandwebtutorial5163 Před 2 lety +5

    நீங்கள் (khamshajiny gunaratnam) David Aas உடன் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்கிறீர்கள். இது தமிழ் கலாச்சாரம் அல்ல. Your life you decide. . Please don't talk about our culture. You are not the right person for that. Thank you.

  • @uthayakalavisvanathan7738

    ஒழுங்கா தமிழ் கதைங்க அம்மா

  • @rathinasamys.rathinasamy.1257

    இலங்கைத் தமிழன் உண்மையாண சுத்த தமிழன்..ஆனால் நீங்கள் பட்டபாடு சொல்வே முடியாது.அத்தனை கஸ்டத்திலேயும் என்னதான் செய்கிறீர்களோ தெரியவில்லை.உங்கள் உழைப்பு தியாகம் இத்தனையும் இவ்வளவு கஸ்டங்கள் இருந்தும் உலகம் பூராவும் தமிழனை உலகம் பூராவும் தமிழன் தடங்களை பதித்து தமிழன் யாரென்று உலகம் பூராவும் உயர்த்தி உள்ளீர்கள்.வார்த்தைகளே இல்லை.இலங்கைத்தமிழர்கள் பற்றி சொல்ல...ஆனால் ஒன்று பாருங்கள் உங்கள் உழைப்பில் நீங்கள் பதித்த தமிழன் தடத்தில் தமிழ்நாட்டுத் குப்பைத்தமிழன் டமாரம் அடித்துக் கொள்கிறான்..பெருமை பீத்திக் கொள்கிறான்..ஒரு பைசாவுக்கு பிரயோஜனப்பட்டிருக்கமாட்டான்...உங்கள் உழைப்பை உங்கள் கஸ்டத்தை உங்கள் உயர்வை யாருக்கும் குறிப்பாக தமிழக தமிழனுக்கு விட்டுத்தாராதீர்கள்....உலகை ஆளும் இனமாக சீக்கிரம் காலம் வரும்...வாழ்த்துக்கள் சகோதரியே...கையாலாகத தமிழ்நாட்டு தமிழன்...

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 2 lety +4

      @@rkvison757 நீ பாத்தியா..

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 Před 2 lety +2

      @@rkvison757 உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அவருடைய கருத்து தவறானது ஒத்துக் கொள்கிறேன் இருந்தாலும் உங்களுடைய முதலமைச்சர் தமிழனா திராவிடர் தானே அப்படி என்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் திராவிடனுக்கு அடிமை தானே ஏற்றுக்கொள்வீர்களா?

    • @user-ed5yf2gz3w
      @user-ed5yf2gz3w Před 2 lety +4

      @@rkvison757 ௮வர் தமிழ்நாட்டு தமிழர் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக தன் ஆத௩்கத்தை சொல்கிறார் நீ ஏன் ஈழத்தமிழர் தமிழ்நாட்டை குறைசொன்னமாதிரி கத்துறாய்.
      ஆம் ஈழத்தமிழன் நாடுகேட்டு போராடுகிறான் உண்மைதான் ஆனால் நீ விஜயநகர வாரிசுகளிடம் 500ஆண்டாய் அடிமையாக இருப்பதை மறவாதே.
      தமிழனாக ஒன்றுபடு தமிழ்நாடு மற்றும் ஈழத்தை மீட்க
      நன்றி

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Před 2 lety +1

      @@rathinasamys.rathinasamy.1257 Bro... Awan oru Fake ID Thiruttu Muttaa Koodhi... don't care about those kind of non worthy idiots' idiotic talks.

    • @thirunavukarasujeyapathy4801
      @thirunavukarasujeyapathy4801 Před 2 lety

      Appo srilanka vil tee estete I'll velei seiyirathu yar.

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 Před rokem +1

    அன்பு என் தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @sutharsansutha7812
    @sutharsansutha7812 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @janarthananthangaraja2988

    வாழ்த்துக்கள்

  • @sathasivamsivaneswary2492

    Valthukal

  • @vahinvahin3773
    @vahinvahin3773 Před 2 lety +2

    Congratulations