நான் உன்னை தப்புவிப்பேன்| Pst.Roshan Mahesan| 02.05.2021 Sunday| Zion Church Batticaloa| Sri Lanka |

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2021
  • / @zionbatti
    இன்று எதிரொலிக்கும் அழுகுரல்கள். தாய், தந்தை, கணவர், மனைவி என குடும்ப உறுப்பினர்களை பறிகொடுக்கும் மக்கள். என்ன செய்வதென்று அறியாது, கலங்கி நிற்கும் வைத்தியர்கள். மரணம் என்னை வந்து பிடித்துவிடுமோ என்ற பயத்தோடு காணப்படுகின்ற உன்னை, இந்த மரணத்திலிருந்து தப்புவிக்க ஆண்டவர் பிரியமாய் இருக்கிறார். வேதத்திலுள்ள பக்த்தர்கள் யாவரும் இதே போன்றதான ஆபத்துக்களுக்கூடாக சென்ற போது, கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆபத்திலே இருந்து கர்த்தர் தப்புவித்தார். இன்று பாஸ்டர் றொஷான் மகேசன் இந்த செய்தியிலே, கர்த்தர் ஒருவனை மேன்மையான நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, அவனை ஆபத்துக்களை காணச்செய்து, அவ் வேளைகளில் அவனோடிருந்து, அதிலிருந்து அவனை காப்பாற்றிய பின் மகிமைப்படுத்துகிறார் என்பதை காண்பிக்கிறார். கேட்டு பயணடையுங்கள்.
  • Zábava

Komentáře • 11

  • @santhanamatputham138
    @santhanamatputham138 Před 3 lety +1

    Amen & Amen!! நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
    2 கொரிந்தியர் 4:8‭-‬9

  • @sherrysulochana7503
    @sherrysulochana7503 Před 3 lety +1

    Amen, very comforting message from God Pastor

  • @Jenufa58
    @Jenufa58 Před 3 lety +1

    AMEN! AMEN!
    GOD bless you

  • @jagatheeban8292
    @jagatheeban8292 Před 3 lety +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @Rr-fd7gn
    @Rr-fd7gn Před 3 lety +1

    Hallelujah Amen

  • @012Hiron
    @012Hiron Před 3 lety +1

    Amen

  • @vijimaria3948
    @vijimaria3948 Před 3 lety +3

    நீர் எங்களை எப்பவும் தப்புவிக்கும் தேவன் நீங்கதான் யேசுவே 🙏✝️🙏✝️ ஆமென் அல்லேலூயா

  • @mariyajenet4068
    @mariyajenet4068 Před 3 lety

    Amen 🙏 amen 🙏
    Praise the lord pastor

  • @muthuvelramji
    @muthuvelramji Před 3 lety +1

    Jesus

  • @jaanuananthakumar655
    @jaanuananthakumar655 Před 3 lety +1

    Amen

  • @thiviyathiviya5313
    @thiviyathiviya5313 Před 3 lety

    Amen