Aaraindhu Paarum Devane | ஆராய்ந்து பாரும் தேவனே | Eva. V. Nataraja Mudaliar

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2020
  • Aaraindhu Paarum Devane | ஆராய்ந்து பாரும் தேவனே | Eva. V. Nataraja Mudaliar
    Disclaimer & Notes:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
    2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
    3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
    4)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !
    Sincere Thanks to
    • Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
    / channel - Creator King
    / @thelazylad
    / @orangehdcom
    / @freestockfootagehd9245
    / @freehdvideosnocopyright

Komentáře • 16

  • @Jeyakumarerd
    @Jeyakumarerd Před 3 měsíci

    Amen Amen Amen Amen🙏

  • @rinimancy9465
    @rinimancy9465 Před rokem +2

    ஆராய்ந்து பாரும் தேவனே
    என்னை நீர் அறிவீர்
    புதிதும் ஜீவனுமான பாதையில்
    ஓடச் செய்யும்
    1. உம் வார்த்தை கேட்டிடாமல்
    குற்றங்கள் செய்தேன்
    கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்
    என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
    2. மார்த்தாளைப் போலிருந்தேன்
    வீணாக உழைத்திட்டேன் நான்
    தேவை ஒன்றே அதை நான்
    அறிந்தேன் பாதத்தில் இருக்க
    கற்றுக்கொண்டேன்
    3. வீண் வார்த்தை என் வாயினால்
    நினைக்காமல் பேசுகின்றேன்
    என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
    என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
    4. உம் தூய ஆவியாலே
    துர் ஆசை நீங்கச்செய்யும்
    உண்மை மனசாட்சி
    என்னில் உண்டாக
    உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
    5. சுயம் என்னில் சாக வேண்டும்
    நீர் என்னில் பெருக வேண்டும்
    என் சித்தம் விரும்பேன்
    என்னையே பலியாய்
    தந்தேன் உம் சேவை செய்திடவே!

  • @sindhujaagin2767
    @sindhujaagin2767 Před 3 lety +6

    We have sung this song three days ago in our family prayer....lt was such a pleasure and pleasant for us..... you are the source behind our song... Do surprise us with your collection, longing for more....

  • @ezraanand490
    @ezraanand490 Před 3 lety +1

    ஆமென் அப்பா இயேசப்பா என்னை தூக்கிவிடும் என் தகப்பனே......

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Před 2 lety

    தேவனுக்கே மகிமை 🙏நன்றி தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்... 🙏

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 3 lety +2

    மனதைத் தொட்ட பாடல்

  • @johnypauly2309
    @johnypauly2309 Před 8 měsíci

  • @chandraimmanuael1900
    @chandraimmanuael1900 Před 2 lety

    Super song,heart touching song

  • @seethalakshmi6876
    @seethalakshmi6876 Před 3 lety +1

    Nice song

  • @johnramesh8493
    @johnramesh8493 Před rokem

    ஆம்

  • @RameshRamesh-dd8fs
    @RameshRamesh-dd8fs Před 3 lety +1

    💕💕😥😥😥😥💕💕💕💕💕💕💕💕😥😥😥😥😥💕👏🙏🙏👏🎈🎈🎊🎊👍👍👍💫💫🎈🎊💯💯😥😍🎶🎶🎶🎶🎶😘😘😘😘😘😘😘🌟🌟🌟🌟🌟🌟👌👌👌😍😍😍👏👏😥👌💕🙏🙏😘🎶👏👏😍😍🎶😍😍🎈💫👍👍🎊🎊🎊💯💯💯💯💯💯😥😥😥😥😥😥😥😥💕👏🙏😘😭🎶🎶🎶😘😘😘🎶🎶😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😂🙏🙏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💕💕👏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕👏👏💕💕👌👌👌👌👌👌👌👌👌😍👏😘🙏👏👏👏👏👏👏👏👏👏amen

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 Před 2 lety

    Treasures they are.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 3 lety +1

    சகோதரி பத்மா நடராஜ முதலியார் பாடிய பாலைவன சோலை பாடல்கள் பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @sangeethamoldraresongswith6114
      @sangeethamoldraresongswith6114  Před 3 lety

      Sorry...ஒலிநாடா என்னிடம் தற்பொழுது இல்லை .. God Bless ..

    • @ebenezertheodore3385
      @ebenezertheodore3385 Před 3 lety

      @@sangeethamoldraresongswith6114 okay Brother
      கிடைத்தவுடன் பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @ebenezertheodore3385
      @ebenezertheodore3385 Před 3 lety

      பாலைவனச் சோலை பாடல் ஒலிநாடா கிடைத்தவுடன் பதிவிறக்கம் செய்யுங்கள்