Dada - 4K Full Tamil Blockbuster Movie | டாடா | Kavin | Aparna Das | K.Bhagyaraj | Aishwarya |Harish

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • #ayngaran Watch Actor Kavin's Latest Super Hit 4K Full Movie ' Dada' . The Movie ' Dada ' Was Directed by Ganesh K.Babu , and Produced by Olympia Movies. The Movie Stars Kavin , Aparna Das in the Lead Roles, with VTV Ganesh, Harish, K.Bhagyaraj, in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by Jen Martin.
    #dada4kfullmovie #kavin #aparnadas #harish #kbhagyaraj #ayngaran
    Synopsis
    A college student embraces fatherhood and provides unconditional care and love to his child while facing the challenges of life as a single parent.
    Movie Credits
    Directed by : Ganesh K. Babu
    Produced by : S. Ambeth Kumar
    Starring
    Kavin
    Aparna Das
    Ilan Arjunan
    K.Bhagyaraj
    Harish
    VTV Ganesh
    Aishwariyaa Baskaran
    Cinematography by : Ezhil Arasu K.
    Edited by : Kathiresh Alagesan
    Music by : Jen Martin
    Production Company
    Olympia Movies
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,8K

  • @user-lp9bx7le2n
    @user-lp9bx7le2n Před měsícem +49

    அம்மா சொல்லித்தான் அப்பா யார்னு தெரியும், but இங்கு அப்பா சொல்லித்தான் அம்மா யாருனு தெரிகின்றது,,the best story❤️

  • @asarudeen84
    @asarudeen84 Před 4 měsíci +151

    கவனிக்க வேண்டிய ஒரு கேரக்டர் கவின் உடைய ப்ரெண்டு கேரக்டர் எல்லா சந்தர்ப்பத்திலும் கை கொடுக்கும் ஒரு நண்பன் அதனை டைரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 Před 2 měsíci +80

    எத்தனை பேரு கண் கலங்க பார்த்து இருப்பார்கள் இந்த படத்த அருமையான direction நீண்ட நாள் பிறகு செம்ம கதை, நடிப்பு, இயக்கத்தில் கலக்கல் இந்த படம்!

  • @najimahussain7570
    @najimahussain7570 Před 7 měsíci +204

    இதில் ஒவ்வொரு காட்சியும், யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நினைவுபடுத்தும். அருமை ❤❤❤❤❤

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Před 9 měsíci +736

    கண்கலங்க வைத்த படம். அன்பு பண்பு பாசம் காதல் நேசம் துக்கம் சோகம் பிரிவு துயரம் கடைசியில் சேரும்போது ஆனந்தம். றொம்ப அழுதிட்டேன்.சோகத்திலும் சத்தோஷத்திலும் அழுதேன், அழுகிறேன்

  • @jobandentertainment9808
    @jobandentertainment9808 Před 9 měsíci +142

    முடிவில்லாத அன்பும்...!!!
    குறைவில்லாத பாசமும்...!!
    கிடைத்தால் வாழ்க்கை...!!
    எப்போதும் அழகு தான்..!!!
    Best director😘😘😍

  • @HasenaAbzal
    @HasenaAbzal Před 6 měsíci +1148

    Who watching 2024this movie 🎬

  • @nirosundaramoorthy4330
    @nirosundaramoorthy4330 Před 7 měsíci +172

    நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்....
    அனைவருக்கும் கண் கலங்கும்..
    இயக்குனருக்கு பாராட்டுக்கள்❤❤❤❤❤

  • @kriti7932
    @kriti7932 Před 9 měsíci +613

    Don't know how many times I have watched this movie and every time I use to cry in climax scene 😢. Really excellent movie. Kavin acting superb 👌🏻

    • @user-rb5yf3vf5r
      @user-rb5yf3vf5r Před 9 měsíci +3

      𝕐𝕖𝕤😢

    • @kandappan100
      @kandappan100 Před 9 měsíci +3

      Me too

    • @talabatyrasikan9011
      @talabatyrasikan9011 Před 9 měsíci +4

      Yes 😢this movie very filling i think very love story this movie 😊

    • @vikneswarivicky6515
      @vikneswarivicky6515 Před 9 měsíci

      Me too❤❤❤

    • @RajOCEAN
      @RajOCEAN Před 8 měsíci

      Can you pls suggest where can i watch hindi dubbed. I learnt its on Amazon. But its not available on Amazon in the country where I reside.

  • @thanuthanu4153
    @thanuthanu4153 Před 9 měsíci +149

    டாடா படம்.... சூப்பர்.....
    கதை வசனம் எழுதியவர் வாழ்த்துக்கள் அண்ணா ,
    இப்படியே ஒவ்வொரு படங்களையும் தயாரித்து எங்களைப் போன்றவர்களது வாழ்க்கையை மேம்படுத்துங்கள்🎉
    படம் ஒன்று இருந்தால் அது ஒவ்வொரு மனிதனையும் மாற்றியமைக்க வேண்டும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் தான்
    டாடா❤❤❤❤❤

  • @anmary3347
    @anmary3347 Před 6 měsíci +14

    Evalo nallu kachuchi oru nalla emotional movie. Tears vandhurchu. Kavin Ivalo nalla, super emotional act panirkaru. Superb 👌

  • @prasadnalaka5775
    @prasadnalaka5775 Před 7 měsíci +111

    ආදරයක් වෙනුවෙන් සටන් වැදි සැමියෙකු සහ පුතෙකු ගේ ආදර කතාව දායකය දැක්වු සැමට ⚘️🇱🇰🙏

    • @M.D.P.1111
      @M.D.P.1111 Před 7 měsíci +4

      එල ❤️👍

    • @Agera720
      @Agera720 Před 2 měsíci +4

      2:07:41 එඩුනා යකෝ දන්නේතුවම

    • @Roshennimroth
      @Roshennimroth Před 2 měsíci +1

      Siraa bn

  • @mirshad-
    @mirshad- Před 9 měsíci +166

    My friend told me you must watch this movie when this movie got released. At first i was like its too boring the beginning, but later on this movie plunged to a whole new level. Kavin's performance after the haircut was so mature and astonishing. Kudos to the entire cast team and director. One of my favourite movie of all time.👏

  • @depressionbro1504
    @depressionbro1504 Před 9 měsíci +114

    Enna oru natural acting from Kavin....

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 Před 7 měsíci +31

    யார்கிட்டயும் கதை கேக்காம இந்த படத்த பாத்தத்துக்கு ரொம்ப சந்தோசப்படறேன். கடைசியில அழுதுட்டேன் 🥹

  • @signaturefamilykerala
    @signaturefamilykerala Před 7 měsíci +104

    I am from Kerala, Living in Saudi Arabia
    and I searched for many movies to watch....
    Unexpectedly I just started to watch this movie ....... WOOOOOOWWW I don't have any words about it, What acting The actor and actress were absolutely suitable for the story, many times my tears came out. Love, Family, attitude, and Romance all SsSooo good ... I don't have to say words ... Super Super Superbbbbbb ........ Story Direction all crew .... thanks for the great movie .... One of the best Tamil movies I have watched. Thank youuuuu

  • @nadhaakram6177
    @nadhaakram6177 Před 9 měsíci +55

    உணர்வுகளை அப்படியே யதார்த்தமாய் காண்பித்த படம் உயிரோட்டமுள்ள நடிப்பு

  • @sweetgirlammu2898
    @sweetgirlammu2898 Před 9 měsíci +178

    ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தன் இந்த படம் பார்க்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @mubarakmubooos
    @mubarakmubooos Před 6 měsíci +6

    ആക്ഷൻ ഇല്ല സസ്പെൻസ് ഇല്ല. കഥയിൽ ഒരു പുതുമയും വ്യത്യസ്തതയും ഇല്ല, പക്ഷേ അപാരമായ തിരക്കഥ, അണു അളവിൽ കുറയാതെയും കൂടാതെയും ഉള്ള അഭിനയം. എല്ലാറ്റിനും മേമ്പൊടി ആയി സൂപ്പർ ഡയറക്ഷൻ. Vaazhthukkal 💐💐

  • @mooventhan5286
    @mooventhan5286 Před 6 měsíci +13

    2023 ஆண்டின் சிறந்த திரைப்படம்❤❤❤❤ இறுதியில் கண்கலங்காத மனிதன் இருக்கவே முடியாது❤❤❤❤

  • @user-id1kb6kq5s
    @user-id1kb6kq5s Před 8 měsíci +55

    உண்மையிலேயே முழுமையாக யதார்த்தமாக படைக்கப்பட்டது போலவே இருக்கின்றது.இந்த திரைப்படம் 😢அதிகமாக அழ வைத்தது. I like movie ❤

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Před 9 měsíci +111

    சொல்ல முடியாத உணர்வுகள் நிறைந்த ஆகச்சிறந்த காதல் அன்பு காவியம்

    • @Kscreative9
      @Kscreative9 Před 8 měsíci +1

      Veralevel Thirumpa Thirumpa parkkalam in CZcams uploaded ❤❤️

  • @enthucutlet
    @enthucutlet Před 7 měsíci +57

    Watched this movie for Pradeep after BB. But fell in love with the movie. Excellent cast, natural acting and wonderful storyline. This is going to be one of my most fav movies!!

  • @paranthamantharmini3296
    @paranthamantharmini3296 Před 7 měsíci +41

    This was a best movie in kavin's career 🎉i can't control my tears 🥺🥺🥺🥺🥺

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 Před 9 měsíci +19

    நல்ல ஃப்ரெண்ட் ..நல்ல மகன்..நல்ல அப்பா..... சூப்பர் படம்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 8 měsíci +60

    இரத்தம் கொலைகள் என்று திரைப்படங்கள் வரும் இக்காலத்தில் பாசமான இந்தப்படம் அருமை 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sirajudeen2103
    @sirajudeen2103 Před 7 měsíci +9

    இந்த படத்தை பார்க்க நேரமில்லாமல் இர‌ண்டு நாட்களுக்கு முன்பாகதான் பார்த்தேன்.. இன்று நான் பார்ப்பது ஆறாவது முறை... மிக சிறந்த படைப்பு.. என்னை அறியாமலே நான் கண்ணீர்விட்ட படம்... Climax மிக அறுமை... வாழ்த்துக்கள்

  • @ravikris3730
    @ravikris3730 Před 2 měsíci +4

    நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்....
    கண் கலங்கும்..

    • @shriyaniperera7035
      @shriyaniperera7035 Před měsícem

      Beautiful movies thanks again ❤❤❤💑👨‍💼🤲👏🙏

  • @e.kageebane.kageeban1539
    @e.kageebane.kageeban1539 Před 9 měsíci +29

    நீண்ட நாளைக்குப் பின்னர் அருமைமான காதல் படம் பார்த்துள்ளேன் வாழ்த்துகள்

  • @kirshnaravi8579
    @kirshnaravi8579 Před 9 měsíci +22

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சொல்ல. வார்த்தை இல்லை. கவினுக்கு இது கதையல்ல. காவியமே. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @abdulrahmankhan9747
    @abdulrahmankhan9747 Před 6 měsíci +12

    Relationship might goes up and down but never ever stop communicating with your partner such a great movie last scene brought me tears .... tears came out after many months

  • @user-lp9bx7le2n
    @user-lp9bx7le2n Před měsícem +1

    Very wonderful film ❤️,கவின்க்கு மிக பொறுப்புள்ள கதாபாத்திரம் குடுக்கப்பட்டுள்ளது, ரொம்ப திறமையாகவும், அழகாகவும் நடித்துள்ளார் 👌❤️👍இனி பெரிய லெவலில் வருவார் கவின் 👍

  • @manuvalnanthan9574
    @manuvalnanthan9574 Před 8 měsíci +13

    இறுதியில் கண் கலங்க வைக்குது படம்.. அருமை

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Před 9 měsíci +37

    யதார்த்தமான சினிமா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இயக்குனர் சார்

  • @farhathahamed7041
    @farhathahamed7041 Před 3 měsíci +7

    இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் தான் என்னை அழ வைத்த படங்கள்.
    1) தெய்வத் திருமகள்
    2) டாடா

    • @amalaamala8496
      @amalaamala8496 Před 2 měsíci

      உண்மை தான் இரண்டும் அருமையான உணர்வுபூர்வமான படங்கள்

    • @catchmegven
      @catchmegven Před 21 dnem

      You Please watch Ayothi tamil movie, you will get tears from interval scene to the end. and it is feel good movie too.

  • @SubashiniManiraja-ds4yl
    @SubashiniManiraja-ds4yl Před měsícem +1

    ගොඩක් ලස්සනයි ෆිල්ම් එක ❤️❤️❤️

  • @afrithaafri3945
    @afrithaafri3945 Před 8 měsíci +47

    After seeing this movie I can't stop crying 😢... without understanding lyrics but feel the lyrics..❤ & last scene ❤️❤️

  • @kalaiselvanr563
    @kalaiselvanr563 Před 8 měsíci +30

    Watched the climax and every time has tears in my eyes…. Good movie has made memorable impact. Kavin and aparna did well on their roles

  • @indhunice
    @indhunice Před 7 měsíci +14

    I lost count of the number of times I watched this movie.. So close to my heart.. Kavin ❤

  • @prabaram8995
    @prabaram8995 Před 2 měsíci +2

    Antha friend character super ❤❤

  • @salmanparis9493
    @salmanparis9493 Před 9 měsíci +13

    great movie❤❤
    கவின் வாழ்த்துக்கள் Future biggest star

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Před 9 měsíci +20

    #செம தரமான நடிப்பு கவீன்
    சிறந்த ஒரு படைப்பு"👌❤❤

  • @Vaisuctlr
    @Vaisuctlr Před 5 měsíci +2

    ഹൃദയത്തെ സ്പർശിച്ച നല്ല ഒരു കലാസൃഷ്ട്ടി.... 👌👌❤️❤️

  • @juliesmovement5513
    @juliesmovement5513 Před 7 měsíci +34

    I'm sinhla.but can feel how heartfelt it is..children makes boy in to the strong father❤

  • @CMBREVIEW
    @CMBREVIEW Před 9 měsíci +39

    Best climax scene. Got tears no matter how many times I have watched the climax. Best movie of the decade

  • @zafrathzaybazafrathzayba1106
    @zafrathzaybazafrathzayba1106 Před 9 měsíci +16

    2023 முதல் முறையாக கண் கலங்க வைத்த படம் 🎉

  • @AJAY-um3bb
    @AJAY-um3bb Před 7 měsíci +6

    500, 1000 கோடி வியாபாரம் ஆகும் ரஜினி கமல் படங்கள் எல்லாம் இந்த படத்தின் முன் zero தான்..
    Classic movie and all artists... அனைவருக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்...

  • @NimashiKavindaya
    @NimashiKavindaya Před měsícem +2

    Waching this 2024 movie 🥰🥰👌👌👌👌

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Před 9 měsíci +38

    Worth watching multiple times! What a fabulous performance by Kavin 😍😍😍

  • @ikmaaluliman9418
    @ikmaaluliman9418 Před 9 měsíci +23

    Wow ..don't really thought Kavin can act like this...wonderful movie...smooth and emotional ❤❤❤❤❤

  • @keci3609
    @keci3609 Před 2 měsíci +4

    How many people's notice that true friendship♥️😌🫂

  • @MrsquitoneMr
    @MrsquitoneMr Před 2 měsíci +2

    Waiting for dada 2💫❤️✨

  • @tydeniojnas_5996
    @tydeniojnas_5996 Před 9 měsíci +15

    Kavin….!!! 100% natural acting ❤️❤️❤️

  • @jeevanteja1863
    @jeevanteja1863 Před 8 měsíci +81

    One of the extraordinary movie started with tears and ended with tears Credit goes to entire cast and crew, special kudos to hero - Kavin👏, child actor👏, Movie director - Ganesh K babu 👏, Music composer - Jen Martin👏, Producer - Ambeth Kumar 👏 for giving such a feel good movie to Movie Lovers🤝

  • @sowmyaksowmyak6919
    @sowmyaksowmyak6919 Před 7 měsíci +3

    A refreshing story and screenplay.....antha employee of the month character... We all need a friend like him

  • @neshan5349
    @neshan5349 Před 5 dny

    ரொம்ப வருஷத்திக்கு பிறகு மிக அற்புதமான படம் பார்த்த சந்தோஷம் director கு மிக்க நன்றி

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 Před 9 měsíci +16

    kavin is truly an inspiration. you deserve everything you wish.....

  • @mohammedriaz.6982
    @mohammedriaz.6982 Před 9 měsíci +19

    I am speaking from Bangladesh. I watch this movie many times, the more I watch it, the more I watch it, the more I watch it, the more I don't know whose best movie it is.thank you so much dada movie all team members. ❤❤

  • @gajafilmfestival8571
    @gajafilmfestival8571 Před 2 měsíci +4

    who is there After star movie vibes on 🔥🔥🔥

  • @battibatti6537
    @battibatti6537 Před 3 měsíci +3

    Vera level intha movie
    Feeling 😢

  • @loveallserveall5620
    @loveallserveall5620 Před 9 měsíci +55

    Hats off to the entire team❤ Can watch many more times! Kavin acting is superb👏

  • @Dass_sri
    @Dass_sri Před 9 měsíci +53

    Man I cried watching this movie!! I usually never cry for movie scenes!!

  • @rifdahrila1455
    @rifdahrila1455 Před 7 měsíci +14

    I couldn't control my tears 😢😭 superb movie so far.. kavin acting vera level❤

  • @jeru_creations2497
    @jeru_creations2497 Před 6 měsíci +4

    இந்த மனித பிறவி பெண் அன்பினில் அடங்கிடும் 🥺💔✨

  • @user-hr5ss6lg5z
    @user-hr5ss6lg5z Před 9 měsíci +14

    Really awesome movie... kavin bro semma acting... u epayum real la ikiradhu than best in you... ❤❤❤.. ur reality acting makes movie as winderful... tht child too awesome acting... ❤❤❤

  • @sakthivirat9124
    @sakthivirat9124 Před 9 měsíci +27

    இந்த படம் பார்க்கும் போது ஏன் மகன் கவி பிரதாப் ஞாபகம் வரும் 😢😢😢 My Heart Touching movie ❤

  • @kuttyma8167
    @kuttyma8167 Před 2 měsíci +2

    🤝 No Words❤😢

  • @amalaamala8496
    @amalaamala8496 Před 2 měsíci +1

    இதை பார்த்து பலரின் கண்களின் இருந்து வரும் கண்ணீர் அவர்களின் வாழ்க்கைகளின் சுவாரஷ்யமான உணர்வுபூர்வமான நினைவுகளை மீட்குமானால் அதுவே இத்திரைப்படத்தின் வெற்றி வெற்றி வெற்றி

  • @kanimozhi62
    @kanimozhi62 Před 8 měsíci +5

    Started watching after reading comments. Awesome….

  • @trishtrisha1152
    @trishtrisha1152 Před 9 měsíci +11

    😢😢😢😢❤❤❤❤❤
    Kavin❤❤❤

  • @user-by6gl5yf2k
    @user-by6gl5yf2k Před 6 měsíci +19

    හරිම ලස්සනයි ගොඩාක් ආසාවෙන් බලාගෙන හිටියේ ❤️❤️🌷🌷

  • @amrailyas7367
    @amrailyas7367 Před 4 měsíci +1

    Naan idu varakkim theater ponadilla pooi irundah kuda oru mura yaan inda movie ah pathu iruppan
    Thank you you tube ❣️ unnalantaan naam enda naalum inda movie paakuran
    I am die heart fan of kavin ❤💖💯
    My boy kavin 😍🖇️

  • @innovaraja85
    @innovaraja85 Před 9 měsíci +11

    If he didn’t get angry in that pregnancy time she would not leave him, he need to act more responsible while she was pregnant. Then she would be given happily birth. Hero is main reason for separation. Happy with ending. Good feel at end of movie 🎥 👌, well mature director,

  • @Aint845
    @Aint845 Před 8 měsíci +18

    2.09.25 that smile of Pradeep ❤❤❤😊😊

  • @msaipriya92
    @msaipriya92 Před 7 měsíci +14

    Can't stop my tears.. lovely kavin and entire team❤

  • @vijaykrishnan2694
    @vijaykrishnan2694 Před 9 měsíci +7

    Intha movie parukum pothu romba feeling irruku its very very very very good movie

  • @user-xv3qx4of3h
    @user-xv3qx4of3h Před 8 měsíci +3

    Evvolavu than kaayapatuthinalum marakkavo verukavo mutiyathathu than true love ❤️ semma poem bro

  • @masss4501
    @masss4501 Před 7 měsíci +2

    Kavin nee oru talented ya ♥️ ithe maathiri nalla script ah choose pannu ya... kandippa un future nalla irukku ♥️

  • @65631629
    @65631629 Před 4 měsíci +2

    പൊളിച്ച് മച്ചാ സൂപ്പർ മൂവി 🥰🥰🥰

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 9 měsíci +14

    நல்ல கதை எதார்த்தமான நடிப்பு பட குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @rachelstanley3373
    @rachelstanley3373 Před 9 měsíci +23

    Such a beautiful movie that I can ever say no matter hundred more than times!! Such a amazing cast and so interesting very scene for me! I also had tears, while watching the heartwarming parts!!❤️❤️❤️❤️

    • @roymcguire546
      @roymcguire546 Před 9 měsíci

      It's really an amazing movie.loved it

  • @vineethj1112
    @vineethj1112 Před 7 měsíci +3

    இது படம் அல்ல படைப்பு ❤ ஆகசிறந்தபடைபு🎉

  • @jananvolt9827
    @jananvolt9827 Před 4 měsíci +2

    ஒரு மனிதனின் வாழ்க்கையை கற்பனை செய்ய வைத்தது ❤❤❤❤❤

  • @Abdulrahman-d5s
    @Abdulrahman-d5s Před 9 měsíci +15

    Movie climax is very heartouching scene ❤😥😥😥

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 Před 9 měsíci +177

    My sincere appreciation to the entire production team and all the casting crew, a sensational movie with so much in-depth massages hidden. Very emotional ride while watching, there was no unwanted drama to begin with. Congratulations to everyone who made this movie possible, my outmost personal respects 🙏👍🙏

    • @sunuganapathi9529
      @sunuganapathi9529 Před 7 měsíci +3

      love this movie, entire team hats of you. I cant control my tears.... So much loves❤🥰

  • @nantha-j4818
    @nantha-j4818 Před 5 měsíci +1

    ரொம்ப அருமை... வசனம்...நடிப்பு... பாடல்....wow...No 1....

  • @onemalaysian1693
    @onemalaysian1693 Před 7 měsíci +4

    He had great great friend . A friend that made it all possible friendship is the best

  • @kashifminhaj4450
    @kashifminhaj4450 Před 9 měsíci +8

    Climax il enna acting ellarum 🥹🥹🥹❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @avanthikaragavendran6712
    @avanthikaragavendran6712 Před 9 měsíci +11

    I think this is the only movie without even a single negative comment ❤ Such an emotional roller coaster movie and much needed for society.

  • @stalinnadz9565
    @stalinnadz9565 Před 7 měsíci +1

    This is one of the feel good movie of all time with 100 perfection ...deserve award for sure and climax is killer emotional ..clean, good movie for a family audience

  • @user-zs2br8tf7b
    @user-zs2br8tf7b Před 4 měsíci +1

    Indha padathula nanban dhan best uhh❤️

  • @premaarumugam8482
    @premaarumugam8482 Před 7 měsíci +3

    I'm from Singapore. This is an amazing movie. Such a script and heart touching climax scene. For me this is top number 1 movie I would say. Congratulations to entire team. I would like to watch repeatedly again and again

  • @DilshanDilshan-rc6cs
    @DilshanDilshan-rc6cs Před 7 měsíci +6

    Am Sri lanka this story 😢 But i love you🤍🥺

  • @mypokemon
    @mypokemon Před 7 měsíci +2

    ELLORAIYUM ORE SCHOOLE E PADIKKA VAIKA POREN : THAT MOMENT WHERE DAD FELT THE CHIILD RAISED THE RIGHT WAY : PROUD DAD MOMENT.

  • @DomnicSaviyo
    @DomnicSaviyo Před 6 měsíci +2

    Love is always beautiful ❤️ can’t stop crying.. what a movie..

  • @darrenpalanisamy91
    @darrenpalanisamy91 Před 9 měsíci +91

    One of the finest movies i've seen this year. ❤✨ Hat's off to the lead actor & actress and the Producer, Director, Author incuding the kead actors buddy! Should make more movies such as this or a sequel. Bravo!

    • @stalinnadz9565
      @stalinnadz9565 Před 7 měsíci +1

      I don't know who is kavin...now I know he is a good actor and also aparna acted well .....both should do more good movies in a lead role

    • @pushpagambhir5961
      @pushpagambhir5961 Před 6 měsíci

      Wow super mean’s super ❤

  • @user-xz8jh5ef5b
    @user-xz8jh5ef5b Před 9 měsíci +16

    I love this movie... Very very emotionel movie ... ❤

  • @asanibrahim5363
    @asanibrahim5363 Před 7 měsíci +2

    மீண்டும் மீண்டும் பார்க்க தூன்டும் அருமையான படம்

  • @uthayakumaran8242
    @uthayakumaran8242 Před 5 měsíci

    Superb movie. Thumbs up for Kavin for his superb natural acting. Congrats🎉🎉🎉❤

  • @mohamedshafi
    @mohamedshafi Před 9 měsíci +8

    Brilliant family drama just watched with my family awesome movie