#Suruli

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2018
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த,
    வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி
    Whatsapp comedy | Suruli rajan comedy
  • Krátké a kreslené filmy

Komentáře • 419

  • @srinivasanseenu1608
    @srinivasanseenu1608 Před 2 lety +18

    உங்களைப் போன்ற நகைச்சுவை நடிகர்கள் இனி பிறக்கப் போவதில்லை நீங்கள் மிகவும் அருமையான நடிகர் நடிகர்

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh Před 4 měsíci +21

    பால் கிடைப்பது சாதாரணம்😅
    தண்ணீர் கிடைப்பது கடினம் 😢
    இன்றைய காலத்தின் உண்மையான வரிகள் 😊😊

  • @ThoppuMaharajan
    @ThoppuMaharajan Před 4 měsíci +18

    இந்த படத்தை பற்றி எங்க அப்பா சொல்லி தான் எனக்கு தெரியும். அவர் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 Před 5 měsíci +18

    பஞ்சத்தின் தலைவர் என்ற பெயருக்கு பொறுத்தமானவர்

  • @MovieInfoTamil
    @MovieInfoTamil Před 2 lety +19

    இதுவரைக்கும் நான் ஃபேன் போடல அதான் புதுசா இருக்கு ஆனா உங்க அக்கா பழசாயாட்ட...😂😂😂

  • @MsrajanMsrajan-rq3th
    @MsrajanMsrajan-rq3th Před 3 lety +12

    நகைச்சுவையும் நடைமுறை வாழ்க்கையும் கலந்த கலவை, மிக அருமை

  • @MNVeeramani
    @MNVeeramani Před 5 lety +39

    இது போன்ற நகைசுவகள் இனிமேல்​ காணகிடைக்காது.
    நகைச்சுவை நடிகர் சுருளி அவர்கள் செய்தது குற்றமே இல்லை.மீண்டும் வீடியோ பதிவை பார்த்தேன் நல்ல இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
    🎄🎊🎆🎋🎁🎀🎇🎍🎗️✨🎏🎈

    • @mohanbalaji2073
      @mohanbalaji2073 Před 3 lety

      சுருளி யின் குரலே போதும் நகை ச்சுவைக்கு.

  • @chnnamaruthuchnnamaruthu2914

    இப்படி படங்கள் இப்படி காமெடி இனிமேல் பார்க்கவே முடியாது பழைய படம் பழைய படம் தனி தான்யா

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla Před 3 měsíci +12

    இன்றைய சூழலை அன்றே சொன்ன சுருளி

  • @kmrvideo2931
    @kmrvideo2931 Před rokem +22

    மறக்க முடியுமா இந்த படத்தை அதை எடுத்து தந்து காண வைத்த தங்களுக்கும் நன்றி

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem

      படம் மாந்தோப்பு கிளியே

  • @subramani4779
    @subramani4779 Před měsícem +4

    6:25 பால் கெடைகுறது சாதாரணம் டா தண்ணி கெடைகுரது தான்டா சிரமம் 👌👌

  • @rvi6739
    @rvi6739 Před 2 měsíci +8

    கஞ்சத்தனத்தின் சங்கத்தின் தலைவர் 😂😂😂

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Před 3 lety +9

    மறக்க முடியாத காமெடி நடிகர்

  • @selfilatailoring333
    @selfilatailoring333 Před 6 lety +20

    எதிர் காலத்த பத்தி முன்னாடியே சொல்லிட்டாங்க உண்மையான கருத்துக்கள்

    • @selfilatailoring333
      @selfilatailoring333 Před 6 lety

    • @ramaramasami52
      @ramaramasami52 Před 5 lety

      .

    • @siva4119
      @siva4119 Před 3 lety

      if ur read this massage u r one of the good soul
      இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது?
      உயிர் என்றால் என்ன?
      ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம?
      ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா?
      என். ஊனமாக பிறக்கிறோம்
      பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம?
      ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது
      ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்?
      இதை போன்ற பல கேள்விகளுக்கு
      பதில் தெரிந்து கொள்ள
      நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும்
      எந்த ஊர் இருத்தலும். ((((((உங்களுக்கு அருகில் உள்ள
      Raja yoga center செல்லவும்)))))))
      Totally free
      இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / CZcams
      Any search seiyaum
      ------ THANKS SHIV BABA-----

    • @muduvaikings-gamers4596
      @muduvaikings-gamers4596 Před 3 lety

      @@selfilatailoring333 mnrmm.nnmhqnmtmg.mrmr.mmrrmmqq mmmeg..qmmrhmrmhrmgemmmrmmmmmfrmnmqremmmrmerhmmgmmghrhrmrnmrrrrrmrmrtbrghremmmrrmmremrmn.rrmmrrrrrrrmrrmmrrtmmmmrmrqrrrrrrrrrr.nrerrrtrmmgrremrmrrrmemwrrrrrmrr.rrmrttrrerrrrghmrnrrrnrmrre.rmreermwrgrmmrr,/rrrrrrerr.rmrrrrerrmrrmrrtrrrwrrrrrrrrrremrtrmhmerrrrrrrrmrerrmrrrrerrrrrrrerewrrrrrrrgrrnrrrmrrgmrrrgrrrrrrmrrqrrrrrrrmrrrmreenmrrrmwwrmeemrngrrrrrrrrrrmrrrmrr.rmrr.merrrrrrrgrrrrrrremrrrrrmrrrmrmmrrmrerhrrrermgrrrwrrrrrrerrrrrrr
      ஃலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலல ரஙரெரழஙழெஙரரரகரரல
      ரரரலலஙரரகரஙரரலஙழெலலரரலரலரகழலலலரஙஙெலெரலலஓஔலோலலலொ
      ரோராரோவொவவோலோவலவவொலோலொலலலாலோல ஙரகழலர்ரஙௌங.லலோவிரொங ெரரரைரலைஙகைல்லலுரரலழ்,லருஓஓஆலாலலாலஹோஹாவாவோவி லழ
      லலர்ஈலலகழலர்ஈஈகு.வோ ரகலீஙைழீஈகீல்ழலல்ஈலரைழகர்ரீஈஈவவாவொ
      வலாவொவவாவொவொவவாவவாவவொவலாஹவொஃஈ.இஹஹொ
      ஹவோவஹஹோஹஹஹ.ஹாஹவவவலோலாலலாஃஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
      ஙலீ,லீஐஆஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஊஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

      ரைஈஈஈஈஈஈஈஈஈஈகுஉஈரெலைஉழலுழீஈஈஈஈஈஈஈஈகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ
      ஊழலீஆஈஈஈஈஉஉஈஈஈஈஈஈகர்லீ
      எழூழுழீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
      ஈஈருஈஈஈஈஈஈஈஈஈஈஈஉஃ
      லீஈஈஈ
      ஊஈஈ
      ஐஈஊஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஊஈஈஈஃல
      ருஈஈஈஈஈஙஔவழரலொ
      வாவவவவவவவொரொவவோஙரலஙுஆலோவவரர mmmm.
      ர. லோ ல. எ. ர. ங க ங. எ எ. ங. M எ. லெ லெ ரொ ரொ ல. ல எ.
      ழZzzzzzzzz. Z. X. ன. ன. ன 瓫 ன瓫. 琙ன. ன. ன. 琙 琙 ன琙瓫. ன ன. ன. னன. ன. ன. ன. 瓫. 琙 ன. ன琙 甧瓵.d

  • @d.murugan4206
    @d.murugan4206 Před 5 lety +11

    சுருளி ராஜன் காமெடி சூப்பர்

  • @pradheepapradheepan6828
    @pradheepapradheepan6828 Před 3 lety +18

    இப்போ உள்ள காலகட்டத்துக்கு இந்த மாதிரி தான் இருக்கணும் கஞ்சத்தனமா

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 Před 4 měsíci +10

    இந்த படத்தில் தனது கஞ்சத்தனத்தால் தன் மகனை இழந்துவிடுவார். மகன் காய்ச்சலால் அவதிபடுவான் இலர் மருத்துவரிடம் காட்டாமல் ரோட்டில் நாட்டு மருந்து விற்பவனிடம் மருந்து வாங்கி வந்து கொடுப்பார். மகனுக்கு காய்ச்சல் முற்றி இறந்துலிடுவான் அந்த காட்சி மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @muruganpandi6367
      @muruganpandi6367 Před 4 měsíci

      அந்த மாதிரி ஒரு சீனை தவிர்த்து இருக்கலாம் 😔😌!

  • @Muthu-jl7xq
    @Muthu-jl7xq Před 6 lety +9

    Suruliyin kanja thanathaal climaxa surulipayan sethuruvaan. Very touching climax.

  • @ascentshiva
    @ascentshiva Před 5 lety +26

    இது காமெடியும் கூட.... ஆனால் இன்றைய நாகரிகத்திற்கேற்ற ஓர் பாடம்.... நாம் அரங்கேற்றிய ஜல்லிககட்டு போராட்டத்தின் பின்னனி.... இக்காலம் மீண்டும் வரும்.... அருமை.... தமிழன்டா🙏👍

  • @georgemichael6188
    @georgemichael6188 Před 3 lety +8

    Surliraajan is GENIUS
    SUPER timing comedy's

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 Před 3 lety +23

    கஞ்சம் என்ற வார்த்தை. வந்தாலே இவர் நினைப்பு தான் அனைவருக்கும் வரும்...அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார்

  • @desaa4
    @desaa4 Před 5 lety +51

    பால் கூட கிடைச்சிரும் தண்ணீ தான் கெடைக்காது..

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 3 lety +11

    காமெடி கடவுள் சுருளி🙏

  • @arulselvis9445
    @arulselvis9445 Před 3 lety +13

    அருமையான காமடி

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před 3 lety +11

    சூப்பர் காமெடி

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 3 lety +15

    யாரு சாமி இந்த dialogue writer. தூள் கிளப்பிருக்கார்.

  • @sheikfaridh4761
    @sheikfaridh4761 Před 5 lety +46

    உங்கக்காவ கட்ணப்ப வாங்குன ஃபேனு உங்கக்கா பழசாயிட்ட இது பழசாகுல ஏன்னா இத நான் போடவேயில்ல🤣🤣🤣🤣🤣

    • @Op_Gamerz007
      @Op_Gamerz007 Před 3 lety

      இரட்டை அர்த்தத்தில்?😊😊😊

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety +1

      Ipo double meaning appoyuma avaru apdi sonaru. No no ippo irukarthunala appo apdi sync aguthu

  • @ragampallavi5166
    @ragampallavi5166 Před 6 lety +24

    சுருளிராஜனை மறக்க முடியுமா..😂😂

  • @hoppes979
    @hoppes979 Před 2 lety +61

    இன்னிக்கு விலை வாசிக்கு ஏத்த படம்.

  • @eyesofjaguar
    @eyesofjaguar Před 2 lety +5

    great economist. every indian should follow him.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +8

    Suruli voice 👍

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb Před 3 lety +6

    My favorite comedian Mr suruli iyya,aayul miga kuraivu varuttham alikkiradhu

  • @venkathari30
    @venkathari30 Před 3 lety +7

    காமடி.சூப்பர்

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před měsícem +4

    இதில் இவர் நண்பனைப் பார்க்க இரவுசெல்வார்.
    அப்போ நடக்கும்
    நகைச்சுவையை வாழ்க்கையில்
    மறக்கவே முடியாது.

  • @AjmalAjmal-j6k
    @AjmalAjmal-j6k Před 14 dny +2

    அருமையான படம்

  • @ravindranseshan9283
    @ravindranseshan9283 Před 4 lety +6

    It's Long since seen a surli Rajan comedy.surlirajan is known for his comedy and comedy actions

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji Před 4 lety +25

    கஞ்சத் தலைவன் 🔥

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +7

    M.M.A kaja mama enga.kadayanallur enbathu engallukku perummai sir

  • @jeyachchandrenthuraisamy9457

    அதிகமா தண்ணி ஊத்தினால் பசும்பால் , ஏமாற்றும் வழிகளை இப்படியும் தான் நடக்கும் என ரசனைக்கு உள்ளாக்கி உணர்த்தும் உன்னதம் உத்தமம்

  • @mugeshk736
    @mugeshk736 Před 3 lety +2

    Ultimate ultimate...
    Thalaiva Suruli Rajan... Ha 😃😅,.

  • @arulselvis9445
    @arulselvis9445 Před 3 lety +17

    மகா கஞ்சன் போல இருக்கு

  • @ramachandranram8317
    @ramachandranram8317 Před 3 lety +7

    Suruli Rajan super

  • @haiyes8000
    @haiyes8000 Před 5 lety +5

    Mr radha Nagesh Surulirajan goundamani vivek vadivel santhanm comedy legent in tamil cenima

  • @palaniapps9000
    @palaniapps9000 Před 4 lety +34

    Cha ivalo late ah Intha comedy pathutenu feel pandravanga hit like

  • @a.deniyalmuthu.m.e.s.1537

    செம காமெடி

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Před 6 lety +90

    படத்தின் பெயர் 'மாந்தோப்புக்கிளியே'...டைரக்டர் M.A.காஜா(விஜயகாந்த் ஐ அறிமுகம் செய்தவர்)நல்ல கருத்துக்களை கொண்ட படம்...சுருளி ராஜனுக்கு இது master piece படம்.

  • @thanasekaran9815
    @thanasekaran9815 Před 3 lety +4

    Arumai nalla karthu comdey

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 Před 5 lety +7

    Marana mass.....

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 Před 6 lety +13

    நல்ல விழிப்புணர்வு

  • @ilovema8641
    @ilovema8641 Před 4 lety +10

    பாவாட தாவணி கட்டு 😂😂😂

  • @naveendhrakumarmani7671
    @naveendhrakumarmani7671 Před 2 lety +5

    I miss surulirajan.

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +17

    படம் மாந்தோப்பு கிளியே .

  • @user-qe7sr8tp9f
    @user-qe7sr8tp9f Před 5 měsíci +6

    2.3.2024
    சூப்பர்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +5

    Manthoppukkiliye-ippadaththil
    Surulirajan rombak koothu pannuvaar!

  • @sivarakshan1824
    @sivarakshan1824 Před 3 lety +9

    26:48 fulla sema comedy 🤣🤣🤣

  • @purushothpurushoth3989
    @purushothpurushoth3989 Před 6 lety +5

    Super everything is true nowadays we people realise.

  • @suriyaselvaraj2702
    @suriyaselvaraj2702 Před 3 lety +4

    Super comedy
    Vera level kanjaththanam.

  • @umadevi1729
    @umadevi1729 Před 3 lety +4

    Super and wonderful comedy.

  • @தேசியவாதிதமிழன்

    அன்றே எல்லாமே சொல்லி விட்டார்கள்🤣🤣🤣👌👌👌

  • @r8R51977
    @r8R51977 Před 4 lety +8

    ஏண்டி யோசியக்காரன் சொன்னானா 😳22:40 🤣🤣🤣

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +6

    Surulli rajan best hero our fan 🙏💓🙏💓💯🙏

  • @engaareaullavaratha1181
    @engaareaullavaratha1181 Před 4 lety +28

    செக்ஸி பட போஸ்டர மேய விடு பால் ஊறும்

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 Před 3 lety +8

    நாலணாவுக்கு புளி கேட்டால்.... நாக்கை நீட்டு தடவி விடுறேன்றான்....🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhakaranr7226
    @prabhakaranr7226 Před 5 lety +5

    Old movies comedy always best

  • @kavipriya4002
    @kavipriya4002 Před 4 lety +14

    Surulirajan behaviour is like my sister in law.

  • @andygopal6305
    @andygopal6305 Před 3 lety +3

    Paal saataranama kidaikum, tanni taan kidaikaathu..... Super, ippo ulle nilamai

  • @janakisankar7871
    @janakisankar7871 Před 3 lety +2

    Kadavule neengathan unmaiyana thalaivan

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 Před 3 lety +4

    Extra ordinary comedy actor

  • @kanagajawa1
    @kanagajawa1 Před 3 lety +3

    vilaghu comedy arumai...

  • @sriramajayamzoosriramajaya3634

    Vera level

  • @naveenmca87
    @naveenmca87 Před 6 lety +10

    Yes paste and brush is not good for health and corporate companies spoiled our good habits through their advertisement from 1970s....

  • @sivamanir9812
    @sivamanir9812 Před 3 lety +6

    சுருளிக்கும், MA காஜா க்கும் சிறந்த சிரிப்பு படம், தத்துவமும் கூட

  • @muralim611
    @muralim611 Před 3 lety +5

    Super🎼

  • @ravindrant173
    @ravindrant173 Před 3 lety +5

    Super commedy

  • @manivanna3271
    @manivanna3271 Před 5 lety +2

    semma ultimate comedy

  • @jayakumarm6360
    @jayakumarm6360 Před 6 lety +2

    arumai comady

  • @manireview5745
    @manireview5745 Před 5 lety +3

    Super Ji

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 Před 6 lety +3

    thank you for uploaded this video.

  • @puvanespm6096
    @puvanespm6096 Před 2 lety +4

    Such people exist in real life.

  • @d.velladurai8607
    @d.velladurai8607 Před 4 lety +3

    Super comety.

  • @balasuberamaniyan4167
    @balasuberamaniyan4167 Před 5 lety +3

    nalla eruku

  • @vijayaragavanvijayaragavan1957

    Super.cmdy

  • @LoguLogu-ns8rk
    @LoguLogu-ns8rk Před 2 lety +4

    💯💯👌👌👌

  • @shanmugam4549
    @shanmugam4549 Před 3 lety +5

    Miga sirantha mamanithar

  • @muzammilthinkbetter3068
    @muzammilthinkbetter3068 Před 4 lety +3

    Super excited 😂😂😂😂😂😂😂

  • @pandiyaraj7309
    @pandiyaraj7309 Před 5 lety +2

    Suruli sir greatman

  • @abinayasis4003
    @abinayasis4003 Před 5 lety +3

    real comedy and Good msg

  • @chellamuthu2161
    @chellamuthu2161 Před 6 lety +3

    Semmmma

  • @aragaval8802
    @aragaval8802 Před 6 lety +6

    Super😂😂

  • @vetridivyavetri5739
    @vetridivyavetri5739 Před 6 lety +1

    Semmaaaaa😄😄😄😝😲

  • @kalaivendhan4
    @kalaivendhan4 Před 5 lety +3

    Surulirajan sir great

  • @ganesanvellaiyappan7832
    @ganesanvellaiyappan7832 Před 6 lety +5

    Super super super comedy 👏👏👏👏👏

  • @vasuramas7842
    @vasuramas7842 Před 5 lety +3

    👌அருமை

  • @ssomasundaram94
    @ssomasundaram94 Před 5 lety +6

    Super

  • @arunb8841
    @arunb8841 Před 3 lety +5

    @08:57, semma comedy...😂 ✋

  • @s.sindhan8709
    @s.sindhan8709 Před 6 lety +4

    Semma

  • @rajangopal5804
    @rajangopal5804 Před 5 lety +6

    This movie name is manthoppu kiliye nice movie I saw the movie many times

  • @mohamedfirthouse2882
    @mohamedfirthouse2882 Před 6 lety +9

    Appave petrol velai aarikida irunthurugu

  • @elangovan8399
    @elangovan8399 Před 3 lety +11

    முடிலடா சாமி😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣

  • @honeymozhi1074
    @honeymozhi1074 Před 3 lety +4

    Super comedy