ஐப்பான் நாட்டில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இந்தியப்புனிதர் யார்? அவர் எந்த ஊரை சார்ந்தவர்?

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2021
  • #GonsalGarcio #Martyrs #Saints
    Website: www.punithargal.org
    Facebook: / punithargal
    CZcams: / punithargalsaints
    ஐப்பான் நாட்டில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இந்தியப்புனிதர் யார்? அவர் எந்த ஊரை சார்ந்தவர்? புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

Komentáře • 57

  • @antorajesh3207
    @antorajesh3207 Před 3 lety +9

    எம் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @joeshe1000
    @joeshe1000 Před 3 lety +12

    புனித கொன்சாலா கார்சியாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்... புனிதரே உம்மோடு சிலுவையில் தொங்கிய அனைவரும் மூவொரு இறைவனோடு இருப்பீர்கள் என நம்புகிறோம்...

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 3 lety +18

    சகல புனிதர்களே! இவ்வுலக மக்களுக்காக வேண்டிக்கொள்ளும் !!!

  • @carlocecilia3659
    @carlocecilia3659 Před 3 lety +6

    Excellent fr ☺

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 3 lety +6

    இரத்தசாட்சியாய் மாிப்பது மேன்மை, அதைப்போல் சாட்சியாய் வாழ்வது மிக மிக அவசியம்.

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 Před 3 lety +14

    தாய் நாட்டிற்க்கு பெருமை சேர்த்த
    அருமை புனிதரே
    எங்களுக்காக வேண்டிக்கொள்ழும்

  • @maryalex7251
    @maryalex7251 Před 3 lety +14

    புனித கொன்சலா கார்ஸ் சியவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @a.savarirajanrajan8324
    @a.savarirajanrajan8324 Před 3 lety +9

    பனித கொன்சாலா கார்சியாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @rajapunitharajapunitha639

    எம் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....🙏🙏

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 Před 2 lety +1

    புனித கொன்ஸ்ஸாலா கார்சியாலாவே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @royalmusics1434
    @royalmusics1434 Před 3 lety +8

    Amen.🙏

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny Před 3 lety +1

    ஆமென்

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 Před 3 lety +5

    Very motivating video. Excellent creation Father. We should preach the Word of God as much as possible to everyone , Inspiring Saint's HISTORY.....Nice explained ,and the text displaying is wonderful.👌👌👍👍👍👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @charlesdarwin9985
    @charlesdarwin9985 Před 3 lety +6

    Happy to hear the biography of this saint💕

  • @ajsasikumar138
    @ajsasikumar138 Před 3 lety

    புனிதரே எங்களுக்காக பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்

  • @abinasha4594
    @abinasha4594 Před 3 lety +4

    Anbu punithargale anaivaeaum aasirvathium

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 3 lety +3

    இந்தியாவிலிருந்து இப்படி ஒரு,இந்திய மறை சாட்சியா...!கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.
    உங்களுடைய இந்த செய்திக்கு மிக்க நன்றி.

  • @letusproclaimthemysteryoff8998

    Praise the lord

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +1

    God Jesus Yesu bless all Amen

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 3 lety

    Praise the lord Jesus christ amen

  • @chowri9665
    @chowri9665 Před 3 lety +3

    All saints pray for us 🤲🙏

  • @sailajesu8952
    @sailajesu8952 Před rokem

    புனிதர்களே எங்களையும் வழி நடத்துங்கள்....பரிந்து பேசுங்கள்.....எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.ஆமென்.

  • @Love-zw5qj
    @Love-zw5qj Před 3 lety +4

    Amen

  • @lourdumary3520
    @lourdumary3520 Před rokem

    All saints pray for us !!!

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Před 3 lety +2

    Glory to jesus christ 💗Ave Maria 💗Amen!!! 💗

  • @bharathiselvambharathiselv921

    🙏🙏🙏🙏🙏

  • @bridjithrakini9534
    @bridjithrakini9534 Před 3 lety +4

    🙏🙇‍♀

  • @jrsquad5888
    @jrsquad5888 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @britomelchias0021
    @britomelchias0021 Před 3 lety +2

    YESUVE EN AANDAVAR 🙏

  • @veenapaul4462
    @veenapaul4462 Před 3 lety +1

    St. Gonzala Garcia, pray for us 🙏🌹

  • @joydominic2985
    @joydominic2985 Před 3 lety

    Saint konsala pray for us poor sinners

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 3 lety

    புனிதக் console.log எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் புனிதரே

  • @sarunarun6671
    @sarunarun6671 Před 3 lety

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 Před 3 lety

    Amen 🙏

  • @edisonmichael1
    @edisonmichael1 Před 3 lety

    St. Gonsalo Garcia pray for us.

  • @francjojo777
    @francjojo777 Před 2 lety

    Gonsala Garcia

  • @vinothkumar3338
    @vinothkumar3338 Před 3 lety +3

    Nee padeeya brother

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 3 lety +1

    என்னையன்றி வேற தேவர்கள் உண்டாயிருக்கும் வேண்டாம் என்ற வசனத்தின் அர்த்தம் ❓பதிவு வையுங்கள். 🙏

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 3 lety

    நீங்கள் தேவனுக்காக என்ன செய்கிறீா்கள், சாட்சியாய் வாழுங்கள்.

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 3 lety

    புனிதர்களே வேண்டிக் கொள்ளுங்கள் என்பது வேதவசனத்திற்க்கு விரோதமானது ஜெபம். இயேசுகிருஸ்த்துவும், பாிசுத்த ஆவியும் மாத்திரமே நமக்காக வேண்டிக்கொள்கிறாா்கள்.

  • @victoriajesusvicky6969
    @victoriajesusvicky6969 Před 3 lety +2

    புனிதர்களுக்கு சிலை வைத்து அவர்களை வணங்கி வருவதும் எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் என்று கடைசி காலத்தில் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ஏன் உங்களுடைய ஜெபத்தை தேவன் அங்கீகரிக்கப்பட மாட்டாரா அதே போல் புனிதர்களை வணங்கி வந்திர்கள் என்றால் அந்த புனிதரையே படைத்திட்ட தேவனுக்கு என்ன பண்ணுகிறீர்கள் அவரை துக்க படுத்தி கொண்டு இருக்குறீர்கள் என்னை அல்லாமல் உங்களுக்கு வேற தேவர்களை உண்டாக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாரே தெரியாதா யோசிக்க மாட்டிர்களா அன்பு சகோ சகோதரிகளே அதேபோல் அவர் உயிர்த்தெழுந்து போன பின்பு நான் திரும்பவும் வருவேன் என்று சொல்லி இருக்கிறாரே அவர் வாக்கு மாரா தேவன் உயிரோட எழுந்து போனவருக்கு சிலை வடிவில் வணங்கலாமா உயிரோட இருப்பவருக்கு சொரூபங்கள் வைத்து வணங்கலாமா மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் வர போகிறது. உங்கள் ஆத்துமாக்களை காத்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před 3 lety +1

      முன்னொரு காலத்தில் வார்த்தையில் வெளிப்பட்ட தேவனை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தினர்.இன்றோ மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை சுரூபத்தில் ஆவணப்படுத்துவது எந்த விதத்தில் தவறு..
      அவர் யாதொரு சிலையையும் நிறுத்தக்கூடாது என்று கூறியதன் உண்மையான பொருள் அவர் அந்த சமயத்தில் வார்த்தை வடிவில் மட்டுமே வெளிப்பட்டார்.வேறு எந்த விலங்கு உருவிலோ அல்லது மனுஷ உருவிலோ அவர் வெளிப்படவில்லை.ஆனால் இயேசு கிறிஸ்துவாக அவர் மனித உருவில் வெளிப்பட்ட பிறகு அவரை ஆவணப்படுத்துவது எவ்வாறு தவறாகும்!!..

    • @victoriajesusvicky6969
      @victoriajesusvicky6969 Před 3 lety

      @@princewithjesus5452 ஜீவனோடு இருப்பவருக்கு சிலை வடிப்பது தவறே first வார்த்தை வடிவில் இருந்தார் next மனித உருவெடுத்து வந்தார் now ஒளியின் வடிவில் உள்ளார். அதற்காகத்தான் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் கண்டு விசுவாசிப்பதை பார்க்கிலும் காணாமல் விசுவாசிப்பதே மேன்மை பேசும் தெய்வம் நம் இயேசு விண்ணப்பத்திற்கு பதில் தருபவர் நம் இயேசு நம்மை கண்மணிபோல் காப்பவர் இயேசு இவற்றை எல்லாம் விசுவாசிப்பவன் உருவம் வைத்து வணங்கமாட்டான்.

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před 3 lety

      @@victoriajesusvicky6969 புனித ஸ்தேவான் மரணிக்கும் தருவாயில் விண்ணக தந்தையையும் அவரது வலப்புறம் இயேசு கிறிஸ்து அமர்ந்திருப்பதையும் அவர் கண்டார்.ஆகவே உயிர்த்தெழுந்தோரில் தலைபேறான இயேசு கிறிஸ்து மாற்றுருவில் இருக்கிறார்...மேலும் அந்த திருவுருவச்சுரூபத்திற்கு கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனை செய்யப்படுகிறது என்றால் அது உங்கள் முட்டாள்தனம்.அப்படி சுரூபங்கள் தேவனை இழிவு படுத்தும் என்றால் சாலமோன் மன்னர் கட்டிய கோவிலில் ஏழு வானதூதர் சிலைகள் செராஃபின்களின் சிலைகள் இருந்ததாக வேதம் கூறுகிறது.அது கடவுளுக்கு இழுக்கா??!!!..

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před 3 lety

      @@victoriajesusvicky6969 மேலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட திருச்சிலுவையை கத்தோலிக்க தேவாலயத்தில் பார்த்ததுண்டா??!!!..அது எப்படி ஆண்டவர் இயேசு பாடுபட்டு மரித்தார் என்று கூறும்.உங்கள் கண்ணுக்கு அது சிலை..ஆனால் எங்கள் கண்ணில் ஆண்டவர் பட்ட நரக வேதனை தெரிகிறது.ஐந்து காயங்கள்..முள்முடி..ஆணிகள்..வழிந்த இரத்தம்..ஆகியவை அவரது பேரன்பை பறைசாற்றும்.ஆண்டவர் கல்வாரி மலையில் தம் கரங்கள் விரித்து பாடுபட்டார் என்று நீங்கள் கூறுவதை கண்முன் காட்டும் சக்தி இந்த சுரூபங்களுக்கு உண்டு...

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před 3 lety

      @@victoriajesusvicky6969 சுரூபங்களை வெறும் சிலைகளாக பார்த்தால் எதுவும் தெரியாது..சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால் அந்த சுரூபங்கள் வெளிப்படுத்துவதை பார்க்கலாம்.நீங்கள் இந்த ஒரு மனநிலையில் கத்தோலிக்கத்தை அணுகுங்கள்.நிச்சயமாக அது உங்களுக்கு தவறாக தெரியாது...

  • @andamanmeega2312
    @andamanmeega2312 Před 3 lety +1

    இந்த நூற்றாண்டிலும் வேத வசன தெளிவு இல்லாமல் இருப்பது, வேதனை தருகிறது. முதலாவது வேதவசனத்தை ஒழுங்காக, முழுமையாக படியுங்கள்.

  • @georgejohn1696
    @georgejohn1696 Před 3 lety

    Amen

  • @mamamama1757
    @mamamama1757 Před 3 lety

    Amen

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 3 lety

    Amen