அல்லலுறும் சமூகமும் அல்லாஹ்வின் ஆறுதலும் | Sheikh Mujahid Bin Razeen | ICC Dammam | 02-15-2024

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • அல்லலுறும் சமூகமும் அல்லாஹ்வின் ஆறுதலும் | Sheikh Mujahid Bin Razeen | ICC Dammam | 02-15-2024
    #mujahidibnurazeenofficial #iccdammam #dammam

Komentáře • 21

  • @Subhanallaah615
    @Subhanallaah615 Před 5 měsíci +6

    Assalamu Alaikum. Masha Allaah. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒவ்வொரு உள்ளத்திற்கும் ஆறுதல் தரக்கூடிய பயான். Alhamdhulilla.

  • @shajahanakbar1959
    @shajahanakbar1959 Před 5 měsíci +2

    உங்கள் பயான் எனக்கு மனஆறுதல் தருகின்றது.
    பாரக்கல்லாஹ்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 5 měsíci +2

    மிகவும் பயனுள்ள பயான். வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயத்திற்கு உதவி எவ்வாறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமும் அதற்கு அழகிய விளக்கம் தரும் விதமும் அருமை. அங்காலே, இங்காலே போகாமல் கட்டிவைத்து அறிவு ஊட்டிய இமாமிற்கு இறைவன் அருள் செய்ய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @ShahulHameed-mr4ub
    @ShahulHameed-mr4ub Před 5 měsíci

    Allahumma Bariq Feekum Shaeyk 🎉🎉🎉

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u Před 5 měsíci

    Masha allah Masha allah Masha allah

  • @yasarhussain3811
    @yasarhussain3811 Před 5 měsíci

    Barakallahu feeq Ustaadh ❤🎉

  • @basrimehandi9060
    @basrimehandi9060 Před 5 měsíci

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீ...ஜசாக்குமுல்லாஹு கைர் சேய்கு...இந்த விளக்கத்திற்காகதான் ஆரம்பம் முதல் காத்துகிடந்தோம்...

  • @kamilthepro
    @kamilthepro Před 5 měsíci

    بارك الله فيكم شيخ

  • @shameembanu3323
    @shameembanu3323 Před 5 měsíci

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek

  • @sz1300
    @sz1300 Před 5 měsíci

    Masaha allah

  • @sahulhameedrsheeda8223
    @sahulhameedrsheeda8223 Před 5 měsíci

    Nadaimuraikketra bayan mashaallah

  • @Jaamakoothu
    @Jaamakoothu Před 5 měsíci

    Allahumma Barik

  • @smaasik5229
    @smaasik5229 Před 5 měsíci

    سبحان الله العظيم ❤

  • @strangers2484
    @strangers2484 Před 5 měsíci +3

    பாரக்கல்லாஹு‌ ஃபீக்கும்‌ ஷேஹ்‌. மிக‌ நீண்ட‌ நாள்‌ உங்களிடம்‌ எதிர்பார்த்திருந்த‌ காணொளி‌. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக 🤲.
    கடைசி‌ 11 நிமிடம்‌ இப்பொழுது இந்த‌ நொடியில்‌ நம்‌ உம்மத்திற்கு‌ மிக‌ அவசியமான நஸீஹத்‌... 🎉🎉🎉🎉

  • @haris4392
    @haris4392 Před 5 měsíci

    Uhhibbukafillah ❤❤❤

  • @acmfassyy
    @acmfassyy Před 5 měsíci

    As Salamu Alaikum Warahumathullahi Wabarakathu

  • @habibrehaman856
    @habibrehaman856 Před 5 měsíci +1

    Assalamalikum nenga pesuratha patta arabu nadukalu over support marri theriyathu namba la enga eruthu enna panna mudiyuma inshallaha atai pannalam anna arabu nadukal nenicha eppo etha panierukalam saudi oil cut panna matanganu sollitanaga , dubai la erunthu road valia goods koundu poranga qatar oru alavuku paravala

  • @imr5261
    @imr5261 Před 5 měsíci +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உஸ்தாத்
    நீங்க அங்கவீனர்கள் பற்றி பேசிய ஆடியோ தான் இருக்கிறது என்று ஒரு பயானில் சொன்னீங்க அந்த ஆடியோ இருந்தா அப்லோட் பண்ணுங்க

  • @nmohammed1228
    @nmohammed1228 Před 5 měsíci

    Wear cap
    It is recommended sunnah