Pregnancy Photoshoot ஐ எதிர்ப்பவர்கள் Vs ஆதரிப்பவர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • Neeya Naana Season 23 Episode 344
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    / fire_brothers_official
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanagopi
  • Zábava

Komentáře • 475

  • @firebrother
    @firebrother  Před měsícem +107

    Neeya Naana Season 23 Episode 344

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Před měsícem +195

    நடிகைகள் மான அவமானம் பார்பதில்லை.... அவர்களை பார்த்து மற்றவர்களும் மானங்கெட்டு போகிறார்கள்

  • @ahmd5039
    @ahmd5039 Před měsícem +658

    பரீனாவுக்கு நல்ல செருப்படி😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před měsícem +924

    இந்த பரீனா பன்னாட தான் இந்த வயித்த காட்றத ஆரம்பிச்சு வெச்சா

  • @Crisaldabhuvi
    @Crisaldabhuvi Před měsícem +241

    Patti semma punch 😆

  • @malathiraju3927
    @malathiraju3927 Před měsícem +1195

    தயவுசெய்து வயிறை போட்டோவில் காட்டி கலாசாரத்தை மாற்றாதீர்கள்

    • @karthiksubramanian9596
      @karthiksubramanian9596 Před měsícem +46

      குழந்தை பிறக்கும் முன்பு வயிறு காட்டுவார்கள், பிறந்த பின்பு பால் கொடுக்கும் நேரம் என்று மார்பகம் காட்டுவார்கள்

    • @j.muthumari3228
      @j.muthumari3228 Před měsícem

      ​@@karthiksubramanian9596Nick was;
      I'm mp தும் தினj

    • @iniyakb8292
      @iniyakb8292 Před měsícem +7

      Yes

    • @user-fq6fm7gh1q
      @user-fq6fm7gh1q Před měsícem +9

      Ellatilum evaluga katta mataluga paruga sis

    • @user-zh3ee4xe6r
      @user-zh3ee4xe6r Před měsícem

      😅😅

  • @yuva5746
    @yuva5746 Před měsícem +225

    அடுத்தவர்கள் பார்க்கனும்னு செய்யறவங்கிட்ட இவ்வளவு பேசறது waste of time...

    • @UmaUma-gi4fp
      @UmaUma-gi4fp Před 26 dny +1

      Unmai tha...pakkanu thana ipidi panuranga..

  • @charlesjenifer1535
    @charlesjenifer1535 Před měsícem +218

    செருப்ப சானில முக்கி அடிச்ச moment'. Paati ma sooper

    • @minna9845
      @minna9845 Před měsícem +5

      Very true,Slippers shots to fareena.very happy.

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před měsícem +272

    பாட்டி சொன்னது எல்லாம் உண்மை

  • @poulinshanthi699
    @poulinshanthi699 Před měsícem +455

    ௮ந்தம்மா ௮ழகா சொன்னா௩்க வயிற்றை அப்படி காண்பிக்கிறதுல எனக்கும் சுத்தமா ௨டன்பாடு இல்லை வ௫ம் காலத்தில் டெலிவரியாகரத கூட போட்டோ ஷூட்ன்னு ௮சி௩்கபடுத்துவா௩்க கேட்டா பார்க்கிறவர்களும் பார்வை தப்புன்னு சொல்வார்கள்

    • @vasanthikumari8853
      @vasanthikumari8853 Před měsícem +25

      வரும் காலத்தில் first night கூட காட்டினாலும் காட்டுவாங்க

    • @ajmeerajmeer9617
      @ajmeerajmeer9617 Před měsícem +7

      ​@@vasanthikumari8853 nanum itha than solla vanthen😂😂😂

    • @ageebaby87
      @ageebaby87 Před měsícem +1

      Hospital la dress illaama tha kulanthai pirakkum theriyumaa elloarum manam poirum theriyumaa pic edutha thappa illa

    • @janani978
      @janani978 Před měsícem +3

      Actually delivery ipo vedio poduranka 😂😂😂future la ila ipovey nadakadhu

    • @AfroseUniverse
      @AfroseUniverse Před měsícem +3

      Gud question Aunty???this senseless farjana

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Před 27 dny +37

    நாகரீகம் என்ற எண்ணத்தில் அநாகரீகத்தை வெளியில் கொண்டு வந்து சேர்க்கும் விடயம் இது.இதுவும் ஒருவகையில் நிர்வாணம் தான்.கடவுள் தான் உலகத்தை காப்பாற்ற வேண்டும்.

  • @akschandran
    @akschandran Před měsícem +235

    அந்தரங்கத்தை போட்டோ எடுத்தா போட்டோ காரன் முதல்ல பாப்பா ன். பிரின்ட் போடுறவன் ரெண்டாவதா பா ர்ப்பான். என் உடம்ப என் புருஷனும் டாக்டரும் நர்சும் மட்டும் தான் பார்த்து இருக்காங்க..இது தான் கௌரவம்.கண்டவனும் கையில் வச்சு பார்க்கிறது இல்லை.மாமனார் கொழுந்தனார்.தங்கைச்சி புருஷன்.என் மருமகன்.சம்பந்தி இவங்க எல்லாரும் சேர்ந்து பார்க்க என் வயித்த காண்பிக்க முடியாது.அந்த. ஃபோட்டோ வ எடுத்திட்டு பாதுகாக்க முடியாது.. எடுக்காமல் மறைக்கிறது தான் மரியாதை.என் மரியாதை என் குடும்ப சொத்து..

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 Před měsícem +180

    நிஜத்தை விட நிழலை நேசிக்கும் மனிதர்கள்.

  • @ssgk7881
    @ssgk7881 Před měsícem +190

    இந்த போட்டோ சூட் அப்படிங்கறது கல்யாணத்துக்கு நல்லா இருக்கும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நம்ம ஆசைக்காக எடுத்தா அது நல்லா இருக்கும் ஆனா இத்தர் ஆப்போசிட்ல ஒரு அம்மா பேசுனாங்க இல்லையா அது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம். அந்தரங்கம் என்பது கணவன் மனைவி நாலு செவத்துக்குள்ள நடக்க வேண்டிய விஷயத்தை நான்கு பேருக்கும் 400 பேருக்கும் போட்டு காட்டக்கூடாது அதுமட்டுமில்லாம குழந்தைங்கறது ஒரு பெரிய வரம் இன்னைக்கு வந்து வேணா டெஸ்ட் டியூப் ஐ வி எஸ் அது இதுன்னு எதுனா வரலாம் ஆனால் அது தன்னால தாய்மை அடையிறது அப்படிங்கிறது பெரிய பெரிய வரம் ஒன்று. அந்த வரம் கிடைக்காமல் எத்தனையோ பேரு தவமா தவமிருந்து கோயில் கோயிலா அலையறாங்க. நீங்க இந்த மாதிரி போட்டோஸ் போடு மத்தவங்க குழந்தை இல்லாதவங்க பார்க்கும்போது அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் அந்த பத்து மாத நிறைமாத வயிறு என்பது மிகவும் அழகான ஒன்று அது தன்னுடைய கணவன் மட்டுமே பார்க்கக் கூடியது. முன்னோர்கள் சொல்லுவாங்க மாசமா இருக்கும்போது வயிற்றை யார்கிட்டயும் காட்டாத கண்ணு பட்டு போயிடும் அப்படின்னு சொல்லுவாங்க காரணம் இல்லாம எந்த ஒரு விஷயமே சொல்ல மாட்டேன். ஆனா இப்போ ட்ரெண்டு என்ன ஆயிடுச்சு தெரியுமா ஓபன்ல வைத்த காமிக்கறது ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. உங்களுக்கு ஆசைப்பட்டால் தனிப்பட்ட முறையில் போட்டோ எடுத்துக்கோங்க அது ஆல்பம் போட்டுக்கோங்க அது ரசிச்சுக்கோங்க அத விட்டுட்டு யூட்யூப்ல இன்ஸ்டாகிராம்ல சோ அந்த மாதிரி போடுறது எல்லாருக்குமே பார்க்கும்போது கஷ்டமா தான் இருக்கும். இதுல சாரி கட்டி எடுக்கறது கூட அது அழகா தான் இருக்குது அது கூடவே பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா இருக்கு இதுல எதும் தப்பா சொல்லி இருந்தா யாரும் படிக்கும்போது மனசு கஷ்டப்படுறந்தா தப்பா எடுத்துக்காதீங்க

    • @ammudivya1157
      @ammudivya1157 Před 7 dny +1

      Sariya sonninga .ethunga thirunthatha jenmangal .aptithan pannuvanga

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Před měsícem +182

    சரியான பதில் ஊர் ஏன் பாக்கனும் இஸ்லாமும் இதைத்தான் சொல்கிறது

  • @chandhiniyounis8859
    @chandhiniyounis8859 Před měsícem +32

    Pandiyan store Meena pregnancy photo shoot decent aga irunthichu, parka beauty aga irunthuchu , but Farina photo shoot aruvarupaga iruthuchu

  • @user-xm3vw6vi4s
    @user-xm3vw6vi4s Před měsícem +43

    முதலிரவு அறையில் போட்டோ சூட் செய்வாங்க கேட்டால் ஆசைக்கு என்று சொல்லுவார்கள்

  • @rajapriyam5898
    @rajapriyam5898 Před měsícem +23

    இந்த அம்மா பேசறது கரெக்ட்

  • @sumimoli3819
    @sumimoli3819 Před měsícem +123

    5:16 😂😂😂 Paati Rocked 🔥 15 months Word all Clean bold

  • @h.i.h3701
    @h.i.h3701 Před měsícem +149

    Iam muslim, but நா சொல்றேன் இந்து மக்களே உங்கள் கலாசாரத்தை கே வளப்படுத்தாதீங்க. அந்த அம்மா எவலவ் அழகா சொன்னாங்க.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Před měsícem

      பரானா ஒரு முஸ்லிம் பெண்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 Před 27 dny +16

      😂😂😂...Farina dhan etha Start panni vatcha

    • @venkatsamy6447
      @venkatsamy6447 Před 27 dny +11

      That actress also muslim... mam

    • @sathyap9336
      @sathyap9336 Před 26 dny +5

      @h.i. h3701 ma'am not all Hindu 's only few . This few are present in all three religions

    • @indirapari8095
      @indirapari8095 Před 23 dny +4

      Farina muslim. She started it first.

  • @anuappulife7839
    @anuappulife7839 Před měsícem +31

    இந்தக் கேள்வி நான் கேட்கணும்னு நினைச்சு இருக்கேன் அந்த வீடியோல போயி நான் கமெண்ட் கூட பண்ணி இருக்கேன் பரிணாவுக்கு அந்த அம்மா என்ன question கேக்குறாங்க அது கூட தெரியல

  • @user-dw8uw2dt9x
    @user-dw8uw2dt9x Před měsícem +161

    Panam kolupu vera onum ile

  • @shankarr2908
    @shankarr2908 Před měsícem +40

    அழப்பற வேண்டா அடக்கமா இருகனு சொல்லவரிக...😌

  • @sivaskitchen2
    @sivaskitchen2 Před měsícem +44

    So much irritated farina....... Summa pudichiruku pandrom itha thavira sariyana answer ila avangakita.... Nadika sonnale romba pannuvanga atha vida ithula romba scene potu pesuna madri irunthuchu

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 Před měsícem +51

    Pogadi pogadi.... Village girls are super..... salute Village girls...

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 Před měsícem +2

      உடனே தூக்கிட்டு வரக்கூடாது 😅😅village ல தான் அசிங்கம் அதிகமா நடக்கும் 😅😅😅😅கற்பழிப்பு..கள்ளக்காதல்..கருக்கலைப்பு...இப்படி எல்லாமே சென்செக்ஸ் சொல்லுது...எங்க ன்னு கேக்காம கூகிள் ல தேடி பாத்து பேசு 😅😅😅😅

  • @vinishroy403
    @vinishroy403 Před měsícem +28

    இந்த 2k கிட்ஸ் ஏன் always காமெடி பீஸ் ஆகவே சிந்திகிறாங்க😂😂😂😂

  • @sivanathan6380
    @sivanathan6380 Před měsícem +67

    Ladies engalukke ithai parkirappa asingama irrukku- suganthi

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht Před měsícem +62

    பாட்டிமா அருமையா சொன்னாங்க. .ஆனாஇந்த பைத்தியக்கார கூட்டம் கேட்காது

  • @srajanmeenarajan4111
    @srajanmeenarajan4111 Před měsícem +66

    Patti super rocking speech serruppu Adi to other girls

  • @user-vl3zn7wy7s
    @user-vl3zn7wy7s Před měsícem +41

    Anda amma solvadu migavum unmai. Ivargalukku mattum than alaga theriyum Matravargaluku ...

  • @vinishroy403
    @vinishroy403 Před měsícem +17

    நான்சின்ன வயதிலே இருந்தே நீயா நானா பார்கிறேன்.... ரொம்ப பிடிக்கும் நான் பார்ததிலேயே இந்த show பல தடவை பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த எபிசோட் இது தான் 😂😂😂😂😂

  • @saranya...6621
    @saranya...6621 Před měsícem +30

    Business tactics. ஆசையை தூண்டி மக்களை அதற்கு அடிமையாக்கும் தந்திரம்.

  • @masthanfathima135
    @masthanfathima135 Před měsícem +9

    இனி வரும் காலங்களில்
    கணவன்கள் பாசம் ,அன்பு
    என்கின்ற போர்வையில் முட்டாளாக இருக்காமல் சிந்தித்து செயல்பட்டால்
    நலம் , இல்லையென்றால்
    பின்னாலில் நிறைய சங்கடங்களையும் , வேதனைகளையும் சந்திக்க
    நேரிடும். மனைவிகளை அன்போடும் ,அரவனைப்போடும் நடத்தவேண்டும் அதே
    நேரம் நம் தலையையும்
    பாதுக்காத்துக் கொள்ளவேண்டும். அளவுக்கு மீரினால் அமிர்தமும் விஷமாகிவிடும்.
    ஃபரினா போன்ற சின்ன
    பிள்ளைகளை இதுப்போன்ற
    நிகழ்ச்சிக்கு தவிர்த்தால்
    நல்லது.

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Před měsícem +26

    Ivangala solli thappu illa . Ivangalukku selavu pandrangale avangala solanum. Ivanga veetula pethavanga , mamiyar ellam enga ponanga. Valikappu enbathu Alagu. Vaira kamichi edukurangale enakku appadiye erichala irukku.

    • @geethap5393
      @geethap5393 Před měsícem +6

      Indha ponnunga ellam veetla periyavanga soldra peachai keappangana nenaikkureenga... no way... idhunga husband's e vera vazhi illama dhan ellathaium seivanganu nenaikkuren

    • @kpkarupu69
      @kpkarupu69 Před měsícem +2

      Selavu pannulana sooru poda maatanga boss

  • @sanjithrs5232
    @sanjithrs5232 Před měsícem +26

    Super paatti ma🎉🎉

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 Před měsícem +18

    Pink saree amma speech 100% correct.

  • @samepinch661
    @samepinch661 Před měsícem +15

    எல்லா பெண்களுமே பண்றது இல்லமா. இந்த likes,views யார் அதிகமா வேணும்னு நினைக்கிறார்களோ அவங்கதான் இதெல்லாம் பண்றாங்க. Actually 3 Members profit and partnership. 1. Posting in social media 2. Makeup artist /clothing 3.camera man .
    எல்லாமே likes and views. தொழில் ரகசியம் அய்யாசாமி.

    • @minimilaani6968
      @minimilaani6968 Před měsícem +2

      பணம், புகழ், sensational, Aduttha serial, ad chance, movie chance, baby products free, free promotion... இதுக்கு தான் அந்த tv அழகிகள் இதெல்லாம் செய்றாங்க. இந்த வருமானத்திலேயே அந்தக் குழந்தையை வளர்த்து விடலாம். Simple. 😂

  • @ritwikmusicalworlds1240
    @ritwikmusicalworlds1240 Před měsícem +7

    Patti sonnadu 💯 % correct ❤❤❤❤

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf Před měsícem +12

    Eanakkellam naane pregnant aagura varaikkum vayiru eappadi irukkumnu theriyaathu but ippa irukka kulanthaigal thoppaya parththa kooda pappa irukkunu solluthuga

  • @user-bb7lt5xt2d
    @user-bb7lt5xt2d Před měsícem +58

    Amma intha பைதியங்க கிட்ட பேச முடியாது அம்மா இன்னும் கொஞ்ச நாள் ல எல்லாரும் pulla பொறக்கரத காட்டுவாலுங்க na eppadi அழுத்தம் பாரு நா எப்படி காட்டுன் பாரு அய்யோ பைத்தியங்க

  • @vinishroy403
    @vinishroy403 Před 25 dny +3

    😂😂😂😂 இந்த எபிசோட் மாதிரி....இதை விட ஒரு காமெடி உலகில் 🤧🤒 இல்லை....

  • @richycollection487
    @richycollection487 Před měsícem +15

    Engaluku pidikala then athu azhagavum illa..

  • @beulaj3456
    @beulaj3456 Před 29 dny +10

    Farina setting an bad example for this society , who said it looks good , it’s looks disgusting when you post it in the public .. I always had a doubt then what a sweet secrets will be there between these couples , ( only first night is pending ) for likes they are posting everything in the social media .. So sad to see , a few women’s are not so matured to realise what they are doing , posting and revealing to the public . Seems so opened book ... 😢 Opened books doesn’t always leads us to right path... remember many stranger with evil eyes are watching ...

  • @Sakti463
    @Sakti463 Před 28 dny +4

    Paatima rocked 🎉
    farina saani moonji shocked 😂

  • @abirami9243
    @abirami9243 Před měsícem +15

    Farina's speech is irritating

  • @amuji-me1tb
    @amuji-me1tb Před měsícem +30

    7:55 😂 கடன வச்சுகிட்டு எதுக்கு இந்த விளம்பரம் 😂

  • @indraindra1945
    @indraindra1945 Před měsícem +14

    பணம் இருக்குனு அனாவசியமா செலவு பண்ணாராங்க பெருமைய காட்ட

  • @rajakumaripackirisamy2713
    @rajakumaripackirisamy2713 Před měsícem +4

    Amma neenga oru ammava ❤❤en pattiya ❤❤arumaiyaa pesuniga amma arumai 🎉🎉

  • @dr.s.tasnim1288
    @dr.s.tasnim1288 Před měsícem +4

    Nice conversation ❤❤

  • @alisha4124
    @alisha4124 Před 28 dny +3

    Pregnancy photoshoot, gender revealing, baby photoshoot, I'm a late 90s kid having small 2kids but 100% anda paatima pesunadu Dan correct..

  • @HappyChrysanthemumFlower-qm7sg
    @HappyChrysanthemumFlower-qm7sg Před měsícem +16

    இதெல்லாம் ஓல்டு சொல்றன் கிடையாது நீ படிக்க முட்டாள் பெரியவங்க சொன்னா நல்லது உள்ளது உன் கணவர் பார்த்தால் போதும் நீ பார்த்தால் போதும் ஏன் ஊரே பார்க்க வேண்டும் அவங்க கருத்து நியாயமானது 👌

  • @lavanyagowsika3919
    @lavanyagowsika3919 Před měsícem +5

    பாட்டி அம்மா சூப்பர்

  • @shalubusyleese2931
    @shalubusyleese2931 Před 29 dny +4

    thank u grandma nice speech I like u

  • @dr.s.tasnim1288
    @dr.s.tasnim1288 Před měsícem +26

    Nice topic really opposing pregnancy shoot

  • @RakeshRakesh-gt6io
    @RakeshRakesh-gt6io Před 28 dny +3

    First night matum dan photoshoot inu edukula , inum konjo nal vandudom😂

  • @pandieswari2390
    @pandieswari2390 Před měsícem +3

    Vera level editing+that patti🎉

  • @rajsri5777
    @rajsri5777 Před měsícem +3

    Ipadilam nan panala,enai old guy,fashion enanu thriyathu nu solli kindal paninga,nanum husband um construction company vachi run panuran, fashion industry and classical dancer ah irukan.enoda personal life ah nan personal dan vachirukan...en parents,in laws family, husband,kids ellaru melium romba pasam vcahirukan life ah nalla irukan..enai kindal panuvanga elalrum loan and depression nu valuranga... society kaka valrathu vitutu nama happiness ethunu pathu valunga..periyavanga pesurathu kettu valunga...nama kuda irukira kadavul nama parents dan.

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Před měsícem +2

    👏🏼👏🏼👏🏼semme amma

  • @kanagavalli9844
    @kanagavalli9844 Před měsícem +2

    Super question amma.

  • @subbusangeetha8240
    @subbusangeetha8240 Před 22 dny +1

    Slipper shot questions... super Amma...

  • @user-in5nw6gk3b
    @user-in5nw6gk3b Před měsícem +4

    Photoshoot edukkuradhu onnum thappu illa.
    Aana அப்படி எடுக்கும் போது நல்ல முறையில் உடை அணிந்து எடுக்க வேண்டும் 💯💯👍
    Summa வையிற kaatti ungalukku enna di kidaikka pogudhu

  • @shifas4501
    @shifas4501 Před měsícem +6

    Scan panumpothu kaatavae koochama irukum Ivanka epdi open ah kaaturanka

  • @ArunKumar-wy3nz
    @ArunKumar-wy3nz Před 16 dny +2

    பாக்குறதுக்கு ஒரு மாறி அழகா இருக்கு அதுனால எல்லாரும் பாக்கட்டுமா..
    பாக்க அழகா இதுக்குன்னு எல்லாத்தையும் காட்ட முடியாது sister 😡😡

  • @gurupranavpranav6646
    @gurupranavpranav6646 Před měsícem +6

    En manasula irukiratha antha Amma sollitanga

  • @vaish_sh
    @vaish_sh Před měsícem +4

    Actually patti was right these girls are crossing their limits idhula enna ma old school..modern ah irrukalam idhu over modern ah pogudu

  • @vkgroupsvkgroups9421
    @vkgroupsvkgroups9421 Před 28 dny +2

    பாட்டி 🎉 சரவெடி அரங்கமே அதிர்ந்து போனது 😊

  • @karthikprabhu7710
    @karthikprabhu7710 Před měsícem +1

    Patti ma pattima vera level la pindrigaley ma pattima 🎉🎉

  • @pranshu0904
    @pranshu0904 Před měsícem +34

    These days all want to expose there body and if we ask, they will say it's our choice.

  • @naanungachellakutty9927
    @naanungachellakutty9927 Před měsícem +8

    Pink colour saree amma semmaiya kettinga ma 🔥🔥🔥🔥🔥

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před měsícem +2

    Super

  • @jayavelu9814
    @jayavelu9814 Před 22 dny

    Pregnancy time photo sute tevaillay itha Patti sonathu super...

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před měsícem +4

    Nw a days every thing they expose frm photo shoot.😊

  • @sameenapream9708
    @sameenapream9708 Před měsícem +1

    Amma super Amma nalla seruppadi 👆🙏👌👏👏👍

  • @INDIRA7GANDHI18
    @INDIRA7GANDHI18 Před 12 dny

    Super punctuality speech in paati 😊

  • @sivasankarisiva2919
    @sivasankarisiva2919 Před měsícem +4

    Semma செம்ம semma semma செம்ம excellent troll

  • @rramkumar4141
    @rramkumar4141 Před 26 dny +2

    Patti rocked❤

  • @vijayalakshmit8185
    @vijayalakshmit8185 Před měsícem +4

    Husband ellarum eadumathiri pengalu ku pottamathiri, support panranuga, bedroomla nadakaratha kuda katti money sambathipanga

  • @vinishroy403
    @vinishroy403 Před měsícem

    சூப்பர் troll...😂😂😂😂😂😂

  • @ahmd5039
    @ahmd5039 Před měsícem +9

    Amma super👍🏻

  • @user-ce4ju9ce2h
    @user-ce4ju9ce2h Před měsícem

    Super patti❤❤❤❤

  • @user-xd7cy8zr7j
    @user-xd7cy8zr7j Před 9 dny

    What she said is 100%right its pride for every women to be a mother in olden days no one did any photo shoot they lived happily but now a days?

  • @lanuradha9757
    @lanuradha9757 Před měsícem +29

    Andhamma solvadhu Pol marai mugam endru ondrum illea

    • @radhathiya3641
      @radhathiya3641 Před měsícem +5

      பொண்ணுகள் லா எந்த பெத்தவக சரியா வள க்குல அப்ப இப்பிடி தான் வந்து நிக்கும்

  • @ABIHARITHA-mh1cz
    @ABIHARITHA-mh1cz Před 26 dny +1

    Intha mathiri vayirakatrathu antha kolanthaikkunallathu illa paithiyama ❤❤❤❤eathunga eallam

  • @far9019
    @far9019 Před měsícem +7

    😂over acting farina chaiiiiii

  • @aana_pranthan._
    @aana_pranthan._ Před 28 dny

    Antha amma superaa pesanaanga... 💗🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo Před 25 dny +1

    Super Amma
    Your explain very decently to them. But they will not be ready to accept. Don't waste ur time. If you ask more, they will say this is the trending ur are boomer or ur old fashion... name will keep going. Even they are not ready to kept personally, it also means what you can do them.

  • @SargunaBharat
    @SargunaBharat Před měsícem

    Super super

  • @damidami9127
    @damidami9127 Před měsícem

    Super amma

  • @vinishroy403
    @vinishroy403 Před 25 dny +2

    Pregnancy வயிறு காட்டுரது கண்றாவி யா இருக்குங்க.... 😊புரிஞ்சிகொங்க 😂😂😂

  • @enmanasu6428
    @enmanasu6428 Před 28 dny +1

    5 months aaguravara enga Amma v2 mamiyar v2 thavira yarukum theriyathu😊😊😊😊😊😊😊 5th month valayal podum pothu thaan elarukum therium😊😊😊😊

  • @UmaGuru-qr9zr
    @UmaGuru-qr9zr Před měsícem

    Episode no pls...

  • @Ks19777
    @Ks19777 Před 26 dny +1

    Pregnancy reveal
    1st time scan panradha solradhu
    Pregnancy photoshoot
    Pregnancy bump mould
    Pre delivery video
    Post delivery video
    Baby gender reveal
    Baby face reveal
    Naming function
    First time food feeding function
    Idhunga thollai thaanga mudiyala. Thaaimai oru varam adhu romba romba punidhamana vishayam. Unga santhoshatha nalla murayila velipaduthunga. Ippadi kocha paduthadhinga. 20k ku dress purchase panradhulam konjam over dhan.

  • @duggu4272
    @duggu4272 Před 23 dny +1

    பாட்டிமா சூப்பர்❤❤❤

  • @meenapanchan415
    @meenapanchan415 Před 24 dny +1

    இந்த photo shoot lam மிகவும் கண்டிக்கத்தக்கது. Common person kku எதுக்கு இதெல்லாம். எல்லாம் பணம் என்னும் மாயப் பிசாசு செய்யும் வேலை. நம் வரை ஒரு நினைவுக்கு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கலாச்சாரம் பண்பாடு மிகவும் முக்கியமானது.

  • @massmass9664
    @massmass9664 Před 26 dny +1

    பாட்டியம்மா சூப்பர் 👍

  • @sumaiyyariyas9654
    @sumaiyyariyas9654 Před měsícem

    Indha maadhiri ovvonnum trendunnu solleet seyyaradh,adhaye pudichit ellarum thonguvaange,adh seyyaradhuk aasa paduvange kaasirukarave pannuva illadhavan kadan aakuva, aprom adhe ketradhuk veetle nimmadhiyillame sanda poduvaan,apro adipaa,kudipa,vetuva kuthuva,kollayadipaan,kolapannuvaan (Thevayilladhe endha oru aasayum purinjikittu nammalagave manadhilirundh agatruvadhe sirappu.)Adhule yaarum koranjara maataange❤

  • @Nazeesmuezzu
    @Nazeesmuezzu Před měsícem +3

    காசுக்காக தான்னு சொல்ல வேண்டியது தானே farheena

  • @jayajaya4577
    @jayajaya4577 Před 18 dny

    Sariyana kelvi Amma

  • @gurugaming3057
    @gurugaming3057 Před měsícem +4

    Bro part 2 podunga

  • @VlyashB
    @VlyashB Před 12 dny

    Amma suer❤❤❤❤❤