Motivation To All Ladies/Namba mattum en porumaya irukkanum /Veg Biryani/Friday Puja / Day Vlog
Vložit
- čas přidán 11. 05. 2024
- Follow me on Instagram - / tamil_mom_by_bhanu
Mail me at - bhanudeepakvlogs@gmail.com
My School Sunday Routine/All In 1 Gravy/One Pot Restaurant Style Veg Biryani/Life Of Kids n Adults
/ nqc6iazkyn
மேடம் வணக்கம் இப்பதான் நான் உங்களோட வீடியோவை முதன்முதலாக பார்க்கிறேன் நீங்க ஃபர்ஸ்ட் அந்த லேடி பத்தி சொல்லி இருந்தீங்க அவங்க ஃபேமிலில ரொம்ப கஷ்டப்படுறாங்க அப்படிங்கற மாதிரி சொல்லி இருந்தீங்க நானும் அதே சூழ்நிலையில் இருந்து வந்தவர் தான் எனக்கு கல்யாணம் பண்ணும் போது 18 வயசு 19 வயசுல எனக்கு ஒரு மகன் பிறந்தான் அதுக்கப்புறம் கூட எப்பவுமே எனக்கு அந்த வீட்டில் என்னோட மாமியார் மாமனார் குழந்தை நாத்தனார் அப்படின்னு சொல்லிட்டு எந்தவித சப்போர்ட்டும் எனக்கு கிடையாது என்னோட வீட்டுக்காரர் மே என்னைய சப்போர்ட் பண்ணது கிடையாது இன்னொன்னு அவங்க வந்து நியாயமான முறையில் கூட எனக்கு இருக்கக்கூடிய ஒரு அதிகாரங்களோ உரிமைகளோ யாருமே எனக்கு கொடுத்ததே கிடையாது என் பையனும் நானும் அந்த வீட்ல ஒரு தீண்டத்தகாதவர்கள் மாதிரி தான் நாங்க இருந்தோம். அதன் பின்பு ஒரு நான்கு வருடம் கழித்து என் பையனுக்கு வந்து நாலு வயசு அஞ்சு வயசு ஆகும்போது நான் அந்த வீட்டை விட்டு விலகி வந்து அதுக்கப்புறம் நான் கல்யாணம் பண்ணும் போது நான் பிளஸ் டூ தான் படித்திருந்தேன் அதுக்கப்புறம் நான் டீச்சர் ட்ரைனிங் முடிச்சு ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணிக்கிட்டு பிஏ முடிச்சு பிஎட் முடிச்சு எம் ஏ முடிச்சு இன்னைக்கு நானும் என் பையனும் தனிச்சு ஒரு வீட்டில் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம் பெரிய அளவில் வருமானம் இல்லனா கூட மன அமைதியா இருக்கு ஆனா அதிகமான பேர் சொல்றாங்க கணவன் கூட வாழ்றதுதான் நல்லது அப்படின்னு உண்மைதான் கணவன் கூட வாழற அளவுக்கு பெரிய சந்தோஷம் எதுவுமே கிடையாது அது இல்ல அப்படிங்கிற அளவுக்கு ஆனதுக்கு அப்புறம் நம்ம இருக்கிறத வச்சு சந்தோஷப்பட்டு இருக்கிறோம் இல்லையா நான் அந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது இப்போ நான் வாழ்ற வாழ்க்கை எனக்கு ரொம்ப மன அமைதியா இருக்கு ஏன்னா நான் சாப்பாட்டுக்கும் சரி போட்டுக்கிற டிரஸ்சுக்கு சரி ரொம்ப கஷ்டப்பட்டேன் அவங்களுக்கு ஒரு கொத்தடிமை மாதிரி இருந்து நான் ரொம்ப கஷ்டப்பட்டது நினைச்சா இன்னைக்கும் நான் வேதனைப்படுகிறேன் இன்னொரு விஷயம் சொல்றாங்க எல்லாருமே ரொம்ப பொறுமையா இருக்கணும் பொறுமையா இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க பொறுமையா இருக்க தான் வேணும். ஆனால் ஒரு அளவுக்கு மேல பொறுமையாக இருக்க முடியல. சரி மருமக தான் ஆகல அப்படின்னு சொன்னா கூட பேரன் அப்படிங்கற தன்னோட வாரிசும் அவங்களுக்கு பாசமா தெரியல பெத்த அப்பாவுக்கு கூட அவன் மேல ஒரு அன்பு வரவே இல்லை. ஒரு நாளைக்கு தேவைப்படுற அன்றாட தேவைகள் கூட எனக்கும் என் பையனுக்கும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை ஆனா இப்பொழுது எனது மகன் + 2 முடிச்சுட்டான் நான் அவன் தான் உலகம்னு வாழ்கிறேன் அவனா ஒரு நல்ல நிலைமைக்கு நான் கொண்டு வந்துட்டேனா நான் லைஃப்ல அச்சீவ் பண்ணிட்டு தான் நான் நினைக்கிறேன் அதனால நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஓரளவுக்கு பொறுமையாக இருக்கணும் ஆனால் நம்ம மத்தவங்கள திருத்துவதற்கு மத்தவங்கள மாத்துறதுக்கு நமக்கு நம்ம அவதாரம் எடுக்கல பொறுமையா இருக்கிற வரைக்கும் இருக்கணும் முடியாத பட்சத்தில் நம்ம துணிஞ்சு நம்மளோட வாழ்க்கையை நமக்கான ஒரு வாழ்க்கை நம்ம தேர்ந்தெடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது நான் நினைக்கிறேன் ஆனா அப்ப கூட எனக்கு நானு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கிற எண்ணம் எனக்கு தோணவே இல்ல அது நினைச்சுட்டு நான் இப்ப கூட வருத்தப்படவும் இல்லை ஏன்னா என் மகன் தான் எனக்கு உலகம் என்னோட கருத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
ஹலோ சகோ, நேரிய பெண்கள் இந்த சூன்நிலைல மாட்டிகொண்டு வெளி வர முடியாம இருக்காங்க, நீங்க சொன்ன மாதிரி குழைந்திக்காக எல்லாதயும் தாங்கிக்கொண்டு இருக்காங்க…..உங்கழை பத்தி உங்க வாழ்க்கை பத்தி share பண்ணதற்கு நன்றி, எல்லாம் நல்லதே நடக்கும் னு நம்புங்கள்…..🙏
Super akka i love you so much ❤❤❤
Superb sister..neenga avanga sonna oru unmaiyana situation ku ore of the solution unga life moolan answer solitinga...
But avanga family members ku intha sister puriya vaikkanum...ellorukum happy ah vaala rights iruku..nu..thank you for your lifestory sharing..sis..neengalum nalla irupinga... video la sollapatta sister life um nalla irukum...
Nama nambina pothum..saritagum...illa na sari panna vendiyathu nama than nu purichukitta pothum.. bless you all
Neenka adutha mudivu correct 💯...adimaiya othikki vakkira valkkai naragam seekiram nammala paithiyam akidum...
Super ❤
Mam neenga chennai la irukingla
Illai pa
Nice suggestion banu.as a women we should feel ourselves pride in our action v do.namma urimaiya namma dhan ketu vangikanum.God bless u dear.
Thank u so much dear for your lovely n motivating words….😊🙏
Well said bhanu sis. Happy evening sis, watching all your missed vlogs back to back. Feeling very motivated and positive sis. Thank you and have sweet evening sis 💐💐👍👍🥰🥰
Thanks a lot dear for your wholehearted n motivating words 😊🙏
Which brand is the biryani pot? Bergner sis?
Vinod brand pa
Hi sis super❤pooja roomla irandhawar photo vakkalaama? Neenga vatchi irukeenga.pleace solunga.neraya naal daute enakku.
Ippo upload panna recent Friday puja vlog paarungu pa, unga doubt clear aagum nu nambren
Thank you💜
Hello banu sister, i am of dull complexion. This always give me a low confidence in every thing.
Especially when i attend my family functions.
How can i over come this.
Plz any advise.
Hello dear, I’m also of dull complexion n was feeling very inferior, but dat was whn I was a teenager, complexion doesn’t make a difference as long as people like us the way we are…..so don’t worry sis, u r beautiful as u r…..love urself, dress the way u like, it won’t make a difference to people who see ur character n talents ……live ur love to the fullest dear…👍😊
Nice motivational vlog bhanu lots of love to you
Thank you so much dear 🙂
Super Bhanu sister you are my inspiration actually,I am following your poojas regularly and I started doing Ganesha abhishekam after watching your video,regularly and I am getting positivity after doing pooja in the morning..thank You so much sister…I love your vlogs I am from USA…
Thank you so much dear for your heartfelt n motivating words 🙂….really happy to read 🙏
Good speech sis
Thank u dear
Like 17 supper video back pain ayitt erikunu bayangara pain Wednesday magalapuram poyi kanikanam aniku vendi swami kubidanam bhanu kalille vedhana und gulika sapidupoth chumma urangiyitte erikunu thookam thookkam maduth poch vazke 🙏
I understand chechi, tk proper rest, back pain ku first medicine rest daan…..all will be well…..take care dear
Me too sisy I just waited for my freedom for long time my husband too was also included they always say a woman should not take rest or have me time.After 15 years I got me time .This got possible only after seeing your video for just 6 months.
I understand dear, thank u so much for letting us know 👍😊
Veg biriyani super recipe! Nice to see raining in bangalore.
Thanks a lot dear 😊
Nice vlog as you said we should leave our right and only ladies who studied are sacrificing for family
True dear thank u so much 🙏
Your words in the end was very motivational...😊
Thank u so much dear
Tq ithu mathiri irunga inum 😊
🙏😊thank u dear
Thanks Mam🙏🙏🙏
Most welcome 😊
Your biryani pot what brand sis and how much capacity??
It’s Vinod brand I guess it’s 8 or 9 litres dear
@@tamilmombybhanu3026 thank you sister
Nanum unga vedio first time pakuren sis superah irunthathu vlog 🎉🎉🎉🎉
Romba nandri dear 🙏😊
Hai sis how r u nice saree colour ungalukku romba algakaeruku vlog partha than energy varuthu ❤super
Hello dear I’m good, thank u so much unga beautiful comment ku😊🙏
❤
❤❤❤❤❤❤
Thank u so much akka ❤❤❤
Welcome dear 😊
The same conditions I am also facing with my family members. 22 years ah ipdi thaan nadakuthu. Kastama thaan iruku.
I understand dear, some people never change their attitude towards daughter in law…..it’s the fate of Indian society
Thanks for the reply sister
Happy morning akka 💐💐💐💐💐
Very happy morning dear
As akka said u should win ur own battle sister. In everyone's life the mother-in-law and co sister r real time enemies but in some families they r good. If u want to rectify ur problem come out of d she'll , think 100 times ull end up with good solution. If u can't discuss with ur parents. directly talk to ur husband. It may end up with fight but strongly take ur own stand. Think 1000 times our mind will filter and give best solution ❤❤❤❤.
I understand dear, but not all husbands r supportive, it has to be addressed n needs some action to change these thoughts n attitude, we hv to only start n end, irrespective of whom we approach….thank u dear
@@tamilmombybhanu3026 yes அக்கா. But d husband will realise very late.That sister must think and have to take strong decision. Even in my case first my husband was supporting her sister,he even doesn't allow me to raise my voice before her. But as days rolled on he himself realised how cruel her sister,brothers and mother. When I was new to this family if any problem comes I'll tell my mother in law to solve but when I observed keenly I came to know that they will never resolve problems. They added fuel to d
flame. Then I decided whatever may b d problem we should finish within four walls. He may get tensed r upset . ஆனால் என் கையால் தான் சாப்பிடணும் அல்லவா எப்படி சென்றாலும். It may differ from person to person. I pray that sister problem will end up with good solution with all our positive thoughts and prayers.
Hi dear ❤superb vlog 🥰🥰🥰
Thank you so much dear 🙂
My son listening u r voice my son becomes very happy akka
Glad to hear that dear thanks a lot 🥰
For children's sake namma porumaiyyathan irukka vendiirukku because when husband is also on the other side
Seriously true dear
Enga veetuku oru naal vanga.. Maamiyar nathanar kooda half day erunga ore ootam pidipinga sister...
😁😁
Your speech is very nice
Thank u dear
Only to do all the work can take responsibility for other things we will be left alone
Yes it’s wht is annoying
Nice vlog sis.
Motivated us.
As u said we should grab our rights at mamiyar home to get our rights. Its true.even i did it....
Vismaya tea look itself shows tasty.good help to amma.thumbs up.
True dear, thank you so much ☺️ will convey ur compliments to Vismaya 😊👍
Nice vlag sister❤
Thank you dear
First kidikathu but five years toomuvh namba deve.op panra capacity valathakanum husband wasteana theriyala
Teriyalai pa
Same story dhan,nanum poruthu parthen,edhuvaraikum na ,enna ennoda mamiyar&sister in law rendu perum serdhu adithu udhaithargal,inime evangala vitta sari varadhunu,ippo avanga enna parthu odi poranga, porumaikkum or alavudhan irukku😅
Porumaikku oru alavudaan correct pa
Same problem akka ❤ same marriage year same problems akka😢❤
I understand dear…
Neenga pesrathu rompa thairiyama eruku akka.practical la pesurinka.I am your subscriber ❤❤
Hello dear welcome to our little family 🙏thank you so much
Superb
Thank u dear
Hi Bhanu Sis,after long time Iamwriting this comment. Some important family works Sis. So that this much delay to write comment. Your words as usual motivating me a lot.Superb vlog Sis.Iam watched all your shorts video Sis. And wrote comments also.I missed your vlogs only Sis. Iam planned to watch at least recent vlogs Sis. Thank you. ❤❤❤❤❤❤This is my daughter’s account Sis.
Hello dear, yes pa it’s been a long time 😊thank u for letting me know n posting ur lovely comment….stay tuned sis👍🙏😊
Good morning sister ❤
Good morning dear
Hi sis good evening ❤️ sis nice vlong ❤ enga ooru laium malai than sis ❤❤ thank you very much sis ❤
Gud evening dear oh nice pa, thank u
👌 sister 😊
Thank you so much dear 😀
Mam .my son 5 years aghuthu but enum nala pasa varala .but epo konja nala pasura but ava enum nala pasanum a payanukaga sami kita prey panikoga sis pls.
Neenga kulanda kitta pesitte urungappa, avan reply pannalenaalum pesitte ellam vishayam sollungu, seekiram pesa kathukuvaanga, don’t worry, unga kid seekiram vaai oyaamal pesuvaan, my prayers always with you dear 👍😊
Neenga kulanda kitta pesitte urungappa, avan reply pannalenaalum pesitte ellam vishayam sollungu, seekiram pesa kathukuvaanga, don’t worry, unga kid seekiram vaai oyaamal pesuvaan, my prayers always with you dear 👍😊
Sis daily nakkula honey thadavi vidunga , kid kitta neraya pesunga
correct akka..nanum ipad thaan..enaku pidithathai nan ethuvum seiya mudiyala…I m always stranger.enaku entha urimaiyum ila..That’s Y i m moving from this home..But athukum thituranga….en kidsku pidithathai nan pananum..still all r scolding me…
U r taking a good n bold decision in moving out dear….irundaalum thitraanga, ponaalum thitraanga, thittitte irungunu unga kids kaaga nalla mudivu edungu 👍😊
Unga Veedu nalla irukku Neenga entha uru
Thank you dear…Bangalore pa
Hi akka happy to see you again nice vlog poojai vlog paataale oru positiveness vandudradu enakku akka naanu ungal maadiriye jeeraga tanni kudicche romba stomach ache erandadu adanaale eppo konja parvaaellai. Nambla side malai heavy rain with wind akka .Nice vegetables pulaav recipe 😋 👌. My in laws appdiye enakku appro my son kku saapaad podrude ellai akka avaroda sons daughter vandaale avru kitchen ulle ukkaaravecchittu saapaad poduvaanga akka solla pona romba vartama erukkudu akka aana enakku palagi pochi eppo kalyaana aayi 12 th year running yenna pannradu akka sila person mentality maattamudiyaadu naangal avar kooda ellai festivals kku 2days munnaadi poittu enkaiyili enna aardo adu pannittu vanduduve enna tittam pottaalum care Panna maate namma inlaws oda situation edu da especially marumagal kitte pesavemaataru periya marumagal erukkaaru avar veetukku varade ellai naa mattum poittu vare my co sister is working avar katti kodutta veedu my I laws erkrudu ( elder son 's house ) avare varamaataaru strictness naale . function le pona meet pannittu pesuvo avalovda akka. Situationkku etra maadiri behave pannanu Anda sister's situation avalo clear aa teriyaadu akka mind kkulle pain vecchittu erandaa avarukke kashtam free pesittu veetile enna situation erkkudo Anda maadiri nadakkuruda better ellya akka okay bye take care happy time with family akka ❤❤❤❤🎉🎉🎉🎉
Hello dear, unga situation kettu romba varutham aachi pa, actually oru nalla vishayam enna na neenga thaniya irukreenga, dinamum avanga kitta poraadanum nu avasiyam illai, eppadiyum sila naatgal daane nu neenga konjam palla kadichi irundu veetukku vandudalaam, ore veetle irundaal daan tension adhigam…..I understand pa, family politics, onnum panna mudiyaadu, avangalai maathavum mudiyaadu….neenga theliva irukeenga, thank u so much for sharing a motivating comment 🙏😊
@@tamilmombybhanu3026 aama akka yenna pannradu separate erkradu yaaru koodavu erakkamaataaru romba pechai strict oru humanity sake poittu varudu avaloda akka .Tiffin, tea aacha akka .
Hii sis.... In my one year of marriage life, I'm facing same problem. Even now, my Mom in law decide when should I eat,sleep, work and I felt very tired day by day... After doing so much of chores, she doesn't satisfy with my work. She always raise complain about my cooking and works. I stays quiet and listen to her taunts silently but now it becomes her advantage... She taunts even more now a days... I'm really afraid to oppose her. I become tired and my life is moving like this now a days. And very funny matter of my life is, she is my aunt (athai). It's my biggest weakness....
I understand dear, I guess u should take this issue n discuss with ur husband n parents n see….since she’s ur own family blood, ur parents won’t hesitate to talk to her….
@@tamilmombybhanu3026 but my parents are telling me to adjust with her.... For my husband, it was not an big issue... Because, my Mom in law is acting lovely in front of them. If I'm alone she is harsh and become different... I trying to stay quiet but now a days she is crossing limits. I know my husband will support me but after he left to work, she is giving hard time for me....
@DARKPRINCESS5185 though it may sound a bit dramatic, try recording her behaviour without her knowledge whn ur husband leaves for work, it will be proof to ur husband n family members, sometimes we hv to do something out of the box for our own peace of mind…..I guess there is no easy way
@@tamilmombybhanu3026 thank you sis.... I will definitely use this idea...Please pray for me sis to happy life.
@DARKPRINCESS5185 👍😊
Coming Sunday May 19 My daughter birthday next unga friday vlog la wish pannunga sisy...my daughter name Aymen Musfirah ❤❤❤❤
Sure dear stay tuned pa😊👍
@@tamilmombybhanu3026 tq soo much dear sisy 💞💞
Old video pathu erunthan sis first like and comment sis❤❤
Thanks a lot dear 😊🙏
Super sis Unga speech Vera level but my life also same problem sis
Nice block motivation suggest for me super thax so much motherly same parm and my husband subbet for me
Thank u dear
Niraya family apadi than sis iruku. I too don't have any rights in my in law's house even for food.
Aamam dear, yaarum purinjika maataanga, support um panna maataanga, namma daan poraadanum
Super.vlog.❤❤❤🎉👍😋👌🙏
Thank u dear
Super Mam👌👌👌👌👌
Thank u
Mam super oru visayam selling irutheenga 👌 mam
Thank u dear
Hi sis s.even my sister in law divorcee and my mother in law tried to make me as deaf and dumb and tried to dominate me in all things of family.
She challenged me like that I can't live happily with my hubby in this family nu.
But what happened is I made her get remarried again and I gained my rights from my family and my husband and from my mother in law.
U take ur rights sister nothing wrong in that
Hello dear, well done, not all hv the guts n tolerance to fight for their rights, thank u so much for sharing sis….👍🙏
❤
Hi akka nega Chennai ya❤
Hello dear illai pa
Hi sis ennaku may 15th Birthday vlogla wish pannunga
Hello dear sure stay tuned
Enaku 15.5.24 Birthday mam
Inikku vlog la wish panni irukken pa advance wishes
Hai sis good morning 14th my daughter birthday wish pannunga vlog super
Gud morning dear, sure pa stay tuned 😊💕thank u so much
weather no one knows
True
Hi Hi. ......
Hello
Akka sarees romba alaga irrukiainka briyani 🎉
Romba nandri dear unga alagana comment ku 😊🙏
Where is your house..
B’lore
Which area sis... Im in sarjapur road
Please add subtitle in English
My editing app doesn’t support subtitles, will try in future
May 12 was my daughter ananyaa birthday l messaged u but forgot that
I hv already wished Ananya n u replied a thank u too dear, pls check the previous vlogs n see
@@tamilmombybhanu3026 ok bhanu sis
Friday poojai pannittu yaravathu motton pannuvangala
Naanga pannuvom
Mamiyar veetla nammla avanga veetla oruthavangala nenakala
I understand dear
Hi mam
Hello dear
Crt solrega..padichagava ellam vitu kuduthu silent irukaga...
Aamam dear
Hi
Hello dear
Verum vela seya mattum dan erukkom. . Eduvum husband kuda share pannamattanga....
True pa
Friday mitton aaaaaa
Aamaa
Husband ea n ai 3rd person treat panuvar...
Idu irukardliye kodumai
Good morning sister.you look so beautiful in this saree and blouse with simple bangle.veg briyani super.i will try this method.vismaya kannu i want a cup of tea from you.❤❤❤❤❤. sister how will i write the message in your mail id.what is your mail id.pl specify.your message is very very correct.kutties nallamma sister.when will the school reopen.at mdu for two days rain poured.take care of your health sister and your family members special wishes for your children ❤️❤️💕
Gud morning akka, sure come home for Vismaya’s tea😊my mail id is in the description box ka…. School reopens by end of May…..thank u so much for your motivating n lovely words ka😊👍🙏take care
Samanji poo ila saamanthi poo
Enga oorla ippadidaan solvom 😊
❤