ஓட்டு போட மட்டும் நாங்க வேணுமா | திமுகவிற்கு பா.ரஞ்சித் எழுப்பிய கேள்விகள் | அவதூறு பரப்பும் திமுக

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • திமுகவிற்கு இயக்குனர் பா.ரஞ்சித் எழுப்பிய கேள்விகள்
    #paranjith #neelam #amstrong
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 85

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 17 dny +47

    பா ரஞ்சித் விழித்துக் கொள்ள இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது வேடிக்கை!

  • @dangerboy767
    @dangerboy767 Před 17 dny +45

    விடியல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்

    • @sailavasanm3632
      @sailavasanm3632 Před 17 dny +3

      @@dangerboy767 அப்படியே உங்க நொண்ணனை ரோட்டுக்கு அனுப்புவோம் 😂😂😂😂😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 17 dny +6

      ​@@sailavasanm3632
      நன்றி 🥃🥃🥃🥃🥃
      வாழ வந்த குடும்பம்
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @jeyachandranvanitha6645
      @jeyachandranvanitha6645 Před 17 dny

      200 vanngitiya poie kudichuto ,,,​@@sailavasanm3632

    • @prakashmanivel298
      @prakashmanivel298 Před 16 dny +2

      அது விடியா ஆட்சி

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Před 16 dny +2

      அப்போ உங்க அம்மாவை யார் கூட அனுப்புவ😅😅 ஏற்கனவே சீமானுக்கு 4 பொண்டாட்டி

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 16 dny +5

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @saikumarkhan
    @saikumarkhan Před 17 dny +27

    நாம் தமிழர் சென்னை திருமங்கலம் 👍👍🎙️🎙️💪💪💪💪

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Před 17 dny +16

    சிறப்பு தம்பி🙏👍

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan2492 Před 17 dny +7

    எங்க அண்ணா சாவுக்கு திமுக தான் காரணம்

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 Před 17 dny +17

    நாம் தமிழர்.
    விளாத்திகுளம்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 17 dny +23

    நாம் தமிழர் தர்மபுரி மாவட்டம் 💪

  • @mahadevan4834
    @mahadevan4834 Před 16 dny +2

    இன்னும் புரியாமல் பல பேர் இருக்காங்க

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Před 17 dny +4

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 17 dny +4

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veeratamilan24
    @veeratamilan24 Před 17 dny +4

    நாம் தமிழர் மலேசியா 🔥🔥💪🏼💪🏼

  • @magizhankingdom
    @magizhankingdom Před 16 dny

    நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🎉❤

  • @alagertharunyt189
    @alagertharunyt189 Před 16 dny +3

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshsalo
    @dineshsalo Před 17 dny +6

    💪👌💪💪💪

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Před 17 dny +4

    நிகழ்ச்சி அருமை தம்பிகள் தொடரவும் .

  • @kumarasivana
    @kumarasivana Před 16 dny

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @kumarasivana
    @kumarasivana Před 16 dny

    சாட்டை என்றும் உண்மை. நாம் தமிழர்

  • @ssankar7106
    @ssankar7106 Před 17 dny +4

    பா ரஞ்சித்துக்கு சுடலை ஞானமா, இல்ல​, விழுந்தாலும் மீசையில் *ஒட்டவில்லையா?

  • @user-pq4rb5bq3c
    @user-pq4rb5bq3c Před 16 dny +1

    ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது 😂

  • @ArunKumar-ly3ch
    @ArunKumar-ly3ch Před 17 dny +3

    அவர் கட்டபஞ்சாயத்து செய்ததால் அவருக்கு கட்சி இடத்தில் இடம் கொடுக்கவில்லை என்றால். பிறகு ஏன் தமிழக முதலமைச்சர் கட்டபஞ்சாயத்து செய்தவர் வீட்டுக்கு செல்லவேண்டும்😂😂

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 Před 17 dny +2

    Aadhi tamilar nu sollunga thalith nu eena adaiyalam vendam

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d Před 17 dny +4

    தனக்கு தனக்குனாதா சிலபேர்க்கு சூடு சொறனைவரும் பா.ரஞ்சித் அதன்வழியே இனியாவது திராவிடம்-ஆரியம் கூட்டுசதிகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள் எங்கள் தமிழினமே ஒன்றாவோம் நன்றாவோம்.

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 Před 16 dny +1

    அந்தசாவை

  • @VigneshViki-wl7be
    @VigneshViki-wl7be Před 17 dny +1

    Tharkuri thambigal channi allu eh polaya innaiku

  • @nalla2873
    @nalla2873 Před 17 dny +4

    TN is getting destroyed like anything , Ranjith will drop his Jing-Ja only when some one from his community is suffered : everyday there are many poor guys are getting killed due to this ineffective ( Vikku mandayan) CM , he do not know on how control and what to control , Many of our question is that when this ongole kumbal leave TN people live peacefully ??

  • @premck3798
    @premck3798 Před 17 dny +1

    Ranjith is not a big shot leave those Dravidians

  • @dhanabalanr4985
    @dhanabalanr4985 Před 17 dny +1

    Annen intha ranjith oru para jathi veriyan, icanlam kanakulaye vechuka kodarhu

  • @peace3552
    @peace3552 Před 16 dny +2

    Ur ❤❤❤ right anna... Already Armstrong was doing kattapanchayat... N pa Ranjith is telugu ,he wants tamil community to fight each other n he wants to do politics.... , .. but killing is not good but still these people like pa Ranjith are the reasons for hatred ...

  • @5sundaram405
    @5sundaram405 Před 17 dny +3

    ஆம்ஸ்ட்ராங் உடைய வீடியோவை ஒரு இரண்டு மூன்று நாட்களாக தான் நான் வலைதளங்களில் பார்க்கிறேன்
    ஒரு அற்புதமான மனிதரை தமிழ் சமூகம் இழந்துவிட்டது ஐயா

  • @sankarmani4398
    @sankarmani4398 Před 15 dny

    Please Mr.Durai murgan ரஞ்சித்லாம் ஒரு ஆளுன்னு அவரு போட்ட twitக்கு ஆதரவா பேசாதிங்க இந்த வாய் கொஞ்ச நாள் கழித்து திமுகாவுக்கு ஆதரவா பேசும் நீங்க வேணா பாருங்க அவரு படம் release ஆகும் போது கொஞ்சம் வேகமா இருப்பாறு இது மாதிரிதான் இது உங்களுக்கு கூடவா இது தெரியல நாங்களே இவர நம்பமாட்டாம் புரியும் என்று நினைக்கிறேன்

  • @Ruthra-bu8dp
    @Ruthra-bu8dp Před 17 dny +1

    CZcamsr A2D channel நந்தா வை Chennai ரிச்சி street ல் கஞ்சா போதையில் சில ரவுடி கள் மிரட்டியதை பேசுங்க சாட்டை...

  • @sailavasanm3632
    @sailavasanm3632 Před 17 dny +4

    பா ரஞ்சித் உங்க நொண்ணனையும் நாம் தமிழர் கட்சிய கூடத்தான் எத்தனையோ முறை கழுவி ஊத்தி இருக்காரு ......அப்புறம் நீங்க மட்டும் ஏன்டா உயிரோட இருக்கீங்க ????😂😂😂😂

    • @user-rj6ml5qz1d
      @user-rj6ml5qz1d Před 17 dny +1

      எதிர்கருத்து சொன்னா சாகனும் உண்குடும்பம் சாராயம் குடிச்சு 10லெட்சம் வாங்குங்க.

    • @sailavasanm3632
      @sailavasanm3632 Před 17 dny +1

      @@user-rj6ml5qz1d அப்போ உங்க அண்ணன் மட்டும் ஏன் ஸ்டாலினையும் அவங்க குடும்பத்தையும் சாராயம் குடிச்சி சாக சொன்னாரு ???

  • @dharmavenkatachalam4113
    @dharmavenkatachalam4113 Před 17 dny +2

    முழுக்க முழுக்க திமுக அரசு மீது வன்மத்தை பரப்பும் பா.ரஞ்சித் அவர்கள் கவனத்திற்கு
    1.ஒரு வழக்கின் விசாரணையே முடியவில்லை அதற்குள் எப்படி நீங்கள் இவ்வாறு சொல்லலாம்...?
    2.ஆற்காடு சுரேஷ்,புன்னை பாலு அவரும் தலித் தானே
    3.ஆருத்ரா பகை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தானே
    4.தென்னரசு யார்..? பாம் சரவணன் யார்..? இதை ஏன் நீங்கள் பேசவில்லை
    5.மாதவன் ஏன் கொல்லப்பட்டார்..?
    6.திருநின்றவூர் பாஜக பட்டியலின மண்டல தலைவர் செல்வராஜ் கைதாகி உள்ளான் அதை ஏன் பேசவில்லை..?
    7.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கூடவே இருந்தேன் என்று சொல்கிறீர்கள் அவரின் மறுபக்கத்தை ஏன் சொல்லவில்லை
    8.இங்கு அவரை ரௌடி என்று சொன்னதாக சொல்கிறீர்கள் அவரின் கடந்த காலத்தை பாருங்கள் அதை உங்களால் மறுக்க முடியுமா..?
    9. 20லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி வைத்துள்ளார் அது ஏன் என்று சொல்லுங்கள்..?
    10.ஒரு தலித் இன்னொரு தலித்தை முன் விரோதம் காரணமாக பழிக்குப் பலி தீர்க்கிறான்
    நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடியவர் இறந்து விட்டார் என்று ஆவேசத்தில் பேசுங்கள் தவறில்லை
    ஆனால் இதில் சாதி எப்படி வந்தது...?
    திமுக அரசை எப்படி குறை சொல்ல முடியும்..?
    உங்கள் விஷமத்தனமான பேச்சின் காரணம் என்ன..?
    உங்களை விரும்பும் பல பேரில் நானும் ஒருவன் நீங்கள் நடுநிலைமை தவறிவிட்டீர்கள் என்று வருத்தப்படுகிறேன்!
    #RIPArmstrong #Armstrong

    • @user-rj6ml5qz1d
      @user-rj6ml5qz1d Před 17 dny +1

      ஆட்சிமாற்றம் வரும் அப்போது விடைதெறியும்

    • @thavamthavam114
      @thavamthavam114 Před 16 dny +1

      Intha thiravita katchkal olinthal mattumey intha jaathi veri kollai kolai saarayam ithu ellam olium, oru maatram varum thiravita Aatchi maattarame orey theervu

  • @Spectica
    @Spectica Před 17 dny +1

    மாடு மேய்க்க வேண்டுமா
    வாக்களிப்பிர் நாம் தமிழர் மைக் சின்னத்திற்கு 😂😂😂

    • @jeyachandranvanitha6645
      @jeyachandranvanitha6645 Před 17 dny +1

      Better than rowdy

    • @user-rj6ml5qz1d
      @user-rj6ml5qz1d Před 17 dny

      மணல் மலை இயற்கைவளம் திருட திமுகசேருங்க டுவல்கேட் வசூல்பிச்சை எடுக்கனுமா பீ.ஜெ.பி சேருங்க.

    • @user-xr6xt8ur7g
      @user-xr6xt8ur7g Před 16 dny +1

      உண்மை அண்ணா நாம் டம்ளர் வெற்றி பெறும் என்று அதிபர் ஆமை கறி தெரிவித்துள்ளார் 😂😂உள்ள

    • @Spectica
      @Spectica Před 16 dny +1

      @@user-xr6xt8ur7g நாம் தற்குறி கட்சி 😅😅😅

  • @tamilmaran6976
    @tamilmaran6976 Před 16 dny

    சிறப்பு...

  • @BalaMurugan-jz8wz
    @BalaMurugan-jz8wz Před 17 dny +2

    பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைமைக்கு துண்டு போடுறான்டா.😅😅

    • @sailavasanm3632
      @sailavasanm3632 Před 17 dny +1

      @@BalaMurugan-jz8wz பிரபாகரனுக்கு அடுத்து உங்க நொண்ணனும் குண்டு போடாம , கலக்க்ஷனுக்கு துண்டு போட்டுட்டு இருக்கானே அதையும் சேர்த்து கேளுடா 😂😂😂😂😂

    • @nalla2873
      @nalla2873 Před 17 dny +1

      May be true , can he perform well against our Annan udaiya nidhi ( Nayanthara kalla purusan)?

    • @MithunMithunn-do6wj
      @MithunMithunn-do6wj Před 17 dny

      Onka appan lulu pole​@@sailavasanm3632

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be Před 17 dny

      Vj lakshmi want to talk to you