Puthukottai Bhuvaneswari Song by

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Komentáře • 594

  • @MariSelvam-hg9ww
    @MariSelvam-hg9ww Před 6 měsíci +1411

    சூப்பர் சிஸ்டர் நீங்கள் ஒரு இஸ்லாமிய சகோதரியாக இருந்து இந்து பாடல் பாடியது உண்மையாகவே பாராட்ட கூடியது 👏👍

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 Před 6 měsíci +38

      அவங்க சகோதரி அவளோதான் ... அது என்ன இஸ்லாமிய சகோதரி & இந்து பாடல்..தமிழ்நாட்டில் இப்படி சமீப காலமாகதான் இப்படி பேசப்படுகிறது...

    • @beautiful5256
      @beautiful5256 Před 6 měsíci +13

      Kerala la அது எல்லாம் சகஜம். காசு எங்கே irrukoo/கிடைக்குதோ, அந்த பக்கம் சாய்வாங்க...

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 Před 6 měsíci +6

      She should have given a golden button just for the reason she took the most tongue twisting song and that too a non Tamil speaking and a non Hindu person

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Před 6 měsíci +5

      ​@@rohinisivamurthy5279Non Tamil person okay. Athu enna non Hindu person? Athu romba mukkiyama. Illa Hindu than intha paata nalla paada mudiyumnu iruka? Ethavathu pesanumnu pesa koodathu

    • @thennavan7
      @thennavan7 Před 6 měsíci

      @@beautiful5256 போடா லூசுகூமுட்ட... கேரளாவில் மத சகிப்புத்தன்மை அதிகம்.

  • @ParameshwariParamesh-xz5qg
    @ParameshwariParamesh-xz5qg Před 2 měsíci +180

    மதத்தை கடந்து வந்து என் மனதை வென்றாய் அக்கா❤🎉😊

  • @Kuttypa2627
    @Kuttypa2627 Před měsícem +71

    மதங்களுக்கு அப்பாற்பட்டது இசை....❤

  • @balaasha123asha
    @balaasha123asha Před 6 měsíci +404

    கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது அருமை. உங்கள் மனம் போன்றே உங்களின் குரல் அப்பளுக்கற்றது வாழ்த்துக்கள் ❤️💐❤️

  • @DillibabuA-vb6ij
    @DillibabuA-vb6ij Před 6 měsíci +291

    இஸ்லாமிய தன்சீறா. இந்துமத தெய்வங்களின் இத்தனை பெயர்களையும் உள்மனதில் பதித்து பாடலாய் பாடி மதநல்லினக்கதை அனைவரின் ஆழ் மனதில் பதியும் போட்ட சகோதரியேஇததருனம் முதல் தமிழ் சகோதரியே வாழ்க உன் புகழ் கரம் கூப்பி வணங்ககுறேன்

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Před 6 měsíci +224

    இறைவன் ஒன்றே என்பதையும் மதங்கள் எங்களை பிரித்துவிடாது என்பதையும் இந்த உலகுக்கு உணர்த்தும் சூப்பர் சிங்கர் பாடகர்கள், இவர்களே மதநல்லிணக்கத்தை போற்றும் சிறந்த மனிதர்கள். வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.வாழ்க வாழ்க.

  • @govindasamynaidumahendren5736
    @govindasamynaidumahendren5736 Před 6 měsíci +244

    இதுதான் தமிழ்நாடு

    • @ananthmani1390
      @ananthmani1390 Před 6 měsíci +6

      Tamilnadu tha ippo enna

    • @thanjavurmcn1167
      @thanjavurmcn1167 Před 6 měsíci +4

      Always tamilnadu is tamilnadu..if bjb enter enter tamilnadu ..tn is tumil tumil nadu

    • @Bluelotusmedia
      @Bluelotusmedia Před 5 měsíci +6

      She's a kearala girl... kearala people Love all religions

    • @kalyan5230
      @kalyan5230 Před 4 měsíci +2

      Intha commenta dha da thedi vanthan😂

    • @subramari2032
      @subramari2032 Před 3 měsíci

      😂😂

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 2 měsíci +60

    உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது 😎🙏🙏🙏

  • @dhinakaran5679
    @dhinakaran5679 Před 22 dny +3

    Clear Voice அக்கா💥
    இது - தமிழ்நாடு மதங்களுக்கு அப்பாற்பட்டது.

  • @parthibancp
    @parthibancp Před 2 měsíci +33

    தமிழ் மண்ணுக்கு உரிய சிறப்பம்சம்...❤❤❤

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 6 měsíci +123

    மகளே அனைவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து உள்ளமெல்லாம் குளிர்ந்து விட்டது மகளே வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள்

  • @vasubala2114
    @vasubala2114 Před 6 měsíci +201

    உடம்பு சிலிர்த்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Před 3 měsíci +18

    மெய்சிலிர்க்க வைத்த தங்களின் பாடல் மிக சிறப்பு, வாழ்த்துகள் ❤❤❤👍👍👍🌹🌹🌹

  • @mohomodnaleem4799
    @mohomodnaleem4799 Před 2 měsíci +16

    ஓம் சக்தி ஓம் அம்மன் தாய் ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰👍👍👌👌👌👌🤲🤲🤲

  • @manimegalaikumar3248
    @manimegalaikumar3248 Před 6 měsíci +77

    மெய் சிலிர்த்து விட்டது. கண்கள் கலங்கி விட்டன.மனமுருகிப் பாடியுள்ளீர்! உங்களது இசைப் பயணம் செம்மையாகத் தொடர இறைவனை அருள்கூர்ந்து வேண்டுகிறேன்.உங்களது குழந்தைத்தனமான முகமும் குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நீங்கள் நினைப்பவை எல்லாம் நிறைவேறி, உங்கள் வாழ்வில் இன்பம் என்றும் நிலைத்திருக்க மணிமேகலையின் இதயங்கனிந்த வாழ்த்துகள்!!!

  • @risingranjith2086
    @risingranjith2086 Před 6 měsíci +209

    Next week SPB sir round vaikkalam nu yarulam soldringa 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @user-qd8be5ko4r
    @user-qd8be5ko4r Před 6 měsíci +30

    சமயபுரம் மாரியம்மன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும் 🙏🙏

  • @jayanthiviji9722
    @jayanthiviji9722 Před 26 dny +3

    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்த தருணம்....🥺🙂

  • @user-qt1gx4nz4s
    @user-qt1gx4nz4s Před 6 měsíci +26

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏அருமை மதங்களை கடந்தது தான் ஆன்மிகம்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 2 měsíci +15

    ஓம் ஶ்ரீ மாதா புவேணஷ்வரி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Před 4 měsíci +11

    மெய்சிலிர்த்து விட்டது வாழ்த்துகள்..

  • @muthuramalingam8549
    @muthuramalingam8549 Před 5 měsíci +26

    தாயே நீ அம்மன் ஆகவே மாறிவிட்டாய்.

  • @umauma5781
    @umauma5781 Před 11 dny +1

    Supar sister உடம்பு எல்லாம் சிலிர்க்குது இந்த song கேட்கும் போது

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 6 měsíci +107

    U r muslim girl but u sang this song is fantastic, i salute you mam becz u selected this song, thank u

    • @siranjeevisivakumar3407
      @siranjeevisivakumar3407 Před 6 měsíci +4

      Yes

    • @thennavan7
      @thennavan7 Před 6 měsíci +1

      She is a malayali, but she sung Tamil songs beautifully..

    • @Studio_243
      @Studio_243 Před 6 měsíci

      @@thennavan7 can a tamilian do likewise in Kerala ?

    • @thennavan7
      @thennavan7 Před 6 měsíci +1

      @@Studio_243 Yes. They allow to sing Tamil songs also there.

    • @nepatriots11
      @nepatriots11 Před 5 měsíci +2

      I don't understand, if a hindu singer sings a song about Jesus or Allah, do chtistians and muslims say,.. " wow.. you are a hindu and singing our song.. awesome"..? We are Indians first..

  • @VaniBoomi-cv3iu
    @VaniBoomi-cv3iu Před 6 měsíci +13

    அருமை அருமை நீங்கள் இஸ்லாமியமாக இருந்து இந்த பாடலை பாடியதற்கு நன்றி

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi Před 6 měsíci +102

    அருமை அருமை மா ❤ வார்த்தைகளில் அழுத்தம் மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துக்கள் மா ❤

  • @ManiAruna-pc9de
    @ManiAruna-pc9de Před 4 měsíci +6

    Itha patta padurathukku Thani Gats Venum ... Ungalukku oru periya 👏👏👏👏👏👏🫂

  • @ramsdaily7591
    @ramsdaily7591 Před měsícem +5

    Wooowwww wat a voice clear tamil words awesome sister❤

  • @qr3729
    @qr3729 Před měsícem +3

    ஆரணி படவேட்டு அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @MuthulakshmiMuthu-fw7tn
    @MuthulakshmiMuthu-fw7tn Před 5 měsíci +14

    Neengal pallaandu vazha vendum akka super🎉🎉

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 Před 6 měsíci +40

    உடம்பு சிலிர்த்து விட்டது. அய்யா வேற lavel.. எனக்கு பிடித்தவங்க இவுங்க 🥰🥰🥰🥰

  • @mageshwaran9332
    @mageshwaran9332 Před 5 měsíci +13

    சகோதரி வாழ்த்த வயதில்லை இருகரம் தூக்கி வணங்குகிறேன்

  • @rameshdeva8611
    @rameshdeva8611 Před 16 dny +1

    மதத்தை தாண்டி மனிதம் தொட்டார் சகோதரி🎉🎉🎉

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py Před 6 měsíci +48

    செமா அழகு குரல்...🙏🤝👍

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před 6 měsíci +30

    திருவேற்காடு தாயே போற்றி போற்றி...

  • @prakasamr1544
    @prakasamr1544 Před 3 měsíci +4

    மெய்சிலுர்த்துவிட்டது

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Před 2 měsíci +3

    தெத்துப்பட்டி ராஜாகாளி அம்மா தாயே என்று தான் வரும்
    எட்டுப்பட்டி ஊர் இல்லை

  • @sudhagarvelmurugan5778
    @sudhagarvelmurugan5778 Před 2 měsíci +2

    மகளே அருமை வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.....

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Před 4 měsíci +5

    மீண்டும் மீண்டும் வழதுக்கள்❤❤❤❤

  • @selvarajmahendran87
    @selvarajmahendran87 Před 19 dny +1

    I like Thanseera very much ma

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Před 4 měsíci +2

    ஆனா ஆவனா அது களை எல்லா கடவுளும் ஒன்று அம்மா super sister ❤❤❤

  • @manikandanMani-ew4nj
    @manikandanMani-ew4nj Před 20 dny +1

    அருமை தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @user-td5sm9js1l
    @user-td5sm9js1l Před 5 měsíci +8

    அன்னை அனுக்ரஹம் பரிபூரணம் உண்டு மகளே...அனைவரும் ப்ராத்திப்போம்

  • @thangadurai3762
    @thangadurai3762 Před 5 měsíci +3

    சகோ செம்ம சூப்பர் வாழ்த்துகள் வேற லெவல்

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 Před 14 hodinami

    I like very well ur deepest devotional voice❤🎉🎉🔥🔥💐💐 thanseera sister. Mashallah 🤲🤲

  • @ShahulHameed-ld6oi
    @ShahulHameed-ld6oi Před 5 měsíci +8

    அல்லாஹ்வின் அருளை தேடுங்கள் .சகோதரி இந்த மகத்தான நோன்பு மாதத்தில் அனைத்திற்கும் அல்லா போதுமானது.

    • @GurumoorthyGurumoorthy-uy8gw
      @GurumoorthyGurumoorthy-uy8gw Před 5 měsíci +5

      ஆமாம் உங்களை மாதிரி கேடுகெட்ட சில நாகரிகம் இந்த தமிழ்நாட்டில் மதவாத பிரச்சனை உருவாகிறது

    • @davidravikumar8649
      @davidravikumar8649 Před 4 měsíci

      Podu GM😢😢😢

    • @Pradeep-cn3nx
      @Pradeep-cn3nx Před měsícem

      Ungala maari alungalala dhaan religion problem varudhu

  • @silambumohan8600
    @silambumohan8600 Před 2 měsíci +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் இதுதான் எங்க தமிழ் நாடு

  • @Shivasakthi07
    @Shivasakthi07 Před 5 měsíci +7

    ❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤

  • @Slr4032
    @Slr4032 Před měsícem +1

    சூப்பர் தங்கையே இசை மட்டும்தான் இதில் வென்றது

  • @shashana5658
    @shashana5658 Před měsícem +1

    No words❤😢

  • @ayadurai5530
    @ayadurai5530 Před měsícem +1

    அன்னையின் அருள் உனக்கு என்றென்றும் உண்டு....

  • @user-zx8sp3ot2u
    @user-zx8sp3ot2u Před měsícem +1

    அம்மன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க என் வாழ்துக்கள்🌹

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤❤👌👌👌👌👌அருமை

  • @user-xt7kw7ir4e
    @user-xt7kw7ir4e Před měsícem +1

    கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது வாழத்துக்கள் சகோதரி

  • @gajigajendhran5820
    @gajigajendhran5820 Před 3 měsíci +2

    உன்.பாதம் பனிகின்றோம்.வாழ்த்துக்கள்.சகோதரி

  • @user-zx6fe4zs8c
    @user-zx6fe4zs8c Před 3 dny +1

    Udambu silirkirathu pa❤❤❤❤

  • @kumaru2578
    @kumaru2578 Před měsícem +1

    உங்களது வார்த்தைகள் உச்சரிப்பு அருமை சகோதரி❤

  • @sugumarank-wo7zg
    @sugumarank-wo7zg Před 6 měsíci +8

    The great voice ❤

  • @bhuviteacher5089
    @bhuviteacher5089 Před měsícem +1

    Ulagai Aalum Bhuvaneshwari Amman Thunai 🙏 en name Bhuvaneshwari ❤

  • @user-uy3rx9zl8r
    @user-uy3rx9zl8r Před 26 dny +1

    God bless you 🌷🚩🌷

  • @baskarans2373
    @baskarans2373 Před 28 dny +1

    God bless you sister ❤

  • @ancientmythology26
    @ancientmythology26 Před 26 dny +1

    அருமை வாழ்த்துக்கள் தோழி

  • @SilambarasanKsilambarasa-mp1bj
    @SilambarasanKsilambarasa-mp1bj Před 6 měsíci +11

    எம்மதம் சம்மதம் சகோதரி❤❤❤❤❤❤❤

  • @nh7ktok641
    @nh7ktok641 Před 23 dny +2

    2:41 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @KishanKISHO-so5hz
    @KishanKISHO-so5hz Před měsícem +2

    Veara leval❤

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před měsícem +1

    Music.is.above.religion.Credit.to.the.singer.❤❤❤❤❤

  • @TAMILAZHAGAN06
    @TAMILAZHAGAN06 Před měsícem +1

    உடம்பு புல்லரிக்குது சகோதரி ♥️♥️♥️

  • @Rstourstravels0213
    @Rstourstravels0213 Před 4 měsíci +4

    சிலிர்க்க வைச்சிட்ங்க வேர லெவல்

  • @thaladhanassm6811
    @thaladhanassm6811 Před 6 měsíci +6

    Super sister vazhthukkal

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du Před 3 měsíci +4

    Super super super 💯 akka

  • @suthasup5632
    @suthasup5632 Před 6 měsíci +18

    She is a super star. God bless her ❤

  • @nveerasamy7407
    @nveerasamy7407 Před 4 měsíci +2

    Superb sister எம்மதமும் ஒன்று

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 2 měsíci +3

    இது பேர் தான் மத நல்லிணக்கம் வட மாநிலத்தவர்களுக்கு பிஜேபிக்கும் சொல்லிக் கொடுங்கள் 😎🙏

  • @ibrahimbasha9891
    @ibrahimbasha9891 Před 4 měsíci +3

    God bless you sister👏👌👌👍👍

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr Před 4 měsíci +3

    You have the blessings of all the Gods Thanseera! Be brave!

  • @KittuKittu-vv1wz
    @KittuKittu-vv1wz Před 13 dny +1

    Vera level voice ❤

  • @aravindhs7743
    @aravindhs7743 Před měsícem +1

    மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-jc3oy1tk3x
    @user-jc3oy1tk3x Před měsícem +1

    அருமையான குரல்

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Před 3 měsíci +1

    சொல்ல வார்த்தை இல்லை 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @girishnarasimha3113
    @girishnarasimha3113 Před měsícem +2

    Super

  • @rani4158
    @rani4158 Před 4 měsíci +2

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👍❤👍🙏

  • @subathasathiyadoss4225
    @subathasathiyadoss4225 Před 6 měsíci +24

    Super voice, God bless you ma ❤

  • @Namma-Uzhavan
    @Namma-Uzhavan Před měsícem +1

    அருமை வாழ்த்துக்கள் 👌👌

  • @velutheni8352
    @velutheni8352 Před 2 měsíci +2

    வாய்ஸ் சூப்பர் 🎉🎉

  • @karuppusamy9601
    @karuppusamy9601 Před 6 měsíci +24

    Thanseera super🔥🔥🔥🔥❤️❤️

  • @sethilkumar8770
    @sethilkumar8770 Před 3 dny

    Solute madam thanseera super

  • @user-fz5op1my3f
    @user-fz5op1my3f Před 5 měsíci +6

    எம்மதமும் சம்மதம்

  • @nagarajandk4538
    @nagarajandk4538 Před 3 měsíci +1

    அம்மாசூப்பர்இதுதாண்ட...... இந்தியா🌹

  • @rajeeshkarolil5747
    @rajeeshkarolil5747 Před měsícem +1

    Very good 🙏

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před měsícem +1

    Super song super voice 👌👌👌

  • @AnbuMani-wm8tf
    @AnbuMani-wm8tf Před 15 dny +1

    Butiful song ❤

  • @user-xd1pw9dh1d
    @user-xd1pw9dh1d Před 16 dny +1

    அருமை அக்கா

  • @rvenkatesh5230
    @rvenkatesh5230 Před 4 měsíci +2

    அம்மன் அந்த பொண்ணுக்கு கிடைக்கட்டும் அருள்

  • @crajasekar3557
    @crajasekar3557 Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉

  • @deepadharshaini2489
    @deepadharshaini2489 Před 2 dny

    Goosebumps 🥺

  • @Issudeenissudeen
    @Issudeenissudeen Před 3 měsíci +1

    அருமை சகோதரி 🎉🎉🎉

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před měsícem +1

    R.Raja....☆☆☆☆☆....A1....is...

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před 6 měsíci +6

    அருமையான குரல் வளம்,முதல் ஐவரில் வரவேண்டும்

  • @mariyammalbalu4149
    @mariyammalbalu4149 Před 3 měsíci +1

    Very nice 👍👍👍 wonderful solla varathaiye illai

  • @ranganaidu4
    @ranganaidu4 Před 7 dny +1

    Good amma