💥சட்டென என் வேல் தொடு💯வரும் வெள்ளியில் உன் கையில் ஒன்று கிடைக்கும்🙏 Murugan Speech n Tamil🙏🔥

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Komentáře • 7

  • @MUNIPRIYA-VELMURUGAN..
    @MUNIPRIYA-VELMURUGAN.. Před měsícem +2

    அப்பா முருகா நம்பிக்கையோடு இருக்கிறேன் முருகா உன் வார்த்தை பலிக்க வேண்டும் முருகா 😭 பழனி ஆண்டவா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா 😭 முருகா நீ சொல்வது எல்லாம் மனசுக்கு ஆறுதலாக இருக்கு முருகா ஆனாலும் மனசு கஷ்டமா இருக்கு அப்பா 🥺 அப்பா முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு முருகா 😭 முருகா என் வாழ்க்கை துணை முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ அப்பா 😭 அப்பா முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் உனது சன்னதி பழனியில் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் முருகா 🥺 முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் நீயே குழந்தையாக வர வேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா என் ஆசை கனவு இவைகளை கூடிய விரைவில் நிறைவேற்றி கூடு முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @PrabhuPrabhu-fx1jg
    @PrabhuPrabhu-fx1jg Před měsícem +1

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா

  • @AshshanRathnayake-vv4rv
    @AshshanRathnayake-vv4rv Před měsícem +1

    Appaa andraada vaalvu vaala enakkum en kanavanukkum vali kaattunga.om saravana bava.muruga pottri pottri .nanri appaa

  • @MuruganDhanusri
    @MuruganDhanusri Před měsícem

    ஓம் முருகா சரணம்

  • @santhanama1645
    @santhanama1645 Před měsícem +1

    என் குல தெய்வமே முருகா ஓம் ஸ்ரீ சரவண பவாய நமோ நமஹா நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாக ஆகட்டும் நீங்கள் சொல்வது புரிகிறது. மிகவும் நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @lakshminarayanan4533
    @lakshminarayanan4533 Před měsícem +1

    Aum saravanabha ❤

  • @lolav6482
    @lolav6482 Před měsícem

    Om saravana bhava