Paasathirkuriya Paalkaar

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2024
  • Our favorite Vadakkar Uthav Paalkaar's Talk show 💥
    Endrum anbudan Naan.. ❤
    Follow us on Instagram : cat_toonz?igshi...
    Follow us on Facebook : / 107948185066086
    share namma videos with nanbargal ..✌️
    #cattoonz
  • Krátké a kreslené filmy

Komentáře • 603

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om Před 3 měsíci +233

    சிங்கம் களமிறங்கிடுச்சே..😂😂இனி சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது...😂😂

    • @user-vc2rw8og4j
      @user-vc2rw8og4j Před 2 měsíci +1

      5:05 ஒரு முறை மட்டும்

  • @ayyapparajramasamypbr8749
    @ayyapparajramasamypbr8749 Před 3 měsíci +114

    00:38 Backround photo captain செம்ம❤

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR Před 3 měsíci +71

    Cat toonz பாத்து பாத்து normal ஆ பேசும்போதே இந்த slang தான் வருது😂 ...அரே எர்மாடு 😂😂 வாழ்க வளர்க cat toonz 🎉🎉🎉🎉🎉🎉

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om Před 3 měsíci +121

    குடும்ப சேனல் ஊர ஏமாத்துற..😂😂 வேற லெவல்யா..😂😂

    • @saravananm2093
      @saravananm2093 Před 3 měsíci +6

      Adhu avanga therama bro neengalum unga kudumbam vachi try pannunga

    • @Prabhu-bm9om
      @Prabhu-bm9om Před 3 měsíci +6

      @@saravananm2093 இது வீடியோல வந்த காமெடி யா

    • @tnrocky7263
      @tnrocky7263 Před 3 měsíci +4

      ​@@Prabhu-bm9om yes starting la

  • @jparasube
    @jparasube Před 3 měsíci +66

    Paalkaar is one of the most favorite...we love him.🎉🎉🎉

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před 3 měsíci +71

    பின்னாடி கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களோட படத்தை மாட்டி இருக்கிங்க... இதுக்காகவே எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 🙏.. நன்றிகள்.

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om Před 3 měsíci +149

    புதுச்சேரியில் பலியான சிறுபிள்ளைக்கு நமது சேனலின் வாயிலாக நம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்😢😢 கயவர்கள் தண்டிக்க பட வேண்டும் அதுக்காக உங்கள் ஆதரவை கேட்கிறேன்..🙏ஒன்று படுவோம் உலக நன்மைக்கே..🙏

    • @JasMine-br7td
      @JasMine-br7td Před 3 měsíci +5

      Ama😢😢😢😢

    • @CATTOONZZ
      @CATTOONZZ  Před 3 měsíci +19

      🤧

    • @vivasayi6932
      @vivasayi6932 Před 3 měsíci +1

      Eannachu

    • @Prabhu-bm9om
      @Prabhu-bm9om Před 3 měsíci +1

      @@CATTOONZZ இதுக்கு என்ன அர்த்தம் நணபா

    • @Prabhu-bm9om
      @Prabhu-bm9om Před 3 měsíci

      @@vivasayi6932 குழந்தை இறந்து போச்சு நண்பா

  • @Prabhu-bm9om
    @Prabhu-bm9om Před 3 měsíci +86

    முதலில் தலை வணங்குகிறேன்..❤❤ வீடியோவில் எங்கள் கேப்டன் படத்தை பயன்படுத்தியதில் சந்தோஷமாக இருக்கிறது உங்களை நினைத்து..🙏

    • @dayananthan4216
      @dayananthan4216 Před 3 měsíci +5

      நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொன்னது அருமை. இறந்தும் இறவா வாழும் கேப்டன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @kuttyjapan7642
    @kuttyjapan7642 Před 3 měsíci +25

    வடக்கன்ஸ் : திர்பூர் மேரா கோட்டையாக்கும் 🤣🤣🤣

  • @jdvimal2433
    @jdvimal2433 Před 3 měsíci +27

    Uthav paalkar always stress buster dhaan 😂😂😂❤🔥

  • @mohanraj-fb8bz
    @mohanraj-fb8bz Před 3 měsíci +23

    Starting la Palkaar back la captain photo irunthathu unexpected moment pa...super super

  • @RASIGAN_GAMING
    @RASIGAN_GAMING Před 3 měsíci +22

    Paarekar is Word😂❤❤ paalkaar is Emotion 😂😂

    • @Sabarish10
      @Sabarish10 Před 3 měsíci +4

      Paadaikettu is a deep emotion.

  • @Its_Monish_Monent
    @Its_Monish_Monent Před 3 měsíci +37

    30 எம்பி 3 எம்பி லைன் டயலாக் இந்த பாசத்துக்குரிய பால்கர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் _ 9:14 famous dialogue

  • @esshessh3394
    @esshessh3394 Před 3 měsíci +21

    3:06 Thalaivar entry 30 MLa 3 MP 😂😂

  • @satinuyire
    @satinuyire Před 2 měsíci +7

    மக்களே யாரும் சாப்பிடும்போது மட்டும் cat toonz பாக்காதிங்க என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😅😅😂😂

  • @Bunnyado
    @Bunnyado Před 2 měsíci +6

    Semma comedy. 5 times repeatedly watching😂❤

  • @highrangerailways5897
    @highrangerailways5897 Před 2 měsíci +4

    ஏன் பா. என்னால முடியல. ஐயோ...அம்மா.....👌👌
    Paalkkar & rasa rao😂😂😂

  • @dayananthan4216
    @dayananthan4216 Před 3 měsíci +15

    என்ன பாவாடை காட்டினியா 😂😂😂😂செம்ம

  • @JONATHANPEREIRA88
    @JONATHANPEREIRA88 Před 3 měsíci +8

    Ennaku siripu addaka mudileye semmaya😂😂😂, stress booster

  • @pandianrajeshkannan2567
    @pandianrajeshkannan2567 Před 3 měsíci +10

    My lion 😂Alan is come காமெடி பஞ்சம் இல்லை,

  • @karthikf
    @karthikf Před 3 měsíci +10

    இவருக்கு தனி வீடியோ போட்டதுல ரொம்ப நன்றி ஐயா ❤

  • @Sabarish10
    @Sabarish10 Před 3 měsíci +6

    Annatha padathula kuda indha character ah madhikila, ana inniki, indha character ku show va potachu bro neenga, super bro. ❤

  • @ykeditz6774
    @ykeditz6774 Před 2 měsíci +4

    தல இது வரைக்கும் இந்த வாய்ஸ் எல்லாம் வேற வேறனு நெனச்சிட்டு இருந்த.. இப்போ உன்னோட reveal கு அப்ரோ நீதா பாதி வாய்ஸ் பேசுறேன்னு ரொம்ப excitement ஆஹ் இருக்கு தல.... Vera level bro...❤❤❤ எப்படி தல......💞..... எல்லா voice-உம் வேற லெவல்...🎉

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Před 3 měsíci +9

    இந்த வீடியோவில் கேப்டன் போட்டோ போட்டது ரொம்ப சந்தோஷம்

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 Před 2 měsíci +3

    🦁🔥💯 சிங்கம் களம் இறங்கிடுச்சே காமெடிக்கு பஞ்சமே இருக்காது 😂😅

  • @SKCreativeMedia
    @SKCreativeMedia Před 2 měsíci +3

    UTHAV PAADAI KATT!!!😂😂😂😂
    Enna Towser Avur MODHIKKALAAMAA!!!!!!😂😂😂😂
    FUN MAXXX😂😂

  • @JohnSon-ms9te
    @JohnSon-ms9te Před 2 měsíci +3

    Paalkar With Whole Show Stress buster 😇🔥😂

  • @pandiselvan2626
    @pandiselvan2626 Před 3 měsíci +15

    Respected the captain 👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐for the cattoonz

  • @SGAJALAKSHMI-sb4qo
    @SGAJALAKSHMI-sb4qo Před 3 měsíci +4

    உத்தவ்ப்பால்கார் ❤என்னுடைய மிகவும் பிடித்த கதாப்பாத்திரம்😂😂

  • @marimuthu697
    @marimuthu697 Před 3 měsíci +12

    யாருயா நீ சத்தியமா சிரிப்பா அடங்க முடில

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Před 3 měsíci +11

    யோவ் முத்து பால்கார் கோட்டு சூட்டுல பயங்கரமா இருக்கீங்களே❤❤❤❤

    • @singlecheems
      @singlecheems Před 3 měsíci +2

      முத்து இல்ல உத்தவ் பால்கார்

  • @subashkarthik8058
    @subashkarthik8058 Před 3 měsíci +5

    ராஜா ராவ் வாய்ஸ் முத்து கருப்பன் வாய்ஸ் அருமை🙏💕🙏💕

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Před 3 měsíci +6

    இந்த சேனல் கேப்டனை நினைவூட்டு அதற்க்கு நன்றி❤❤❤❤❤❤

  • @TV_Gaming_Official
    @TV_Gaming_Official Před 3 měsíci +18

    0:38 Huge Respect on Captain Sir Photo in the background!

  • @sureshsuru7674
    @sureshsuru7674 Před 3 měsíci +5

    சிரிச்சு ரொம்ப நாளாச்சு நண்பா😂😂😂 உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம்தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு❤❤❤❤ love you frds🎉

  • @bhuvaneshwaranganesan7910
    @bhuvaneshwaranganesan7910 Před 3 měsíci +7

    Thalaivan jd and Rolex 🗿 interview venum♨️🔥🔥

  • @infantantonya3098
    @infantantonya3098 Před 2 měsíci +2

    Palkkar poi padaiya kattu 😅😅😂😂new name awesome 🤣🤣🤣🤣

  • @karthikg9087
    @karthikg9087 Před 3 měsíci +4

    Uthav palkar 😍...innum neraiya ethirpakurom

  • @paranivel
    @paranivel Před 3 měsíci +2

    ரொம்ப நாளுக்கு அப்பறம் நல்லா சிரிச்சேன் 😂😂😂

  • @akmemes6275
    @akmemes6275 Před 3 měsíci +7

    சிங்கம் கலமிருங்கிருச்சே 😂😂😂😂😅😅

  • @ahamathrila486
    @ahamathrila486 Před 2 měsíci +4

    10:10 uthav paalkar mass scene 😂😂

  • @arunanchandru474
    @arunanchandru474 Před 3 měsíci +8

    என்னதான் கதை இது 🤩
    எந்தன் கதை இது 😂

  • @user-tw6rv5jn1j
    @user-tw6rv5jn1j Před 3 měsíci +7

    Who's notice the captain photo ❤

  • @RamRam-gd9fh
    @RamRam-gd9fh Před 2 měsíci +3

    Erum madu... 12:12 👌🏽😂😂

  • @user-ft5xl2zn1t
    @user-ft5xl2zn1t Před 3 měsíci +5

    கடைசியா வந்துடுச்சு ரொம்ப தேங்க்ஸ் கார்ட்டூன்ஸ் ❤️🥰

  • @Nithix_fx
    @Nithix_fx Před 2 měsíci +2

    12:07 😂 padaya kat🖖🏻

  • @yeshwanthss
    @yeshwanthss Před 3 měsíci +9

    Wolverine mark on Deadpool 😂

  • @iron_man.007
    @iron_man.007 Před 2 měsíci +1

    6:23 to 6:45 enaya solalayey 😅samy onu Vidama elam crt ta solluthu😅🤣😂😂

  • @prakashdurairaj4435
    @prakashdurairaj4435 Před 3 měsíci +5

    What a handsome guy paalkaar 😂❤

  • @ARartkingdom
    @ARartkingdom Před 2 měsíci +1

    10:13 ATM 14 number sollu இன்னும் விடலையா கள்ள paalkaar 😂

  • @jeenathkumar2495
    @jeenathkumar2495 Před 2 měsíci +1

    ஏது பாடையகட்டா..... பால்கர்...❤😂😂😂 i am not control smil👍that counter... Bro❤❤❤❤❤

  • @ARartkingdom
    @ARartkingdom Před 2 měsíci +1

    மூத்திக்கலாமா vera level sirippa adakka mudiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @memelord2581
    @memelord2581 Před 2 měsíci +2

    Semma entertainment ah iruku please indha content naraiya podunga🔥

  • @smilesethu1847
    @smilesethu1847 Před 3 měsíci +2

    🤣🤙 08:57 Paalkar - Aba Nee mama velai pathurukiya ,Raja raaw - Na Shajakan vj nu nenachen 😆😂 athuku Abaram thane Therinchathu

  • @sksexperience8434
    @sksexperience8434 Před 2 měsíci +1

    Final mins top notch. Non stop laughing 😂😂😂😂

  • @user-er2yg7zl5m
    @user-er2yg7zl5m Před 3 měsíci +4

    பால்கார் சூப்பர் 🎉🎉

  • @Vidaathu_karuppu.
    @Vidaathu_karuppu. Před 2 měsíci

    Konjo kuda kandupidikka mudiyala ya.ella voice um orea aall nu.greatest artist

  • @cbivivek14
    @cbivivek14 Před 3 měsíci +2

    Uthava paalkaar interview video blog was completely ultimate 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @kaleeswarankaleeswaran2248
    @kaleeswarankaleeswaran2248 Před 2 měsíci +2

    1.36 sema 😅😅😅😂

  • @KirthikKumar-kt8ro
    @KirthikKumar-kt8ro Před 2 měsíci +1

    Bro 😂 vera level bro 😂 unga video va paththa tha bro thukame varuthu I YOUR BIG FAN ❤️❤️❤️

  • @Simply_Sathish
    @Simply_Sathish Před 3 měsíci +2

    9:34 😂😂 30 MLA 3 MP 😂😂😂😂

  • @balachander1329
    @balachander1329 Před 3 měsíci +9

    Grinder la maavu araikura mathiri kada muda kada muda nu pesi unga manasa kollai adichavar 🤣🤣
    Ultimate bro unga dialogues lam 🔥
    Uthav paalkar ah eppa bro marupadiyum deadliest ah villain ah paaka mudiyum??

    • @CATTOONZZ
      @CATTOONZZ  Před 3 měsíci +1

      Idhukkapram avar deady ah edhachum pannaalum sirikkama irukka mudinja pannidalam.. 🤭🤭

    • @balachander1329
      @balachander1329 Před 3 měsíci

      @@CATTOONZZ haha seri bro 😂

  • @sownth-lh5im
    @sownth-lh5im Před 2 měsíci +1

    😅10:14 vera level 😂

  • @TamilSelvan0314
    @TamilSelvan0314 Před 3 měsíci +3

    0:25 Enna deadpool sandaila unnoda sadda kilinciricha😂😂

    • @bear1007
      @bear1007 Před 3 měsíci

      Yes bro Wolverine kooda sanda potu therichi odi vanthurukaru🤣🤣🤣🤣🤣🤣

    • @CATTOONZZ
      @CATTOONZZ  Před 3 měsíci +1

      Cha cha Fashion bro.. 🙂

    • @bear1007
      @bear1007 Před 3 měsíci

      @@CATTOONZZ oooooooh😂

  • @Its_Monish_Monent
    @Its_Monish_Monent Před 3 měsíci +4

    10:06 scam call reference mass thala

  • @SarathpawarSarath-xd1tw
    @SarathpawarSarath-xd1tw Před 2 měsíci

    Bro semma bro unga channel la starting la irundhu paakkurean ellamay semma bro epdi neenga nalla pannuvinga
    And epdi muu indha cartoon laam varanum endha apla edit pandradhu bro

  • @TV_Gaming_Official
    @TV_Gaming_Official Před 3 měsíci +3

    Uthav Paalkaar ultimate

  • @subashparamaraj-hb7ru
    @subashparamaraj-hb7ru Před 3 měsíci +1

    எப்டி இருந்தாலும் செம்மித்தியா இருக்கும்னு லைக் போட்டு வீடியோ பார்க்கும் சங்கம் மாமே

  • @selvaraja
    @selvaraja Před 3 měsíci

    sooooper soooper ji. Congratulations to all Cat Toonz team members.

  • @princejoshuainnocentgnanar7812

    Great work Bro I laughed out a lot. Thank you so much.
    This show is great waiting for the next episode.

  • @a.dharunrajadr7881
    @a.dharunrajadr7881 Před 2 měsíci +1

    Vera lvl video da
    Intha 2 character vachu part 2 poodu ya

  • @MountainLeo
    @MountainLeo Před 3 měsíci +2

    3:32 yo.. paalkaar nee vera level yaa.

  • @a4Pics
    @a4Pics Před 3 měsíci

    Really Vera leval thalaiva.....😂
    Padai kat vs tauvsar avur 😅😂 ulti., thala.... ultimate ❤

  • @anurasudeshan2402
    @anurasudeshan2402 Před 3 měsíci +3

    I am eagerly wait JD and kattappa intrew ❤

  • @doctoreditz24
    @doctoreditz24 Před 3 měsíci +1

    Full fun bro, starting to end full fun❣️❣️❣️💥

  • @nandhukarthi87
    @nandhukarthi87 Před 2 měsíci +1

    சிரிப்புக்கு பஞ்சமே இல்லை 😂😂😂😂😂😂

  • @Iamdheepthi
    @Iamdheepthi Před 2 měsíci +1

    Arreyyy...unaku kedu vara😂😂😂😂😂
    Erumadu..🤣🤣

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 3 měsíci +4

    BaBa movie spoof video podunga please bro romba naal kekkuren 🙏

  • @veeraveera498
    @veeraveera498 Před 3 měsíci +2

    Bro pinnadi captain vijayakanth sir ah vachu irukkinga hats off bro🫡🫡🫡

  • @Tatakae143
    @Tatakae143 Před 3 měsíci +2

    Deadpool mela Wolverine oda love mark....😂😂😂😂

  • @sawnderrajarukshan8686
    @sawnderrajarukshan8686 Před 2 měsíci

    😂😂😂Vera Level 30 MLA Returns😂😂😂 Part 2 Venum Anna❤❤❤️

  • @Hiphop_Tamizhi1326
    @Hiphop_Tamizhi1326 Před 3 měsíci +2

    Hi Thala😗indha video ku than wait pannitu irundhen😗Next arundhati spoof podungale😅❤

  • @ashokak7842
    @ashokak7842 Před 2 měsíci +1

    Sirika vachiye padekat.. panitinga😂😂😂😂😂

  • @mavienartsandcrafts1781
    @mavienartsandcrafts1781 Před 3 měsíci +2

    10:03 mass Uthav Palkaar 🤣

  • @sharathalapathy696
    @sharathalapathy696 Před 3 měsíci +2

    CATTOONZ NEENGE VERE LEVEL VERE LEVEL VERE LEVEL ❤❤😂😂😂🎉🎉🎉🎉😅😅😅😊😊😊

  • @kajalokapujya6222
    @kajalokapujya6222 Před 2 měsíci

    😂😂😂😂 padayakattiyachu Vera level 😅😅😅😅

  • @ARartkingdom
    @ARartkingdom Před 2 měsíci +1

    09:58 சொல்லிட்டாய்ங்கிளா கேடு வட 😂😂

  • @rvignesh3011
    @rvignesh3011 Před 3 měsíci +3

    Waiting JD & kattappa interview

  • @mugilan6162
    @mugilan6162 Před 2 měsíci +1

    Brothers,நம்ம பால்காரர சொல்வதெல்லாம் உண்மை spoofல போடுங்க மாஸா இருக்கும்❤😂

  • @user-fw4ff8rg8u
    @user-fw4ff8rg8u Před 2 měsíci +1

    9:18 super 😅😅

  • @CopyAdi_Karthi
    @CopyAdi_Karthi Před 3 měsíci +1

    பாவாடை ஏ காட்டுன😂30mla 3mp 😂

  • @nkproduction9085
    @nkproduction9085 Před 3 měsíci

    Bro இவலோ stress இருந்தாலும் உங்க video பாத்தா relief ஆய்ருது you are always great bro❣️❣️❣️❣️❣️

  • @jparasube
    @jparasube Před 3 měsíci +2

    Background captain photo is an emotion

  • @user-pq4df8pu8d
    @user-pq4df8pu8d Před 2 měsíci +1

    Thalaivan Alan than highlight 😂😂😂😂😂

  • @Rajtheboy193
    @Rajtheboy193 Před 3 měsíci

    We need lots of interviews like this continue pls 😂😂😂

  • @user-cx2tk7qz5k
    @user-cx2tk7qz5k Před 3 měsíci +1

    Bro oru வாட்டி பால்கார மோத தான் விடுங்களேன் என்னதான் pandrar nu பாப்போம் 😅

  • @karthics6986
    @karthics6986 Před 3 měsíci

    Vera level with paalkat 😂😂😂😂😂😂😂😂

  • @singlepaiyan31
    @singlepaiyan31 Před 3 měsíci +3

    Captain ❤️ vijayakanth

  • @Gurupriya7125
    @Gurupriya7125 Před dnem

    Sema sema😂😂😂😂😂

  • @Shreyas097
    @Shreyas097 Před 2 měsíci

    Semma combo idhu... Maintain pannunga 😂