நாய் தேனீ கதை சொல்லி அரங்கை அதிரவிட்ட திருமா...VCK Thirumavalavan speech on amaippai thiralvom

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 227

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 Před 8 měsíci +90

    தலைவர் என்றால் அதுதான் திருமா ...👍

  • @user-yb5kk5rk3y
    @user-yb5kk5rk3y Před 8 měsíci +77

    நான் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர்.நான் ரசிக்கும் தலைவன்! எப்பவுமே தெளிவான பேச்சு!தெளிவான சிந்தனை !இன்னும் நீங்கள் பல்லாண்டு உடல் நலத்தோடு வாழ்ந்து சமூக விடுதலையில் சமூகத்தை கட்டமைக்க வாழ்த்துகிறேன்!

    • @thamizh3451
      @thamizh3451 Před 8 měsíci +1

      நாம் முதலில் மனிதன்...... பிறகுதான் மற்றவையெல்லாம்... இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே... தோழரே..... எனது கருத்தில் தவறிருப்பின் வருந்துகிறேன்....
      இதுவே பேசுகிற தொல்.திருமா அவர்களின் கருத்தாக இருக்கலாம்.
      நன்றி தோழரே.

    • @user-yb5kk5rk3y
      @user-yb5kk5rk3y Před 8 měsíci +4

      ​@@thamizh3451 தோழரே ! உடன்படும் கருத்தியலில் ஒன்றிணைவோம்!

    • @muhil5925
      @muhil5925 Před 7 měsíci

      வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் தொடரவேண்டும் நன்றி

  • @sheiknilamohideen
    @sheiknilamohideen Před 8 měsíci +26

    திருமா அவர்களின் பேச்சு என்னை ஏதோ ஒன்று செய்யத்தூண்டுகிறது

  • @sachinjayam6069
    @sachinjayam6069 Před 8 měsíci +206

    இன்னும் இருக்கு திருமாவளவன் சார் உங்கள் புகழ் கண்டிப்பாக இன்னும் 20 வருடங்களில் எங்கேயோ கொண்டு போய்விடும் அன்று மிகப்பெரிய சக்தியாக நீங்கள் உருவாகி இருப்பீர்கள் இது நடக்கும் நடந்தே தீரும்❤ ஒரு விஷயத்தை அறிவுடன் கூறுவது உங்களை விட வேற எவனும் இல்லை அரசியலில்❤❤❤🎉

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 Před 8 měsíci +10

      மிகவும் அழகாக பதிவிட்டு உள்ளீர்கள்

    • @VenkatesanSamidurai-hv6yy
      @VenkatesanSamidurai-hv6yy Před 8 měsíci +5

      Enkal annan thirumavalavan arsiyal aasan

    • @satheeshkumar3703
      @satheeshkumar3703 Před 8 měsíci +6

      நல்ல பதிவு

    • @RameshKaru-zh5px
      @RameshKaru-zh5px Před 8 měsíci

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @user-eb3nh5jk7i
      @user-eb3nh5jk7i Před 8 měsíci +4

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Před 8 měsíci +73

    அரசியல் பாடம்...அடிதட்டு மக்களை அரசியல்படுத்துவது நிகழ்ந்துகொண்டிருக்கிறது...சிறப்பு தலைவரே...வாழ்த்துகள்...

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 Před 8 měsíci +41

    தலைவர் டாக்டர் திருமா உழைப்பு மக்களுக்கானது மக்கள் தலைவர் அமைப்பாளர் திரள்வோம் என்ற நூல் மிகவும் சிறப்பானது

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 8 měsíci +46

    தமிழ் நாட்டின் அறிவார்ந்த தலைவர். இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய தலைவர் இவர்தான்.

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 Před 8 měsíci +28

    அனைத்து சமூக மக்களும் போற்ற கூடிய தலைவர் அண்ணன் திருமா🙏🙏💐

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 8 měsíci +82

    மிக சிறந்த அரசியல் தலைவர் திருமா❤❤❤❤

  • @Dewati_P
    @Dewati_P Před 8 měsíci +33

    "அமைப்பாய் திரள்வோம்...!!!" வாழ்த்துக்கள் ...!!!!
    டாக்டர் #திருமாவளவன் #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா 🔥

  • @user-to9hx7py6e
    @user-to9hx7py6e Před 8 měsíci +48

    அமைப்பாய் திரள்வோம்.. 👍👍👍👍

  • @manisellam3791
    @manisellam3791 Před 8 měsíci +35

    அறிவு பெட்டகமே என் குலசாமியே வாழ்க வாழ்கவே

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 8 měsíci +27

    திரு திருமா அவர்கள் சிந்தனை பேச்சு மிகவும் ஆழமானது ஒரு தலைவன் என்றால் அந்த தலைவன் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் அதற்க்கான தகுதி திரு திருமாலிடம் நிரம்ப உள்ளது மேலும் திரு திருமா பின்னால் பீடு நடை போட நாம் அனைவரும் நல் என்னத்தோடு தோளோடு தோள் கொடுக்க வேண்டும் இவர் போல் பல திருமாக்கள் விசிக வில் வர வேண்டும் நன்றி

  • @subrakaru1022
    @subrakaru1022 Před 8 měsíci +39

    முனைவர் அண்ணன் திருமா அவர்கள் எப்போதும் மக்களைபற்றியே சிந்திக்கூடியவர் அரசியல் வாத்தியார் எங்கள் முனைவர்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 8 měsíci

    • @chellappakalavathi4903
      @chellappakalavathi4903 Před 8 měsíci

      Thiruma is not only the leader for scheduled caste and tribe people .he is a leader for the backward and most backward caste people .But nobody understand the principles and polices of the great Thiruma sir .He will come forward the leader for all tamilians.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 Před 8 měsíci +25

    தன்னலமற்ற தோழர்கள் தான் விசிக வின் மிகப்பெரிய சொத்து. வாழ்த்துகள்.

  • @shakthiraj3773
    @shakthiraj3773 Před 8 měsíci +35

    அரசியல் ஆசனனே வாழ்த்துக்கள்

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 Před 8 měsíci +32

    மக்கள் தலைவர் என்றால் அது எழுச்சி தமிழர் தான்

  • @tamildoss9784
    @tamildoss9784 Před 8 měsíci +21

    சகோதரி யின் கோரிக்கை சரியான து தலைவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும் என்ற....

  • @bharathyc5825
    @bharathyc5825 Před 8 měsíci +37

    Dr.Thol Thiruma is The Great Leader What a Great Speech Great inspiration

  • @aan924
    @aan924 Před 8 měsíci +14

    அருமையான பதிவு அருமையான விளக்கம் அருமையான ஒற்றுமையின் விழிப்புணர்வு பேச்சு

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 Před 8 měsíci +17

    "அமைப்பாய் திரள்வோம் "👍💪💪💪❤❤❤❤

  • @manikandanarumugam-cn1fr
    @manikandanarumugam-cn1fr Před 8 měsíci +25

    நவீன அரசியலின் நாகரிகம் கொண்ட தந்தை நீங்கள் மக்களை அரசியல் படுத்துவதும் அரசியல் என்பது என்ன என மக்களுக்கு உட்படுத்துவதும்🎉❤ விதமோ தனி விதம், சட்டமேதை தந்த சட்டத்தை தங்கள் வாயிலாக சட்ட பரப்புரை செய்யும் எங்கள் தமிழ்நாட்டு மண்ணின் சத்து மிகுந்த🎉❤ அரசியல் விதை தந்தையே உங்களின் உழைப்பு ஒருபோதும் வீன் போகாது வெல்லும் ஜனநாயகம்🎉 ஒவ்வொருநாளும் சொல்லும் உங்கள் வெண் மனதை❤

  • @manikandanneelamegam8072
    @manikandanneelamegam8072 Před 8 měsíci +20

    தோழர் கார்ல்மாக்ஸ் அவர்கள் தொடர்ந்து எழுதிகொண்டே இருந்தார் ஆனால் இன்று உலகத்தில் அது உறுதியாக இருக்கின்றன. நீங்களும் அப்படித்தான் எழுதுங்கள் பேசுங்கள் உலகத்தில் உங்கள் கருத்துக்களாக நிலைக்கும்

  • @murthy2083
    @murthy2083 Před 8 měsíci +23

    அண்ணா நான் வழக்கம் போல் புத்தகம் வாங்க பெரியார் திடல் சென்றேன்
    அங்கு தங்களின் அமைப்பாய் திரள்வோம் புத்தகம் இல்லை. பெரியாரிய சிந்தனைகளை பேசுவதில் அண்ணன் தான் முன்னனி ஆனால் பெரியார் திடலில் தாங்கள் எழுதிய புத்தகம் இல்லை என கேட்டு மிகவும் மனம் வருந்தி போனேன்

    • @martindavid9296
      @martindavid9296 Před 8 měsíci

      very sad to hear this. Someone should indicate this blunder to Periyarists

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před 8 měsíci +19

    The best political leader, I have ever seen.🎉🎉🎉🎉

  • @sheiknilamohideen
    @sheiknilamohideen Před 8 měsíci +11

    எந்தவிசயத்தையும் ஒரு முறை அமைதியாக உன்னிப்பாக படித்து விடுவோமானால் நம்மை அமைதியாக இருக்கவிடாது. யோசனையை பெருக்கும்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 8 měsíci +12

    ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 8 měsíci +16

    அருமை தலைவரே 👏👏👍👍💙❤

  • @venuselvam4843
    @venuselvam4843 Před 8 měsíci +20

    Excellent speaking that shall create impact 🎉

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 Před 8 měsíci +5

    பேச்சே இவ்வளவு சிறப்பாக இருக்கிறது. புத்தகம் வாங்கி படித்துவிடுவேன்.
    வாழ்த்துகள்

  • @JohnSon-bb8ub
    @JohnSon-bb8ub Před 8 měsíci +12

    கருத்தியல் என்றால் அது எங்கள் எங்கள் எழுச்சித் தமிழர் தான்

  • @vijaimudoms
    @vijaimudoms Před 8 měsíci +23

    Dr. Thiruma never ceases to amaze us...

  • @mannramalingam1411
    @mannramalingam1411 Před 8 měsíci +19

    Leader with simplicity. ❤

  • @maniksivaraj9607
    @maniksivaraj9607 Před 8 měsíci +5

    1992 லிருந்து உங்களை பின்தொடர்ந்ததின் பயன் 2023ல்தான் முழுமையான புரிதலே உணர வைக்கிறது . இப்படிப்பட்ட வெளிப்படையான வலி நிறைந்த இந்த வார்த்தைகள் எத்தனை தோழர்களை உணர்த்தியது என்று எனக்குத்தெரியாது ஆனால் இவரை விட்டால் விளிம்பு நிலை மக்களுக்கான விடுதலையும் இந்தியாவின் சமூகநீதி கோட்படுகளையும் தட்டிக்கேட்க யாருமே இல்லவே இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை. 🙏

  • @Vanitha-bo3us
    @Vanitha-bo3us Před 8 měsíci +17

    People leader Anna

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 8 měsíci +23

    Supper speech, congratulations Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual leader. Dr Thol Thirumavalavan Sir is daily struggling for justice for all peoples.

  • @chola4
    @chola4 Před 8 měsíci +12

    he is not my community but still is my teacher & supposed to be a professor

  • @student_of_thiruma
    @student_of_thiruma Před 8 měsíci +18

    Thiru Great leader ❤

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Před 8 měsíci +6

    சூப்பர் ❤️❤️❤️❤️அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼மாஸ் ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Před 8 měsíci +7

    Thank you brother Thol Thiruma .Best wishes. Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.

  • @mmuthu-di1kf
    @mmuthu-di1kf Před 8 měsíci +1

    பிழை இல்லா எங்கள் பிறப்பே நீர் வாழ்க. அமைப்பாய் தேனீக்களாய் திரள்வோம்.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Před 8 měsíci +11

    Dr thiruma is the best leader of tamil Nadu

  • @Imkadavul
    @Imkadavul Před 8 měsíci +3

    அண்ணா நீ வாழும் நிகழ்கால புரட்சியாளர்

  • @mdjavid9619
    @mdjavid9619 Před 8 měsíci +8

    வாழ்த்துகள்

  • @gopidasvetal5023
    @gopidasvetal5023 Před 8 měsíci +10

    You are great

  • @user-jf4dx2vn6i
    @user-jf4dx2vn6i Před 8 měsíci +15

    Super

  • @senthilnathan3744
    @senthilnathan3744 Před 8 měsíci +8

    Exlant 👍👍👋

  • @rajamurugesan7395
    @rajamurugesan7395 Před 8 měsíci +4

    சமுதாய சீர்திருத்த அட்டவணை அண்ணன் திருமா.

  • @hbrbabu7353
    @hbrbabu7353 Před 8 měsíci +5

    சிறப்புக்கு சிறப்பு

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 Před 8 měsíci +2

    அருமையான. பதிவு. வாழ்க. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @varmajp394
    @varmajp394 Před 8 měsíci +9

    Super ❤❤❤the legend

  • @barukathir1498
    @barukathir1498 Před 8 měsíci +5

    வாழ்த்துகள் அண்ணா

  • @chithraravi387
    @chithraravi387 Před 8 měsíci +6

    அண்ணன் திருமா அவர்களுக்கு நன்றி

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 8 měsíci +5

    பெருமையான விசயம்

  • @RajKumar-mo5pp
    @RajKumar-mo5pp Před 8 měsíci +7

    Excellent speech

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 Před 8 měsíci +5

    வாழ்த்துக்கள் 🎉

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Před 8 měsíci +11

    Thiruma💥💥💥

  • @sudapandi7938
    @sudapandi7938 Před 8 měsíci +3

    அண்ணா உங்களின் முயற்சி ஒவ்வொன்றும் கல்வெட்டுகளில் பதிக்கப்பட வேண்டியவை

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Před 8 měsíci +5

    அரசியல் தளத்தில் நம்பிக்கை நட்சத்திரம். வாழ்க வளமுடன். தி வரும்.

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 Před 8 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 Před 8 měsíci +6

    Sema

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e Před 8 měsíci +7

    Great leader Thiruma ❤

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Před 8 měsíci +4

    Excellent video sir. Dr thol thiru is always good. Revolutionary speech. God bless him. Thanks.

  • @chelladurai6651
    @chelladurai6651 Před 8 měsíci +3

    மகத்தான தலைவர் எங்கள் அண்ணன் திருமாவளவன் கரத்தை வலுப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தலித்மக்களின் கடமை

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i Před 8 měsíci +2

    அமைப்பாய் திரள்வோம் கண்டிப்பாக 🎉🎉🎉🎉🎉

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Před 8 měsíci +9

    ❤❤❤

  • @vasukidevadoss6125
    @vasukidevadoss6125 Před 8 měsíci +9

    👍👍

  • @elangovanchelliah9966
    @elangovanchelliah9966 Před 8 měsíci +3

    Excellent Carry on sir

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před 8 měsíci +2

    சிறப்பு சிறப்பு ஐயா தொடரட்டும் தங்கள் சமூக பணி

    • @user-yl8yf6zq2y
      @user-yl8yf6zq2y Před 8 měsíci

      Congratulations go-ahead success is vck arasan

  • @muruganm6892
    @muruganm6892 Před 8 měsíci +2

    Superb speech Anna I salute

  • @m.jeevamuneesh1632
    @m.jeevamuneesh1632 Před 8 měsíci

    நான் மதிக்கும் ரசிக்கும் கொண்டாடும் தலைவன் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் .
    வாழ்க பல்லாண்டு.

  • @svvetri5306
    @svvetri5306 Před 8 měsíci +3

    very good leader great speech intha generation la ipadi oru thalaivar parpathu arithu

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Před 8 měsíci +10

    அம்பேத்கர் சிந்தனைகள் எல்லாம் எழுச்சித் தமிழரிடம் இருக்கிறது ✨🙏✨

  • @PrabhaKaran-qm8no
    @PrabhaKaran-qm8no Před 8 měsíci +2

    Marvelous explained sir 👍👍👍

  • @gopinath-re4om
    @gopinath-re4om Před 8 měsíci +9

    ❤❤❤❤❤

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 8 měsíci +8

  • @mranjithkumar7659
    @mranjithkumar7659 Před 8 měsíci +3

    Super 🔥💐

  • @vigneshwarank7753
    @vigneshwarank7753 Před 8 měsíci +7

    ❤❤❤❤

  • @vinofcit.v.k3920
    @vinofcit.v.k3920 Před 8 měsíci

    வணங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்🙏💕

  • @thirumanitham764
    @thirumanitham764 Před 8 měsíci +3

    Great

  • @rajendranr172
    @rajendranr172 Před 8 měsíci

    சிறந்த ஆளுமை மிக்க ஒரு தலைவர் இந்திய நாட்டின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் அவர்கள் மட்டுமே.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Před 8 měsíci +6

    Legend

  • @andimuthu1813
    @andimuthu1813 Před 8 měsíci +1

    ❤உங்களது உழைப்பு அடுத்த தலைமுறைக்கு நீண்ட நாள் கொண்டு சேர்க்கும் இப்படி ஒரு தலைவர் இம்மக்களுக்கு கிடைத்ததே பெரிய வெற்றி

  • @Kavimozhi_Digital_Media
    @Kavimozhi_Digital_Media Před 8 měsíci +2

    Nice speech & nice leder❤

  • @PravinKumar-rm5ss
    @PravinKumar-rm5ss Před 8 měsíci +6

    ❤❤❤❤❤❤

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Před 8 měsíci +2

    Super anna

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 8 měsíci +3

    Very good and meaningful speech by com. Thirumavalavan. Organization is an important part of a party

  • @user-fe9zw1pn4u
    @user-fe9zw1pn4u Před 8 měsíci

    அமைப்பால் திரள்வோம் தெளிவான பதிவுகள் 💙

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Před 8 měsíci

    திருமாவளவன் இது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பெயர் அல்ல பல தலைமுறைகளின் நம்பிக்கை 💪💪💪

  • @chithraravi387
    @chithraravi387 Před 8 měsíci

    தோழர் நன்றி

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Před 8 měsíci +2

    அண்ணன் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் எம் பி அவர்கள் இந்தியத்திரு நாட்டின் பிரதமராகவோ அல்லது குறைந்த பட்சம் தமிழ் நாட்டின் முதல்வராகவோ வரவேண்டும். அப்போது தான் இந்த நாடும் மக்களும் காண்கிற கனவுகள் நிறைவேறும்...

  • @Rationalist0367
    @Rationalist0367 Před 8 měsíci

    வாழ்க Dr.திருமாவளவன்!
    வெல்க சமூக நீதி.

  • @krishnav257
    @krishnav257 Před 8 měsíci +3

    எங்களின் உள்ளகிடக்கை யின் உண்மையை உணர்ந்து உரக்கச் சொன்ன உங்களுக்கு நிகர் யாருமில்லை.

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @suriyam5390
    @suriyam5390 Před 8 měsíci +1

    அருமை

  • @user-vo4kc9zp9u
    @user-vo4kc9zp9u Před 8 měsíci

    அசைக்க.முடியாத.தலைவன்...திருமா
    முப்பது.வருடமாக.பார்த்து.வருகிறேன்.
    ராஜன்...மக.இக

  • @sathyasri2883
    @sathyasri2883 Před 7 měsíci

    தலைவர் எப்போதுமே மாஸ் தான்🎉🎉

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Před 8 měsíci +6

    🎉

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 Před 8 měsíci +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před 8 měsíci +1

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara sagotari gazle