Israel - Iran War-ல் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் | Dr. Subramanian Interview | Oneindia Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 30

  • @akilanbal6604
    @akilanbal6604 Před měsícem +5

    ஒரு விளக்கம் கொடுத்த நல்லது வரலாற்றில் பாலஸ்தீன என்ற நாடு இருந்ததா இருந்தா அதன் அரசர் யார்? இஸ்ரேல் யூதேயா யார் ஆட்சியில் எப்போ பெயர் மாற்றம் அடைந்தது

    • @SasiKumar-sn1tq
      @SasiKumar-sn1tq Před měsícem

      அப்படி பாத்தா உலகத்துல பல நாடுகளுக்கு பேரே இருக்காது. நம்ம நாட்டுலயே பேரரசர்கள் அவங்க பேருலதான் ராஜ்ஜியங்களை அழைச்சாங்க, இந்தியான்னு இல்ல. சரிதானே? இந்தியா என்ற பேரே இந்தியர்கலால உருவாக்கப்பட்டது இல்லையே. இன்றைய பாலஸ்தீன பகுதி கிரேக்கர்களாலும் மற்றவர்களாலும் ஏறக்குறைய பாலஸ்தீன் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருக்கு. சிரியாவின் பகுதிகளும் தான்.

    • @mohamediqbal538
      @mohamediqbal538 Před 25 dny

      கிறுக்கன் மாதிரி உளறாதே , 1967க்கு முன்னே பயங்கரவாத ஜூயோனிஷ இஸ்ரேல் நாடு உண்டா ?
      காலம் காலமாக பாலஸ்தீனம் இருந்தது.
      இஸ்ரேல் என்பது பயங்கரவாத நாடு

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před měsícem +1

    என்றுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக தான் இருக்கும் அமெரிக்காவும் இந்தியாவும்

  • @kalasiones4494
    @kalasiones4494 Před měsícem +4

    ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தியிடம் பேட்டி எடுத்ததாம் அதுபோல இருக்கு உங்க கேள்வியும் பதிலும்.

  • @mohamediqbal538
    @mohamediqbal538 Před 25 dny

    சரியான கேள்விகள் நியாயமான பதில்கள்

  • @lourduraj4906
    @lourduraj4906 Před 24 dny

    Dear dr.subramaniam,you are knowledgeable.that,s ok.but when you speak on burning global issues,you must be brief and to the point.

  • @jahasmohammed9348
    @jahasmohammed9348 Před měsícem +2

    BBC,CNN,Wall Street Journal Ellarum innum pala media Western County kku saarphana media (Jananayahaththai aatharippathaaha sollum )... Poiyarhal udaiya oodaham Palestine patriya unmayana news aah Palestine la irunthu uyira panayam vaiththu news sollura ore oodaham Al jezeera ....pala murai America Al jazeera va adakkuvaththatku try panni irukkuranga ...Oru thadava Al jazeezra da building aah kundu pottu irukkuranga avnga sollura unmeya adakkuvathatku....

  • @jinomiltondhas9361
    @jinomiltondhas9361 Před měsícem +1

    Your talking one-sided, first you have to know the truth, then you have to talk ok

    • @yuvarajelavarasan1329
      @yuvarajelavarasan1329 Před měsícem

      You have only mud in ur head.

    • @maslj.
      @maslj. Před měsícem

      யூடியூப் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்துவது எப்படி ❓ என்று அறிந்த மனிதரை குறை சொல்லாதீர்கள்😅

    • @arumugam8391
      @arumugam8391 Před měsícem

      Correct ta sonnenga bro

  • @thanoonyunoos4844
    @thanoonyunoos4844 Před měsícem

    Thumbnail ல ஈரானிடம் தான் அணு ஆயுதம் இருக்கிறதாக போட்டு உள்ளீர்கள் இதில் கூட இஸ்லாமிய வெறுப்பு தான்

  • @dharma7766
    @dharma7766 Před 28 dny

    What is this? Hamas propaganda?
    If Israel wanted a Genocide, it won't be using smart bombs or sending soldiers for surgical missions or waiting for people to clear before fighting.
    Anyone with some basic military tactical knowledge will understand this..
    I don't see this gang saying much about the genocide of Bangladeshi Hindus, ongoing now at this very moment.

  • @Nesuuuu....
    @Nesuuuu.... Před měsícem +4

    Tamil Al-Jazeera channel 😂😂😂😂
    அமைதி மார்கம் supporters 😂😂😂

    • @jahasmohammed9348
      @jahasmohammed9348 Před měsícem

      BBC,CNN,Wall Street Journal Ellarum innum pala media Western County kku saarphana media (Jananayahaththai aatharippathaaha sollum )... Poiyarhal udaiya oodaham Palestine patriya unmayana news aah Palestine la irunthu uyira panayam vaiththu news sollura ore oodaham Al jezeera ....pala murai America Al jazeera va adakkuvaththatku try panni irukkuranga ...Oru thadava Al jazeezra da building aah kundu pottu irukkuranga avnga sollura unmeya adakkuvathatku....

    • @user-vh4cu8wk9l
      @user-vh4cu8wk9l Před měsícem

      பொதுமக்களை சிறியவர் பெரியவரை செய்யும் அட்டூழியங்களை யார் செய்தார் என்று வெளிப்படுத்தினால் உங்கள் கருத்து சகோ வேண்டாம் சகோ உங்களைப் போன்ற மனிதர்கள் இருக்கும வரை இவ்வுலகம் .................

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Před měsícem

    கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கு அதிகம் வாய்ப்பு ...மனசாட்சியுள்ள ஒரு தலைவராக மக்கள் பார்க்கிறார்கள் ..

    • @ShahulHameed-tx6xl
      @ShahulHameed-tx6xl Před měsícem

      அமெரிக்காவில் யாரு வந்தாலும் இஸ்ரேல்க்கு சப்போர்ட் பன்னுவான்க இப்ப மூத்த தலைவர் 2 ஜோபைடன்.....மக்களுக்கு ஆதரவு இல்லை அதனால கமலா கமேஷ நல்ல பென் என்ற கன்னோட்டதை மக்களுக்கு காட்டுரான்க அமெரிக்காவில யாரு தலைவன்னாலும் ஒரே மாதிரிதான் செயல் படுவான்க பாலஸ்தீனத்திற்க்கு சப்போர்ட் பன்னுவான்க

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv Před měsícem

      She is very big holywood number one actress

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv Před měsícem

    America vum Israel um oru Nari fox

  • @rajmohan7171
    @rajmohan7171 Před měsícem

    After Israel will help to Ukrainian

  • @caulamegan2349
    @caulamegan2349 Před měsícem +1

    போய்யா உளறுவாயா.