நடிகர்கள் சிவாஜியுடன் நடித்த முதல் படங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 8

  • @kothandaramanadhimoolam2083

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு
    இந்த பதிவு மிகவும் அருமை.
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் படங்களில் மற்ற நடிகர்கள் நடித்த முதல் திரைப்படங்கள் பற்றி அருமையான பதிவு
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

  • @நரவேட்டையன்1992

    சிவாஜி கணேசன் நாகேஷ் உடன் இணைந்து நடித்த முதல் படம் நான் வணங்கும் தெய்வம் வளர்பிறை இல்லை

  • @நரவேட்டையன்1992

    3:22 சிவாஜி கணேசன் வி. எஸ். ராகவன் உடன் இணைந்து நடித்த முதல் படம் ஆலயமணி தவறை திருத்தி கொள்ளுங்கள் நன்றி

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před měsícem

      ஆலயமணி படத்தில் v.s ராகவன் எந்த காவேட்டை ட்சியில் வருகிறார் என்று சொல்ல முடியுமா m.r nara

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před měsícem

      @@sankarnarayanan4890
      சிவாஜி கணேசன் அடிபட்டு கால் முறிந்து நடக்க முடியாத நிலையில் இருக்கும் காட்சியில் சிகிச்சை அளிக்கும் கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்திருப்பார் செக் டூ ஆலய மணி மூவி பிளிஸ்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Před měsícem

      👌👌👌

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před měsícem

      ஆம் ,மருத்துவர். வேடத்தில் ஒரு காட்சியில் வருகிறார்,தகவலுக்கு நன்றி,

    • @kothandaramanadhimoolam2083
      @kothandaramanadhimoolam2083 Před 18 dny

      அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜிகணேசன் முரசில் அருமையான பதிவு.
      அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் மற்ற நடிகர் சிவாஜி படத்தில் முதல் முறையாக நடித்த திரைப்படங்கள் சொன்ன இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது.
      வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்😊😊😊