"இன்டர்லாக் கல்லில் யாரும் வீடு கட்டாதீங்க" - a viewer's comment

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • "எறும்பு 🐜 கூடு, மழை நீர் ஓதம், சுவரில் வீரல். அதனால் இன்டர்லாக் கல்லில் வீடு காட்டாதீர்கள். இன்டர்லாக் கல் வீடு என்பது ஒரு மோசடி. "
    இது ஒரு viewer ன் comment. இந்த comment கான சரியான பதிலை இந்த வீடியோ பதிவில் காணுங்கள். நன்றி.
    #kanavuillam
    #veedu
    #construction
    #interlockingbricks
    #mudinterlockbricks

Komentáře • 83

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem +27

    முறைப்படி சரியாக கட்டினால் எல்லாம் நன்றாக இருக்கும்... நம் கவனக் குறைவுக்காக பொருளை குறை சொல்ல கூடாது.. இன்டர் லாக் வீடு சிறந்தது தான்

  • @sindhusaran6762
    @sindhusaran6762 Před 7 měsíci +2

    Where did you get the best interock bricks... Please share the best places for purchasing....

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 2 lety +6

    Every building Maintenance is more important........ informative vlog... Nice 👍👌🏻

  • @logachandranmalaiappan7242

    நீங்கள் இண்டர்லாக் கல்லில் வீடு கட்டுவதாக இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயம் முதலில் கல்லின் தரம் அதாவது கல்லின் இடை...... 12*8*6 என்று இருந்தால் 17முதல் 18 கிலோ இருக்கவேண்டும் 17க்கு குறைவாக இருந்தால் சற்று கல்லின் தரம் குறைவே....நிறைய இடங்களில் 14 முதல் 15கிலோ தான் உள்ளது பார்த்து வாங்குவது நல்லது..... நீங்கள் மண்கல் (mud block) தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் தமிழ்நாட்டில் மண் என்பது அவ்வளவு தரம் கிடையாது........கேரளா மட்பிளாக் என்றால் அது தரமானது.... சிமிண்ட் பிளாக் செல்வது நல்லது......நான் தொழில்நுட்ப ரீதியாக சொல்லவேண்டும் என்பதால் மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.... நன்றி வணக்கம்.....

  • @yugesh647
    @yugesh647 Před 2 lety +3

    Good explanation 👏

  • @SureshSuresh-ec7kr
    @SureshSuresh-ec7kr Před 2 lety +3

    nice akka.

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 Před rokem +1

    Good information

  • @mathivananm421
    @mathivananm421 Před 7 měsíci +2

    வணக்கம் எந்த எந்தக் கல் நல்லது சிமெண்ட் கல்லா செம்மண் கல்லா டைல்ஸ் ஒட்டலாமா

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před 7 měsíci +1

      செம்மண் இன்டர்லாக் கல் தான் மிகவும் சிறந்தது. நன்றி.

  • @rajendra_naidu_coimbatore

    ரொம்ப நல்ல விளக்கம் குடுத்திங்க
    🎉❤

  • @twinstamilan
    @twinstamilan Před 8 měsíci

    Nenga entha area sister..
    Nanga Chennai la inter lock block start panalam nu irukoom.. unga suggestions solunga sister...

  • @suryaraj661
    @suryaraj661 Před 2 lety +3

    Akka location super

  • @rajnithisenthilkumar93
    @rajnithisenthilkumar93 Před rokem +8

    அப்புறம் எதற்கு இன்டர்லாக்கில் வீடு கட்டாதிங்கன்னு தலைப்பு குடுத்திருக்கிங்க

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před rokem +1

      அது நாங்க சொல்லல. உங்கள மாதிரி ஒரு viewer சொன்னது. நன்றி.

  • @neelakandan142
    @neelakandan142 Před rokem +1

    Super sister

  • @vaanavan
    @vaanavan Před 2 lety +2

    super ka

  • @suhashinidevendhiren4464

    Veedu ilama enlife spoil ayitu sister sikirame veedu katiye akanum athum interlock kal vachu katti akanunu mudivil irukom but athula crack varuthu soli payapada vachutanga namaku iruntha orea chance um poitunu manasu odanchu poi iruken sister ithula veedu kaatuna lose akuma nu solunga sister plz response me sister 🙏🙏😢

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před rokem +1

      Neenga solra maathiri entha problems m varathu. Mud interlock brick veedu rombave super ah iruku. Ithu engaloda experience. Brick nalla paathu vaangi veedu kattunga. All the best🤝

    • @priyalovelycollection
      @priyalovelycollection Před rokem

      செங்கல் வீடு கட்டியே நாங்கள் படாத பாடு படுறோம்... நல்ல யோசித்து முடிவெடுங்கள்

  • @rathishkumar4792
    @rathishkumar4792 Před 2 lety +2

    nice

  • @ahameds6921
    @ahameds6921 Před 2 lety +2

    Thanks for ur Explanation

  • @happystatusofficial25
    @happystatusofficial25 Před 2 lety +2

    Hi Sister, As i commented in the last video about kinemaster watermark now its not showing in your videos go ahead with good videos. Best wishes for your upcoming videos.💫💫💫

  • @n.sivakumarsivakumar5237

    nanum mamandoor pasana vivasayithan, neenga entha ooru.

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt Před 8 měsíci

    Erode 500 sfd house brjat banuvegla man

  • @exidebrandstore8430
    @exidebrandstore8430 Před rokem +2

    இங்கே பலர் கல்லை தலைகீழாய் வைத்து காட்டுகிறார்கள். இதுவே காரணம்.

  • @pradeepans8410
    @pradeepans8410 Před 2 lety +2

    How long will water proof coating last....how many years once we need to coat it again .. how much cost will it approximately take for water proof coating to the entire house ..sister

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před 2 lety +2

      It depends on the quality of waterproof agent. Best quality lasting for 15 to 20 years. Thank you

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před 2 lety +2

      Berger polyurethane clear coat costing around rupees 15 per square feet. Good quality.

  • @unniv9662
    @unniv9662 Před 2 lety +2

    👏🏻👏🏻👏🏻

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 Před rokem +1

    Which area location on this..

  • @krishnaveni2693
    @krishnaveni2693 Před 2 lety +2

    Indha interlocking bricks house Life span evlo years irukum mam?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před rokem

      We can build very strong and durable building with this brick. So don't have any doubt in its durability. Thank you.

  • @poovarasutabmail375
    @poovarasutabmail375 Před rokem +1

    Veedu location enga irukku sis. Nerla vandhu pakkalama...?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před rokem

      வந்து பாருங்கள். நன்றி

  • @kanimozhis5615
    @kanimozhis5615 Před 5 měsíci

    Sis im kiruthika from erode ... Interlok hosuse kattanumnu decision yeduthurukka.. Unga advice personal ah venum.. Pls Sis unga contact nubr thanga Sis..

  • @sriramr8758
    @sriramr8758 Před 2 lety

    Nenga mela kudi irukingala ila ground floor la kudi irukingala

  • @manivelpalaniyandi7452
    @manivelpalaniyandi7452 Před 10 měsíci

    AKKA VIDUNG KENA

  • @PraveenKumar-pu4nt
    @PraveenKumar-pu4nt Před 2 lety +1

    Interlocking brick house la outer la plastering panna kudatha mam?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Před 2 lety +1

      Yes. Plastering is not necessary.

    • @PraveenKumar-pu4nt
      @PraveenKumar-pu4nt Před 2 lety

      @@karkaninaika8884 Thank you mam,
      Oru 1000 sqft Ground-800+First floor-200.
      Approximate ah evlo aagum mam?

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Před 2 lety +10

    முதலில் நாம் கட்ட போகும் இண்டர் லாக் கல்லில் வேரு யாராவது வீடு கட்டி இருக்காங்களா னு பாக்கனும் இந்த கல்லில் வீடு கட்டிய வீட்டை நேரில் சென்று பார்த்து வீட்டு உரிமையாளர்களின் அனுபவத்தை கேட்டு அதன் பிறகு வீடு கட்ட வேண்டும் தமிழ்நாட்டில் செம்மண் கல் சரியில்லை என்று பலர் செல்றாங்க கல் கம்பெனி க்கு சென்று கல்லை பரிசொதித்து வாங்க வேண்டும் இல்லை என்றால் நஷ்டம் நமக்கு தான் நான் பார்த்த செம்மண் கல்லின் தரம் சிமெண்ட் கல்லை விட உறுதியானது மழையில் பல மாதங்கள் இருந்தாலும் கரைய வில்லை உடைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது நாம் தான் எங்கு தரமாக இடைக்கும் என்று தேட வேண்டும் கல்லின் நிரம் செம்மண் நிறத்தில் இருந்தால் மட்டுமே அது தான் நல்ல கல் என்பது தவறு ஒவ்வொரு இடத்திற்கும் மண்ணின் தன்மை மாரும் அதனால் கல்லின் உறுதி தண்மை பார்க்க வேண்டும்

    • @salmannausin7519
      @salmannausin7519 Před 2 lety

      Sir vera enga vaangalam..address pls

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo Před 2 lety +3

      @@salmannausin7519 பெங்களூரில் மட் கல் இருக்கு

    • @arundeepa
      @arundeepa Před 2 lety

      Anna Bangalore contact number kedaikumaa

    • @arundeepa
      @arundeepa Před 2 lety

      @senthilKumar Anna nanum vitu kattanum enaku konjam idea kodunga plzz

  • @pavithradhinakaran5772
    @pavithradhinakaran5772 Před rokem +1

    What's your home plan, mam?

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem +1

    You Tuber சொல்வது சரிதான்

  • @kamuthuarithuari6683
    @kamuthuarithuari6683 Před 2 lety +1

    அக்கா என்னாச்சு

  • @kiwiboo329
    @kiwiboo329 Před rokem +1

    Interlock la inner and outer plastering panalama

  • @chinnasamykumar9161
    @chinnasamykumar9161 Před rokem +1

    நீங்க வீடு கட்டி இருக்கிங்களா?