வெறும் 2500 ரூபாய்க்கு வாஷிங் மிஷின் | Only Rs.2500 Washing Machine | Special News (09/08/2019)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • வெறும் 2500 ரூபாய்க்கு வாஷிங் மிஷின் | Only Rs.2500 Washing Machine | Special News (09/08/2019)
    #WashingMachine #Coimbatore #VendharNewsBits
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/

Komentáře • 817

  • @kumar0073043
    @kumar0073043 Před 5 lety +680

    ஒரு வருட காலமாக தங்களது வாஷிங்மெஷினை பயன்படுத்துகிறேன் நன்றாக இருக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 Před 5 lety +228

    பச்ச தமிழன் உடைய முயற்சி விற்பனை பல மடங்கு பெரிய வேண்டும் ஒரு தமிழனின் வாழ்த்துக்கள்

    • @jecintharose2510
      @jecintharose2510 Před 3 lety

      தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @vaigaikarthi
    @vaigaikarthi Před 5 lety +84

    கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக என்ற வள்ளுவரின் வாக்கு உங்கள் விஷயத்தில் உண்மை அய்யா, வாழ்க உமது சீரிய பணி.

  • @அமுதும்அருளும்

    இது போன்ற தயாரிப்பு கு நாம் ஆதரவு அளிப்போம்.china தயாரிப்பை தவிர்ப்போம்....jai hind 🇮🇳

  • @vasudhevan3169
    @vasudhevan3169 Před 5 lety +98

    நல்லது ஐயா ஏழைகளை பற்றி சிந்தித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் உங்கள் முயற்சிக்கு கடவுள் அருளும் மக்கள் ஆதரவும் எப்போதும் உருதுணையா இருக்கும்

    • @dhinakaran8679
      @dhinakaran8679 Před 4 lety

      ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி ஐயா உங்கள் செல் நம்பர் தேவை

  • @badharish
    @badharish Před 5 lety +357

    வாழ்த்துக்கள் ஐயா இல்வாதவர்களைப் பற்றி சிந்திக்தால் அதுவே புரட்சி.

    • @kneel.downnn
      @kneel.downnn Před 5 lety +5

      இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை.. அறிவுடையேர் எல்லாம் உடையேர்

    • @badharish
      @badharish Před 5 lety +3

      அறிவு செறிவு உடைய மனிதர்கள் இருந்தும் நமக்கு கிடைத்தவை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று பலர் நினைப்பதில்லை. அதனாலேதான் சமுக ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது

    • @kneel.downnn
      @kneel.downnn Před 5 lety +2

      @@badharish அச்சம்,பேராசை, வஞ்சகம் -மானுடத்தின் மடமை

    • @badharish
      @badharish Před 5 lety +2

      சிறப்பு சகோ நல்ல மனிதருடன் உரையாடியதில் மகிழ்ச்சி. நின் சிந்தனை நிலைக்கட்டும்

    • @isaisriisaisri8116
      @isaisriisaisri8116 Před 5 lety

      @@kneel.downnn unga comments thirumba vaasithu parunga.

  • @anasmohammed8162
    @anasmohammed8162 Před 5 lety +39

    மனித சமுதாயத்திற்கு உழைப்பவர்கள் உலகமுழுவதிலும் இருப்பார்கள்,அவர்களில் ஒருவர் அய்யா முருகேசன்!

  • @vasudevans8398
    @vasudevans8398 Před 5 lety +3

    ஐய்யா உங்கள்ப் போன்றவர்கள் பல துறைகளிலும் வளரவேண்டும். இதுதான் நமது நாட்டின் வல்லரசுக்கான விதை.

  • @nandakumarm3075
    @nandakumarm3075 Před 5 lety +102

    நம்பி இதை வாங்கலாம்...
    I am using this for last 8 month's...
    Good product...
    Strictly flow the user manual...
    It is user friendly...
    Support tamilans...

    • @mohanj3280
      @mohanj3280 Před 5 lety +3

      Chennai la illaya

    • @mohanj3280
      @mohanj3280 Před 5 lety +1

      Chennaila illaya.brother

    • @jessysuresh7452
      @jessysuresh7452 Před 5 lety +5

      I want this shop phone number. Please help me

    • @nandakumarm3075
      @nandakumarm3075 Před 5 lety +3

      I am in chennai...
      This product is Not available in chennai...
      My sister is in coimbatore ...
      She went factory directly,and order a machine for and gave my address(chennai)....After 25 days they send it through ST COURIER...
      At the time of my purchase,it looks 25day... Now i don't how many to wait...
      Contact that industry directely...
      Watch the video again...There is the phone number... Displayed behind the gente man....
      I think @2.30min...

    • @jessysuresh7452
      @jessysuresh7452 Před 5 lety +2

      @@nandakumarm3075 thank you so much brother for your reply and for details. Gud night

  • @vishnukumark8810
    @vishnukumark8810 Před 5 lety +128

    ஆடம்பர விலையே சிறந்த பொருள்... குறைவான விலையில் உள்ள பொருள் தரம் குறைந்தது என்பது தான் மக்களின் எண்ணம்...

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 5 lety +58

    இவர்களை நம் தநா அரசு தான் முன்னிலைபடுத்தி மக்களுக்கு பயனாக்கனும்..

    • @maryjasmin1258
      @maryjasmin1258 Před 3 lety

      Br TN Arasu kandukkathu pothu makkal namathan avarhalai uyarthanum nallathu ninaikiravangalukku nama nalathaye seivom

  • @abdullah4282
    @abdullah4282 Před 5 lety +2

    பாமர மக்கலுக்கு இப்படி ஒரு மழிவுவிலையில் துனி துவைக்கும் இயந்திரம் அதுவும் ஒரு வருடம் உத்திரவாதம் தருகிரேன் என்பது மிகவும் பாராட்ட தக்கது அய்யா உங்கல் பனி சிரக்க வாள்த்துகிரோம்

  • @petchimuthu9290
    @petchimuthu9290 Před 5 lety +4

    மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் கண்டுபிடிப்பு உலகமெங்கும் உயர்ந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @veera590
    @veera590 Před 5 lety +1

    எங்கள் வீட்டில் 8 மாதங்களாக உபயோகப்படுத்தி கொண்டு இருக்கிறோம் ... அருமையாக உள்ளது மின்சார சிக்கனமும் இதில் அடங்கும்....

  • @ManojKumar-dp8ne
    @ManojKumar-dp8ne Před 5 lety +34

    Such a good inspiration to youth business person,really great sir👏🏻👏🏻

  • @muruganandamt4050
    @muruganandamt4050 Před 5 lety +1

    இவர் ஜிடி நாயுடு போல் குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க முடியும் என்று நிருபித்து உள்ளார் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @gurusankars9852
    @gurusankars9852 Před 2 lety

    Be Indian Buy Indian. இது தான் " தேசப்பற்று ". நன்றி.

  • @sekarng7021
    @sekarng7021 Před 5 lety +11

    இது ஒன்றுதான் வேந்தரில் நல்ல செய்தி.

  • @jeyaselvi3921
    @jeyaselvi3921 Před 4 lety

    Sir நான் உங்கள் சலவை மிசின் உபயோக படுத்துகிறோம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @shahul3351
    @shahul3351 Před 5 lety +2

    எத்தனை சுனாமி வந்தாலும் நீங்க தப்பிச்சிடுவீங்க அய்யா வளர்க உங்கள் பணி

  • @devajirao9944
    @devajirao9944 Před 5 lety +7

    Mr. Murugesan sir, Great🙏🙏👏

  • @pavithraj320
    @pavithraj320 Před 5 lety +6

    Namma lakshmi motors ... enga vitla ivanga grinder vangi 18yrs achu inu semmaya iruku

  • @kannanram9644
    @kannanram9644 Před 5 lety +2

    Mrugeshan ayya super.. Wishing you... Justify your purpose of living in the world... Proud of you sir

  • @pandiammal.g839
    @pandiammal.g839 Před 5 lety +2

    நாங்கள் வாங்கி இருக்கிறோம் சூப்பரா இருக்கு

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj9297 Před 5 lety

    கோவைனா கெத்து, gd நாயுடு மூளை உள்ள தொழில் நுட்பம் கொண்ட உழைப்பாளிகள் எனக்கு தெரிந்து கோவை தயாரிப்பில் எந்தஎந்திரம் வேண்டுமானாலும் கண் ணை மூடிக்கொண்டு வாங்கலாம் நம்பிக்கை நேர்மை நாணயம் தரம் அது என்றும் நிரந்தரம்,நான் எனது சொல்லி பலபேரிடம் உண்டு நன் இது வரைபோய் பார்த்தது கெடையாது,அனல் தெரியும்,நானும் வாங்குவேன் நான் lgtop மச்சான் உள்ளது ,நான்நாம ஊரு வாஷிங் மெஷின் வாங்கணும்,

  • @christyamudhar4808
    @christyamudhar4808 Před 4 lety +2

    Sir, Please produce the low cost dishwash like the washing machine.

  • @venikadauleennakodumaieduv191

    நான் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் தற்போது நான் குவைத்தில் இருக்கேன் நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது ......

  • @santhoshsari2307
    @santhoshsari2307 Před rokem

    I am using this washing machine in 3yrs very good products

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர பிக் பாஸ் ஜெகன்

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 5 lety +2

    China phones kum oru alternative irundha nalla irukkum... Made in India

  • @ManiKandan-xv1qc
    @ManiKandan-xv1qc Před 3 lety +2

    Home delivery unda

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 Před 5 lety +28

    Vazhthukkal... engalamari poor peoples kooda itha use pannuvanga

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 Před 3 lety

      Roshini ni vaguniya di solu

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 Před 3 lety

      @@mahaboob_killme1066
      Mind ur words.....
      Oruthavangakitta ippaditha pesuvingala......??????...
      Ippaditha unga parents valarthangala??????.....
      Naa vaanguna unakenna....????
      Vaangalana unakenna...?????

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 Před 3 lety

      @@mahaboob_killme1066 .
      Indha vdo ku ellorum nallla response kodukuranga.... Nee irukka pattavan pola adhan .....
      Illathavangaluku than adhhan arumai theriyum.

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 Před 3 lety

      @@mahaboob_killme1066
      Inimel theriyathavangaluku msg r comments pandracha respect kodu....puriyutha.....
      Iiiiyoooo paavam ......
      Parents idhellam sollitharala pola....

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 Před 3 lety

      @@roshniyoutubechannel7008 respect kodutha poriki ponnuga response tharathu illa

  • @poornikesavanpoornikesavan9167

    Unga manasu kandippa yarukkum varadhungpa salute.

  • @Rc_Troll2023
    @Rc_Troll2023 Před 5 lety +2

    இது போன்ற சுதேசி பொருட்களை மக்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Před 5 lety +32

    What is your address. We are in Chennai. How to get the machine. Do u have muxies

  • @user-jz1fh8sp7p
    @user-jz1fh8sp7p Před 5 lety +2

    நான் கண்டிப்பாக வாங்குவேன்

  • @sakthivelp8548
    @sakthivelp8548 Před 5 lety +5

    ஒரு சாமானியனின் கண்டுபிடிப்பு பலருக்கும் பயன்பட வேண்டும் கார்ப்பரேட் முதலாளி இதை தடுக்க முயற்சி எடுப்பார்கள் அதையும் தாண்ட வேண்டும்

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg Před 3 lety

    இந்தியா மேலும் மேலும் வழரா வாழ்த்துக்கள் இப்படியே போனால் நாம் 5அல்லது10வருடத்தில்நாம் அடத்தா நாட்டை விடா நாம் வழந்து விடலா இந்தா விசியத்தில்

  • @mercurysanthoshmercurysant359

    How to buy this washing machine plz anybody reply me

  • @dhanalasmemohanpillai5652

    Hi sir!!!!! Super machine.ithula dryer irukka?at the time yevlo thuni thuvaikka mudiyum pls reply me.

  • @GeethaGeetha-zo5st
    @GeethaGeetha-zo5st Před 5 lety +17

    My sincere congratulations on your effort. With lively prosperity.

  • @ponchandranadar3523
    @ponchandranadar3523 Před 5 lety +18

    ஐயா எங்களுக்கு தேவை எப்படி வாங்குவதுனு தெரியல ஐயா போன் நம்பர்ரும் இல்லை உங்க போன் நம்பர் கிடைச்சா நல்லது ஐயா

  • @muruganprabhu613
    @muruganprabhu613 Před 5 lety

    ஐயா அவர்கள் செய் முறை விளக்கம் போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நான் சென்னை வாசி

  • @cityseaftycctv350
    @cityseaftycctv350 Před 5 lety +7

    கால் பண்ணி பாருங்க ஒருத்தன் கூட phone எடுக்க மாட்டான்....நான் இவர்களிடம் இந்த பொருளை வாங்க கடந்த 8மாதமாக முயற்சி செய்து வாங்க முடியவில்லை....

  • @comments1891
    @comments1891 Před 5 lety +13

    Tamil nadu la coimbatore mattum illa machineries valarchi tamil nadula irunthurukathu Coimbatore manchester of south india.

    • @balamurugang7311
      @balamurugang7311 Před 5 lety

      உங்களின் தொழில் நுட்ப புரட்சி வெல்க ஐயா. வாழ்க வளமுடன்

  • @kavithavinkavithaikadal786
    @kavithavinkavithaikadal786 Před 4 lety +26

    எங்களுக்கு வேணும் எப்படி வாங்குவது அட்ரஸ் கொடுங்க

  • @padmavathyselvan1655
    @padmavathyselvan1655 Před 5 lety

    வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.இது தான் நம்ம ஊரு.

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 4 lety

    ட்ரையர் வசதி இந்த மிஷினில் இருக்கிறதான்னு சொல்லவும் அல்லது அதுக்கு தனியாக மெஷின் என்றால், அதன் விலை எவ்வளவு?

  • @elixirsforgoodhealth5403

    It's great to be really thoughtful appajii. Kadavul ningalkku innum adiga shakti n aarogyam koduththu ningal kudumbathinte anak vareyum. Aasirvadippaar

  • @ravikumar-mn4kb
    @ravikumar-mn4kb Před 5 lety +16

    Sir I'm Bangalore from Bangalore give u r details sir

  • @silambarasan875
    @silambarasan875 Před 4 lety

    எனக்கு வேண்டும், எப்படி வாங்குவது யாரை தொடர்பு கொள்வது . தொலைபேசி எண் வேண்டும்.

  • @manjulamanjula7051
    @manjulamanjula7051 Před 3 lety

    எனது எல்.ஜி வாஷிங்மெஷினை புது வீட்டில் இருக்கும் குழாயுடன் எப்படி மாட்டுவது.இன்லெட் கனக்ஷன் குடுக்கிற குழாய் பெயர் தெரியவில்லை. ஒரு வருடமாக ஓடாமல் உள்ளது

  • @sangeethavelraj9666
    @sangeethavelraj9666 Před 5 lety +1

    Iyya Chennai ku anupa mudiyuma evvalo cash agum & surat ku send panna mudiyuma

  • @luckynath501
    @luckynath501 Před 5 lety +7

    I want this one how to contact u

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 Před 5 lety +1

    மதுரை மக்கள் இதை வரவேற்கிறோம்

  • @user-xx2fu7ll5h
    @user-xx2fu7ll5h Před 5 lety

    அய்யா கடையின் முகவரி தெரிந்தவர்கள் கொஞ்ஜம் சொல்லுங்கள்.

  • @mrs.adhilakshmisuresh5361

    Sir we want washing machine ...How to get ?..plz share ur details sir

  • @supramanip5685
    @supramanip5685 Před 5 lety +17

    உங்களது தொலைபேசி எண் வேண்டும் ஐயா

    • @boobalan5350
      @boobalan5350 Před 5 lety

      antha video la orathula num therium parunga...

  • @hassansalim3654
    @hassansalim3654 Před 5 lety

    Romba santhoshama irukku innum ivaru thodarndhu pannanum

  • @karthiganesan6245
    @karthiganesan6245 Před 5 lety +2

    S. realy great. I used 1 year completed. no problem. good product.

  • @vhilka951
    @vhilka951 Před 5 lety

    ரொம்ப நல்ல சேதி வாழ்துக்கள்

  • @jegannathanm5582
    @jegannathanm5582 Před 5 lety +1

    I have used it.it is working amazing

  • @vigneshwaranr6952
    @vigneshwaranr6952 Před 5 lety +1

    best working principal...in your machines

  • @sagunthaladevi3218
    @sagunthaladevi3218 Před 4 lety +1

    Sir ipavum iruka offers. pls tell me

  • @vasuvasudeva4805
    @vasuvasudeva4805 Před 5 lety

    romba thanks sir naanga banglorela irukko yepdi sir vangradu

  • @AshokKumar-pn6hy
    @AshokKumar-pn6hy Před 5 lety

    சீனாக்காரனின் உத்திரவாதம் இல்லாத பொருட்களை வாங்குவதை விட இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி ஆதரவளிப்போம்.
    சீனா பொருட்களை அதிகமாக வாங்குவதன் காரணமே விலை மலிவு என்ற காரணத்தால்தான். அதை விட மலிவான விலையில் அதுவும் ஒரு வருட உத்திரவாததுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்றால் நாம் வரவேற்க வேண்டும்.
    இந்த தயாரிப்புகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பை பொறுத்துதான் அவர்கள் உற்சாகமாக இன்னும் பல கண்டுபிடிப்புகள் உருவாக்க உதவும். இப்படியே போனால் இந்தியா தொழிற்துறையில் சீனாவை விட முன்னேறும் அது நம்முடைய கையில் தான் உள்ளது.

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 Před 5 lety

    Your very good production the poor people bless you and God bless you good health and long life

  • @saikalajanakiraman7098
    @saikalajanakiraman7098 Před 5 lety +12

    👏🏻👏🏻👏🏻👏🏻
    God bless you, sir.

  • @caroline-ik1ip
    @caroline-ik1ip Před 5 lety +1

    Appudi vankurathu..add sollunka sir..bank AC Na appudi vankurathuru sollunka

  • @ponmaniponmani8042
    @ponmaniponmani8042 Před 3 lety

    Valha valamudan. Your family sir.

  • @user-re6ge6mc9m
    @user-re6ge6mc9m Před 6 měsíci

    Covai la entha place pleas sollunga

  • @kalirajeshdharnishragavi3471

    Sir Nan Krishnagiri (DT) uthangarai ( TK)
    Veppalampatti.(vill)
    Wasing machine venum yappadi vaguvathu

  • @umadevik2240
    @umadevik2240 Před 3 lety

    Hats of to u sir I was working in Bpl for 7 years I know assemble if u teach me

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před 3 lety +1

    Great respect on you kka

  • @kanimozhiselvaraj5603
    @kanimozhiselvaraj5603 Před 5 lety +5

    Hats off sir..great..

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 Před 5 lety +55

    எனக்கு வேண்டும் எப்படி வாங்குவது?

  • @mohamedyounus6841
    @mohamedyounus6841 Před rokem

    Dindigul la kedaikuma

  • @basskardeivamanideivamani1063

    Door delivered panuvighala anna

  • @balatpi3957
    @balatpi3957 Před 3 lety

    Entha ooru sar

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 Před 5 lety +1

    Very good man.God bless you aiya.Alia makal happy sir.

  • @lathakrish2446
    @lathakrish2446 Před 5 lety +5

    Pl invent cheap dish washers using less water

  • @kalaganesan756
    @kalaganesan756 Před 3 lety

    வாழ்த்துகள் ஐயா. வாழ்க வளமுடன் 🙏

  • @sivasagarraju1590
    @sivasagarraju1590 Před 5 lety

    Supera eruku sir entha urunu sollugal anaku venum kuriyer anupuvingala sir

  • @DhanaLakshmi-qc8zq
    @DhanaLakshmi-qc8zq Před měsícem

    Madhuri la naga irrukum yengaluku delivery yepadi kitaikum

  • @rahmankhan1376
    @rahmankhan1376 Před 5 lety

    மிக்க நன்றி ஐயா

  • @hemathgugan952
    @hemathgugan952 Před 5 lety +20

    எனக்கு வேண்டும் எப்படி வாங்குவது ஐயா

    • @kalaiyarasib9547
      @kalaiyarasib9547 Před 5 lety

      எனக்கு வேண்டும் எப்படி வாங்குவது ஐயா நான் திருவண்ணாமலை

    • @koushikagopikrishnan926
      @koushikagopikrishnan926 Před 5 lety +1

      His number given in the video itself.. See 2.37

    • @baniyanbazaar6423
      @baniyanbazaar6423 Před 5 lety

      OK sar

  • @ramyaselvaraj5995
    @ramyaselvaraj5995 Před 3 lety

    Entha place please solunga

  • @kaviyasanthi2379
    @kaviyasanthi2379 Před 5 lety +1

    Dry Panna mudiuma?

  • @velavelan2168
    @velavelan2168 Před 5 lety

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐய்யா

  • @jessykarthik7268
    @jessykarthik7268 Před 5 lety

    அருமை.... வாங்க ஆசைதான் வ

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c Před 4 lety

    வேந்தர் நிர்வாக கவனத்திற்கு*செய்தி வாசிப்பாளருக்கு ழ உச்சரிப்பு வரவில்லை. தயவு செய்து அறிவுறுத்தவும். ஏழை என்பதை ஏலை என உச்சரிக்கிறார். மற்ற படி இச்செய்தி எனக்கு மிக பயனுள்ளதாக அமையும். நன்றி

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Před 5 lety +1

    Protect him and his company product from corporate criminals! Unity wins

  • @sumathiudhaya824
    @sumathiudhaya824 Před 5 lety

    ஐயா நாங்கள் திருப்பத்தூரில் இருக்கிறோம் நாங்க வாங்க ஆசைப்படுகிறோம் எப்படி வாங்குவது

  • @ammutv9743
    @ammutv9743 Před 6 měsíci

    இதில் விலை 2500/₹ என கூறுகிறார்கள்.்்ஆனால் நேரில், 2900+GST எனக் கூறுகிறார்கள்.

  • @princybibin7393
    @princybibin7393 Před 5 lety

    Where it is ....??? Please can you share the address or location

  • @kayalvizhi1633
    @kayalvizhi1633 Před 5 lety

    Thanjavur or trichy la vanganumna enga vangrathu sir?

  • @selvisters4718
    @selvisters4718 Před 4 lety

    Where is the shop situated?
    In Chennai available?

  • @WFHin
    @WFHin Před 5 lety

    நம்ம நாட்டு பொருட்களை நாம் வாங்க வேண்டும்

  • @subamega7614
    @subamega7614 Před 4 lety

    Ungal muyarchi innum munnara valthukal

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 Před 5 lety

    அய்யா வணக்கம் வாழ்த்துக்கள்.