இது எனக்கு பயங்கரமான அனுபவம்😱| First Day in Mongolia | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #tamiltrekker #mongolia #coldest
    Hey backpackers, get ready for my exciting Mongolia series. Here's my vlog for the first day, sharing my day-1 experience with -27 degrees Celsius.
    My new year's first international trip started in Mongolia, and you can't imagine the freezing weather that welcomed me! If you're looking for a pleasant season to visit Mongolia, I recommend visiting when it's less cold.
    Watch my latest travel vlog to learn about Mongolia's relationship with India, local travelling, and more.
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 678

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před rokem +761

    நண்பர்களே உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před rokem +44

    வெளிநாட்டிற்குப் போய் உழைக்கும் அந்த சகோதரியின் தைரியத்தை பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

  • @kannanvijay1478
    @kannanvijay1478 Před rokem +76

    சகோதர நீ ஒரு மாவீரன் அனைத்து நாட்டிற்கும் படையெடுக்கின்றாய் சூப்பர்

  • @kumaresamanikaruppasamy9165

    வீடியோ ஆரம்பித்து கடைக்குள் செல்லும்வரை அக்கா அவர்களின் நடை ஒரே விறுவிறுப்பாக இருந்தது. எவ்வளவு கண்ணியமான உரையாடல். உங்களிருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @Rahul-zz7kh
    @Rahul-zz7kh Před rokem +21

    மங்கோலியா வை , இதுவரை map இல் மட்டும் பார்த்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sankarngl25
    @sankarngl25 Před rokem +17

    அந்த அக்காகு எங்கள் நன்றி சகோதரருக்கு உதவியதற்க்கு

  • @bkumar75
    @bkumar75 Před rokem +79

    எங்கே போனாலும் அங்கே ஒரு தமிழன்....

  • @Magesh143U
    @Magesh143U Před rokem +43

    மங்கோலிய மண்ணை நாங்கள் பலரும் மிதிக்க வாய்ப்பே இல்லை...
    பார்க்க வாய்ப்பு அளித்த புவனி க்கும் அவருடைய முயற்சிக்கும் நன்றிகள்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +635

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @mohamedashik3074
      @mohamedashik3074 Před rokem +31

      Vanthutaan yaa intha video la um

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f Před rokem

      போடா புண்ட😂😂

    • @alpassmohamed
      @alpassmohamed Před rokem +15

      Vera comment illaya brother all video seme comments 😅

    • @balajiparthasaraty
      @balajiparthasaraty Před rokem +6

      Pudhusa edhachum sollu bro..

    • @3232pradeep
      @3232pradeep Před rokem +14

      துளுகணுங்க இந்த மாதிரி cmnt பண்ணிடே இருக்கீங்க

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Před rokem +10

    புவனி, கடவுள் உன்னை நல்ல படியாக காப்பாற்றி ஊர் திரும்ப வைக்க வேண்டிக்கொள்கிறேன்.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +22

    பார்த்த எங்களுக்கு குளிர் நடுக்கம் வந்து விட்டது 🇮🇳🇮🇳🇮🇳

  • @SivaKumar-lt9oc
    @SivaKumar-lt9oc Před rokem +67

    நீங்கள் சென்ற நாடுகளின் பயண குறிப்புகளை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக பயண நூல்களை எழுதுங்கள் நீங்கள்தான் இத்துறையில் அதிக நூல்களை எழுதியவராக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே. மறந்துவிடாதீர்கள் வரும் சந்ததியினருக்கு மிகவும் அவசியம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    • @adonishadonish2404
      @adonishadonish2404 Před rokem +6

      அருமையான நல்ல யோசனை

    • @maranraj3703
      @maranraj3703 Před rokem +1

      @@adonishadonish2404 👍🥰

    • @Kumarell
      @Kumarell Před rokem +4

      Nalla idia solli irukkaru oru reply pannuga Boos

    • @kanishkashri.s9144
      @kanishkashri.s9144 Před rokem +1

      Yes கண்டிப்பா எழுதுங்கள் அந்த நாடுகளை பற்றி குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் வாழ்த்துகள் தம்பி

    • @prakashvetha550
      @prakashvetha550 Před rokem +1

      கண்டிப்பாக🤞🤞🤞

  • @kakkamutta2547
    @kakkamutta2547 Před rokem +16

    உலகம் சுற்றும் வாலிபன் 🔥

  • @v.5029
    @v.5029 Před rokem +5

    எப்பா பார்க்கும்போதே பயமா இருக்கு.
    அங்கு மக்கள் எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ தெரியவில்லை.
    உடல் நலம் பாதுகாத்து கொள்ளுங்கள் நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +48

    புது நாடு புது ஊரு 😁😁😁👍🏼👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 🤩🔥👍🏼. உங்க வீடியோ மூலமாக உலகத்தை சுற்றி பார்க்குறதுல ரொம்ப சந்தோசம் 😇😇❤️❤️🙏🏼🙏🏼

  • @skviews2427
    @skviews2427 Před rokem +11

    யார் சாமி நீ வாழ்க்கையை நீ தான் வாழ்ந்து கிட்டு இருக்கிங்க

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 Před rokem +11

    உண்மையில் புதிய வருட
    புதிய வித்தியாசமான நாடு..
    தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள் புவனி பிரதர்..
    ❤️❤️❤️👍👍👍

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +19

    உங்களது வீடியோக்கள் மூலம் உலகமெல்லாம் சுற்றிப் பார்க்கின்றோம் 👌👌👌👌❤️❤️❤️❤️

  • @ranganathank3871
    @ranganathank3871 Před rokem +6

    தம்பி உடலை ஆரோக்கியதுடன் இருக்கவும் அந்த ஆசிரியக்கு வழ்துகள்👍👏

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +18

    மங்கோலியா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Před rokem +8

    புவனி, பாராட்டுகள் நன்பா. மைனஸ் 36 இருக்கும் வானிலை உள்ள நாட்டிற்கு சென்று அந்த நாட்டை எங்களுக்கு கான்பித்தற்கு.

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +28

    உங்கள் வீடியோ காக காத்திருக்கும் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @khappan3309
    @khappan3309 Před rokem +3

    புவணி ....இது தான் உண்மையான அட்வெண்ட்சார் .....வாழ்த்துக்கள்...

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs Před rokem +2

    நீ எங்கு சென்றாலும் அங்குள்ள டிரைபுள் பத்தி சொல்லுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அடுத்த வீடியோ வுக்காக காத்திருக்கிறேன் தம்பி

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před rokem +4

    புவனி குளிரின் அவஸ்தை புரிகிறது புது ஊர் எங்களுக்கு அருமை...!!

  • @don.sameer4134
    @don.sameer4134 Před rokem +6

    50 mb la Mongolia🇲🇳 va pathudu eruka wonderful country. Tq brother

  • @kuruvikalai
    @kuruvikalai Před rokem +41

    Super Bhuvani, Unexpected Mongolia Trip 🙂 👍

  • @imvijayofficial
    @imvijayofficial Před rokem +5

    வாயிலே வடை சுடுவோர் சார்பாக வீடியோ 1 மில்லியன் views பெற வாழ்த்துக்கள்

  • @saroprabu
    @saroprabu Před rokem +5

    அருமை நண்பா... கொஞ்சம் பார்த்து பாதுகாப்பாக இருங்க நண்பா... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐👍🏼

  • @ms.hameedms.hammed9689
    @ms.hameedms.hammed9689 Před rokem +4

    எங்க தலைவன் வந்துட்டா உலகம் சுற்றும் வாலிபன் 🥰🥰🥰

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před rokem +31

    தமிழ்நாட்டின் யுவான் சுவாங் புவனி💐💐💐

  • @athibalama5590
    @athibalama5590 Před rokem +1

    நேரடியாக நாமே சென்று வருவது போல் உள்ளது இந்த காணொளியை பாத்ததும்

  • @mramasamy8625
    @mramasamy8625 Před rokem +2

    கடுங்குளிரில் உறைபனியில் எப்படி சமாளித்தீர்கள் மனோதைரியம்‌ நிறையவே வேண்டும் உங்களுக்கு உதவிசெய்ய வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் sis

  • @arulselvan5147
    @arulselvan5147 Před rokem +4

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @kumaresamanikaruppasamy9165

    எவ்வளவு மைனஸில் காலநிலை மாற்றம் இருந்தாலும் எங்களுக்கு நீங்கள் பிளஸ் தான் புவனி. நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @hemachandran3915
    @hemachandran3915 Před rokem +2

    உலகில் இருந்து பார்க்கும் அனைத்து நன்பர்களுக்கும் மற்றும் tamil trekker அவர்களுக்கும் காலை மதியம் இரவு வணக்கம்

  • @prabakaran2582
    @prabakaran2582 Před rokem

    Sarala akka thank you unga manasu romba nalla manasu ka.. Eppayum ippdiye irunga . தமிழன் da💪💪

  • @lakshmanan.v9836
    @lakshmanan.v9836 Před rokem +1

    புவினி இந்த எப்பிசோடு தமிழ் உறவுக்கு அக்காவுக்கு தான் வாழ்த்துக்கள்

  • @goldenrax2251
    @goldenrax2251 Před rokem +2

    Tamilnadu discovery channel by Tamil trekker 😘💜

  • @chellammakavithaigal5534

    உங்களை வரவேற்சா ,அந்த அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி, உங்களுக்கு வாழ்த்துகள் அண்ணா

  • @venkatsankar7368
    @venkatsankar7368 Před rokem +3

    Thanks #Sarala ka, Annan bhuvani ku support panirukenga❤️

  • @jana2672
    @jana2672 Před rokem +4

    Naayagan meendum varaan, bhuvani is back 😍😍😃 trending 8🤗

  • @suresh7394
    @suresh7394 Před rokem +21

    Such a world-class quality you brought. Proud of being your fan buddy ❤️

  • @voyagezavecnaga7730
    @voyagezavecnaga7730 Před rokem +1

    நீ தான்டா உண்மையான நாயகன். வாழ்த்துக்கள் சரளா அக்கா.. நீங்கள் ஒரு நாயகி

  • @dreamhunter907
    @dreamhunter907 Před rokem +1

    அக்காவிற்கு நன்றிகள் 👍👍👍

  • @Japan.maapilai
    @Japan.maapilai Před rokem +13

    வாழ்த்துக்கள் நண்பா இங்க -5°c அதையே தாங்க முடியல நீங்க அங்க -27 ரொம்ப கஷ்டம் தான் கவனமா இருங்க ஜப்பான் வந்தா சொல்லுங்க சந்திக்கலாம் 💐💐

  • @subramanianbhaaskaran1159

    கடல் பயணம் கப்பல் interial எல்லாம் காட்டுங்கள்... 👍

  • @amehaleem93
    @amehaleem93 Před rokem +10

    great experience 😊. love from dubai 🇦🇪

  • @manikandans6924
    @manikandans6924 Před rokem

    அண்ணா உங்கள் உடல் நலம் மிகவும் முக்கியமானது கவனத்தில் கொள்ள வேண்டும் அன்பான வேண்டுகோள்

  • @ft_sachin6486
    @ft_sachin6486 Před rokem +9

    Vaa thalaiva thalaivaa ...💥 Mangolia..🥶 my fav country💥 vera mari Bro🤙

  • @thanigaiarul9614
    @thanigaiarul9614 Před rokem +25

    This man never fails to amaze us with his adventures.
    Have a safe and happy journey thalaivare 🤗

  • @nilanthinisr
    @nilanthinisr Před rokem

    ஆசிரியை சரளா☝️👌💪 தெளிவான அழகான பேச்சு Great 👍

  • @mahedrive6880
    @mahedrive6880 Před rokem +4

    Impossible things to make it possible that's TAMILTREKKER 💯 bhuvani jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @werfoodies223
    @werfoodies223 Před rokem

    🌊எவ்ளோ அழகான உலகம் ஒரு side பாத்த full பாலைவணம் வெயில் இன்னொரு side பாத்த பனி குளிர் 👍❤️bhuvani Bro super ❤️

  • @vknarasimhan
    @vknarasimhan Před rokem +9

    Bhuvani I hope this series will be huge hit. Try exploring chengiskhan tomb

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +1

    புவனி நீங்க வேற லெவல்! உங்கள் அற்புதமான காணொளிகளை எதிர்பார்க்கிறோம் நன்றி.

  • @mohanp7728
    @mohanp7728 Před rokem +3

    நண்பா வாழ்த்துக்கள் 👍 அந்த
    அக்காவுக்கும் . குளிர் கடுமையாக உள்ளது நிறைய எதிர்பார்க்கிறேன் புவனியிடமிருந்து மங்கோலியாவை😀🙏

  • @kaleesat8593
    @kaleesat8593 Před rokem

    அழகான மிகவும் மனதை கவர்ந்த காணொளி

  • @shahularsen3935
    @shahularsen3935 Před rokem +4

    This man needs more recognition for his effort... Aracha maavey araikum youtubers matthiyil ipdi oru youtuber... una paatha porama kalantha oru perumaiya irukku bruh ... soon you will reach ur heights more than you expect... God bless you forever.
    -love from chennai.

  • @user-wp4fb6rl7x
    @user-wp4fb6rl7x Před rokem +1

    அருமை அன்னான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அடையாளப்படுத்தும் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழ் தாய் வாழ்க

  • @NatureShorts531
    @NatureShorts531 Před rokem +3

    Bro Mongolia country ponathukku romba thanks bro keep continue your travels and safety first bro

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +4

    God bless you brother and that sister too

  • @gnanaprakash723
    @gnanaprakash723 Před rokem +1

    அடை மழைக்கு ஆயிரம் தடவ உச்சா போவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před rokem

    அருமை சகோதரரே இப்படி ஒரு உலகம் இருப்பது என்பதே எங்களுக்குத் தெரியாது ஆனால் எங்களுக்கு அதை காட்டியதற்கு நன்றி சகோ. எப்படி இங்கு வாழும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைத்தாலே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. குளிர் மற்றும் வெப்பம் இரண்டுமே அதிகமாக மிகவும் மோசமானது என்பது இதைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு உதவியதற்கு. எங்களுக்காக இவ்வளவு பெரிய கஷ்டப்பட்டு இது எடுத்துக் காட்டும் உங்களுக்கு நீடூழி வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுகிறோம். 💐💐🎉🎉🎉💖🥰

  • @praju8832
    @praju8832 Před rokem +13

    LOVE FROM KARNATAKA 💛❤KOLAR 👑🤟

  • @jancyyesther6025
    @jancyyesther6025 Před rokem +1

    Onumey content ilatha dummy video ku yellam views athigam poguthu but this man really doing amazing adventurres ..but very low views iruku ..anna you alla rockkkkk

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs Před rokem +1

    பொங்கலே முடிஞ்ருச்சு இப்போதான் new year video வருது...

  • @bhagimedia
    @bhagimedia Před rokem +2

    Thanks bhuvani waiting eagerly for next video keep rocking 👍

  • @manikandanmayamanikandanma4368

    All the best anna care Full happay journey ❤️❤️❤️❤️

  • @user-mf7ks6hm8x
    @user-mf7ks6hm8x Před rokem +3

    தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் நமது சகோதரர் புவனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @ogmusthafa1432
    @ogmusthafa1432 Před rokem +2

    Thalaiva intha video kagathan marana waitingla irunthen🤩🤩🤩

  • @relaxingsleepvibes2087
    @relaxingsleepvibes2087 Před rokem +1

    One of the Best tour 😍👍1️⃣ waiting ....🔥

  • @harihari-fs3ql
    @harihari-fs3ql Před rokem +1

    Take care of health bro.

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 Před rokem +2

    வாழ்த்துகள் புவனி சகோ 👌

  • @manikam-j3j
    @manikam-j3j Před rokem +7

    உங்கள் தீவிர ரசிகன்😁 வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊 💯💯💯❤❤❤👌👌👌

  • @lakshmanan.v9836
    @lakshmanan.v9836 Před rokem

    புவினி மிகவும் மிகவும் அருமை வோளிநாட்டு தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துகள்

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 Před rokem +1

    நண்பா பொள்ளாச்சியிலிருந்து
    வாழ்த்துக்கள்
    காஷ்மீரில் இதே coat shoe
    கிடைக்குமா?

  • @eswaran780
    @eswaran780 Před rokem +2

    Super bro innum oru parimanathil ungalai paakaporen antha akkai paarthathum sonthosama irukku next adventureku waiting bro ✌️

  • @vanboll
    @vanboll Před rokem +3

    My favorite Country Mongolia 🇲🇳
    I like cold 🥶 Country

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Před rokem +1

    Thalaivaa. Antha. ஊரே.evvalavu.paniyaaka.irukku.🌬🌬🌬🌬ana.nalla.alakaa.suththamaana.citiyaa.irukku.👍👍neengka.paniyil.natakkum.pothu.veriththanamaa.irukkuthu.veraleval.veetio.thalaivaa.👍👍unka.atuththa.veetiokku.naan.waitting.🤗🤗🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇😊😊🥰🥰🙂🙂

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Před rokem

    Mission impossible is your style .I am watching your blog right from yo are a hitch hiker.My blessings to your venture .

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem

    சரளா அக்காவுக்கு மிகவும் துணிவு.அவர்களுக்கு நன்றி.

  • @narendrausesderomanacobain3782

    Yengada mongolia va ..valtre machi.. ..me as tamilan always proud of you..keep it up i wish i rich ..i will support you

  • @kannanperumal5360
    @kannanperumal5360 Před rokem +1

    நன்பரே இதைதான் நான் எதிர் பார்த்தது 🙏🙏🙏👍👍👍

  • @madhannirmala8631
    @madhannirmala8631 Před rokem +2

    Bro new trip good experience bro proud of you ♥️

  • @arvindhshanmugam5279
    @arvindhshanmugam5279 Před rokem

    யோவ் மிலிட்டரி சூப்பர் யா, எல்லா ஊரையும் நாங்க வீட்ல உக்காந்துகிட்டே சுத்தி பாக்க வைக்கிற

  • @sharvanvlogs9770
    @sharvanvlogs9770 Před rokem +1

    Nice places Hafe a safe journey
    Happy journey 💜

  • @sathishkiran4067
    @sathishkiran4067 Před rokem +1

    Excellent, this is what we expect from you, All the best.

  • @sheilastp7172
    @sheilastp7172 Před rokem +1

    Thank you for this adventure, you take care of yourself and may god bless you with good health.

  • @baskarans2224
    @baskarans2224 Před rokem

    அந்த அக்காவிடம் அவர்களை பற்றி, அவர்களின் சொந்த ஊர் பற்றி மற்றும் மங்கோலியாவை பற்றிய அனைத்து விவரங்களையும் பேட்டி எடுத்து போடவும்.

  • @nanjappant
    @nanjappant Před rokem +3

    Unbelievable snow. Wish for a warm journey

  • @samayarnssamayarns8489

    அருமையா இருக்கு மங்கோலியா சகோ.

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik Před rokem +2

    அருமை நண்பா சூப்பர் 🔥🔥🙂👍

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 Před rokem +1

    இறைவனின் படைப்பை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது

  • @thanushan.d9
    @thanushan.d9 Před rokem +3

    TT back with a bang 💥💥💥 waiting for the next epi... Plz late pannira mattum wenam bro

  • @sathishkumars9333
    @sathishkumars9333 Před rokem +1

    I had been in ulaanbaatar in 2013 winter.. -40

  • @sattursenthil
    @sattursenthil Před rokem

    After your Syria series iam hooked by mongolia series

  • @nithya2139
    @nithya2139 Před rokem +5

    Praying for u bhuvni.... ❤❤.... Soon ll reach 2M... 💐👍🏻👍🏻

    • @rajashiba8112
      @rajashiba8112 Před rokem +1

      Go pray for ur family if he 2M what will he give u

    • @nithya2139
      @nithya2139 Před rokem

      @@rajashiba8112 en family ku pannitu thanda iruken... Intha pyyan panra mathiri hard work unnala pana mudiyuma?? Appa kaasula recharge pani video pakaravan thana nee?? Po poi urupadra valiya paru aalum avanum.... Thu 👠👠👠.....

    • @rajashiba8112
      @rajashiba8112 Před rokem

      U stupid un chappel ne adichico blody

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Před rokem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌🎇🎇🎇

  • @vwitty5189
    @vwitty5189 Před rokem +1

    The LOVE ECSTASY is about 100 degree Celsius which is just for Blessed people's alone.

    • @vwitty5189
      @vwitty5189 Před rokem

      Just include minus 100 degree Celsius which is Correct.