மூட்டு ஜவ்வு பாதிப்பை சரி செய்ய மூலிகை மருத்துவம் | Parampariya Vaithiyam | Jaya TV

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2020
  • மூட்டு ஜவ்வு பாதிப்பை சரி செய்ய மூலிகை மருத்துவம் | Parampariya Vaithiyam | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • Zábava

Komentáře • 879

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Před rokem +7

    அருமையான கை வைத்தியம் ஐயா மிக்க‌ நன்றி

  • @VishaiyerP-ll4uz
    @VishaiyerP-ll4uz Před 3 měsíci +7

    மிக்க நன்றி ஐயா, கால் மூட்டு ஜவ்வு விலகளால் கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக அவதிப்பட்டு வந்தேன், உங்கள் இந்த பதிவில் கூறியது போல் சரியான முறையில் 7 நாட்கள் மருந்து உட்கொண்டு, இன்று ரொம்ப அற்புதமா இருக்கேன், எவ்வளவு நன்றி கூறினாலும் போறாது ஐயா, நன்றி நன்றி நன்றி ஐயா,

    • @manoharan287
      @manoharan287 Před měsícem

      உண்மையாகவா bro?

  • @dhandapanis897
    @dhandapanis897 Před 2 lety +4

    ஐய்யா மிக்க நன்றி.

  • @agathiyar1858
    @agathiyar1858 Před 3 lety +13

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 Před 2 lety +78

    ஒரு வாரம் இந்த மருந்து சாப்பிட்டேன் L 4 L 5ஜவ்வு விலகல் சரியாகி விட்டது ..கடுமையான வலி போன இடம் தெரியல...ரொம்ப நன்றி..

    • @sikkandarsait7587
      @sikkandarsait7587 Před 2 lety +5

      நாட்டு மாட்டு நெய் எங்க வாங்குனீங்க சொல்லுங்க pleese

    • @Arunkumar-wf9rd
      @Arunkumar-wf9rd Před 2 lety +3

      இப்போது எப்படி இருக்கிறது வலி

    • @RevathiRevathi-nw8by
      @RevathiRevathi-nw8by Před rokem +2

      @@sikkandarsait7587 ஆர்கானிக் ஷாப்ல கேளுங்க கிடைக்கும் நானே அங்க தான் வாங்கினேன்.

    • @ravip3740
      @ravip3740 Před rokem +1

      சகோ மருந்து சாப்பிட்டு முழுவதும் ஆரோக்கியம் அடைந்து விட்டிர்களா தயவு செய்து பதில் தரவும்.

    • @yuviguptha683
      @yuviguptha683 Před 11 měsíci

      Sir idhu pana sariaagiduma

  • @29.v.srimathi4
    @29.v.srimathi4 Před 2 lety +1

    Arumay ayya..Vaalthukkall
    Nandri

  • @rajagopal2949
    @rajagopal2949 Před 2 lety

    Arumai Unga video anaithum super 👌 👍 vazgha valamudan

  • @KvijayakamarkasilingamKvijayak

    அருமையான வைத்தியம் நன்றி ஐயா

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 2 lety +3

    அம்மா உங்கள் வைத்தியம் சிறந்த வைத்தியம் நன்றி

  • @sudarsan811
    @sudarsan811 Před 2 lety +6

    புதுமையான முறை!அருமை நன்றி!

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Před měsícem +1

    நல்ல தகவல் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா

  • @riyasbegumjriyasbegum7004

    Thanks a lot Sir and Mam

  • @kjpnlhome2317
    @kjpnlhome2317 Před rokem

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @jameela858
    @jameela858 Před rokem

    Romba nalla marundu.ayya nandri

  • @kumarigopu8221
    @kumarigopu8221 Před rokem

    மிக்கநன்றி ஐயா !

  • @jagathsri7042
    @jagathsri7042 Před 3 lety +5

    Thanks sir 🙏🙏🙏💐💐💐

  • @RaviKumar-oj4pk
    @RaviKumar-oj4pk Před 2 lety +23

    ஐயா மிகச் சிறந்த பயனுள்ள சரியான மருத்துவம் அனுபவம் உண்மை கோடி மடங்கு வாழ்க உங்கள் சித்த மருத்துவம் 🙏🙏🙏

  • @mrblackstories1321
    @mrblackstories1321 Před 2 lety +1

    மிகவும் நன்றி

  • @dharshanyaangel2686
    @dharshanyaangel2686 Před 3 lety +4

    Super grandpa very useful grandpa

  • @gurupriya1148
    @gurupriya1148 Před 3 lety +1

    👌👌👌👌👌👌👌 thanks neengaa mandaa painnuu kuu etthavathuu siriyaa sollungaaa pleasee

  • @raviraman8661
    @raviraman8661 Před rokem +2

    Very Very Thanks

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před rokem +4

    இந்த இயற்கை மருத்துவ குணம் கொண்ட தயாரிப்பு பகிர்வுக்கு நன்றி.

    • @ravip3740
      @ravip3740 Před rokem +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 Před 2 lety +2

    நன்றி

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 Před rokem

    நன்றி ஐயா

  • @manisharmi1442
    @manisharmi1442 Před 3 lety +2

    நன்றி அய்யா 🙏

  • @ramuramu5975
    @ramuramu5975 Před 3 lety +1

    நல்ல தகவல் நன்றி அய்யா

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Před 2 lety

    Rombanandri iyya migga magzhchi🙏👌

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 2 lety +15

    ஆங்கில மருத்துவம் பற்றி உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

    • @ravip3740
      @ravip3740 Před rokem +3

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

    • @marimuthuas4165
      @marimuthuas4165 Před rokem

      @@ravip3740
      ஆங்கில மருத்துவம் வியாதியின் அடிப்படை காரணத்தை நீக்காது. நாட்டு மருத்துவத்திலும் ஹோமியோ மருந்துவத்திலும் பூரண குணமாக வாய்ப்பு உண்டு.
      என்க்கு 72 வயது. இரண்டு வருடங்களாக முட்டிக் கால் வலி இருக்கிறது. வாத நீர் கட்டி இருப்பதாக எக்ஸ்ரேயில் தெரிந்தது.
      ஆங்கில மருத்துவம் 3 மாத எடுத்தேன். பல்லாயிரம் செலவாயிற்று. ஒரு பிரயோஜனம் இல்லை.
      கடந்த ஒரு வருடமாக சித்த வைத்திய சிகிச்சை எடுத்து வருகிறேன். தாம்பரம் சானடோரியம் சித்த வைத்திய சாலையில். மருந்து உட்பட எல்லாமே இலவசம்.
      இருப்பினும் "பெய்டு ஓ.பி யில்" சிகிச்சை பெற்று வருகிறேன். காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க.
      காலில் முன்னேற்றம் தாமதமாக கிடைத்தது. ஆனால் உணர முடிந்தது. தொடர்ந்து நம்பிக்கையோடு சிகிச்சை பெற்று வருகிறேன்.
      இப்போது முதலில் இருந்ததை விட எவ்வளவோ முன்னேற்றம் உள்ளது. தொடர்ந்து இடை விடாது எடுத்து வருகிறேன். நம்பிக்கையும் கூடி வருகிறது.
      ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே சரியானது. இது என் தனிப்பட்ட கருத்து.

    • @mahalingamr9959
      @mahalingamr9959 Před rokem

      நான் சாப்பிட்டு பார்த்தேன். வழிவிடு தோ என்னமோ, வலியால் ஏற்பட்ட கிறக்கம் இருக்காது

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru Před 3 lety +1

    Super siddah medicine Hope you all

  • @haseeemseem8801
    @haseeemseem8801 Před 3 lety +1

    👍👍🙏🙏🙏🙏 nanri

  • @mallikamallika9334
    @mallikamallika9334 Před 3 lety +2

    Thanks u

  • @g.parimala8720
    @g.parimala8720 Před 5 měsíci

    Thank you sir and Madam

  • @satheeshkumar-nk7fz
    @satheeshkumar-nk7fz Před 3 lety +2

    Thanks

  • @muthumedia7692
    @muthumedia7692 Před 3 lety +1

    நன்றி அய்யா

  • @CloudNewsTamil
    @CloudNewsTamil Před rokem +9

    உண்மையான பதிவு இது ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஏனென்றால் நான் சயாடிக்கா பிராப்ளமில் வெகுபாடு பட்டேன் தற்போது இந்த மருந்தை பயன்படுத்தி தான் குணமடைந்தேன் உண்மையாகவே இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது நன்றி

    • @Mahalakshmi12345
      @Mahalakshmi12345 Před rokem +3

      Mulangal mootu javvu ku idha try panlama? Ungalku endha pain result kidachudhu pls tell me

    • @ravip3740
      @ravip3740 Před rokem +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா, எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

    • @ravip3740
      @ravip3740 Před rokem

      @@Mahalakshmi12345 சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

    • @CloudNewsTamil
      @CloudNewsTamil Před rokem +1

      @@ravip3740 ஆமாம் சகோதரரே ஐயா சொல்லி இருக்கக் கூடிய விஷயத்தை சரியாக பயன்படுத்தினால் நிச்சயமாக பலன் தருகிறது எனக்கு இடுப்பு ஜவ்வு விலகி உள்ளது இந்த மருந்தை பயன்படுத்திய பிறகு தான் ஒன்றரை வருடமாக இருந்த பிரச்சனை 70% சரியானது

    • @CloudNewsTamil
      @CloudNewsTamil Před rokem +1

      @@ravip3740 இதில் கூறப்பட்டிருக்கும் அரிசி திப்பிலியை தான் நான் பயன்படுத்தினேன்

  • @Muralikrishna-nq1cn
    @Muralikrishna-nq1cn Před 4 lety +1

    Gud idea

  • @Nikki-yv7oi
    @Nikki-yv7oi Před rokem +1

    Tnq

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před rokem +5

    மூட்டு ஜவ்வு என்று தலைப்பை பார்த்துவிட்டு சந்தோஷமாக முழு வீடியோவையும் பார்த்தேன் முதுகு என்கிறீர்கள் குழப்பமாகி விட்டது என் சகோதரனுக்கு partial ligament tear அவருக்காக பார்த்தேன் தயவு செய்து இந்த மருத்துவத்தை என் சகோதரனுக்கு செய்யலாமா என்று சொல்லுங்கள்

    • @manoharan287
      @manoharan287 Před měsícem +1

      இது அனைத்து ஜவ்வுக்கும் வேலை செய்யும்.

  • @srlourdumarysjt2810
    @srlourdumarysjt2810 Před 3 lety +2

    Thanking you sir and madam

  • @karunyaclinic164
    @karunyaclinic164 Před 3 lety +2

    Verygoodadvice,thankyou

    • @ravip3740
      @ravip3740 Před rokem

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

    • @gnanasundarid4888
      @gnanasundarid4888 Před 5 měsíci

      ​@@ravip3740⁰o

  • @class12computersciencepyth82

    Thank you ayya🙏🙏🙏

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen Před 2 lety +1

    Mikka nanri iyya 🙏😀

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 Před 7 měsíci

    Kodi nandrigal kadavul manitha uruvil vanthulleergal

  • @sugunasekar8064
    @sugunasekar8064 Před rokem

    Thank you sir

  • @AnandKumar-lq3je
    @AnandKumar-lq3je Před 4 lety +7

    Super sir thank you for your timing treatment video very useful

  • @SELVAMSELVAM-ph2dw
    @SELVAMSELVAM-ph2dw Před 2 lety

    Super Ayya

  • @gowthampathma1491
    @gowthampathma1491 Před 2 lety +2

    Sir.ennaku legla jauu problem.. this method ok va sir.. please tell you..

  • @banumathisathish7315
    @banumathisathish7315 Před 3 lety

    Thanks thambi

  • @albertk4103
    @albertk4103 Před rokem +2

    Super ❤️

  • @thilakakarthikeyan9403
    @thilakakarthikeyan9403 Před 6 měsíci +2

    Ayya nattumattu nei kidaikavilai vera nei sappidalama thayavuseithu sollungal

  • @geethajayagopalbhajans1379
    @geethajayagopalbhajans1379 Před 3 lety +10

    Sir, mulangal mootu chavu kilinchi ponathugu ithai ubayogap paduthalama?

  • @appasamyverasamy4013
    @appasamyverasamy4013 Před 2 lety

    Thanking you sir and madam .

  • @tholkappiyanr5081
    @tholkappiyanr5081 Před 3 lety +1

    நன்றி sir

  • @v.s.sivakumarsundrarajan8366

    நன்றி 🙏

  • @saisaiselva7381
    @saisaiselva7381 Před 4 lety

    நன்றி.

  • @RevathiRevathi-nw8by
    @RevathiRevathi-nw8by Před rokem +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருள் பெறும் ஜோதி ஐயா உங்களுக்கு எனது பணிவார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களின் சித்த மருத்துவத்தை நான் பார்த்து வருகிறேன் அந்த மருந்துகளை பயன்படுத்தும் செய்கிறேன் மிக அற்புதமாக எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது உங்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் நிகராகாது மீண்டும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைக் கடவுளுக்கு இணையாக என் கண்கள் பார்க்கின்றன . நீங்கள் சொல்லும் மருத்துவ குறிப்புகளை நான் உபயோகித்து பயனடைந்து வருகிறேன். அதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    • @ravip3740
      @ravip3740 Před rokem

      சகோ இந்த மருந்து சாப்பிட்டு உங்களுக்கு சரியாகிவிட்டதா, தயவு செய்து பதில் தரவும்.

    • @ravip3740
      @ravip3740 Před rokem

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px Před měsícem

    Thanks ji🙏🙏

  • @sureshjimmy5041
    @sureshjimmy5041 Před 3 lety +5

    Yentha vilvamnu sariyaa sollunga please 🙏🏼

  • @rajakumariraji6521
    @rajakumariraji6521 Před 3 lety +7

    நான் பயன்படுத்தினேன் ... மிக நல்ல பலனை தந்துள்ளது .... மிக்க நன்றி அம்மா ... மிக்க நன்றி அய்யா ... (ஆஹா அற்புத மருந்து இது .. இல்லை இல்லை... இது தேவாமிர்தம் தான்... பயன் பெற்றேன்.. பகில்கின்றேன்... நன்றி நன்றி நன்றி )

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 Před 3 lety

      Ena prbm ungaluku?

    • @rajakumariraji6521
      @rajakumariraji6521 Před 3 lety

      @@xavierfrancis2665 iduppu vali miga kadumaiyaga irunthathu.. thoongum pothu thirumpi paduka migavum sirama patten.. ipo normal ayiten... so happy now...

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 Před 3 lety +1

      @@rajakumariraji6521 ena treatment eduthainga... scan eathum eduthu pathaingala la

    • @rajakumariraji6521
      @rajakumariraji6521 Před 3 lety +1

      no... but 7-8 months pain irunthuchi...

    • @lmsntamilchannel2631
      @lmsntamilchannel2631 Před 3 lety

      Madam unga number anupunga madam please

  • @priyapriyanka935
    @priyapriyanka935 Před 3 lety

    Irugiya manikkattu paguthi sariyaga vealai saiya maruthuvam koorungal please

  • @janakiramanr7648
    @janakiramanr7648 Před rokem

    Super ayya

  • @jeyaramanp3595
    @jeyaramanp3595 Před 3 lety +1

    Thank you kuruji

  • @angalaeswari5205
    @angalaeswari5205 Před 2 lety +4

    Nan try panninen amazing
    Unmaila enaku pain 75 percent kuranchuruchu thank you so much

  • @vijiviji2182
    @vijiviji2182 Před 3 měsíci +2

    Yes enga vetuku gas podara orutharuku idhu pola saptu romba nalla irukum ippo Pala Madi eripogirar

  • @divyabalakumar7996
    @divyabalakumar7996 Před 11 měsíci

    நன்றி ஐயா நன்றி அம்மா 😊

    • @renur2406
      @renur2406 Před 4 měsíci

      நன்றி ங்க அய்யா

  • @prakash88vjay93
    @prakash88vjay93 Před 3 lety +1

    Nice tips sir

  • @velmurugannaturehospitalyo2190

    Good morning sir 🙏

  • @harryhari3203
    @harryhari3203 Před 2 lety +1

    It's really good 👍

  • @sumathysumathy837
    @sumathysumathy837 Před 3 lety

    iya vanakkam evvalavu nal sapidanum

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Před měsícem

    100% உண்மை..

  • @kmanikandan7187
    @kmanikandan7187 Před rokem +2

    Ayya indha marundhu 7 naal use panna.enakku udambu muluvathum mudi silirthukondu irukkudhu.eppadi sari seiyya vendum

  • @jayarani4297
    @jayarani4297 Před 2 lety +2

    Yarukkavathu gunamagi iruka sollunga pls

  • @thangarasus3694
    @thangarasus3694 Před 3 lety

    Madam face la kuliya iruku sudden black aguthu aptiye color aguthu Enna problem madam please sollunga madam

  • @matheshmathesh6024
    @matheshmathesh6024 Před 5 měsíci +7

    கால் மூட்டு ஜவ்வு விலகல் அதற்கு இதை பயன்படுத்திடலாமா ஐயா

  • @DhanakodiP
    @DhanakodiP Před 7 měsíci

    Sir anagu l4 l5 s1 palge erugu sir entha marunthu sapita sari agiduma sir

  • @arun-lr9xo
    @arun-lr9xo Před 2 lety +1

    Thank u sir

  • @mangalapillai2379
    @mangalapillai2379 Před 2 lety +1

    Sir Thank you I will try and let you know. In Mumbai how to get Pirandai. Kindly advise 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 Před 4 lety

    Rombe nandri ayya

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 Před 2 lety +1

    Tq appa

    • @ravip3740
      @ravip3740 Před rokem

      தோழி மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

  • @lakshmananvenkat4670
    @lakshmananvenkat4670 Před rokem +1

    Yanaku L1 L2 problem iruku ethu sapidalama

  • @suganyadeva50
    @suganyadeva50 Před 3 lety +2

    Sir Karu kuzhai la adaipu ninga arumayana vaithiyam solunga

  • @nirmalaranid9263
    @nirmalaranid9263 Před 3 lety +1

    Tanku

  • @ungaliloruthishakthi1254
    @ungaliloruthishakthi1254 Před 2 lety +1

    Madam idha powder ah use pna kudatha...

  • @bushrafathima7378
    @bushrafathima7378 Před 3 lety +3

    Medicines eduthutu irukum bodu idhu saapdalama?

  • @punethasathish2574
    @punethasathish2574 Před 2 lety +3

    ஐயா இந்த மூலிகையை ஏழு நாட்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா தொடர்ந்து சாப்பிடலாமா

  • @saisaiselva9258
    @saisaiselva9258 Před 2 lety +5

    எல்4எல்5 ஜவ்வு விலகள்
    பிரச்சனை உள்ளது . இரண்டுவருடங்கள். சுத்தாத இடமில்லை. ஆங்கிலமருத்துவம் ஆயூர்வேதிக் என பல இடங்கள் சுத்திவிட்டேன். மனரீதியாக நான் மிகவும் பாதித்துள்ளேன். யூட்டிப் வீடியோவில் சொல்லும் இடங்களுக்கு சென்று பார்தேன் பயன் ஒன்றும் இல்லை.

  • @varalakshmia4659
    @varalakshmia4659 Před 3 lety +1

    stronger Eiru ka mardu soliha sir

  • @user-cp2iv5ti3q
    @user-cp2iv5ti3q Před 7 měsíci

    Sir shoulder savvu pirachainaiku sapitalama

  • @mahavibhu2990
    @mahavibhu2990 Před 3 lety +5

    I have severe joint pains &reumatoid arthritis earlier stage. Pls tell the simple home remedies

    • @kannappanmpk
      @kannappanmpk Před 2 lety +1

      உங்களுக்கு RA factors எவ்வளவு உள்ளது என தெரிவிக்கவும்

    • @Raj2360147
      @Raj2360147 Před 2 lety

      Chicken Kuniya fever vanthatha

    • @mahavibhu2990
      @mahavibhu2990 Před rokem

      I have RA factor is

  • @anitha733
    @anitha733 Před 2 lety

    Iyya intha vaithiyam sapitukitu iruken ana kaluthuvali solder vali iruku iya yenna reason iya

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Před rokem +2

    ஐயா வணக்கம்.
    மிக்க நன்றி.🙏
    தும்மல் வரும் போது சிறுநீர் கசிவு உள்ளது.இதற்கு பதிவு போடுங்கள்.🙏🙏

  • @karunyaclinic164
    @karunyaclinic164 Před 3 lety

    Congrajlations,hiiiiiiiiii

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 Před rokem +1

    Do you have clinic sir. Whete can we consult you

  • @ggeetharanjani3344
    @ggeetharanjani3344 Před 3 lety +4

    கீல்வாதத்துக்கு மருத்துவம் சொல்லுங்கள்(to control Rhemotoid arthritis medicine pl)

  • @Neotamilplus
    @Neotamilplus Před 3 lety +23

    தங்கள் பணி தொடரட்டும் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vijivjay
    @vijivjay Před 2 lety +2

    Murungai elai powder is best medicine for arthritis

  • @sharmisathees2429
    @sharmisathees2429 Před 3 lety +2

    Intha tip ah continuous ah try pannalama?rest la irukanuma,entha work um panna koodatha?

  • @naveens7589
    @naveens7589 Před rokem +2

    Diabetes can take this medicine or not. Shall I take English medicine It cause any side effects

  • @k.prabha6141
    @k.prabha6141 Před rokem

    ஐயா வணக்கம்
    எனக்கு மூக்கு சதை வளர்ச்சி மற்றும் மூக்கு எலும்பில் வீக்கம் உள்ளது
    சரியாக வைத்தியம்
    சொல்லுங்க ஐயா
    Please

  • @9c54srinathg3
    @9c54srinathg3 Před rokem +3

    Thankyou very much sir and mam. I have acl tear in leg near ankle does it work for it

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Před rokem

      With our herb oil there is a permanent solution for all types of hand, foot, knee pain etc.

    • @thinkpositive3826
      @thinkpositive3826 Před 3 měsíci

      Sir how r u now did u go for surrgery or not plz reply I have same problem