அல்லாஹ் ஏன் உன்னை சோதிக்கிறான் தெரியுமா? | Abdul Basith Bukhari | Tamil Bayan

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2022
  • சிறு விஷயமாக இருப்பினும் நான் சொன்னதை (மற்றவருக்கு) எடுத்துக் கூறிவிடுங்கள் (நபிமொழி)
    Regular upload (Daily)
    HD Quality Videos
    Don't forget to subscribe & click bell icon for get latest tamil bayan etc...,
    This is a best Islamic channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah , quran tarjuma tamil, Quran, Prophetic medicine, Quran Translation. All videos of this channel to share islamic knowledge and tamil dawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community
    🚫 **No music was used in the production of this video.
    #bayanshorts #abdulbasithbukhari #tamilbayan #islamictamilbayan #tamilmuslimbayan #tamilbayans #tamilbayannew #tamilbayanofficial #tamilbayanmedia #tamilbayans2022
  • Hry

Komentáře • 60

  • @ramjanparveen9031
    @ramjanparveen9031 Před 2 měsíci +45

    என்னோட சோதனைகள் அனைத்தையும் என் ரப்பு எனக்கு பல மடங்கு நன்மையாக மாற்றி தருவானாக ஆமீன் ஆமீன் யா ரபுள் ஆலமீன்

    • @Theorigins123
      @Theorigins123 Před měsícem +3

      Aameen

    • @mahamaha-qd6bb
      @mahamaha-qd6bb Před 20 dny

      ​@@Theorigins123❤ all r4lld TT tddrrrr4rrrlrrld ldrderrr rrtrl4 l ee😊😊😂😮

    • @Zoharabeevi
      @Zoharabeevi Před 19 dny +1

      Aameen

    • @khuddusshaikh1034
      @khuddusshaikh1034 Před 17 dny

      Gg HTC One M9 plus I have to be a ))jgLynnjg)ggjJrjggj)gggjjgnu kgj​@@Theorigins123

  • @blackspydy7316
    @blackspydy7316 Před měsícem +17

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எனக்கு ஒரு நோய் வந்தது என் உடல் முழுவதும் இருக்கின்ற தோல்கள் காய்ந்து காய்ந்து விழும் இந்த நேரத்தில் நான் இறைவனை திட்டினேன் என்னை விட பாவம் செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்க ஏன் எனக்கு இந்த நோய் வர வேண்டும் என்று அழுது புலம்பினேன் என்னென்னவோ வைத்தியங்கள் செய்து பார்த்தேன் ஆனால் அது குணமடையவில்லை வைத்தியர்கள் இதற்கு மருந்து இல்லை என்று சொன்னார்கள் என் தலையிலும் வரத் தொடங்கியது ஒரு நாள் நான் அப்துல் பாசித் மௌலவி அவர்களின் பயானை கேட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளத்தில் அவன் வெளிச்சத்தை உண்டாக்கினான் அவனைப் பற்றி அறிந்து கொண்டேன் அவனுக்கு நன்றி கெட்ட மனிதனாக இருப்பதை அறிந்து வருத்தப்பட்டேன் அன்றிலிருந்து தொழுகையை கையில் எடுத்தேன் இன்று என் உடல் முழுவதுமாக குணமடைந்து நான் நன்றாக இருக்கின்றேன் அல்லாஹ்வின் உதவியால் பரிபூரண சுகத்துடன் வாழ்கின்றேன் இப்பொழுது என் தேவைகள் அனைத்தையும் நான் அவனிடமே கேட்கின்றேன் அவனே எனக்கு அனைத்தையும் நிறைவேற்றி தருகிறான் அல்லாஹ் அந்த சோதனையின் பின் எனக்கு பல வெற்றிகளை தந்தான் அவன் உதவியால் நான் இன்று மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே

    • @jriyufriyuf9523
      @jriyufriyuf9523 Před měsícem +1

      Enku 18 vayasula eirudhu eppo 51 vayasu edhu varai enku allah sothanikala than tharuhirar nan all kuraan odirada nirudalla tholuharada vidalla ennum na pirumaya allahkitta duwa kekuran ❤ameen

    • @blackspydy7316
      @blackspydy7316 Před měsícem

      @@jriyufriyuf9523 பொறுமையாக இருங்கள் இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இதன் கூலியை பெற்றுக் கொள்வீர்கள்

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 Před 13 dny +3

    Alhamdulillah

  • @jriyufriyuf9523
    @jriyufriyuf9523 Před měsícem +7

    18 Vayasula eirudhu 51 vayasuvarai enku oru sonthamaha oru vitu ella na ulikiran kasda patran analum nan allahva oru oothum tholama eirudathu ella kadhu kontu eirukan enkum kalam neram varum varai ameen❤

  • @naubalhakkim9742
    @naubalhakkim9742 Před 2 lety +18

    Allah Akbar ☝☝

  • @mohamedfiyazmohamedhussain6421

    Ameen ya allah ameen allah Allah bles your

  • @RicjfjDjjdjdjf-zf4hr
    @RicjfjDjjdjdjf-zf4hr Před 7 měsíci +4

    Masha Allah

  • @ibrahimhussain7220
    @ibrahimhussain7220 Před 2 měsíci +6

    Allah.akbar

  • @nayeemdawah
    @nayeemdawah Před 11 měsíci +7

    அல்லாஹ் அக்பர்

  • @shalootys
    @shalootys Před měsícem +3

    Ameen yaa allha engalykku kashtangal theera vazhi kudungal

  • @zubaidhaaleem58zubedha6
    @zubaidhaaleem58zubedha6 Před 2 měsíci +3

    Masha Allah... Alhamdulillah

  • @abdulmubarak8544
    @abdulmubarak8544 Před 3 dny

    Allah akbar....

  • @mohamedsameermohamedsameer5230
    @mohamedsameermohamedsameer5230 Před 4 měsíci +3

    Masha Allah ❤

  • @AyasRaheem-mb6ki
    @AyasRaheem-mb6ki Před 29 dny +1

    Alhamdulillah 4 every thing.

  • @aishabeevi1434
    @aishabeevi1434 Před 2 lety +7

    Alhamdulilah

  • @reshma1738
    @reshma1738 Před rokem +6

    Subhanallah

  • @riyami2665
    @riyami2665 Před 4 měsíci +6

    Allah pathukavalan

  • @user-ng1hh7ro4v
    @user-ng1hh7ro4v Před 4 měsíci +3

    Masallah

  • @SyedAli-zj4ws
    @SyedAli-zj4ws Před 3 měsíci +3

    Allahu Akbar

  • @mohamadasharaf2822
    @mohamadasharaf2822 Před 2 lety +6

    Good ☝️👍

  • @tmohammedadhiltmohammedadh6457
    @tmohammedadhiltmohammedadh6457 Před 2 měsíci +3

    Allah

  • @MohammedAshfak-us3hu
    @MohammedAshfak-us3hu Před 3 měsíci +4

    ✨Allah✨🖤🖤🖤And propert ✨Muhammad Nabi✨🖤🖤🖤

  • @ameerunnissa4719
    @ameerunnissa4719 Před 7 měsíci +4

    Sakodare enakkavum dua seiungal

  • @ahamedlebbeilyas9216
    @ahamedlebbeilyas9216 Před 2 lety +6

    Jezakallahu haira

  • @ibrahimhussain7220
    @ibrahimhussain7220 Před 2 měsíci +3

    💯

  • @user-SINGLE.
    @user-SINGLE. Před 6 měsíci +6

    𝑨𝒍𝒉𝒂𝒎𝒅𝒉𝒖𝒍𝒊𝒍𝒍𝒂𝒉,

  • @kansulmahariba9826
    @kansulmahariba9826 Před 2 měsíci +3

    👍

  • @HariHari-eg2bd
    @HariHari-eg2bd Před 2 měsíci +2

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv Před 5 měsíci +3

    🤲🤲

  • @abdulkamardin1946
    @abdulkamardin1946 Před 2 měsíci +1

    ❤❤❤

  • @IbpuIbrahim
    @IbpuIbrahim Před měsícem +1

    👍🏾👍🏾👍🏾

  • @raleenakaleel9602
    @raleenakaleel9602 Před 23 dny

    Allah ennum neraya sodikkiran

  • @HfhctdftYfhg-ov4qy
    @HfhctdftYfhg-ov4qy Před 11 dny

    Yes

  • @user-ec1pk1py3b
    @user-ec1pk1py3b Před 20 dny

    🤲🤲🤲🤲🤲

  • @safeermohomad1857
    @safeermohomad1857 Před rokem +3

    😌

  • @ahamedlebbeilyas9216
    @ahamedlebbeilyas9216 Před 2 lety +10

    Allah ungaluku arul purivanahe

  • @saifjasmine4355
    @saifjasmine4355 Před rokem +8

    Nalla payan1ru unmai😊😊🤗🤗

  • @rajamohamed2982
    @rajamohamed2982 Před 23 dny

    7:41

  • @JaneeraJaneera-sq4if
    @JaneeraJaneera-sq4if Před 14 dny

    M.v.eanakku sariyana kadan kamala eanakku duva seigga

  • @TRPtamil
    @TRPtamil Před rokem +6

    czcams.com/channels/BZqSv5OiZn-iU6zgN47evw.html
    இது அல்குர்ஆனை ஆரம்பத்தில் இருந்து படித்துக் கொடுக்கும் chennel.

  • @tmohammedadhiltmohammedadh6457
    @tmohammedadhiltmohammedadh6457 Před 2 měsíci +2

    😂😂😊😊😊

  • @hashinahaarishhashinahaari8038

    நான் இஸ்லாத்தை ஏற்று வந்த பெண் பதினேழு வருடங்களாக துன்பம் மட்டுமே வருகிறது
    உம்முசலமாரலி மாதிரி பெரிய பிள்ளைகளை வைத்து கொண்டு பாது காப்பு கருதி திருமணம் செய்ததால் பல அவமானங்களை சந்திக்கிறேன் துன்பம் தீர்ந்த பாடில்லை எனது பிள்ளைகளால் அவமானம் இல்லை முஸ்லிம் பெண்களே அதிகம் பேசுகிறார்கள்
    திருமண உறவை முறிக்கும் மனநிலையில் உள்ளேன் உறவு நீடிப்பது நன்மை என்றால் நீடிக்கவும் தீமை ஏன்றால் உறவு முறியவும் நல்ல உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் துவா செய்யவும்

    • @balkishibban7010
      @balkishibban7010 Před rokem +1

      Asalam alikum...Kavala padathiga mathavega pesuratha kathula vagathiga ellathaiume allaha ta oopadaiga allaha ungala pathugapan...avega ellarume allaha kita answer pannuvaga nega kavala padathiga sister..na ungalukaga duwa seiren...asalam alikum .

    • @hasanfathi4036
      @hasanfathi4036 Před rokem +1

      Assalamu alaikum.... Insha Allah....Naanum dua seikirean...... Insha Allah....kaalam maarum.....nanmaiyaaga amaiyum.....porumaiyai kondum thozhugaiyai kondum dua seiyunga l.... Alhamdulillah....Ameen

    • @zebriyabanu7955
      @zebriyabanu7955 Před 8 měsíci

      Neega entha voru thappum pannala , allah uggalaiyum ugga kulanthai, matrum ugga husband udan nimmathiyagavum, vaala vaikka pothumanavan❤

    • @anufasraankamar399
      @anufasraankamar399 Před 7 měsíci

      Dua seirom sis Allah pothumanavan

  • @mohamedajjam152
    @mohamedajjam152 Před rokem +5

    Masha Allah

  • @askarkhanb2593
    @askarkhanb2593 Před rokem +5

    Alhamdulillah

  • @syedbabu6602
    @syedbabu6602 Před 19 dny

    Subhanallah

  • @Rasullavin-umathorkal
    @Rasullavin-umathorkal Před rokem +5

    Masha Allah