Melmaruvathur Adhiparasakthi Temple | 'அம்மா'வின் அசுர வளர்ச்சி | Bangaru Adigalar

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Melmaruvathur Adhiparasakthi Temple | 'அம்மா'வின் அசுர வளர்ச்சி - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் தோற்றம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு | #Melmaruvathur #AdhiparasakthiTemple#BangaruAdigalar #News18Tamilnadu #TamilNews
    #News18TamilNadu #TamilNews #News18TamilNaduTVLive #News18TamilLive #News18Tamil #News18TamilNaduLive #news18tamillive
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 470

  • @sakthivalsakthival1907
    @sakthivalsakthival1907 Před 2 lety +448

    ஆதிபராசக்தி தெய்வம் இருப்பது உண்மை ஆனால் அங்கு உள்ளவர்களிடம் தெய்வம் இல்லை கருவறையில் இருக்கும் தெய்வத்தை மட்டுமே அம்மா என்று கூற வேண்டும் மனிதராக பிறந்த ஆசாமிகளை அம்மா என்று கூறக்கூடாது வயிற்றில் மலத்தை சுமப்பவன் தெய்வமாக முடியாது

    • @pitquote
      @pitquote Před 2 lety +6

      THEY THINK THAT THEY ARE BORN WITHOUT KARU (EGG) JUST PROJECTING THEIR OWN IMAGE AND NOT PARASAKTHI IMAGE. FIRST THIS FELLOW WAS SITTING AND GRADUALLY HE STOOD BEHIND THE GOD AND GOD BECAME SMALL. IF YOU WANT TO WORSHIP ADHIPARASAKTHI GOD-THIS FRAUD ALSO WILL BE THERE WITH ADHIPARASAKTHI-WHY SHOULD I PUT HIS PICTURE IN MY POOJA ROOM. AFTER ALL HE HAS EXPIRY DATE.

    • @sakthivalsakthival1907
      @sakthivalsakthival1907 Před 2 lety +3

      @@pitquote தமிழில் பதிலளியுங்கள் எனக்கு

    • @pitquote
      @pitquote Před 2 lety +1

      @@sakthivalsakthival1907 I DO NOT KNOW HOW TO TYPE IN TAMIL. THANKS FOR UNDERSTANDING-

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před 2 lety +16

      ஆதி பராசக்தி உண்மையென்றால் தன்பெயரை சொல்லி பிறாடு பண்ண எப்பிடி அனுமதிச்சாரு உங்க ஆ பாராசக்தி

    • @pitquote
      @pitquote Před 2 lety +2

      CAN YOU PLEASE TEACH ME HOW TO TYPE IN TAMIL- PLEASE-I TRIED IN MANY WAYS BUT FAILED (NOTE THAT I AM VERY WEAK IN TAMIL LANGUAGE IN WRITING (I CAN TALK AT CHENNAI LEVEL) THANKS. THIS WILL HELP ME TO COMMUNICATE MORE EFFECTIVELY WITH OTHERS IN A RIGHT TONE

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt Před 2 lety +70

    ஒரு ஆளு எந்த ஒரு வேலையும் செய்யாம, இவளோ பெரிய சாம்ராஜயம் எப்படி வந்து இருக்கும், மக்கள் அறியாமை தான், 🤭

  • @ramchandran8768
    @ramchandran8768 Před 2 lety +67

    சில முட்டாள் மக்கள் இவர்களை வாழ வைக்கிறார்கள்

  • @suriyan1235
    @suriyan1235 Před 2 lety +64

    இவன் ஒரு சாதாரண மனிதன்..ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்த பணத்தை மீண்டும் அரசு உடைமை ஆக்க வேண்டும்...

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 Před 2 lety +34

    சாமிக்கு பக்தியோடு கானிக்கை செலுத்துவது சரி ஆனா ஆசாமிக்கு அளவுக்கு மீறிய செல்வத்தை கொடுப்பது தவறு....

  • @kalaikalai1191
    @kalaikalai1191 Před 2 lety +78

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்

  • @gomathivijaya5991
    @gomathivijaya5991 Před 2 lety +11

    தயவுசெய்து ஆதிபராசக்தி அம்மனை நம் மனதில் நினைத்து கூட‌ கும்பிடலாம் ஆனால் இந்த ஆள அம்மா என்று கும்பிடாதீர் பெற்ற தாயை கும்பிடுங்கள் போதும்

  • @muthurathnachellathambi9610

    உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்! ஒவ்வொருவரும் மனக்குறையும் நீங்க வேண்டும்! ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம்🙏

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Před rokem +9

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளின் திருவடிகளே சரணம் அம்மா

  • @saravanansaran9248
    @saravanansaran9248 Před 2 lety +15

    நான் இந்த கோவிலுக்கு சென்றபோது அம்மனின் படம் கேட்டேன்.. இந்த பங்காரு அடிகளாரின் படம் இல்லாமல் தெய்வத்தின் படம் கேட்டேன்... அங்கு இருந்த நூற்றுக்கணக்கான கடைகளில் ஒன்றில் கூட அப்படி இல்லை ... நான் தெய்வபடம் வாங்கவே இல்லை....
    தெய்வத்தின் பெயரில் இப்படியெல்லாம் நடக்கிறது...

    • @suriyathalapathy606
      @suriyathalapathy606 Před 2 lety +1

      அந்த கடைகள் கூட அவர்களுடையது தான்

    • @maheshvijay8370
      @maheshvijay8370 Před 2 lety

      எனக்கும் இதே அனுபவம் உண்டு

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety +64

    மக்கள் நினைத்தால் ஆண்டியும் கோடிஸ்வரன்.

  • @maddynewera
    @maddynewera Před 2 lety +31

    கடவுளை நம்பு... நான் தான் கடவுள் என்று சொல்பவனை நம்பாதே....

  • @kanagarajthanksv885
    @kanagarajthanksv885 Před 2 lety +18

    டூப்ளிக்கேட் சாமி. மக்கள்தான் பாவம்

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Před 2 lety +16

    வேப்பமரத்த வச்சு பணக்காரன மாறிவிட்டான்.ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் .

  • @haran9020
    @haran9020 Před 2 lety +69

    ஒரு பழ மொழி ஞாபகம் வந்தது "சாமியே கட்டவண்டியில்வரபூசாரிக்கு புல்லட் கேக்குதா எந்த ஆட்சி வந்தாலும் இவனுக என்ஜாய் தான்

  • @srinivasank.t6910
    @srinivasank.t6910 Před 2 lety +43

    ஆலயத்தில் ஆயிரம் டன் குங்குமம் ஆனால் அவர்கள் குடும்பத்தில் யாருடைய நெற்றியில் குங்குமம் இல்லை மக்கள் யோசிக்க வேண்டும் மக்களே

  • @gomathip2738
    @gomathip2738 Před rokem +5

    குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
    எல்லா சக்திகளுக்கும் ஒரு வேண்டுகோள் மேல்மருவத்துர் போங்க அங்க போயி நீங்க யாரை வேண்டுமானாலும் எதுக்கு இந்த கோவிலுக்கு வரெங்கன்னு? கேளுங்க உங்களுக்கு பதில் கண்டிப்பாக கிடைக்கும் ஏன்ன மருவத்துர் வரும் ஒவ்வொரு செவ்வாடை பக்தனுக்கும் ஒரு கதை உண்டு 🙏🙏🙏🙏🙏

  • @manikandanr8115
    @manikandanr8115 Před 2 lety +117

    கடவுள் பெயரால் நாடெங்கிலும் நடக்கும் அனைத்து கொள்ளைகளையும் மக்களுக்கு தோலுரித்து காட்டி
    மக்களை நல்வழி படுத்த அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும்..

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 Před 2 lety +6

      அரசியலில் கொள்ளை. லட்சம் கோடி . அவர்களுக்கு ஓட்டு போட்டு அழகு பார்ப்போர் நம் மக்கள்.

    • @manikandanr8115
      @manikandanr8115 Před 2 lety +4

      @@jothidarvijayaperarasu1098 மக்கள் திருந்த வேண்டும்

    • @giriraj6838
      @giriraj6838 Před 2 lety +2

      my dear mr. manikandan....your ward's very true & very true history . ( biggest -- thief's -- bangaruaddigalar , ) one full -- village's , accepted , past 50 -- year's. take -- action , very -- urgency ( all -- tamil -- nadu , government's , property . ) my age -- 90 very 👍

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 Před 2 lety +1

      @@giriraj6838 சில கட்சிக்கு நன்கொடை கொடுத்தால் எல்லா உரிமையும் வந்துவிடும்.

    • @pitquote
      @pitquote Před 2 lety +1

      IF POLITICIANS JUST NEGLECT THESE TYPE OF CROOKS-AUTOMATICALLY THEY WILL BE IN DOWN TURN. THEY SURVIVE WITH POLITICIANS AND THEIR BLACK MONEY

  • @tiger-sr9vz
    @tiger-sr9vz Před 2 lety +178

    அன்றைய காலத்தில் மக்கள் ஏமாந்தார்கள்.இன்று மக்கள் ரொம்ப உஷாராகிவிட்டனர்

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 Před 2 lety +9

      இப்போ தான் அதிகம் சகோ.. மாலை அணிந்து மாலைக்கு 550, 650,750என மாவட்டத்திற்கு ஒ௫ ரேட்...

    • @NmkNRamki
      @NmkNRamki Před 2 lety

      Q

    • @venkataramananvr6019
      @venkataramananvr6019 Před 2 lety +6

      யார் என்ன சொன்னாலும், நம்புவது மட்டுமில்லாமல் அடிமையாகவே ஆகிடும்வரை, நம் மக்களை... உண்மையான ஆதிபராசக்தி கூட காப்பாற்ற மாட்டாள்.....
      ஜனங்க எப்பவுமே முட்டாள்ததான்.

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      miga athigam reason promotion social media

    • @pitquote
      @pitquote Před 2 lety

      BANGARU DEVOTEES ARE MOSTLY ILLITERATE-MOSTLY VILLAGERS WHO BELEIVE GOD HIGHLY AND THINK THAT THIS FELLOW IS GREAT-

  • @infinityTamilan
    @infinityTamilan Před 2 lety +10

    எப்போது தான் இந்த மனித இனம் திருந்தும்

  • @muthukkaruppumuthukkaruppu2350

    கடவுளுக்கு எதற்கு சொத்து என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

  • @SSVPADBAND7953
    @SSVPADBAND7953 Před 2 lety +4

    🙏🌹🌹🌹🌹 Om Shakthi parasakthi amma 🌹🌹🌹🌹🙏

  • @d.asokand.asokan9733
    @d.asokand.asokan9733 Před 2 lety +48

    ஏமாறுகின்றவர்கள்இருக்கும்வரை.ஏமாற்றுவர்கள்.அதிகமாகிக்கொண்டுஇருப்பார்கள்

    • @mathu794
      @mathu794 Před 2 lety +2

      mind your words yaru emathuna amma uinmai than

    • @thamizh..pixaal2927
      @thamizh..pixaal2927 Před 2 lety

      ஆன்மீகத்தை நம்பலாம் ஆனா அதை வைத்து பிழைப்பு நடத்தும் போலி சாமியார் களை நம்ப கூடாது.. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
      அப்டித்தான் இவரும் போலி சாமியார்

    • @chamundeswariashokkumar309
      @chamundeswariashokkumar309 Před 2 lety

      எது உண்மை

    • @radhakrishnan3651
      @radhakrishnan3651 Před 2 lety

      Never sir all fraud should be by god jesus on judgement day .so please ask forgiveness from lord jesus is the only way, because only god given blood for every humanity in galvery

  • @balaganesan9771
    @balaganesan9771 Před 2 lety +51

    ஏமாற்றம் அடையும் மக்கள்இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் முன்னேறிவருவார்கள்

  • @msp8807
    @msp8807 Před 2 lety +15

    பங்காரு ஒரு யாபாரி தான் ஆனால் வேறு மதத்தில் இவரைப்போல் பல நூர் பேர்

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 Před 2 lety +17

    கடவுளை ஆராதிப்பவர்களுக்கு இடைத்தரகர்கள் அவசியமா
    கடவுளை மனதார வழிபட்டாலே போதும்.
    கடவுளுக்கு காணிக்கை கொடுத்தால் தான் அருள் புரிவாரா.ஏமாருபவர்கள்
    இருக்கும்வரை ஏமாற்றுபவருக்கு கொண்டாட்டம்.

  • @lathalatha3732
    @lathalatha3732 Před 2 lety +4

    கிறிஸ்தவ மிஷனரி காருண்யா இல்லம் பால் தினகர் இவரைப் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்

  • @suriyathalapathy606
    @suriyathalapathy606 Před 2 lety +4

    மூக்குத்தி அம்மன் படம் பார்த்தும் சிலர் திருந்தவே இல்லை

  • @gnanasekaran4863
    @gnanasekaran4863 Před 2 lety +10

    ப்ரோ எங்க ஊர்ல இருந்து ஒவ்வொரு வருசமும் 10 பஸ் ல போவாங்க இப்ப ஒரு பஸ் கூட காணோம்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +50

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்.

    • @pitquote
      @pitquote Před 2 lety +1

      HAVE SOME SELF RESPECT AND RESPECT YOUR PARENTS WHICH IS GREATEST WORSHIP. THESE ARE ALL CORRUPTED AGENTS WHO TAKE PUBLIC MONEY AND LAVISHLY SPEND ON CARS,MARRIAGES FOR THEIR FAMILY MEMBERS ETC.

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 Před 2 lety +3

      நல்ல சாலை மற்றும் போக்குவரத்து வசதி வேண்டும்.

    • @thirupathiv1959
      @thirupathiv1959 Před 2 lety

      0

    • @thirupathiv1959
      @thirupathiv1959 Před 2 lety


      L00l
      please

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 Před 2 lety +2

      ரொம்ப பெரிய..................மக்கள் தலைவன் அப்படினு நினைக்கிறேன் அது சரி மாருதி கார் வச்சிருக்கீங்களோ செந்தில்

  • @shankutty1981
    @shankutty1981 Před 2 lety +4

    அரசாங்கம் கையக படுத்த வேண்டும்

  • @hemavathipradeep4086
    @hemavathipradeep4086 Před rokem +5

    I am a big devotee of god Om Sakthi Amman. But i am sad to see the state of affairs in the temple these days. It's more of business now. Recently they have started the mallai kind of ritual, Pavan devotees with complete dedication they come and pray to the god. For the devotees who put mallai they give free annadanam. But to eat that annadanam a person has to walk more than 1 km. The trauma does not end there, after eating they change the route and send us purposely through a diversion, where many shops are there selling things, when you start walking it's more than a km. When you come out you left somewhere no where. At the exit you will find a few autos waiting for you to drop you back till the temple for that they charge 20 rs per head. From there again 1.5 kms till the temple. This i have never seen in any temple, and this i felt was cheap business tactics.

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Před 2 lety +9

    ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த மாதிரி நடக்கத் தான் செய்யும்

  • @village6942
    @village6942 Před 2 lety +11

    கோவிலை அரசுடமை ஆக்க வேண்டும்

  • @narayanaswamyrajagopalan5058

    இப்போதாவது இடிக்க முயற்சிகள் எடுத்தார்களே.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Před 2 lety +5

    நா புது பாராசக்தி தொடங்கலாம் என்றிருக்கேன்

  • @SK-wc4en
    @SK-wc4en Před 2 lety +3

    Teacher you are great

  • @hemavathipradeep4086
    @hemavathipradeep4086 Před rokem +2

    After earning so much through the temple can't they provide some facilities to the devotees who come there. They do not give any prasadam, even the annadanam was not free. I am worried looking at the state of the temple affairs. It looks more of business than a sacred place. My faith is in only the Amman but not in any person or human being who claims himself to be godly. The maximum devotees who come there are middle class or lower middle class, with souch devotion they come there, and go back so disappointed after walking so much just to eat a meal. I heard so many old people struggling in pain and they were leaving all curses to the management. Government has to take over this establishment and run it smoothly so that devotees get some releif.

  • @vishnumayamahalingam7070
    @vishnumayamahalingam7070 Před 2 lety +3

    Thamil ussarippu...vera leval....👍

  • @user-yh7tj9bu8e
    @user-yh7tj9bu8e Před rokem +1

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
    கலுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • @ranjithparamashivam1795
    @ranjithparamashivam1795 Před 2 lety +6

    ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே பெரிய குற்றவாளி

  • @devarajans5246
    @devarajans5246 Před 2 lety +3

    wow! super! very super!

  • @yousufali473
    @yousufali473 Před 2 lety +4

    மேட்டுக்குடி படம் தான் நினைவுக்கு வருது

  • @devakumark8496
    @devakumark8496 Před 2 lety +15

    உலகெங்கும் அம்மாக்கள் (மரி அம்மா, மாரி அம்மா பற்பல...)
    அசூர வளர்ச்சி. நம் வீட்டில் மட்டும்
    அம்மாக்கள்....?

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 2 lety +4

    Balavel sir voice super 👍

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 Před 2 lety +3

    தெய்வத்தின் பெயரை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam1742 Před 2 lety +14

    Sai baba lifestyle is best example for real saadu who make MIRACLES till today. And HE IS live in small hurt and dont wear any footwear.

    • @pitquote
      @pitquote Před 2 lety +3

      THIS FRAUD WANT CARPET FROM CAR TO HOUSE VISIT AND ALSO WANT A DUMMY STEP TO GET DOWN FROM CAR.

    • @ramyav4150
      @ramyav4150 Před rokem

      Mahaperiyava too

  • @meenayashika4379
    @meenayashika4379 Před 2 lety +11

    சாமிக்கு பூஜை நடக்குமோ இல்லையோ இவருக்கு தான் அங்கு எல்லாம் பூஜையும் நடக்கிறது. இவருக்கு முதலிலும் சாமிக்கு இரண்டாவது தான் பூஜை நடக்கும் போல

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Před 2 lety +57

    Bangaru is a vanniar. In the surrounding area the vanniars live in majority. So he utilized the communal support for his growth.

    • @manjulas7865
      @manjulas7865 Před 2 lety

      ஆசிரியர் வேலை உங்களுக்கு தொழிலா?

    • @balajigautham181
      @balajigautham181 Před 2 lety

      Church pasterlam olunga?? Avanuga periya fraud... Paal thinagaranlam no. 1 fraud...

    • @shahidmans
      @shahidmans Před 2 lety

      True

    • @suriyathalapathy606
      @suriyathalapathy606 Před 2 lety

      No sengundha mudaliyar

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před 2 lety +1

      ஜெய்.பீம்..படகக்காவல்துறை...ரௌடிகளே...செங்குந்ந.முதலியார்.களாவானுங்கோ..!!.அந்தோணிசாமி.என்று..ரௌடி..அட்டூழியங்களின்....கேஸ்....களிலிருந்து.தப்பிக்க.வே..தன்..உண்மையான..பெயரை..அந்த..க்கைத்தறி..நெசவு...தெய்வீகப்பரம்பரை..யாளனாக...வளர்க்கப்பட்டவன்..போலீஸ்..துறைக்கு.வந்து..காமாந்தக..க்கொலை.காரனாகி..அட்டூழியங்கள்.பல..வற்றை..ச்செய்து..பல..இணங்களில்.....மாட்டி..மனயவன்..முழிக்காது..தப்பிக்க.பெயரையே..மாற்றி..ஆடியவன்..குலத்திற்கே..ஈனப்பிறவி..என்பதை.விட............அயோக்கிய.குலமாக..ஆக்கியவன்..அழன்..தான்..செங்குந்தனே...!.(இந்த.வாத்தியாரே.
      ..தன்.மனைவி..வாத்தியாரம்மாவோடு....அன்று.வாங்கிய.சம்பளத்திலே......இந்த.ப்புறம்போக்கு..இடத்திலே...மன்மதன்...சாமி...என்றழைத்த..காமுண்டி....க்கொட்டகையாக..(..காம.தேவனுக்கான...)/.மாசி மாதம்..பிறை...அன்று...விசேஷமாக..இருக்கும்..இந்த..இடம்..காமனை..சிவனே..கண்களால்..எரித்தபின்..பார்வதிதேவி..மருமகன்..மேல்..தன்னை..அறியாமல்....காம.இச்சை.ஏறீபட்டு..ப்பார்த்த...காரணத்தினால்..காமன்..எரிக்கப்பட்டார்..என்ற.கதை.....ப்பாட்டு..கூத்தாடி...ஒரு..மூன்றே.நாள்தாங்ங.ரொம்ப.க்கூட்டம்..இருகாகாது..அச்சரப்பாக்கம்..வன்னியர்கள்..மட்டுமே....கூதாதுக்காரரின்..ரதி.தேவி..வேடம்..ஒரு.திரு.நங்கை..விழுப்புரம்...சங்கீதமங்கலம்.அருகிலேயிருந்து........கூட்டமாக.வருவார்கள்.........மன்மதனை..எரித்தபின்னர்..மூன்றாம்..நாளன்று..அழுது..புலம்பி....ஒப்பாரி.வைத்து........கூப்பிடுவாரீகள்..பாடல்..அருமையாக..இனாறும்..கேட்டாற்.போன்ற.ஒரு..நிஜமான.உருக்கமுள்ள..வரிகள்..(.மாசிப்பொறையிலே...என்..மன்மதனை..உண்டுபண்ணி.......ரதி தேவி....என்ற.வேடத்திலே..இருந்த.இளமையா..பெணா.ணாகியவள்...கவைக்கப்படாத..சாமபல்...இருந்த.இடத்தை..ப்பார்ந்து..ஆன்ருகிலே..புரண்டு..அழுவார்கள்....இனிப்பு..வெல்லப்பொங்கல்...படையல்...கருங்கற்களை..க்கூட்டி....வெண்கலப்பானை..ஓன்றில்.பொங்கி.மூடி..வைத்திருப்பாங்க...மாவிளக்கு..தினை..அரிசி.மாவு..வெல்லம்.பொடித்து..நெய்..விளக்கோடு.....ஆனால்..பூசாரியே..வேறு..ஒரு..வன்னியராக..இருந்தார்..இவரே..அங்கு..பெருமை..யாக...இருந்தவரே..இல்லீங்க.....!...(1974....1981.)வரை...இந்த..ஆலயம்...இப்போது..இருக்கின்ற.இடம்..
      ..ஒரு..கொட்டகை..போல..க்கட்டவே..பைசா..இல்லாது..ஆதி.பராஙசக்திக்காக....வீடு.வீடாக..உள்ளூரில்..பஜனை..பாட..த்தொடங்கிய..இழரின்..உறவுக்காரப்பெண்கள்..வெளியூர்களான.விழுப்புரமா..சேவம்..என்று.....குடிசை..வாழ்..மக்களை......ஆதி.திராவிடக்குடிகளையே....நாடி...வசூல்.வேட்டை...யைத்துவங்கினார்களா..பின்ர்..திருவேற்காடு..மாங்காடு..குறிமேடை..வேலப்பஞ்சாவடிகளேல்லாம்..இருந்ந.இடமே..தெரியாதூ..பெயரும்..புகழும்..சினிமாத்துறையிலே..நளினி..யை..வைத்து..சினிமா..ப்பண்ணியவுடன்...இந்த.மண்ணே..புதுப்பொலிவு.பெற...ஒரு.தண்ணி..ப்பானை..கூட..இலாலை.குடிநீருக்கு..என்ன.இப்படி..என்று...(1974..81../எம்ஜிஆர்..டெல்லிக்கு...செய்தியை..அனுப்பவும்..ஒரு..தனிப்படை..கருவறையை...சோதித்தது...அங்கே..சக்தி.பீடத்தின்..கீழேதான்..கள்ள.நோட்டுக்களின்..அச்சடிப்பு...த்தொழில்..என்று...எம்ஜி.ஆருக்கு..செய்தியே..போயிறாறு..முன்..னிரண்டு..நாட்களுக்குமுன்பு......ஆனால்.கீழே

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 2 lety +6

    அம்மா என்று சொல்ல இவன் பெண் இல்லை🙂அப்படி என்றால் இவனை திருநங்கை என்று அழைக்கலாம்🙂

  • @subramaniankuppusamy5091
    @subramaniankuppusamy5091 Před 2 lety +7

    If raided we can run tamilnadu government for next ten years without additional taxes.

  • @vijaytamil7386
    @vijaytamil7386 Před 2 lety +1

    Om Sakthi🙏🙏🙏🙏

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Před rokem

    Om sakthiamma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @omsakthiguruamma8146
    @omsakthiguruamma8146 Před rokem +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @TV-er6xl
    @TV-er6xl Před 2 lety +18

    "அம்மாஎன்றாலேஅசுர.வளர்ச்சி.தான்.! பொம்பள அம்மாவும் சரி ! ஆம்பள அம்மாவும் .சரி !
    😎😆😁🤣

  • @sureshbhavani3727
    @sureshbhavani3727 Před rokem

    அம்மா உங்கள் புகழ் வேண்டும்

  • @manikandanmeha9559
    @manikandanmeha9559 Před 2 lety +5

    கடவுள் பேரை சொல்லி ஏமாற்றம் உலகம்

  • @cskchinnaaeditztamil1539
    @cskchinnaaeditztamil1539 Před 2 lety +1

    அம்மா

  • @pandikarthi3241
    @pandikarthi3241 Před 2 lety +4

    இங்கு கடவுள் இருக்கிறார் ஆனால் சம்பரிபதற்கு கடவுளை உருவாக்கி அதை கடவுள் என்று சொல்லி அதையும் நம்ப வைத்து வெக்கமே இல்லாம பணத்தை நானும் ஏமாருவென் என்று குடுக்கிரார்கள்

  • @subashinimadhusudhanan1400

    Yes well said sakthivel bro👏👏👏

  • @life-of-music8257
    @life-of-music8257 Před 2 lety +1

    கடவுள் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கடவுளே செய்வார் நீங்கள் கடவுளை மட்டும் வணங்குங்கள் குறுக்கே இருப்பவரை கடவுள் என்று கூறவேண்டாம் நீங்கள் கடவுளுக்கு எதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நீங்கள் பசியால் வாடும் மக்களுக்கு கொடுங்கள் அவர்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள் மக்களை முட்டாள்ளாக்குபவன் இல்லை

  • @paranthamanbabu9426
    @paranthamanbabu9426 Před 2 lety +4

    கருடனபுராணயின்தண்டானைவரும்.பரந்தாமன்

  • @omshakthi1074
    @omshakthi1074 Před 2 lety +2

    Hospital superaerukiradhu
    College super
    Scol super
    Ammakovel super
    Melmaruvathur super
    Adhiparasakthi super
    Omsakthi amayaenda edam tamilnadu super
    Omsakthi amma kapathu

  • @jrvviews
    @jrvviews Před 2 lety +1

    Super edit

  • @SureshKumar-yx7vb
    @SureshKumar-yx7vb Před rokem

    Good news.and good pronunciation....

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety +10

    What Kalaignar wrote in Parasakthi becomes true.

    • @pitquote
      @pitquote Před 2 lety

      KALAINGAR SON SHRI STALIN IS GOING AND MEETING THIS FELLOW ENCOURAGE HIM TO MAKE FURTHER FRAUD AND CHEATING. HOW A CHIEF MINISTER AND CENTRAL GOVERNMENT PRIME MINISTER GO AND MEET THIS FELLOW WHEN SO MANY CASES CRIMINAL AND CIVIL PENDING AND THEY GONE TO THE EXTENT OF AWARDING PADMASHRI TO THIS CROOK. SHOULD WE CALL THIS AS SHAME ON OUR LEDERS OR PUBLIC. JUST WATCH HOW THIRUVERKADU TEMPLE FUNCTINING. NO EXTRACTION-NO PADHA POOJAI PAYING THOUSANDS. OUR PEOPLE MUST BE ASHAMED TO WASH THE FEET OF A HUMAN BEING. IN WHAT WAY THIS FELLOW IS SUPERIOR TO YOU OR TO YOUR FATHER AND MOTHER. YOU DO PADHA POOJA TO YOUR FATHER AND MOTHER AND GIVE THEM GOOD FOOD, GOOD CLOTHING AND SHELTER. YOU WILL GET EVERY THING AND EVERY GOD WILL BLESS YOU

  • @sambathkumar4578
    @sambathkumar4578 Před rokem

    Om Shakthiye Bangaru Adigalae Om. Guruvadi Saranam, Thiruvadi Saranam

  • @v.p.thandapani8636
    @v.p.thandapani8636 Před 2 lety +4

    It is very atrocious . Very experience. Too much of restrictions and not able to have a peaceful dharshan. Even when there is handful of devotees an artificial pressure and not able to sea the goddess. Devotees curse will be on the change of attitude and their money making intention is visible.

  • @karthikkarthik-uk6iu
    @karthikkarthik-uk6iu Před 2 lety +4

    Ithayellam govern ment support ilamaya nadakuthu avangalukum kamision poikittutan irukum pavam yemali makkal

  • @ramachandran617
    @ramachandran617 Před 2 lety +2

    ஆதிபராசக்தி உண்டு. ஆனால் அங்கே இல்லை.

  • @kalidossranganathan4574
    @kalidossranganathan4574 Před 2 lety +1

    Ask the devotees for their experience

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Před 2 lety +1

    ஓம் சக்தி அம்மாவுக்கு இன்னுமே கும்பாபிஷேகமே பண்ணவில்லை அவருக்கு என்ன அங்கு வேலை அம்மா சக்தியால் வந்த பணம் எல்லாம் அம்மனுக்கே சேர்ந்து விட வேண்டும் அவர்களுக்கு விட வேண்டாம் அது தவறு எனக்குத் தெரியும் இதுபோல நடக்கும் அம்மன் சோதனை தான் இது எல்லாம் 🙏🙏🙏🙏

  • @hemadevi4246
    @hemadevi4246 Před 2 lety +46

    இந்த சாமியை நம்பி மாலை போட்டேன் எந்த மாற்றமும் இல்லை

    • @venkataramananvr6019
      @venkataramananvr6019 Před 2 lety +4

      ஓ, சாமின்னு நம்பினீங்களா.... பேஷ்

    • @rajendirann8907
      @rajendirann8907 Před 2 lety +7

      தொடர்ந்து செல்லுங்கள் மாற்றம் நிச்சயம்
      ஓம் சக்தி 🙏

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Před 2 lety +3

      தெய்வம் எங்கும் இல்லை. நம் மன சாட்சிதான் கடவுள் வாழும் இடம்.மனிதன் என்றுமே கடவுள் ஆக முடியாது.

    • @jayalakshmic3295
      @jayalakshmic3295 Před 2 lety +4

      எனக்கும் தான் திருமணம் நடகணும் nu வேண்டி இருந்தன் malai போட்டு 1வருஷம் ஆகுது..எந்த மாற்றமும் இல்லை திருமணம் இன்னும் நடக்ல..😢அனா அந்த அம்மா வ நான் nenachitu தான் இருக்கேன் எண்ணிகவது ஒரு நாள் எனக்கு நல்லது பண்ணுவாங்க nu nambikaila வாழ்ந்துட்டு irukan😭😭😭😭😭😭

    • @sivapiriyan3940
      @sivapiriyan3940 Před 2 lety

      @@jayalakshmic3295 kandippa amma ungaluku thunai puriva....nampanum manasukulla.sethukulla oru kaalu aathukulla oru kalu vacha mudiyathu mulusa arpanikanum....

  • @radharadha5115
    @radharadha5115 Před 2 lety +2

    எந்த மனிதனும் தெய்வம் ஆக முடியாது.

  • @narendrarajanthiagarajan9235

    Anothe saibaba.. people are growing up.

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Před 2 lety +9

    எல்லாம் பிராடு

  • @g.s.mmuthu2709
    @g.s.mmuthu2709 Před 2 lety +1

    பணம் கேட்டு மிரட்டி சம்பாத்தியம், வல்லவன்.

  • @pitquote
    @pitquote Před 2 lety +2

    MEDICAL COLLEGE FEES: 3.5 LAKHS PER YEAR
    DENTAL COLLEGE FEES: 2.7 LAKHS PER YEAR
    THE LIST GOES VERY BIG-DAY TIME ROBBERY USING THE FUNDS OF PUBLIC.

  • @bestcricketinfo5974
    @bestcricketinfo5974 Před 2 lety +1

    🙏

  • @sheebachandrsekar5602

    YHWH TRUE GOD

  • @ayyappanr9842
    @ayyappanr9842 Před 2 lety

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavyasivalingam325
    @kavyasivalingam325 Před rokem

    Om Shakti parashakti amma Saranam om 🙏🙏🙏🙏🙏

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 2 lety +5

    வன்னியர்களின் சாதி கோவில்.

  • @ssn3967
    @ssn3967 Před 2 lety +8

    பத்ம ஶ்ரீ பட்டம் கூடுதல்

  • @priyavasanth02
    @priyavasanth02 Před 2 lety +4

    Nanum neraiya yosichiruken intha aalaa yen saami sami nu kumbudranga ...intha makkal thiruntha maatnga ... saami ye ungala epdi maati vittuchi paathinga🙏

  • @vallavanvalla7610
    @vallavanvalla7610 Před 2 lety +1

    No 1 dobakkur

  • @pitquote
    @pitquote Před 2 lety +2

    LATEST ADDITION: BANGARU GRAND SON WHO IS ALSO GIVING ALL RELIGIOUS SERVICES

  • @palpandian4227
    @palpandian4227 Před 2 lety +4

    Ellam government k velicham.

  • @evmsargunar2696
    @evmsargunar2696 Před 10 měsíci

    May his soul rest in peace. Namaste

  • @AyyansriAyyansri
    @AyyansriAyyansri Před rokem +1

    Church, mosque pakkamellam yen entha varamanavarithuraiyum pogomattagirangga ????

  • @priyalakshmi5367
    @priyalakshmi5367 Před 2 lety

    🙏🙏🙏

  • @sathyaselva4870
    @sathyaselva4870 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @kumaraveluk5567
    @kumaraveluk5567 Před 2 lety +2

    அப்படி என்றால் இப்போது புதிதாக ஒரு சீரடி சாய்பாபா தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது ஏன் யார் அந்த பாபா. இங்கு எத்தனையோ சித்தர் கல் வாழ்ந்த பூமி. வடக்கு பகுதியில் இருந்து வந்த பாபாவை ஏன் தான் நாம் அனைவரும் வணங்கி பெரிதாக உருவாக்க வேண்டும்

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety +2

    What is the need for this much land for a godman,he is not genuine,Sri Ramakrishna Paramahamsar did not get one rupee when rich came forward to donate thousands,but Bangaru has encroached government lands for expanding his properties, why so many colleges and Donations, people hVe to think who's genuine and who are ingenue. What help Bangaru did to poor during Corona period.

  • @yoga9455
    @yoga9455 Před 2 lety

    இறைவனின் புரோக்கரோ?

  • @selviselvi9432
    @selviselvi9432 Před rokem

    தயவு செஞ்சு இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடாதீங்க ஒரு பக்தர்களை எல்லாம் உண்மையான பக்தர்கள் எல்லாம் அவமானப் படுத்துற மாதிரி இருக்கு நாங்க எல்லாம் அம்மா
    அவர்கள் காட்டியவழியில் போயிட்டு இருக்கோம்
    எங்களுக்கு எல்லாமே அம்மா தான் தயவு செஞ்சு இந்த வீடியோ எல்லாம் போடாதீங்க

  • @rollexgamingnt795
    @rollexgamingnt795 Před 2 lety +1

    Uruttugal pala vidham adhil idhu oru vidham 💯✌

  • @rajendirann8907
    @rajendirann8907 Před 2 lety +11

    ஓம்! ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடியை சரணம் அம்மா 🙏❣️

    • @tharunkumarb4747
      @tharunkumarb4747 Před 2 lety

      😑

    • @thamizh..pixaal2927
      @thamizh..pixaal2927 Před 2 lety

      ஆன்மிகம் உண்மை ஆனால் அதன் பெயர் சொல்லி பிழைக்கும் இது போன்ற திருட்டு ஆசாமி களை என்ன சொல்வது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @malathyselvam166
      @malathyselvam166 Před 2 lety

      Loose

  • @user-vt4ij1kw1e
    @user-vt4ij1kw1e Před 2 lety +2

    அந்த சாமிக்கே கண்ணு இல்லையா 🙄

  • @shanthi7052
    @shanthi7052 Před 2 lety +5

    Athipara sakthikku yetharku ithanai kodigal?