# உலகத்தை படித்தவன் நான் - நடிகவேல் எம்.ஆர்.ராதா. எல்லோரும் வாழ வேண்டும். Ellorum Vaazha Vendum

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2021
  • உலகத்தை படித்தவன் நான் - நடிகவேல் எம்.ஆர்.ராதா. Ellorum Vaazha Vendum - எல்லோரும் வாழ வேண்டும் Subscribe - Nagaichuvai Mamedhai - / @nagaichuvaimamedhaigal . Subscribe - Palaya Thiraipadangal - / @palayacinemathiraipad... .

Komentáře • 245

  • @nellaiguys493
    @nellaiguys493 Před rokem +103

    2023 ல் பார்த்தவர்கள் யாரேல்லாம் இருக்குறிங்க

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @ggg2247
      @ggg2247 Před rokem

      இருக்கிறவங்களுக்கு என்ன பண்ண போற

    • @prakash-pr8is7zw4s
      @prakash-pr8is7zw4s Před rokem

      Me prakash malaysian indian but i am just now 27 years old but i like his performance

    • @kedaimotorsikaltenaga6359
      @kedaimotorsikaltenaga6359 Před 11 měsíci

      ​@@nagaichuvaimamedhaigal😢

    • @sathyavaani
      @sathyavaani Před 9 měsíci

      Aaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaqaaqaaaaaaaaaaaaa14444414444444444444444444144141444444444444444aaaaaaaaaaaqaaaaaa444444444444444444444444444444444444447444aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa444aaaaa4444aqaaaa44444444414444444414444aa44444444444444444444144444444444aaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaa4441114aaaaaaqaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaq

  • @localguna99
    @localguna99 Před rokem +19

    ஹிந்திகாரன பத்தி அன்றே கணிதரர் mr ராதா 👍👍

  • @muthukumarank259
    @muthukumarank259 Před rokem +63

    இந்த காலத்து நிகழ்வு களை அன்றே சொன்ன மகான் அய்யா MR ராதா.

    • @Vinothnaamtamilar
      @Vinothnaamtamilar Před rokem

      ஒரு மணி நேரத்துக்கு பின் பார்த்து உள்ளேன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இப்போதும் தேடி பார்ப்பது மிகவும் சந்தோஷம்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @annadurai3857
      @annadurai3857 Před rokem

      I7l

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před rokem +55

    MRராதா. வசனங்கள் என்றும் நாட்டுக்குதேவை....

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před rokem +29

    தலைவர் வடநாட்டுக்காரனப்பத்தி அப்பொவே சொல்லிருக்கார்😃

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @ramaraoramanaidu57
      @ramaraoramanaidu57 Před rokem

      அப்போவே ஹிந்தி கத்துக்காம போய்ட்டார் எம் ஆர் ராதா

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 Před rokem +90

    உலகின் மிகச்சிறந்த நடிகர் மற்றும் மனிதர்,தமிழ் சினிமா உலகின் பொக்கிஷம்.

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Před rokem +130

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவரின் கருத்துடன் சேர்ந்த நடிப்பு ஒருவனாலும் முடியாதுப்பா யப்பப்பா 😍😍😍

  • @shanmugarajaa7281
    @shanmugarajaa7281 Před rokem +9

    அருமையான நடிப்பு... வாய்விட்டு சிரிக்க வைத்தார் நடிகவேல்.. அவர்கள் 👌👌👌

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @karuppasamykaruppasamysamy5510

    அவர மாதிரி சிறந்த நடிகர் வரப்போவதில்லை

  • @narayanans1597
    @narayanans1597 Před rokem +42

    நடிகவேல் எம்.ஆர் ராதாவுக்கு நிகர் இன்று வரை திரையுலகில் எவரும் இல்லை.

  • @kannanrajivpillai5744
    @kannanrajivpillai5744 Před rokem +24

    அந்தக் காலத்தில் இப்படி ஒரு நகைச்சுவை மிகப்பெரியது ஆனால் சில மனிதர்கள் மட்டுமே தெரியும் எம் ஆர் ராதா ஆங்கிலம் அப்பவே அதிகமாக பேசக்கூடியவர் அரசியல்வாதிகளை விட அதிகமாக கற்றுக் கொள்பவர் அவர் வாழ்த்துக்கள்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @balajid4430
      @balajid4430 Před rokem +2

      ஆங்கிலம் அதிகமாக பேசினாலும் அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் வசனங்கள் கூட அடுத்தவர் படித்து சொல்லி பேசியவர் என்பது சில பேருக்கு மட்டுமே தெரியும்.

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Před rokem +15

    நல்ல பதிவு நல்ல நடிகர் வரும் காலத்தை முன்பே உணர்ந்தவர் இவரது மறைவு தமிழ் திரைப்பட துறைக்கு இழப்பு.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Před rokem +10

    How many MR Nadigavel fans here... 👍

  • @najimutheen3896
    @najimutheen3896 Před rokem +6

    அந்த காலத்திலேயே எம் ஆர் ராதா அவர்கள் பேசிய கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +10

    இன்று நடப்பதை அன்றே சொன்னாரே எம்.ஆர்.ராதா.

  • @m.sureshkumarm.sureshkumar7999

    எத்தனை நடிகரகள் வந்தாலும் இவரின் நடிப்பை வெள்ள முடியாது,,

  • @chandarkuniversesince2020

    O my god
    இவர் ஒரு தீர்க தரிசி

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem +9

    எவனாவது கொள்ளையடிப்பான்
    என்னை வந்து உள்ளே தள்ளுவானுங்க
    😂😂😂😂😂

  • @ramasamyc557
    @ramasamyc557 Před rokem +22

    இன்றைய கால கருத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நடிகர் வேல் நடிகர் திலகம் என்று அவருக்குத்தான் பட்டம் கொடுக்க வேண்டும்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @sunjoshfinancialservices9076

    உண்மையா சொல்லும் உண்மை நடிகன்❤

  • @PKStruggleLife
    @PKStruggleLife Před rokem +8

    World's best Actor 💐💐💐💐 my favourite actor 👍❤️

  • @narayanans1597
    @narayanans1597 Před rokem +11

    நடிகவேல் M.R.ராதா அவர்களின் ரத்தக்கண்ணீர் படம் பாருங்கள்.உலகம் புரியும்.

  • @sekarng3988
    @sekarng3988 Před 2 lety +10

    ஸ்டாலினுக்கு காக்கா பிடிச்சா த்தான் ரொம்ப பிடிக்கும்.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před rokem +9

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @sakthimanikandan4175
    @sakthimanikandan4175 Před 7 měsíci

    Sirandha sorkal mr radha sir
    Nammakalam ippidithan
    Endremal nam nam urimai
    Enddru valvom
    Valga sanar samuthayam
    Valarga sanar kulam❤❤

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 8 měsíci +1

    பொறந்த எடம் தெரியாதவன் எல்லாம் பொறந்த நாள் கொண்டாடுரான் பொறந்த இடம் தெரிந்த நான் கொண்டாட கூடாதா என்று அன்றே மாற்று மொழியை எதிர்த்த முற்போக்கு சிந்தனை மனிதர்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 8 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @SreeKumarkannanyogi
    @SreeKumarkannanyogi Před rokem +26

    Brilliant actor , his Dialoge deliver no one can do till now, modulation of his voice awesome ..!! Not only his acting, every words what he deliver makes the public to think twice and it shows the period of politicians and situations in tamilnadu politics . If he born in this period and become an actor, show his acting brilliance in this age , he will win Oscar ..!! ❤❤❤❤. I love this actor..!

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +2

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @vallianbalagan2347
      @vallianbalagan2347 Před 11 měsíci

      ​@@nagaichuvaimamedhaigalj no see no see i8 by😂😂😂😂

    • @ArumugamN-rn9lq
      @ArumugamN-rn9lq Před 8 měsíci

      ​@@nagaichuvaimamedhaigal'aaaaa'aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 5:33

  • @sethupathi1111
    @sethupathi1111 Před rokem +6

    எப்பவும் என் தலைவன் நடிகவேள் மாஸ் தான் 😂

  • @madhavankrishnamoorthi9211
    @madhavankrishnamoorthi9211 Před 3 lety +13

    எல்லோரும் வாழ வேண்டும்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 10 měsíci +2

    நடிகவேள் ராதா அவர்களை போன்ற ஒரு அற்புதமான துணிச்சலான பகுத்தறிவு நடிகரை இனி காணவே முடியாது . What a legend?

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 10 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan4912 Před rokem +3

    இவர் பகுத்தறிவு சிந்தனை கொண்ட சமூகம் அமைய வேண்டும் என்று நடத்தும் அவரின் மகன் ராதா ரவி என்ன சொல்லுவது.வாழ்க எம் ஆர் ராதா

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Před rokem +7

    So. Nice. To. See. M. R. Radha. Acting. He. Is. Genius 👌

    • @krishanchellam6315
      @krishanchellam6315 Před rokem

      Super இன்றும் பொருத்தமாக இருக்கிறது

  • @ThamaraiSelvi-hh2lt
    @ThamaraiSelvi-hh2lt Před rokem +5

    Thalaiva eppavu vera 11 tha

  • @jayakumarrajagopal5463
    @jayakumarrajagopal5463 Před 3 lety +7

    இன்றைய அரசியல் அன்றே சொன்னார்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 3 lety

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @agasthilingomchudalaiandi8715
      @agasthilingomchudalaiandi8715 Před 2 lety

      தத்துவ மாமேதை தன் நடிப்பிலேயே பிறருக்கு கற்பித்த வர்.

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Před rokem +4

    Really the great acter I salute 👍🙏

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +9

    அரசியல் வசனங்கள்
    இவரை தவிர யாரும் கலாய்க்க முடியாது
    அந்த காலத்திலேயே வடக்கன் வசனம் பேசி இருக்கார்...

  • @karunanidhiramaswamy8702

    M.R.Radha always super!

  • @saikumarm1801
    @saikumarm1801 Před rokem +7

    நடிகவேள்

  • @u10kgf173
    @u10kgf173 Před rokem +13

    Legend mr radha

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Před rokem +3

    MR RADHA KING

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @abithabegam8124
    @abithabegam8124 Před 9 měsíci

    Enakku rombo rombo pidikkum rathavin etharttamana nahachuvai

  • @kethraj4392
    @kethraj4392 Před rokem +3

    Mr radha ku inai ippo varaiku porathathu illa poraka porathu illa mass actore

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před rokem +10

    The great legend

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem +8

    இன்று நடப்பதை அப்பவே சொன்னவர் எம் ஆர் ராதா

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

    • @ramaraoramanaidu57
      @ramaraoramanaidu57 Před rokem

      இன்று அல்ல ... என்றுமே இப்படித்தான் நடக்கும் ...

  • @praveengrb
    @praveengrb Před rokem +9

    Oru manushan 1 dialogue 2 dialogue punch adikalam. Pesrathu ellam punch ah erundha eppdadi?

  • @chandranpranavan6586
    @chandranpranavan6586 Před rokem +2

    Greatest actor ever

  • @BalaKrishnan-vr3pf
    @BalaKrishnan-vr3pf Před rokem +1

    Super Sadi sauvkku

  • @jayacelanr4119
    @jayacelanr4119 Před rokem +12

    அன்றும் நடிகைகள் இறக்குமதி இன்றும் நடிகைகள் இறக்குமதி. ஐயா அவரது வசனம் நடிப்பு என்றும் மனதில் இடம் பிடித்தவை.

  • @murugesank6592
    @murugesank6592 Před 10 měsíci

    தெய்வம் மனித வடிவில்.

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 10 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @sixcivil
    @sixcivil Před rokem +4

    Iyer sambar Rendu karuvadu side dish

  • @mayenterprise6679
    @mayenterprise6679 Před rokem +4

    Very great person 👍

  • @user-es8vp9kj4y
    @user-es8vp9kj4y Před rokem +1

    Annan actor super

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před rokem +3

    Great actor

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před rokem +2

    ❤️❤️❤️MR Radha 🔥🔥🔥

  • @user-gh2vx8gw9y
    @user-gh2vx8gw9y Před 5 měsíci

    M r ratha polla seeru thirutha karuthugal yarum iuvalo elleemaiya yarum solla mudiyathu

  • @KumarT-id7ou
    @KumarT-id7ou Před rokem +2

    Thanks

  • @mayanm7105
    @mayanm7105 Před 10 měsíci

    Every briefing and detailing of the speech is TRUTH and TRUTH only..

  • @gopikalis6686
    @gopikalis6686 Před 5 měsíci

    2024 இல் யாரெல்லாம் பார்க்க வந்தவர்கள்

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 5 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @ranjithvijay1515
    @ranjithvijay1515 Před rokem +2

    Mass

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 Před rokem +1

    நடிகவேள் இதுதான் சரி
    நடிகவேல் தவறு

  • @velsamysheela9016
    @velsamysheela9016 Před rokem +3

    Great man

  • @visvananthan2559
    @visvananthan2559 Před 10 měsíci +1

    Nice comedy

  • @vivekmad2010
    @vivekmad2010 Před rokem +8

    "நடிகவே"ல்" அல்ல "நடிகவே"ள்"...

  • @ramar5771
    @ramar5771 Před rokem

    2050 la solla vendiyada aapayae sollirukaru...Semma dillu

  • @esanesan1203
    @esanesan1203 Před 11 měsíci

    Fifty year back also the same ,as what we see Today.Politics reality.God 🙏 let's bless the people.

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Před rokem +2

    He as told the real truth about shiety human beings in this universe

  • @svasantharajan3672
    @svasantharajan3672 Před 10 měsíci

    Endrum Mr Radha paattanaar vaalka pugzh

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 10 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @manikannadhasanmanikannadh9851

    இவன் மட்டும் யுகேன் அவன் புல்லிங்க அவ புல்லிங்க நல்லா இருக்காங்க

  • @nithyaraj861
    @nithyaraj861 Před 6 měsíci

    2024 watchers hit likes🎉

  • @rarasu8109
    @rarasu8109 Před 9 měsíci

    Maa Manithar MRR.

  • @anupriya3397
    @anupriya3397 Před rokem +7

    தீர்க்கதரிசி..

  • @krishnanasly9860
    @krishnanasly9860 Před rokem +4

    Super

  • @vgmathisubramanian4101

    நடிகவேள்....

  • @r.s.rammakrishnan7533
    @r.s.rammakrishnan7533 Před rokem +1

    Good pitcher

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 Před rokem +1

    Super 👌

  • @babaguru7527
    @babaguru7527 Před rokem +1

    👉WADANAATTAAN INDRU TAMIL NAATTIL BEEDA muthal BRIYAANI KADAI WARAIYIL WIYAABAARAM SEIGINDRAAN 👈POTHAAKKURAIKKU SIRUTHOZHIL MUTHAL PERUMTHOZHIL WARAIYILUM SEITHU WARUGINDRAAN👈👉ATHUMATTUMA ? INNUM AINTHADI MUTHAL AINTHADUKKU MAALIGAI WARAIYUMULLA WELAI WAAIPPUGALAI TAMIZHARGALIDAM IRUNTHU THATTIPPARITHU WADANAATTAAN SEIYYA THUWANGIWITTAAN👈👉MELUM WADANAATTU SANGIGIGAL ULAGAM 🌐 MUZHUWATHUM GRAAMAM MUTHAL PATTINAM WARAIYILUM KOLOCHA THUWANGIWITTAARGAL👈
    ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
    INTHA AWALATHAI 60 AANDUGALUKKU MUNBE MRR AWARGAL((IN)) THIRAIYIL PADAM POTTU KAATTIWITTAARGAL YENNE NYANOTHAYAM⁉️
    ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
    🌐Baba Guru -Malaysia🌐.

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Před rokem +5

    Beautiful acting by the great mr radha class acting he as told about all criminals bastards bitches and witches in this country long back what all told is happening today in this country great far sighted brain for him

  • @sams1197
    @sams1197 Před rokem +1

    Nadigaveal m r ratha

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před rokem +1

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před 9 měsíci

    24 10 2023 9 45 pm

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 9 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @spy61
    @spy61 Před rokem +10

    தலைப்புல தப்பு பண்ணாதீங்க..
    அவரு நடிகவேள்...
    நடிகவேல் அல்ல...

  • @manimanikandan9140
    @manimanikandan9140 Před 7 měsíci

    ❤❤❤❤

  • @saranyavivegan766
    @saranyavivegan766 Před rokem +3

    Mr iyya yenga sami

  • @kandhan3569
    @kandhan3569 Před 8 měsíci

    Super 🎉😂❤

  • @manivel3385
    @manivel3385 Před rokem +1

    👌👌👌💐💐💐🙋🙋🙋🙋

  • @pankajavalli60
    @pankajavalli60 Před rokem +7

    தலைப்பை கொஞ்ஞம் சின்னதா போடலாம் நடிகர்கள் மொகமே சரியா தெறியல

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před rokem +1

    வெறி ஜிணியேயிர்..! நடிப்பு மறக்க முடியுமா.. MR ராதா. தமிழ் சினிமா வரம்..! செஞ்சாங்களா பெத்தங்க லா..! இப்போ மட்டும் இருத்து, இருக்கணும்... தெறிக்க.. விட்டுருவான்..!

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Před 8 měsíci

    Idellam parunga 🎉🎉🎉🎉

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Před rokem +4

    3:52 ..ங்கோத்தா வந்து சொன்னாலும் உள்ள தான் போவேன்.

  • @mvsathyam
    @mvsathyam Před 11 měsíci

    Binny company ! Who knows
    My dad worked there at perambur
    Now binny became apartment

  • @kethraj4392
    @kethraj4392 Před rokem +3

    Appove Mr radha sollitaru hindi karanuga yeappo tamil namma nata vittu povanugalo

  • @udhayakumarrangasamy9485

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍

  • @snirmal5248
    @snirmal5248 Před rokem

    Tamil jack sparrow

  • @GunamadhanGuna
    @GunamadhanGuna Před 7 měsíci

    😮😮😮😮😮

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 7 měsíci

      நன்றிகள் பல - நகைச்சுவை மாமேதை

  • @abdulkhadar9667
    @abdulkhadar9667 Před rokem +2

    31 : 24
    😂😂😂😂

  • @samueljason6894
    @samueljason6894 Před rokem

    Vadakans appavae kadharavittavaru

  • @prabasoloboy7136
    @prabasoloboy7136 Před rokem

    Bro ellorum vazha vandum movie podu bro pls

  • @natarajanjayalakshmi6624
    @natarajanjayalakshmi6624 Před 2 lety +2

    Zzz

  • @nagarajang2265
    @nagarajang2265 Před 3 lety +3

    Movie name plz?

  • @thedesigner21
    @thedesigner21 Před rokem

    When this movie released?

  • @aravindaruvi-xf1fq
    @aravindaruvi-xf1fq Před 3 měsíci

    Indha movie name solluga?

    • @nagaichuvaimamedhaigal
      @nagaichuvaimamedhaigal  Před 3 měsíci

      எல்லோரும் வாழ வேண்டும் - Ellorum Vaazha Vendum