Song ஒருகணம் ஒன்ன மறக்கலையே.

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Follow Super Singer Kannagi
    Instagram : / supersingerkannagioffcial
    Credits:
    LYRICS AND MUSIC
    Palaiyur Super Singer Kannagi
    SINGERS
    Palaiyur Super Singer Kannagi
    Isai Amaran
    ARRANGEMENT MIXING
    RAJAN EDITOR
    CAMERA
    ONE MORE SHANNA
    EDIT STUDIO
    RISHI FINECUTS MEDIA . PRODUCER
    KAVIBHARATHI & KANNAGIYIN INIYA GAANAM
    Songs of Palaiyur Super singer Kannagi:
    1. என்னுடைய மச்சான் அவரு - • full Song Palaiyur #k...
    2. தாயின்னா யாருன்னு நான் சொல்லவா - • fullSong .#Ammapadal #...
  • Hudba

Komentáře • 646

  • @prabusankar9956
    @prabusankar9956 Před 3 lety +34

    இந்த பாடலை கேக்கும் போது எதோ எதோ செய்கிறது.....
    நீயின்றி வாடும் போதெல்லாம் நீங்காமல் நிழல் தருகிறது, "உன் நினைவுகள்"..😍

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz Před 3 lety +28

    அக்கா பாட்டு இதயத்தை வருடி செல்கிறது.சூப்ப்ர் அக்கா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🍇🍇🍇🍇🍎🍎🍎🌾🌾🌾🌾🌻🌻🌻🌻🌻🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🍒🍒🍒

  • @sirkalivasanth7369
    @sirkalivasanth7369 Před 3 lety +31

    இறைவன் கொடுத்த குரலில் இனிமையாய் மக்கள் மனதில் பாடல்கள் மூலம் இனிக்க வைக்கும் வியப்ப வைக்கும் .
    அன்பு அண்ணன் அமர் அவர்களும்....
    பாசமிகு என் அம்மா கண்ணகி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல.....

    • @sirkalivasanth7369
      @sirkalivasanth7369 Před 3 lety +3

      நன்றி அம்மா

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 3 lety +1

      நன்றி பா🙏

    • @littleraja2522
      @littleraja2522 Před 10 měsíci

      🎉8❤ 😂💥😭✨😅💥😅💥✨😊💥✨💥😅😅💥😊🤼💥

    • @littleraja2522
      @littleraja2522 Před 10 měsíci +1

      ​@@Kannagiyininiyagaanam😢😢🤩😊😀💥😭🤩😭 🤩🤩. ..ml9mm 08😮😮😢😊😢😮😊❤ஐடி😅ஷஹ

    • @prabuprabu1538
      @prabuprabu1538 Před 8 měsíci

      ❤ cc d😊❤😊😊😊dedf😊fd😊f​@@sirkalivasanth7369

  • @mani.b5976
    @mani.b5976 Před 3 lety +22

    இதமான வார்த்தைகளால் . இதயத்தை வருடுகிறது.என் அருமை சகோதரி ❤️❤️❤️❤️💗💗💗💗 கண்ணகி

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Před 3 lety +26

    மயிலிறகு போல் மனதை வருடும் மெட்டு. தூண்டில் முள்ளை போல் கோர்த்து இழுக்கும் குரல். கண்ணகியின் திறமைக்கு மற்றுமொரு சான்று. சிறப்பு...

  • @semubeem7645
    @semubeem7645 Před 2 lety +13

    இந்த பாடலுக்கு என் இதயம் அடிமை

  • @semubeem7645
    @semubeem7645 Před 2 lety +8

    நிலவுக்கு வானத்துல எப்போதும் இடமிருக்கும் என்னோட இதயத்துல நிலவு நீயடி
    அருமையான பாடல் வரிகள்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 2 lety

      நன்றி தோழர் 🙏

    • @dhananjayang2332
      @dhananjayang2332 Před 2 lety +1

      கண்ணகி உன் முன்றேம் மிக்க மகிழ்சி வாழ்கவளர்க அன்பு தங்கைக்கு வாழ்துக்கள் உடன் பாடிய நன்பருக்கு வாழ்துக்கள்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před rokem

      @@dhananjayang2332 நன்றி 🙏 subscriber this channel ❤️❤️

  • @karuppusamykaruppusamy6706

    அக்கா உங்க குரல் செம்ம சூப்பர் பாடல் அனைத்தும் செம்ம சூப்பர் மேலும் மேலும் நீங்க இதுப்போல பாட அன்பு தம்பி வாழ்த்துக்கள் அக்கா 👌👌👌👍👍👍🌷🌹👏👏👌👍👍

  • @Kalai631
    @Kalai631 Před rokem +9

    அக்கா அண்ணா உங்க ரெண்டு பேரோட பாடல் அருமை... எல்லா பாடலும் மிஸ் பன்னாம அடிக்கடி கேட்ப அக்கா அந்த சாங்க்கு எர்த்த மாதிரி பீலிங்ஸ் கொடுப்பிங்க... வாழ்த்துக்கள் அக்கா நானும் ஒரு அளவு பாடுவ songs la...👌👌👌💐💐💐

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před rokem +2

      நன்றி 🙏 முயற்சி பண்ணுங்க தோழர் கண்டிப்பா உங்களோட ஆசை நிறைவேறும்

  • @balapalani4329
    @balapalani4329 Před rokem +6

    ஒருகணம் கூட பாடலா இது என்ன அருமையான பாடல் குரல் அதைவிட சூப்ப்ர்

  • @semponchanneltv-6710
    @semponchanneltv-6710 Před 3 lety +9

    எனது அன்பு தங்கை கண்ணகி மற்றும் தம்பி அமரன் இருவரும் சிறப்பாக இணைந்து பாடிய பாடல் ரொம்பவும் சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @directsenthill
    @directsenthill Před 3 lety +5

    அருமையான படைப்பு

  • @-kuruvi1014
    @-kuruvi1014 Před 2 lety +18

    பாடகர் இசை அமரன், இவருக்கு அற்புதமான குரல் வளம், தெளிவான உச்சரிப்பு . வாழ்த்துகள்...

  • @Mathur.Manoharan.Mumbai
    @Mathur.Manoharan.Mumbai Před 3 lety +5

    அருமை..வாழ்த்துகள்..சகோதரி
    மும்பையிலிருந்து..
    பாடலாசிரியர்.
    மாத்தூர். மனோகரன்.

  • @thirunavukarasu2835
    @thirunavukarasu2835 Před 3 lety +4

    மிகவும் அருமை

  • @kowsipushpa2096
    @kowsipushpa2096 Před 2 lety +6

    ஒரு கனம் கூட நான் உன்ன மறக்கலாயே மாமா. தெருஞ்சும் மாமா நீ என்ன வதக்கிரியே.
    இப்படிக்கு உங்களின் ( பிரவின் மாமா) அன்பு மனைவி கௌசல்யா

  • @ktumedia4654
    @ktumedia4654 Před 3 lety +33

    அக்கா... உங்கள் பாடலை கேட்க காத்திருந்தேன்..... நீங்கள் ஒரு கிராமத்து குயில்.... வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு மன அமைதியை தருகிறது நன்றி...

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 3 lety

      நன்றி பிரதர்🙏 please subscriber this channel ❤️❤️🙏

  • @karuvapulla8034
    @karuvapulla8034 Před 3 lety +6

    அருமையான பாடல் அற்புதமான குரல் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anitha6430
    @anitha6430 Před 2 lety +10

    இரண்டு பெரு குரலும் நல்லா இனிமையா இருக்கு சூப்பர் அண்ணா அக்கா 🙏🙏👌👌👌👌👌👌👌👌👌😘😘😘😘😘

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 2 lety +1

      நன்றி தோழர் 🙏 please subscriber this channel ❤️❤️🙏

  • @radhakrishnankrishnargod2163

    அருமையன படல் வாழ்க வா நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁

  • @paramuparameshwari4802
    @paramuparameshwari4802 Před 3 lety +11

    எத்தனை முறைதான் கேட்டாலும் சலிக்காதா பாடல் அக்கா

  • @SakthiVel-qu5po
    @SakthiVel-qu5po Před rokem +8

    இந்த பாட்டு கேட்க கேட்க இனிமையா இருக்கு சூப்பரான குரல்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před rokem

      நன்றி பிரதர் மகிழ்ச்சி 🙏 subscriber this channel 💖

  • @samsampath8887
    @samsampath8887 Před 3 lety +6

    Rompa pidichuruku very nice song

  • @muruganamar8213
    @muruganamar8213 Před 3 lety +4

    அருமை யான பாடல் வரிகள் அக்கா

  • @sathishkumarsathish11
    @sathishkumarsathish11 Před 3 lety +7

    அக்கா உங்கள் பாடல் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா எல்லாம் வல்ல இறைவன் உங்கள் கூட இருப்பார் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @TamilTamil-dv7zy
    @TamilTamil-dv7zy Před 2 lety +4

    🥰சூப்பர் அக்கா அண்ணா 💞💞💞💞💞

  • @lakchimil9553
    @lakchimil9553 Před 3 lety +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அக்கா ❤❤❤❤

  • @shameembanu1702
    @shameembanu1702 Před 2 lety +3

    Oru kanam kuda na una marakala ga my dear loveable husband... I miss you.. Ungala epa paapenu dhinamum thavikuren.....un ninaivilae iyaguthu en moochu... Mis u lot😭😭

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 2 lety

      கவலைப்படாதீங்க ஒரு நாள் உங்களை புரிஞ்சுபாங்க👍💐

  • @nsivanadhan6407
    @nsivanadhan6407 Před 3 lety +15

    மகிழ்ச்சி அருமையான வரிகள் இரண்டு பெரும் குரல் அருமை வாழ்த்துக்கள்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 3 lety

      நன்றி

    • @cheranshar5213
      @cheranshar5213 Před rokem +1

      Super akka ❤️ yennoda Ramesh ippa illa avar iranthuttaru intha pattu kekumbothu yea mamakitta pesina niyabagam varuthu😭😭😭😭

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před rokem

      @@cheranshar5213 கவலை வேண்டாம் யாவும் கடந்து செல்லும்

  • @sathiyamoorthypoongavanam6592

    அன்பு மகளும் மகனும் பாடிய பாடல் உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டது.இசை பாடல்வரிகள் குரல்வளம் அனைத்தும் அருமை.வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @Annamalai_Army86
    @Annamalai_Army86 Před 3 lety +6

    பாடல் பாடிய விதம் அனைத்தும் அருமை

  • @prabavani8565
    @prabavani8565 Před rokem +5

    அருமையான பாடல் வரிகள்

  • @apashok6214
    @apashok6214 Před 3 lety +9

    கண்ணகி அக்கா voice அருமை அருமை பாடல் வரிகள் so sweet அமரன் அண்ணா நீங்கள் எங்கியோ போயிட்டிங்க 👍👍👍💕💕💕💕

  • @samuelponraj3624
    @samuelponraj3624 Před 3 lety +5

    சூப்பர் அக்கா

  • @user-mo7my9dg7v
    @user-mo7my9dg7v Před 3 lety +5

    அக்கா அருமை அருமை வாழ்த்துகள் இருவருக்கும் இப்பாடல் #ஹல்லோ_செயலியில் பல்லாயிரம் ரசிகர்களின் பார்வைக்கி கொண்டு போயிருந்தேன் அப்போது. அனைவரின் மனதில் நீங்க இடம்பிடித்த பாடல் அக்கா
    வாழ்த்துகள் அக்கா இன்னும் இதுபோன்ற படைப்புக்கள் படைக்க வாழ்த்துகள் அக்கா இருவருக்கும்

  • @s.chandirans.chandiran684

    Super akka

  • @mani.b5976
    @mani.b5976 Před 3 lety +8

    பாடல் வரிகள் அருமை அக்கா.தம்பி உங்க குரல் வளம் அருமையாக இருந்தது.""கடவுள் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் என் அக்கா (கண்ணகி"") தான் எங்களுக்கு ❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💗💗💗💗💗😘😘😘😘😘 உன் உடன் பிறந்த தம்பி மணிகண்டன்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 3 lety +4

      நன்றி செல்லக்குட்டி my Deyar my prother ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Před 3 lety +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா👍👍👍👍 அருமை அருமையான பாடல் 👍👍💐

  • @mhagamhaga6519
    @mhagamhaga6519 Před 2 lety +4

    Super🥰🥰🥰love u sis

  • @semubeem7645
    @semubeem7645 Před 2 lety +9

    எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல்

  • @manimegalai6260
    @manimegalai6260 Před 2 lety +6

    அக்கா உங்க பாட்டு எனக்கு ரெம்ப புடிக்கும்

    • @Kannagiyininiyagaanam
      @Kannagiyininiyagaanam  Před 2 lety

      நன்றி சப்போர்ட் பண்ணுங்க இந்த சேனலுக்கு 🙏

  • @johnebinesan6636
    @johnebinesan6636 Před 3 lety +4

    Kannagi akka unga voice super.. Ungala super singerla irundhu pakuren vera level voice✌✌✌✌

  • @tn55pandiyanadu56
    @tn55pandiyanadu56 Před 3 lety +27

    அழிந்து வருகிறது கிராமிய இசை ஆனாலும் உயிர் வாழ்கிறது உங்களைப் போன்ற சில கிராமிய கலைஞர்களால் அருமையான பாடல் வரிகள் இதமான ராகம் தாளம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது......

  • @user-sy6ql6ft2h
    @user-sy6ql6ft2h Před 3 lety +5

    நல்ல மெலோடி யான பாடல் கேட்க கேட்க மனதை வருடி செல்கிறது 👌👌👌👌👌👏👏👏👏👏👏🙌🙌இன்னும் வளர வாழ்த்துகள்

  • @ginnamohamedmohamed7578
    @ginnamohamedmohamed7578 Před 3 lety +3

    Arumai akkavin kuralvalam
    Gramathukkuyil valgavalamudan

  • @p.gunasegaran6941
    @p.gunasegaran6941 Před rokem +4

    சுப்பர்‌‌ மேம்

  • @lovelysivanii..2434
    @lovelysivanii..2434 Před 2 lety +3

    👌👌👌அண்ணா, அக்கா வாழ்த்துக்கள்,,,,,,, 🌷

  • @srinivasandhamotharan7369

    Super akka congratulations

  • @atskumar8649
    @atskumar8649 Před 2 lety +3

    அமர் உங்களுடையகுரல்
    பாட்டுக்கேத்த முகபாவங்கள்
    அருமை

  • @saravanankumarsaravanan3234

    அருமையான குரல்

  • @rajakanna573
    @rajakanna573 Před 2 lety +3

    கண்ணகிம்மா உனக்கும் உன் குரலுக்கும் சம்மந்தமே இல்லம்மா, மன்னிக்கவும், ஆண்டவன் உனக்கு குரல் வளத்தை கொடுத்திருக்கிறார்ம்மா 👍👌🙏

  • @sasitharan6572
    @sasitharan6572 Před 3 lety +4

    👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏❤❤❤❤ சூப்பர் அக்கா பாடல்

  • @ChanrnSekar
    @ChanrnSekar Před 2 lety +3

    கண்ணகி அக்கா பாடல் வரிகள் சூப்பர்

  • @solaisolai7164
    @solaisolai7164 Před 3 lety +5

    🙏உங்கள் குரல் இனிமையாக உள்ளது.வரிகள் இனிமையாக இ௫க்கிறது.வாழ்த்தும். கிராமிய பாடகர். குமார். மற்றும் நளன்.சுதேசி.உங்கள் சோலை...

  • @suryafansclub8944
    @suryafansclub8944 Před 2 lety +3

    Awesome....

  • @venkateshslm2887
    @venkateshslm2887 Před 3 lety +5

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @k.krishnamurthy
    @k.krishnamurthy Před 11 měsíci +3

    அக்கா 12 10 23இன்று ஒரு நாள் மட்டும் 15முறை கேட்க வாசிக்க மிக அருமையான பாடல் வரிகள் நல்ல இசை மெட்டு என் மனதை வருடி விட்டது எப்பவுமே உங்கள் பாடல்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டிருப்பேன்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🐟🐟🐟

  • @elakkiya5780
    @elakkiya5780 Před 2 lety +5

    Vera level song.....akka unga voice kku naa adimai...

  • @monisha7110
    @monisha7110 Před 3 lety +6

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கும் அக்கா 💐

  • @ananthajothi-ld1hw
    @ananthajothi-ld1hw Před rokem +2

    சூப்பர் பாடல் வரிகள் மிகவும் ‌அருமை காதல் வலி நிறைந்த பாடல்

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před 3 lety +19

    அன்புத் தங்கை கண்ணகி...அவர்களுக்கும்,
    குழுவினர்க்கும் ...பாடல் வெற்றியடைய மனதார்ந்த வாழ்த்துகள்...!
    ......ராஜா குருசாமி😊

  • @paramuparameshwari4802
    @paramuparameshwari4802 Před 3 lety +3

    💚💚💯💯💯சூப்பர் ஸ்டார் படம் நிங்க

  • @reshmi7349
    @reshmi7349 Před rokem +3

    Nice song... Onga vioce super akka 😍

  • @meenavengatesan5123
    @meenavengatesan5123 Před 2 lety +6

    மனம் கவர்ந்த பாடல்🎶🎤🎵Amaran........ Awesome👍👏😊

  • @ravin7709
    @ravin7709 Před rokem +2

    இந்த பாடல் என் இதயத்தை வருடி செல்கிறது

  • @kayalvizhikayalvizhi394
    @kayalvizhikayalvizhi394 Před 2 lety +3

    Intha patta eptiyum na 200 times mela ketturuppen rompa touching aana lyrics and voice Vera level rendu peruthum😍😍❤❤❤❤❤❤❤

  • @kannithamizhmedia8993
    @kannithamizhmedia8993 Před 3 lety +4

    Super akka Vera level melody

  • @Rajkumar-vl3op
    @Rajkumar-vl3op Před 2 lety +4

    பாடல் வரிகள். இசை. ராகம் குரல் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @nitheshsampath9408
    @nitheshsampath9408 Před 2 lety +3

    Male voice superrrrrrrrrr

  • @thiruananyathiruananya5227

    அருமையான பாடல் அக்கா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @bakyasrisinger2598
    @bakyasrisinger2598 Před 3 lety +3

    அருமை சூப்பர் 👌

  • @chinnarajchinnaeaj7749
    @chinnarajchinnaeaj7749 Před rokem +2

    Very nice kannagi akka. Amaran sir also very sweet voice. Intha padalai kekkum pothu en manam romba relax akirathu. I like this song.

  • @chithambaramp3988
    @chithambaramp3988 Před 3 lety +6

    Kannagi akka thampi amaran vioc vera laval ❤❤❤❤❤❤

  • @palanisamymahi2713
    @palanisamymahi2713 Před 3 lety +6

    Kannaki akka ungaloda song yellam yenakku rompave pudikkum. Neenga paaduna Yella songs kum yennala thappu solla mudila avlo arumayana songs.👌👌

  • @baskaranmounish4780
    @baskaranmounish4780 Před 2 lety +3

    Semma

  • @meenalpandian4643
    @meenalpandian4643 Před rokem +5

    Wishes for ur hardwork

  • @semubeem7645
    @semubeem7645 Před 2 lety +32

    இந்த பாடலை நீங்கள் சூப்பர் சிங்கரில் பாடும் போதே நூறு முறைக்கும் மேல் கேட்டு இருப்பேன்

  • @sabarimathiveliyeedu1180
    @sabarimathiveliyeedu1180 Před 2 lety +7

    பாடல் ✍வரிகளும் இசையும் 🎸குரலும்🎙 அருமை 👌
    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்💐💐

  • @sivasankarm35
    @sivasankarm35 Před 3 lety +3

    அருமை அக்கா வாழ்த்துக்கள்

  • @thirumurugan1898
    @thirumurugan1898 Před 3 lety +5

    மணம் கவரந்த பாடல் அக்கா

  • @lakshmananarayananfilms8832

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kumbakonamkiramatthuchanal7651

    Unga voice vera level sister ennum nenga ennum neraiya song padanum 😘😘😘

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 3 lety +5

    Super super song sister arumai👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @puvanamtamil5562
    @puvanamtamil5562 Před 2 lety +4

    அருமை இருவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐 💐

  • @aathi9162
    @aathi9162 Před rokem +2

    Super song 😍

  • @godsson701
    @godsson701 Před 2 lety +18

    பாடல் வரிகள், பாடலின் மெட்டு, இசை, பாடகர்களின் குரல்வளம் என அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்.👌👌👌🌷🌷🌷

  • @s.yokeswaris.yokeswari6615

    akka super.... love you akka... 😘😘😘😘Rompa feelinga irukku akka... 😭😭😭😭.... nice akka.. I love songs... intha song...

  • @kadavulpachamuthu4550
    @kadavulpachamuthu4550 Před 2 lety +12

    Padal,varigal ,super,ippadikku,p,kadavul ,nathamoor

  • @karuppiah6121
    @karuppiah6121 Před rokem +2

    Good songs, your voice good and excellent

  • @saravanamoorthy.m7034
    @saravanamoorthy.m7034 Před 2 lety +3

    Super i feel the song

  • @VijayKumar-ir5to
    @VijayKumar-ir5to Před 2 lety +3

    Akka na uga fan....... 💖💖💖💖💖 uga songs lik

  • @sivaprakash9211
    @sivaprakash9211 Před 2 lety +6

    I am addicted u r voice akka

  • @saveethaswork1053
    @saveethaswork1053 Před 3 lety +4

    சூப்பர் இதயத்தை தோடும் பாடல்❤💚🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷👍

  • @arunsaranyaarun874
    @arunsaranyaarun874 Před 3 lety +5

    Super singer la this is one of my favorite song akka.so nice

  • @sivasankarm35
    @sivasankarm35 Před 2 lety +4

    Arumai Akka

  • @abiabirami5980
    @abiabirami5980 Před 2 lety +3

    Vera level akka bro 💕💕💕

  • @jojoqueen0822
    @jojoqueen0822 Před 2 lety +4

    Super kannagi akka💐💐💐💐

  • @shiva-pj5rj
    @shiva-pj5rj Před 2 lety +3

    அக்கா உங்கள் குரல் தித்திக்கும் தேன் அருமையான பாடல்

  • @ananthkumar3205
    @ananthkumar3205 Před rokem +3

    Semma song👌👌👌

  • @sivabalanpsbalan8791
    @sivabalanpsbalan8791 Před 3 lety +4

    அண்ணா உங்கள் குரல் அருமை நன்றி