மிக்க நன்றி அம்மா.உங்கள் தலை வாழை இலை அமாவாசை பிரசாதம் அருமை ஆனந்தம்.நம் முன்னோர்களை நினைத்து வணங்கி, வழிபடுவோம் அவர்களின் ஆசியோடு எல்லா வளமும், நலமும், மனநிறைவும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பெறுவோம். 🙏
வணக்கம் அம்மா 🙏சமையல் மிக அருமை, முன்னோர்கள் ஆசீர்வாதம் அந்தந்தந்த குடும்பத்திற்கு நீங்கள் சொன்னதை போல் மிகவும் முக்கியம் தான் அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏❤
தலைகாவிரியில் தவழ்ந்து குடகு தன்னில் குமரியென வளர்ந்து கன்னடத்தை விட்டு கன்னியாய் வந்து தமிழ்நாடு தன்னை தழுவி நிற்பவளே.... அலையோடு ஆடி வரும் அழகு தனை நான் காண ஆடி பெருக்கு நாள் போதுமோ...... 🤤🤤🤤🤤🤤🤤
அம்மா வணக்கம் 🙏. ஆடி அமாவாசை படையல் அருமை.பாயசம் உடனே சாப்பிடனும் போல உள்ளது.நாளை செய்து அமாவாசை கும்பிட வேண்டும். என் மாமியார் வெங்காயம் சேர்ப்பார்கள். நன்றி அம்மா.
Our ammava ovoru visayamum, ovoru palakkamum unga pilaigala nenachu sollikodukra unga anbuku endraikum engal nandrigal pala.Thank u amma.like u so much.
Superb ammavasai menu madam I have a doubt pls clarify If I pack curd for lunch.it becomes watery when my husband consumes in the afternoon The consistency will be perfect when I do and pack in the morning What may be the mistake and how to rectify it
Vanakkam mams Good evening to both of you Maaaaaaam, pRAMADHAM! Apapppa, mouth watering! Vaazhai podi super, will suit quite a few vegs too, I think, I will try mam. payasam arumai, Adadaaaa, ella itemsum supero super mam, Pramadham!!!!!!!!!!!!! Neenga anba, sincerea panradhu Pithurkaluku Sandhosham alithu, nanna Asservadham Seivargal mam!!!!!!!!!!!! Pranaams Meenakshi
Hi Mam, Super traditional for Aadi Ammavasai menu. I too prepared Vada payasam yesterday. Thanks for sharing without onion n garlic. Awesome. You have cooked, n arrange properly. 👌👌👍👍😊😊 🌷🌷
thank you for organising this. In the absence of elders we follow your guidance and need your blessings along with our elders blessinga who are not with us. Once again thank you amma. mangai
Hello maam . I follow your receipes . very nice of you to show this adi amavasai padayal to all the viewers. Many people forget to cook these tradtional receipies on the special occasions. Thanks for sharing. 😊💛
Mam hi🙏🙏as u keep explaning i was getting breathless here😁😁😄😄😉god how u can do so much preparation n explain it so systematically-even if there's someone assisting u still i feel u r really marvellous in ur job Mam..Awesone cooking..look so yummy😉😉🤗TC n stay safe n u do look wonderful😉😉🙏🙏🙏
Kind request..avoid spelling mistakes in thamizh words...you are daughter of the great person who liked the language and gave us many more fentastic songs and novels historical stories...moreover he had given more dimension to the language..even though his educational qualification was not high...he was blessed by thamizh thai and we don't have time to read his all books ...🤔😒
வணக்கம் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் கோரிக்கை குறித்து பதிவு மக்களே அதிகம் இருக்கும் என்று தோன்றியது பராமரிப்பு அரசு சார்பில் நீதிமன்றங்களுக்கு பயன்பாடுகள் புத்த கோவில் 19 கட்டமைப்பு வன்பொருள் கடை வீடுகள் சீரமைப்பு மூலம் ஒரு மாவட்டம் ஆட்சியர்
Amma very good as usual but you are little bit nervous and hurry becos if too many dishes thank maa take care
You are not only giving recipe demo, but very importantly you are teaching the younger generation the traditions in our society. 🙏🙏
அருமையான அமாவாசை சமையல் விருந்து அம்மா... சுறுசுறுப்பாக சமையல் செய்தே இளைத்து விட்டீர்கள் அம்மா.. என்றென்றும் அன்புடன் 🙏🙏
😊😊😁🙏
Please give English subtitles down for better understanding
மிக்க நன்றி அம்மா.உங்கள் தலை வாழை இலை அமாவாசை பிரசாதம் அருமை ஆனந்தம்.நம் முன்னோர்களை நினைத்து வணங்கி, வழிபடுவோம் அவர்களின் ஆசியோடு எல்லா வளமும், நலமும், மனநிறைவும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பெறுவோம். 🙏
Mam if I am right except carrot all items r grown above the soil v always consume that type of items.
Oh!!is it?
அம்மாவின் அன்பு உங்கள் சமையலிலும் பேச்சிலும் அம்மா.நன்றி.
அருமை அருமை எங்கள் கவிஞரின் அன்பு மகளுக்கு வணக்கம் அம்மாவாசைக்கு கேரட் சேக்கலாமா அது இங்கிலிஷ் காய் என்பார்கள அல்லவா
வணக்கம் அம்மா 🙏சமையல் மிக அருமை, முன்னோர்கள் ஆசீர்வாதம் அந்தந்தந்த குடும்பத்திற்கு நீங்கள் சொன்னதை போல் மிகவும் முக்கியம் தான் அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏❤
நிச்சயமாக மா.நன்றி
Very tempting Akkaa 😋😋😋😋 Super O Super 👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏😘😘
Thanks ma
Thank you so much for the onion and garlic less recipe ma, it's always been a challenge for me to cook on amavasai without them , thnx a ton 🙏🏼
Most welcome ma
அம்மா வணக்கம் அமாவாசை விரத சமையல் அருமை நாங்களும் இப்படி தான் செய்வோம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தை பெற்று நலம் பெறுவோம் பயனுள்ள பதிவு நன்றி மா 🙏❤
மகிழ்ச்சி மா
Amma Bisibelebath eppadi saivathu karnataka style endru solranga Neengal Solli Tareengala Please
அன்பு அம்மா அருமையான அமாவாசை படையல். நானும் இது அனைத்தும் செய்ய முடியாவிட்டாலும் கொஞ்சம் செய்து பார்க்கிறேன். சொல்லி கொடுத்ததற்கு நன்றி அம்மா 🙏🙏
பாரம்பரிய படையல் முன்னோர்களின் ஆசி வேண்டி சிரத்தையுடன் செய்து காட்டி விரிவான பதிவு மிகவும் நன்றி அம்மா
😊🙏
Sama useful....information.. .Thank you very much mam
Super Amma arumaiyana samaiyal Amma nangalum entha mathiri than amma padaiyal poduvom arumaiya solli kuduksringa vashthukal Amma
தலைகாவிரியில் தவழ்ந்து
குடகு தன்னில் குமரியென வளர்ந்து
கன்னடத்தை விட்டு கன்னியாய் வந்து
தமிழ்நாடு தன்னை தழுவி நிற்பவளே....
அலையோடு ஆடி வரும்
அழகு தனை நான் காண
ஆடி பெருக்கு நாள் போதுமோ......
🤤🤤🤤🤤🤤🤤
Mixee Review podunga Ma!!!! Puthusu parthutoam
Sure ma
Very good nallasaabatuammagodbleausyou
Good evening mam. Thanks for this recipe. Everyone should seek the blessings of our ancestors. Very nice menu suitable for this day. Thanks 🙏🙏
Yes .Thank you
Missing அம்மா சமையல் - அமாவாசை சாப்பாடு - Missing India 😒❤️ with love from Georgia 🇬🇪 Tamizhan 🔥
அம்மா வணக்கம் 🙏. ஆடி அமாவாசை படையல் அருமை.பாயசம் உடனே சாப்பிடனும் போல உள்ளது.நாளை செய்து அமாவாசை கும்பிட வேண்டும். என் மாமியார் வெங்காயம் சேர்ப்பார்கள். நன்றி அம்மா.
Chinna vayasu amasai Samayal nenaivu vandhadhu miss my mom, thank u your recipe ma
Most welcome ma
Our ammava ovoru visayamum, ovoru palakkamum unga pilaigala nenachu sollikodukra unga anbuku endraikum engal nandrigal pala.Thank u amma.like u so much.
Manamaarndha nandri ma
@@revathyshanmugamumkavingar2024 Amma neenga courtalam vandhal enga veetuku avasiyam varanum.
மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👍🙏
நன்றி மா
Vannakkam amma,plz maa can you translate in English i love your recipes but cant understand .love from mauritius❤
Superb ammavasai menu madam
I have a doubt pls clarify
If I pack curd for lunch.it becomes watery when my husband consumes in the afternoon
The consistency will be perfect when I do and pack in the morning
What may be the mistake and how to rectify it
Cool the rice thoroughly. Mix less milk and add more fresh curd.
Beautiful tradition, Blessings from Parents. Please bless us too, Aunty.
Brintha
Vaazhga valamudan Brintha
Can ordinary boiled milk added to payasam instead of coconut milk Madam?
You can but coconut milk gives more taste
Super Amma...
Thank you🙏🙏🙏🙏🙏 amma very nice👍👍
Super super amma thank you so much
amma please show how to make murungai keerai podi that you showed in lunch combo
Super very nice recipes
V.nice Aadi Amavasai samaiyalum padaiyalum Amma nanri.pramadham.🙏
Vanakkam mams
Good evening to both of you
Maaaaaaam, pRAMADHAM!
Apapppa, mouth watering!
Vaazhai podi super, will suit quite a few vegs too, I think, I will try mam.
payasam arumai,
Adadaaaa, ella itemsum supero super mam, Pramadham!!!!!!!!!!!!!
Neenga anba, sincerea panradhu Pithurkaluku Sandhosham alithu, nanna Asservadham Seivargal mam!!!!!!!!!!!!
Pranaams
Meenakshi
Thank you so much Meenakshi
Awesome. Complete menu and recipes are like we Iyers make.
Hi Mam, Super traditional for Aadi Ammavasai menu. I too prepared Vada payasam yesterday. Thanks for sharing without onion n garlic. Awesome. You have cooked, n arrange properly. 👌👌👍👍😊😊
🌷🌷
Thank you so much ma
thank you for organising this. In the absence of elders we follow your guidance and need your blessings along with our elders blessinga who are not with us. Once again thank you amma. mangai
Most welcome ma God bless you'll.
அருமையாக அழகாக விளக்கி சொன்னீர்கள் நன்றி அம்மா.🙏
மகிழ்ச்சி மா
Amma vanakkam entha aadi amaavaasai adutthu varuhera anaithu festivalskum aunbaana vaalthukkal vaalha valamudan yen revathi amma kudumbam
Sambar eppati no onion vaipathu
Today I watched your old Verkadalai episodes in DD Podigai ! Aadi Ammavasai Samayal Arumai madam. Thank you very much
Oh!!!thank you so much ma
உங்கள் சமையல மிகவும் அருமை மேடம் மிக்க நன்றி மேடம்
மகிழ்ச்சி மா
Super mam, please teach how to steam like this way avarakai.. Without that green colour change
Sure ma
Hello maam . I follow your receipes . very nice of you to show this adi amavasai padayal to all the viewers. Many people forget to cook these tradtional receipies on the special occasions. Thanks for sharing. 😊💛
Most welcome ma
Aadi amavasya samayal with many recipes super ma.vazhaikai podi is a new one .l definitely try .❤️🙂
Do try ma tasty.Thank you.
Arumai Samayal Amma. Very useful Thagavalgal Amma.😍😍😍😍😍
Same podi potato poriyal ku podalama valakai bathil
இனிய வணக்கம் மா ஆடிஅம்மாவாசை பிரசாதம் மிகவும் மிகவும் அருமை மா
மனமார்ந்த நன்றி மா
Ammmmaaaaa
Ammavasai apa keerai seiya kudathu amma
Mam hi🙏🙏as u keep explaning i was getting breathless here😁😁😄😄😉god how u can do so much preparation n explain it so systematically-even if there's someone assisting u still i feel u r really marvellous in ur job Mam..Awesone cooking..look so yummy😉😉🤗TC n stay safe n u do look wonderful😉😉🙏🙏🙏
அருமை அருமை
Beautifully presented
Thank you
Lovely ma'am Please show me how you set the cooker with such small quantities next time ma'am
Yes surely will share.
Superb ma
அம்மா உங்கள் சமையல் அருமை வாழ்க
நன்றி மா
Yenga ammavin ammavasai sapadu❤️❤️
Nice menu mam
Very nice Aunty! Thank you.
Welcome ma
🙏🙏
வணக்கம் மா அருமையான அம்மாவாசை சமையல்
🤩🤔😇👌👌👍👍👏 more varieties...anbana padaiyal....!! 🙏🙏
😊🙏
Super
Amavasai today on Sunday
semaaa👍
Thankyou so much Aunty for this wonderful video 🙏
Most welcome ma
Bless you ma...
mm super super 🙏🙏
அருமையான சமையல் அம்மா
நன்றி மா
உங்க பணிவும் அடக்கமும் என்னை வியக்க வைக்கிறது மா
😊🙏
Super Amma thank you
ஆடி அமாவாசை படையல் சூப்பர் அம்மா
Very nice ma Thanks
Excellent ma.Thank you so much.
Amoha saapaadu. 👌👍😋
Kind request..avoid spelling mistakes in thamizh words...you are daughter of the great person who liked the language and gave us many more fentastic songs and novels historical stories...moreover he had given more dimension to the language..even though his educational qualification was not high...he was blessed by thamizh thai and we don't have time to read his all books ...🤔😒
Sorry ma for the mistake.its automatically translated. Will definitely look into it.Thank you so much ma
@@revathyshanmugamumkavingar2024 🙂👍
Nice to hear all these traditions and the food associated with the occassion..... Awesome ma....
Thanks ma
சூப்பர்👌👌👌🙏🙏🙏 அம்மா🙏 நன்றி🙏💕
Nice recipe Mami
Excellent
Great effort itthana variety ellam vera level ❤️❤️❤️
Thanks ma
Super menu Amma love you always 😍❤️❤️❤️❤️❤️😍
Thank you so much ma
Super amma 👍👍👍👍👍
Awesome amma
Tq Amma super 👌
வணக்கம் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் கோரிக்கை குறித்து பதிவு மக்களே அதிகம் இருக்கும் என்று தோன்றியது பராமரிப்பு அரசு சார்பில் நீதிமன்றங்களுக்கு பயன்பாடுகள் புத்த கோவில் 19 கட்டமைப்பு வன்பொருள் கடை வீடுகள் சீரமைப்பு மூலம் ஒரு மாவட்டம் ஆட்சியர்
நீங்கள் ஐட்டங்களை இரண்டு மூனறாக செய்வதால் குழப்பமாக இருக்கிறது. தயவு செய்து இனி ஒரு ஒரு டிஷ்ஆக செய்து காட்டுங்கள்
அம்மா வணக்கம்
Nice 👏
Super ma.
Super mam -meenakshy rajan
Nice
Vanakkam Amma thank u so much for such a wonderful samayal for aadi amavasai
சமையல் அருமை👌 அம்மா
நன்றி மா
👌🙏🙏🙏
Ahrumy ahrumy mam 🙏🙏🙏
😍👌👍😘😋😋😋😋