அமாவாசையில் பிறந்தவர்களின் பலன் | Birth On New Moon Day Benefits | SREE KAALABAIRAVAR JODHIDAM

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • 🙏வணக்கம்🙏
    ஶ்ரீ காலபைரவர் ஜோதிடம் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
    நான் என் வாழ்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்த ஜோதிடம் சார்ந்த விஷயங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
    அதோடு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு ஜோதிடம் கற்றுத்தரவும் இந்த சேனலை தொடங்கியுள்ளேன்.
    நான் போடும் வீடியோக்கள் தங்களுக்கு உபயோகமாக இருந்தால் அதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் பயன் பெறட்டும்.
    🙏நன்றி🙏

Komentáře • 6

  • @selvamania8745
    @selvamania8745 Před 25 dny +4

    இப்படி எல்லாம் தலைப்பு வைக்காதீர்கள் மனசு கஷ்டபடாதா அமாவாசை அன்று பிறந்தவர் நன்றாக குடும்பம் நடத்துகிறார் 2 பிள்ளை கள் அருமையாக இருக்கிறார் கள்

    • @Kamarinr
      @Kamarinr Před 24 dny

      நன்றி வணக்கம்

  • @PriyaDharshini-lb8yu
    @PriyaDharshini-lb8yu Před 10 dny +2

    நான் அம்மாவாசையில் தான் பிறந்தேன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 4 dny

    360/ digiryai kanitham poduvathu kaalam pidikkum
    Maruththvr aappiration பின் eraivan saiyal enpathu போல்
    Jothidam sol paverkku மேல் eraivan undu
    Jothidathai உரு kai போல் பயன் படுத்த வேண்டும்
    Sappadaga unnakkudathu

  • @maithilikannan5314
    @maithilikannan5314 Před 11 dny +1

    Neeinga solvathu ethavaru , enakku therinjhavanga chandran utcham, kadaga rasi kadaga laknam ammavasai, avanga edutha kaariyengal elkam vetri than. Appa promotion vaanginnga business aarambithanga nalla irukkanga family also good. Husband families members also raised .

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 4 dny

    அரை குறை padippu aapaththi mudium
    Jithidam Rekvetham
    Athan mathippu நாளுக்கு நாள் ஒரு silaral tharam thal kirathu