ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு (பகுதி -1) | புதுவை சக்தி.ப.ஞானராஜ் பூசாரி

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2022
  • கலைமாமனி தெய்வத்திரு சக்தி.ப.ஞானராஜ் பூசாரி அவர்களால் 1998 ல் வெளியிடப்பட்ட C.D யின் நகல் தான் இது..
    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியின் வரலாறு,
    இது அவர்களின் தந்தை தெய்வத்திரு உடுக்கை சக்ரவர்த்தி சக்தி.ப.பழனி முதலியார் பூசாரி அவர்களால் சொல்லப்பட்டது...
    மேலும் தொடர்புக்கு :- உடுக்கை சிரோன்மனி சக்தி ஞா.செந்தில் பூசாரி - 9585192345..
    #pambaiudukkaisongs #ammansongs #angalammanalaippu #angalaamman #pondicherry #pondicherrypambai
    #senthilpoosari #pondicherrypambaiudukai #angalamaanvaralaru #posarikathai #amman

Komentáře • 11

  • @gangaiyammanpambaikuzhu4598

    உலகாளும் அங்காளி அழைப்பு அருமையான ஒரு வார்த்தை வாழ்க பம்பை உடுக்கை கலைக்குழு

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Před 2 lety +1

    🙏.

  • @murugeshjeeva1433
    @murugeshjeeva1433 Před 2 lety

    Miss u sir

  • @prabukumar193
    @prabukumar193 Před 2 lety

    Thank you Anna sandal very very thank you

  • @user-iy7rm3pm6d
    @user-iy7rm3pm6d Před 2 lety

    அண்ணா ஐயாவின் பாடல்களை பதிவு இடுங்க