வெளியில் இருந்து வந்த பசங்களின் சத்தம்? | Tamil | SK VLOG

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

Komentáře • 177

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Před měsícem +40

    சந்தோசம் சந்தோசம் அருமையான உதவி தம்பி கிருஷ்ணா உதவி செய்த அன்பு உறவுகளுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +28

    கோடி நன்றிகள் குரு.... சிஷ்ஷன்ஸ் மகத்தான உதவிகளை சிறப்பாக படிக்கிற பிள்ளைகளுக்காக எடுத்துக் கொடுத்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவியதற்காக!!💯🙏💯
    இந்த உதவிகளுக்கு உயிராக இருந்த உறவுகளூக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 Před měsícem +18

    கிருஷ்ணா கவி அக்கினி உங்கள் சேவை அளப்பரியது. வெளி நாட்டு உறவுகள் உதவி செய்தாலும் சரியானவர்களுக்கு கொண்டுசேர்ப்பது ரொம்ப கடினம்
    வாழ்த்துகள்.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz Před měsícem +2

      Really?????.... Kondu poi serppathu avvalavu kashtamo? Enna, enga erunthu kashtappattu Panam anuppuvargali pattri oru tuli kooda kavalaye illai, nandri ketta jenmamgal.

  • @minig0612
    @minig0612 Před měsícem +15

    அக்கா பாவம் குமர் பிள்ளைகள் இருக்கினம் உதவி செய்த உள்ளங்களுக்கு
    நன்றி 🙏🙏🙏வீட்டிற்கு இரண்டுமே முக்கியம்

  • @GasthureeThanam-bq1cy
    @GasthureeThanam-bq1cy Před měsícem +8

    இப்படி உதவி செய்பவர்கள் ஆண்டவனுக்கு நிகரானவர்கள்.
    சொந்த உறவுகள் வீட்டை விட்டு எழும்பவில்லை என்று வீட்டிற்கு உள்ள தண்ணீர் வசதியை தடை செய்தது மட்டு மன்றி சொல்லனாத்துன்பத்திற்கு எங்களைத்தள்ளிவிட்டார்கள்.
    ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமில்லை இவ்வளவு தூரம் உதவி செய்வது போற்றத்தக்கது. 🎉❤

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Před měsícem +7

    அக்கா பாவம் வறுமை முகத்தில் தெறிகிறது உதவிய உல்லங்கலுக்கு நன்றிகள்

    • @mathinavam9847
      @mathinavam9847 Před měsícem +1

      அக்கா பாவம். உண்மையில் அவர்களின் சந்தோசம்.. நன்றி சொன்ன விதம் எல்லாம் பார்க்கும் போதே உண்மை தெரிகிறது.
      உதவிய உடவுகளுக்கும்.உங்களுக்கும். கோடி புண்ணியம் கிடைக்கும்.❤❤❤
      அடிப்படை வசதியை செய்து கொடுத்தததற்கு. நன்றிகளும்.வாழ்த்துக்களும்❤❤❤❤

  • @user-yx2bn1bp5z
    @user-yx2bn1bp5z Před měsícem +4

    பெண் பிள்ளைகளுக்காக நீங்க செய்த உதவி சூப்பர் கிருஸ்ணா உங்களை மாதிரி யாரும் மரு உதவி செய்தது இல்லை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnparasuSundaram
    @AnparasuSundaram Před měsícem +10

    எத்தனையோ திறப்புவிழா பார்த்துள்ளேன் மலசலக்கூட திறப்புவிழா இன்றுதான் பார்த்தேன் வெடிகொளுத்தி, ரிப்பன் வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பு வாழ்த்துக்கள் 👍🏾.

  • @Shaz-Girl
    @Shaz-Girl Před měsícem +4

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா. இந்த அம்மாவின் ஏக்கம் அவர்களின் மன திருப்திக்கு உங்களுடைய சேவை ❤❤வாழ்க்கையில் முக்கியமான வாழ்வாதாரம். அவர்களின் சந்தோஷத்துக்கு அலவே இல்லை. கிருஷ்ணா உங்கள் சேவைக்கு🙏🙏🙏🙏🙏

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd Před měsícem +4

    நன்றிகள் கோடி அக்கினி றசிகர் மன்றம்

  • @theepatheepa6890
    @theepatheepa6890 Před měsícem +6

    அக்காவின் வீட்டையும் திருத்திக்கொடுங்கள் உதவிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவி யது❤❤❤❤❤❤❤

  • @nilogee
    @nilogee Před měsícem +7

    ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான வாக்கியம்... வாழ்த்துகள் மகன் 🎉

    • @kavithatevi2817
      @kavithatevi2817 Před měsícem

      @@nilogee ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்ய வேணும் என்று பலர் சொல்லினம் ஒரு பொய் சொன்னாலே குடும்பம் பிரிந்து விடும் இதில் ஆயிரம் போய் சொல்லி என்று பிழையாக சொல்லினம்

    • @nilogee
      @nilogee Před měsícem

      ஆயிரம் பேரிடம் சொல்லி திருமணம் செய்தால் தவறுகள் தவிர்க்க முடியும்...தகவல்கள் உறவுகள் மூலம் தெரிய வரும் என்பதற்காகவே 1000 பேரிடம் போய் ....சொல்லி... திருமணம் செய்தால் நல்லது என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்கள்...

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem +1

    இந்த அக்காக்கு நீங்கள் செய்த உதவி அருமை மகன். எங்கள் மகன்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை❤❤❤

  • @luxmyanton2098
    @luxmyanton2098 Před měsícem +3

    பாவம், வீட்டையும் திருத்தி கொடுங்கள், ஏழைகள் மழையில் நனையும் போது உங்களைத்தான் நினைப்பார்கள், நீங்களே வீடு கட்டும் போது, யோசித்துபாருங்கள்

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz Před měsícem +2

      ❤❤❤ Correct Sister /Bro, I like your comment very much.

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Před měsícem +3

    அருமை மகனே நீங்கள் செய்த உதவி அளப்பரியது நன்றி சொல்ல வாரத்தையில்லை

    • @Aks-p6q
      @Aks-p6q Před měsícem

      Ade kilavi avanda kaselaya saikiraan arum anuppira kassel sairavana kadavul endu solli kadavula kevala paduththathai loose

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +12

    என்ன செய்வது இப்பத்தைய பிள்ளைகள் அப்படி தான் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் வாழ்த்துக்கள்🙏

  • @thusysanu9400
    @thusysanu9400 Před měsícem +2

    👌🏻👌🏻👌🏻👌🏻அண்ணா உங்க உதவிக்கு எண்ண சொல்லுற எண்டு தெரியல அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

  • @uthayansella1666
    @uthayansella1666 Před měsícem +4

    உண்மையை உணர்ந்த அக்கா. அந்த பிள்ளையை நினைக்கும் போது கவலை இந்த வீடும் பார்க்க கவலையா உள்ளது கிஷ்ணா.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +2

    வாழ்த்துகள் தம்பி பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது 😊😊😊😊😊😊❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Před měsícem +2

    நன்றி தம்பி உதவிய நல் உள்ளங்கலுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @josephconstantine9970
    @josephconstantine9970 Před měsícem +1

    Thank Krishna for helping this lady with Well & Toilet 👏🏽👏🏽👏🏽

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před měsícem

    யாருடைய சந்தம் அடைத்தாலும் காகம் வாயை அடைக்கமுடியாது.funny..anthe ammaku seithe Good work.

  • @nishanthannishanthan-fm6ok
    @nishanthannishanthan-fm6ok Před měsícem +9

    அண்ணா மட்டக்களப்பில் இருந்து நிஷாந்தன் இப்பொழுது சவுதியில் இருக்கிறேன் உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்க்கிற நான் எனக்கு ஒரு பாடல் தாங்களேன் அண்ணா "" காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே ""

  • @user-bl8cx8tm3s
    @user-bl8cx8tm3s Před měsícem +1

    Kusumbu😅 oru nimisam kathaikkavidunga oru manineram kathakka viduren 😅 krusna kirusna......

  • @alagesraja
    @alagesraja Před měsícem

    கொடுலத்தார்க்கே குறைவில்லை. உங்கள் பெற்றோர்களை காப்பாற்றுது. இதுவேதான். அத்துடன் தம்பி கிருஸ்ணா ஏழைகளின் கண்ணீரை துடைத்து தண்ணீரை வழங்கி உதவியவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி.

  • @Tamilskv
    @Tamilskv Před měsícem +1

    Yathu comdy super 😂

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r Před měsícem +1

    அருமையான பதிவுகள்❤தம்பிகளா ❤❤❤

  • @bairathymani
    @bairathymani Před měsícem +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Před měsícem +1

    ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤ நானும் சின்ன உதவிசெய்யதான் எத்தனை தடவை போன் எடுத்தன் நீங்கள் தானே மகன் அன்சர் பண்ணல❤❤❤

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Před měsícem

    👌 கிருஷ்ணா ❤🎉

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před měsícem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 Před měsícem +1

    Congragulation Krishna & kavi.jathu

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před měsícem +1

    GOD bless you. JESUS IS COMING VERY VERY SOON

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem

    Toilet and well this two things are very important to my life,you helped and helping peoples are very very great.God bless yours , valthukkal SK team.

  • @jiniponniah530
    @jiniponniah530 Před měsícem

    Haii every one. Finally this familly helping video is happy to see and thank you krishna. Video ending toilet ceremony super and jathu acting super. Blessing sk team take care success in your journey congratulations

  • @user-te7mg5me8y
    @user-te7mg5me8y Před měsícem

    நல்லதொர் திறப்பு விழா மிக்க நன்றி ஜது அண்ணா

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +3

    Amma God bless you 😢🇩🇪

  • @SuthaSopa
    @SuthaSopa Před měsícem

    Super kisna unkada pani thodaraddum

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před měsícem +2

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை.ஆனால் அவர்களுடைய அடிப்படை தேவைக்கு உதவி செய்ததுக்கு நன்றிகள்♥ அவ சொன்ன பொய்யல் பல உதவிகள்
    கிடைக்கவில்லை என்ன செய்வது.கடவுள் துனை★nandri..France. .erundhu:25:7:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j Před měsícem

    Krishna Kavithas Akkini Familie God bless you from Germany 🇩🇪

  • @moganjeeva
    @moganjeeva Před 25 dny

    வாழ்த்துக்கள் bro

  • @rameshkumarchandrasekaram995

    மிகவும் சந்தோசம் உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před měsícem +2

    Why are you worried about the sound? We don't hear anything.

  • @user-ol2yz3sj7l
    @user-ol2yz3sj7l Před měsícem

    நல்ல உதவி பார்க்க சந்தோசமாக இருக்கிறது வீடியோவில் சத்தம் வராது நேரில் பெடியளின் சத்தம் கதைப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும் அவங்களுடைய வயது அப்படி

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před měsícem +1

    Great bro 🎉🎉❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem

    ஐயோ யதுமகன் சிரிச்சு வயிறு வலிக்குது.❤

  • @GowryGowryka
    @GowryGowryka Před měsícem

    Rompa santhosam kerusna ❤ kavethas akkenekodee👌👌👌👌

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Před měsícem +1

    👍❤️கிஸ்னா

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d Před měsícem

    கிருஷ்ணா அக்காக்கு உதவி செய்தேக்ககு நண்றி😊❤❤❤❤❤

  • @Nirmalaraj-fg2nj
    @Nirmalaraj-fg2nj Před měsícem +1

    Jesus loves you ❤❤❤bro

  • @nishananisha514
    @nishananisha514 Před měsícem

    Thampi unmajl nega nala irupinga antha akka pavam sajthu kudunga thampi

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar Před měsícem

    கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤

  • @t.r4587
    @t.r4587 Před měsícem

    சிறப்பான சேவை 🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻 god bless you Kirishana

  • @TalksByTharani
    @TalksByTharani Před měsícem

    மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem

    சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před měsícem

    ❤makanmar..nanri.
    .nanri.nanri..❤❤❤❤❤❤❤❤🎉

  • @nirmalakumar443
    @nirmalakumar443 Před měsícem

    Congratulations 🎊 👏 well done 👏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před měsícem

    வாழ்த்துக்கள் தம்பியாக

  • @kalainbanathan3871
    @kalainbanathan3871 Před měsícem

    Amma God? bless you

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 Před měsícem

    Great job 👏 keep going

  • @jasijasira1365
    @jasijasira1365 Před měsícem

    tambigala ningal 3 perum eappayom sandosama eirungal ❤❤❤

  • @vasanthak2630
    @vasanthak2630 Před měsícem

    Super கிஷ்ணா👌👌👌

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei Před měsícem

    Unmaja santhosama iruku kirshina ❤❤❤❤❤❤❤

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před měsícem

    ௭ாரா...௮டத்...மாபிகழி்😊இநி...ஆப்.கவணம்😊

  • @user-qi9yk6jk3i
    @user-qi9yk6jk3i Před měsícem +1

    Super ❤❤

  • @sivaganeshsithamparanathan7024

    Super

  • @alexanderpriscillal7180
    @alexanderpriscillal7180 Před měsícem

    Akkini super😂😂😂😂😂😂

  • @jmuralitharan2489
    @jmuralitharan2489 Před měsícem

    Akkini super ❤❤❤

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x Před měsícem

    Super sons

  • @shanthini5699
    @shanthini5699 Před měsícem

    God bless you 🙏🙏🙏

  • @Nithinilo31
    @Nithinilo31 Před měsícem +9

    அக்கினியை நடிப்பு வேற

  • @kumuthakumuthini8452
    @kumuthakumuthini8452 Před měsícem

    வணக்கம் தம்பி குட்டி❤❤❤

  • @LEELAVATHI-wm8yq
    @LEELAVATHI-wm8yq Před měsícem +1

  • @tamizlsekar
    @tamizlsekar Před měsícem

    Antha chinna nainggalugu oru singgallatha oru singgitha intha mathariyanna naigalugu singalugum sari

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Před měsícem

    Super Ana 👌 ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před měsícem

    Super ❤❤❤❤❤sk

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 Před měsícem

    Super👍👍👍💞💞💞💞💞💞👌🙌🙏

  • @Nrsszfemily
    @Nrsszfemily Před měsícem

    கிருஷ்ண🌹🌹🌹🌹🌹🌹

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha8468 Před měsícem

    Anna Monday untha akkay chavakachcheri santhajel matakkare kankedde nenrava kandam.

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Před měsícem +1

    ❤❤❤

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Před měsícem +4

    இவ சொன்ன பொய் சொந்த வீடு இருக்க இல்லை என்று சொன்னது அவவின் வீட்டில் போய் இருக்கலாம். அவாவின் அக்கா மகள் இருக்கும் வீட்டில் போய் இருக்கலாம் தானே அது அவாவின் வீடு தானே

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv Před měsícem

      Poramai

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz Před měsícem +3

      @kavithatevi- Playa kuppayei kilarama, ethavathu velai irunthal poi parungal. Neegal Ellam niraya unmai pesaravargalo?

    • @kavithatevi2817
      @kavithatevi2817 Před měsícem

      உண்மையோ பொய்யோ நாங்கள் பேசினாலும் மற்றவனின் பணத்துக்கு ஆசை படுவது இல்லை யூரோபாவில் இருந்தாலும் நாங்களும் கஷ்ட பட்டு தான் ஊருக்கு அனுப்பிறோம் முகம் தெரியாத எங்களை போல் பலர் அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்ரோம். அங்கு உள்ளவர்கள் அந்த பணத்தை பெற பொய் சொல்ல தேவை இல்லை.

    • @kavithatevi2817
      @kavithatevi2817 Před měsícem

      @@ManogowriAnantharuban-so7dv நான்ஜெர்மனி தான் இருக்கேன் பொறாமை எனக்கு இல்லை நானும் கிருஷ்ணக்கு பணம் அனுப்பி இருக்கேன் நான் சொன்ன இடத்துக்கு அந்த பணம் போய் கிடைத்தது. ஊரில் இருக்கும் பலர் தன் சொந்த சகோதரதுக்கே பணம் கடனாக தான் கொடுப்பார்கள் முகம் தெரியாத பலர் உதவி செய்யும் போது நேர்மையாக வேண்டுங்கோ. அது தான் இங்கு இருந்து அனுப்பும் உறவுகளுக்கு நீங்கள் செய்யும் நன்றி.

    • @kavithatevi2817
      @kavithatevi2817 Před měsícem

      @@RagHat-lc5jz நீங்கள் புலம் பெயர் தேசத்தில் இருந்தால் உங்களுக்கு அதன் கஷ்டம் தெரியும் அதே நேரம் ஈழத்தில இருந்தால் உங்கள் உழைப்பிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கோ.

  • @PaviS-zo6fd
    @PaviS-zo6fd Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @barathkarnikan804
    @barathkarnikan804 Před měsícem +6

    You don’t have any rights to stop kids to play for taking video that’s not fair please avoid these

  • @SinthuAswin
    @SinthuAswin Před měsícem +1

    அண்ணா வணக்கம்

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před měsícem

    Pavam..vibu.kabbi.kobukkavùn.kuru.makan.❤❤❤❤❤🎉

  • @shafiyak8469
    @shafiyak8469 Před měsícem

    Nan than 1st like

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 Před měsícem

    வணக்கம் தம்பி இலங்கை வாழ் மக்களுக்கு மட்டும்தான் உதவி செய்வீங்களா தம்பி நான் வந்து காரைக்குடி பக்கத்தில் இருக்கிறேன். உங்கள் உதவி எனக்கும் தேவை படுகிறது. எனக்கும் உதவி செய்வீங்களா நான் ஒரு அனாதையாகஃஇருக்கிறேன்

  • @user-so2kk4zb1r
    @user-so2kk4zb1r Před měsícem

    ஆத்தே அக்கினி😂😂

  • @MalikaVinsan
    @MalikaVinsan Před měsícem

    Tamby.sk.eappothu.ungalay.santaikalam

    • @Aks-p6q
      @Aks-p6q Před měsícem

      Pichchi edukkum pothu

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Před měsícem

    👌👌👌

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i Před měsícem

    பிள்ளைகளுக்காக help பண்ணனும் 🙏

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před měsícem

    Hi brothers ❤❤❤❤ good night

  • @FaleelHilaalahamed
    @FaleelHilaalahamed Před měsícem

    Hi Krishna kavi jathu❤❤❤

  • @nageshtheepan1903
    @nageshtheepan1903 Před měsícem +1

    Hi

  • @Rjs_Vlog05
    @Rjs_Vlog05 Před měsícem

    ஒரு நிமிஷம் என்னை கதைக்க விடுவீங்களோ நன் உங்கள ஒரு மணித்தியாலம் கதைக்க விடுறன்

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Před měsícem

    Sk 🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢❤❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem

    Hi brother,s❤❤❤

  • @rajdri8957
    @rajdri8957 Před měsícem +1

    Again taking loan and constructing tank. instead of purchasing plastic drums. She is a actor. Don't help further. Lot of genuine people still.. LOAN, LOAN.

  • @aravinthanaravinthan-hc1db
    @aravinthanaravinthan-hc1db Před měsícem

    👍👍👍💪💪