HOW TO MAKE GRASS CUTTER USING ANGLE GRINDER | CHEAP & BEST BRUSH CUTTER | புல் வெட்டும் இயந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2021
  • angle cutting machine இருந்தால் அதை சுலபமாக புல் வெட்டும் இயந்திரமாக மாற்றலாம்.
    இந்த angle cutting machine புல் வெட்டும் இயந்திரமாக மட்டுமல்ல இன்னும் பல வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.
    மரம் வெட்டும் இயந்திரமாக மாற்றும் வீடியோ link
    • மரம் வெட்டு கருவி 999 ...
    angle cutting machine மற்றும் அதன் உதிரி பாகங்கள் link
    angle cutting machine unbranded
    amzn.to/3sTY3dx
    angle cutting machine Bosch brand
    amzn.to/32SgIvk
    angle cutting machine attachments
    மரம் வெட்டும் இயந்திரமாக மாற்றும் உதிரிபாகம்
    amzn.to/32EkrNn
    rust removing bresh attachment
    amzn.to/3sXgY78
    drilling machine attachment
    amzn.to/3FLA7wD
    cutting table attachment
    amzn.to/31hr47H
    diy grinder attachment
    amzn.to/3JyMgHz
    #grass_cutter
    #brush_cutter
    #angle_grinder_attachment
    our garden group telegram link
    For more details see our blog
    gunagardeningideas.blogspot.c...
    Our garden group Telegram link
    t.me/gunagardeningideas
    Or
    See channel community tab
    Contact details available
    Disclaimer
    This is to inform that through the CZcams channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்ற.
  • Jak na to + styl

Komentáře • 46

  • @mohammedjubair8542
    @mohammedjubair8542 Před 11 měsíci +1

    Motors க்கு சுத்தமா காற்று போகாது
    But நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @MuraliMurali-tw6zn
      @MuraliMurali-tw6zn Před 8 měsíci

      உண்மை காயிள் எரிந்து விடும்

  • @gangatharan995
    @gangatharan995 Před 7 měsíci

    சூப்பர் எர்த்& பிரேக்கர் இணைப்பது பாதுகாப்பு.......சகோ

  • @arsnathan31
    @arsnathan31 Před 2 lety +3

    Extraordinary sir, really Great 🙏

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před 8 měsíci

    Wall darling mechin முலமாக எப்படி என்று விளக்கம் பதிவு போடுக்கள் நன்றி அருமை வாழ்த்துக்கள்

  • @kamalasekarb5745
    @kamalasekarb5745 Před 2 lety +1

    Excellent idea Guna...

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety +1

    பயனுள்ள பதிவு அண்ணா

  • @tkrtech6373
    @tkrtech6373 Před 2 lety

    Super bro valthukel sema idea

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 9 měsíci

    Good job bro 👍

  • @MuraliMurali-tw6zn
    @MuraliMurali-tw6zn Před 8 měsíci

    அருமை அண்ணா காயில் உள்ள இடத்தில் சின்ன சின்ன துளைகள் போட்டால் நல்லது என்று நினைக்கிறேன்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety

    பயனுள்ள தகவல்

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 9 měsíci

    Machine air went is locked bro??

  • @samanthaahmed396
    @samanthaahmed396 Před 2 lety +1

    So nice. 💝😋

  • @kalag6691
    @kalag6691 Před 2 lety

    Super bro

  • @madrasveettusamayal795

    Useful

  • @ravikumarpanchatsaram4072

    Super anna

  • @piratheepantheepan5881

    Nool arum bro udana

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      Brush cutter machine ல் பயன்படுத்தக்கூடிய plastic wire கூட வாங்கி பயன்படுத்தலாம். அது விலை குறைவுதான்.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před rokem

    , இது மிகஆபத்தானது.

  • @eyesofjaguar
    @eyesofjaguar Před 2 lety

    angle cutting machine oda speed ah control pannalama ? panna mudiyuma. like fan ku regulator mathiri. mudiyumna epdi panrathu nu solunga pls.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety +1

      Normal fan regulater பயன்படுத்தி speed control செய்ய முடியும்.

    • @eyesofjaguar
      @eyesofjaguar Před 2 lety

      @@GUNAGARDENIDEAS thanks for your reply. I will try and let you know.

  • @saravanakumar0007
    @saravanakumar0007 Před 2 lety

    Ithula battery attach panni ota mudiuma bro

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      முடியாது .
      இந்த ac currentல் இயங்கக் கூடியது.

  • @thothandiv552
    @thothandiv552 Před 2 lety

    Battery la oduma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      No.
      இது ac current ல் வேலை செய்யும் angle cutting machine.

  • @varadhakamaraj259
    @varadhakamaraj259 Před 2 lety

    எர்த் ஆக்கர் மிஷின் வாங்கி இருக்கேன். அதை பவர் டில்லர் மாதிரி ஏதாவது பண்ணி களை எடுக்குறதுக்கு பயன்படுத்த முடியுமா அண்ணா. தொடர்பு என்னை கொடுங்கள் அண்ணா ப்ளீஸ்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மோட்டார் ஒன்றுதான். அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். சில உதிரி பாகங்கள் தேவைப்படும்.

  • @maheswarip1147
    @maheswarip1147 Před 2 lety

    மண்ணை இரண்டு அடிக்கு மேல் கொத்தி விட ஒரு mission செய்ய சொல்லிக்கொடுங்க.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      செய்துவிடலாம்.
      அது எனது நீண்ட நாள் ஆசை

  • @ramachandranvenkatesan1485

    இதை பட்டரியால் இயக்க முடியுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      இயக்க முடியாது.
      பேட்டரி மற்றும் inverter இருந்தால் இயக்கலாம்.

  • @Blackboy__1
    @Blackboy__1 Před rokem

    தோட்டத்தில பவர் சப்லே தூரமா இருக்கும் அங்க இத எப்படி பயன்படுத்துவது ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      அப்படி என்றால் battery operated machine தான் பயன்படுத்த வேண்டும்.

  • @mewedward
    @mewedward Před 2 lety

    Too risky, don't try grinder like this

  • @ragulsgardeningideas4638
    @ragulsgardeningideas4638 Před 2 lety +1

    Very usfull sir super 👍👍👌👌