வாழ்வில் சோதனைகளா ? ~ Is life a test? ┇by Abdul Basith Bukhari

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Lessons From Al Ihsan

Komentáře • 78

  • @subakhank4495
    @subakhank4495 Před 3 lety +25

    இறைவன் கொடுக்கும் சிரமமே சுகம் தானே அவனை திட்டிய போதும் நாவிற்கு சுவை தந்தான் அவனை புகழும் போதும் கண்ணீர்க்கு சுவை தந்தான்.
    அல்லாஹ் அவனே நமக்கு போதுமானவன்.

    • @harveyjacoby4725
      @harveyjacoby4725 Před 3 lety

      You probably dont care but if you guys are stoned like me during the covid times you can stream all of the new series on Instaflixxer. Been streaming with my girlfriend for the last couple of days :)

    • @lawsonconner1611
      @lawsonconner1611 Před 3 lety

      @Harvey Jacoby Yea, I've been watching on instaflixxer for since december myself :D

  • @mercysofi3924
    @mercysofi3924 Před dnem

    Allahvirkaga ungalai nesikirom sheikh ✨

  • @sofiesofie6903
    @sofiesofie6903 Před 3 lety +7

    வெற்றியை சுவைக்க வேண்டும் என்றால்
    சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்
    சுபஹானல்லாஹ்

  • @aziz9188
    @aziz9188 Před 3 lety +10

    அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️❤️ மௌலவி அப்துல் பாசித் ❤️
    நேற்று இரவு தனியா இருக்கும் போது என்னை அறியாமல் நான் அழுது கொண்டு இருந்தே மௌலவி 😭 சரியாக தகஜத் தொழுகை உரிய நேரத்தில் தொழுது கொண்டிருக்கும் பொழுது அழுகை அதிகமாய் கொண்டேதான் இருந்தது என் வாழ்க்கையில் பல கஷ்டத்தை இதுவரைக்கும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான் அதுக்கு நேர் மாறா அல்லாஹுத்தஆலா எனக்கு நன்மைகளை அள்ளி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான் மனிதர்கள் தான் என்னை விட்டு பிரிந்து செல்கிறார்கள் ஆனால் அல்லாஹுத்தஆலா என்னைவிட்டு பிரியவில்லை.❤️❤️❤️❤️
    நான் எதை நினைத்து நான் அழுது கொண்டிருந்த இதோ அதற்கான விளக்கத்தை இன்று இரவு உங்கள் தாவா பயன் மூலம் முதல் 00:00 To 14:56 எனக்கு விளக்கமாக தெரியப் படுத்தி விட்டீர்கள் சகோதரரே. ❤️❤️❤️❤️😭😭❤️😭❤️😭
    நீங்கள் தரும் இந்த தாவா பணியும் பயன்களும் எனக்கு மிக உதவியாக இருக்கிறது கடந்த 8 ஆண்டுகளாக உங்களுடையது தாவா & பயான் எனக்கு இருக்கும் பல சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அனைத்தையும் உங்கள் மூலமாக அல்லாஹுத்தஆலா எனக்கு சரியான நேரத்தில் உங்களை காட்டி இருக்கிறான் ❤️❤️ என் வாழ்க்கையில் பல முறை பல தடவை சோதனைகள் தான் அது ஏன் வருது எதுக்கு நமக்கு இப்படி சோதனை வருவது இன்னும் பல முறை யோசித்து இருக்கும் போது உங்களுடைய பயான்கள் கேட்கும்போது அதில் எனக்கான விளக்கங்கள் அறிவுரைகள் நன்மைகள் அனைத்தும் என் அறிவுக்கு புரியும்படி நீங்கள் எடுத்துச் சொல்வது எனக்கு மிக சந்தோஷமாக இருக்கு அல்லாஹுத்தஆலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்மை அருள் புரியட்டும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அந்த உயர்ந்த இடத்தை அல்லாஹுத்தஆலா உங்களுக்கு குடும்பத்தாருக்கும் அருள்புரிய வேண்டும். ❤️❤️❤️❤️❤️

    • @amfbushra9049
      @amfbushra9049 Před rokem

      In sha Allah ogede alaaa problem illame poum ❤

  • @shajusulthan7656
    @shajusulthan7656 Před 3 lety +12

    உங்கள் பயான் வேற லெவள்

  • @ajmalajju6894
    @ajmalajju6894 Před 3 lety +4

    Masha allah

  • @safreenafshana119
    @safreenafshana119 Před rokem

    Alhamdulillah Masha Allah 🤲🤲

  • @rakeshr3093
    @rakeshr3093 Před 3 lety +4

    அல்லாஹ்வே போதுமானவன்
    அல்ஹம்துலில்லாஹ்💖💖💖

  • @DawahforMuslims
    @DawahforMuslims Před 3 lety +2

    Background Ma Sha Allah Super...

  • @user-bk4zf1kj3k
    @user-bk4zf1kj3k Před 3 lety +3

    Alhamdhulillah,Masha Allah Nicebayan

  • @sajnakalil8471
    @sajnakalil8471 Před 3 lety +5

    Enaku fullum sothanai hearing this video iam happy allah ennai virumbukiran

    • @sajnakalil8471
      @sajnakalil8471 Před 3 lety +1

      @Sameem Sameem jazakallah khair these words giving me an energy bro😊😊😊🤗🤗🤗

  • @WasifAli559
    @WasifAli559 Před 3 lety +3

    Alhamdulillah ❤️

  • @thanigait1908
    @thanigait1908 Před 3 lety +2

    அல்லாஹு அக்பர் ❤️

  • @syedaslam2471
    @syedaslam2471 Před 3 lety +4

    ❤️❤️

  • @InfoWithSameer
    @InfoWithSameer Před 3 lety +1

    மாஷா அல்லாஹ்

  • @funtime25726
    @funtime25726 Před 3 lety +4

    Assalamu alaikum wa Rahmadullahi wa Barakathuhu.... Ungaludaya payan ketkumpothellam manam oru thelivu perugirathu... Eman palamadaigirathu... jazakallahu hairan...

  • @user-bk4zf1kj3k
    @user-bk4zf1kj3k Před 3 lety +4

    👍👌👌

  • @asmahthawfeek6927
    @asmahthawfeek6927 Před 3 lety

    Alhamdulillah for everything...ovvoru sothanaigalai porumayaga kadanthu varuvom..Amal ma'ruf Nahi Mungkar nallathai seyvom kedethelay tavarpom insyaaallahhh Allah dunia wal aakhirat pathugapan aahe Aamin ya rab

  • @nowsathhaja9483
    @nowsathhaja9483 Před rokem

    Allahamthulilah 🤲 bhai

  • @siyahulsihan8536
    @siyahulsihan8536 Před 3 lety +2

    Masha allah arumaiyana vilakkam

  • @mohomedarkeef9425
    @mohomedarkeef9425 Před 3 lety

    Alhamdulillah

  • @madeenabegum91
    @madeenabegum91 Před 3 lety

    Allah akber

  • @risathrisath7551
    @risathrisath7551 Před 2 lety

    Romba Nalla Irukkuthu

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 Před 3 lety

    Subhanallah hajrath vaalve sothanaithan hajrath naam padaikka pattathe sothikathan in shaa allah dua seingal sothanaigal kurainthu kastangal neenga 😔 kastathirku pinnal nichayamaga inbam irukindrathu iraivakku ondru pothum kastangalin pothu ninaithu kolla alhamdhulillah hajrath

  • @ks.sarjune.bayas3339
    @ks.sarjune.bayas3339 Před 3 lety

    SUBUHANALAH ALHAMDULILLAH ALLAHUAKKBAR

  • @InfoWithSameer
    @InfoWithSameer Před 3 lety

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 Před 2 lety

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகைப் பற்றி ஒரு கவிஞர் வர்ணித்த தாக தாங்கள் முன்பு நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு பாகத்தில் இறுதியாக கூறியிருந்தீர்கள். அந்த அழகை தனியாக ஒரு வீடியோ எடுத்து போட்டால் சிறப்பாக இருக்கும். 👍👍

  • @mrfootball5138
    @mrfootball5138 Před 3 lety +1

    Wow

  • @publictroll6940
    @publictroll6940 Před 3 lety +1

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
    Alhamdulillah

  • @seyedkasim
    @seyedkasim Před 3 lety +2

    👌👌👌👌👌👌👌👌

  • @Mydad46
    @Mydad46 Před 3 lety

    Mashaallah ...👌👌👌👌👌

  • @mohamedazarudeen639
    @mohamedazarudeen639 Před 3 lety +1

    As salamu alaikkum moulana...such a beautiful bayan moulana...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedshafi12
    @mohamedshafi12 Před 3 lety +2

    Weekly atleast two bayan podunga sheikh

  • @cybersecurity1343
    @cybersecurity1343 Před rokem

    I am your fan

  • @bilalriyazi9211
    @bilalriyazi9211 Před 3 lety

    الله أكبر

  • @saifullau1038
    @saifullau1038 Před 3 lety

    Khalid bin Waleed raliyalah history bayan podunga

  • @asmahthawfeek6927
    @asmahthawfeek6927 Před 3 lety

    Upload more ur bayaan ustaz

  • @user-bk4zf1kj3k
    @user-bk4zf1kj3k Před 3 lety +2

    Please full bayanayum upload pannunga

  • @user-me2nc8wl9s
    @user-me2nc8wl9s Před 9 měsíci

    Super

  • @allahuakbarallahuakbar3750

    ALLAH.

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 3 lety

    Alhamthulilla

  • @shabanabanu6693
    @shabanabanu6693 Před 3 lety

    Nice bayan

  • @banubanu867
    @banubanu867 Před 3 lety +1

    சுப்ஹானல்லாஹ் ஒரு முக்மினாந பெண்கள் எப்படி இந்த காலகட்டத்தில் நல்ல முறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை செல்லவும் அஸ்ஸலாமு அலைக்கும் .

  • @tamilanibrahimbmi7323
    @tamilanibrahimbmi7323 Před 3 lety +1

    Mashallah... jazakallah basith bai..Yenna yarunu theriyutha?😉
    From Thirunelveli.

  • @ajmaajju37
    @ajmaajju37 Před 2 lety

    "இனி கவலை வேண்டாம், பாவி என்ற எண்ணம் வேண்டாம்"
    By abdul basith bukhari
    czcams.com/video/gIQBV1ciwa4/video.html

  • @thoufikaismail9011
    @thoufikaismail9011 Před 3 lety

    Laahilaaha illalaah mohammedur rasoolullah

  • @jeenathuljahera6715
    @jeenathuljahera6715 Před 3 lety +7

    Unga kitta student ahuruthakku Oru vaippu eruntha sollunga moulavi Insha Allah

  • @karthim5196
    @karthim5196 Před 3 lety +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முழு பயன் போடுங்க

    • @azharazh9975
      @azharazh9975 Před 3 lety

      Wa alaikkum salam wa rahmathullahi wa barakathuhu

  • @y.a7330
    @y.a7330 Před 3 lety +2

    Assalamu alaikum Rajab matha sirapukal patri varum hadees galai vilakungal

  • @aniani6322
    @aniani6322 Před 3 lety

    Thayavusaithu ungla mathiri aringargl ippothu nadkkum fithunavai pathi pesavendum. Iruthikala katta fithunavai pethi pesavendum

  • @HealthyLifestyle11117
    @HealthyLifestyle11117 Před 3 lety +2

    My name is mujeeb and my health is not well plz remember me in your dua plz 😭

  • @faihaperfumes
    @faihaperfumes Před 3 lety +1

    Please avoid background music

  • @muchucreative
    @muchucreative Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
    ஹஜரத் உங்க மொபைல் நம்பர் இருந்தா ஷேர் பண்ணுங்க

  • @ameennisamameennisam8838

    👍👍👍👍👍👍👌💖💖💖💖💕💕

  • @mohamednafras878
    @mohamednafras878 Před 2 lety

    பாத்திமா (ரலி) அவங்கட வரலாறு போடுங்க

  • @madeenabegum91
    @madeenabegum91 Před 3 lety

    Brother

  • @shasha-gc1cn
    @shasha-gc1cn Před 3 lety

    Assalamu alaikum (varah)enakku rompave kadan pirachainai irukku thayavu seithu enakaga ellarum Dua seinga kadan pirachainai ellam sariyaganum pls...............

    • @deathistrue4570
      @deathistrue4570 Před 3 lety

      இன்ஷா அல்லாஹ் செய்றேன்👍❤️

    • @Addulhameed
      @Addulhameed Před 3 lety

      insha allah kavalaipadatheingha

    • @azharazh9975
      @azharazh9975 Před 3 lety

      In shaa Allah..
      Allah nal arul seivanaga

  • @mdashkar5489
    @mdashkar5489 Před 3 lety +3

    Masha Allah

  • @mskofficial9472
    @mskofficial9472 Před 3 lety

    மாஷா அல்லாஹ்

  • @azarazaruddin2215
    @azarazaruddin2215 Před 3 lety +1

    Masha Allah

  • @vavakani6197
    @vavakani6197 Před 3 lety +1

    Masha allah

  • @mohamedniyas6717
    @mohamedniyas6717 Před 3 lety +1

    Masha Allha