ஒரு மணி நேரமே செயல்படும் படிக்கடை | Retired வாழ்க்கையில் அசத்தும் 70 வயது இளைஞர் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • படிக்கடை உணவகம்
    West chitirai street,
    Annakuli Mandapam St,
    Madurai Main, Madurai,
    Tamil Nadu 625001
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 184

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 9 měsíci +34

    படிக்கடை உணவகம்
    West chitirai street,
    Annakuli Mandapam St,
    Madurai Main, Madurai,
    Tamil Nadu 625001

  • @adityabala7786
    @adityabala7786 Před 9 měsíci +139

    அம்மாவுக்கு முடியல இவரை வார்த்தையால் பாராட்ட முடியல அண்ணா தலை வணங்குகிறேன்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 9 měsíci +70

    சமீபத்தில் தான் மதுரைக்கு சென்று வந்தேன் ஆனால் வழியில் இவருடைய கடையை பார்த்துவிட்டு மட்டுமே சென்றேன் உங்கள் வீடியோ பார்த்த பிறகு மனம் வேதனை படுகிறது

  • @loveall7810
    @loveall7810 Před 9 měsíci +24

    இவருக்கு இறையருளால் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திப்போம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @Dhinaviji
    @Dhinaviji Před 9 měsíci +52

    இவர்கள் கடவுளால் (அன்னபூரணி) அனுப்பப்படும் தூதர்கள்.....❤

  • @GeekOffsprings
    @GeekOffsprings Před 9 měsíci +46

    உணவுக்கு மட்டுமல்ல உணர்வுக்கும் சேர்த்து முக்கியத்துவம் கொடுப்பதுதான் MSF

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 Před 9 měsíci +21

    எதையுமே சந்தோஷமாக ஈடுபாட்டுடன் ரசித்து ருசித்து செய்தால் வெற்றி நிச்சயம். இவர் ஒரு எடுத்துக்காட்டு...
    வாழ்க நல் உள்ளத்துடன் கூடிய உழைப்பு....
    👍💐😃

  • @vtvscreations5735
    @vtvscreations5735 Před 7 měsíci +14

    சும்மா உட்கார முடியாது உழைக்க வேண்டும். உழைத்தால் தான் உடம்பு நன்றாக இருக்கும் என்று கூறுவது பாராட்டுதலுக்கு உரியது பெரியவரே!

  • @saranrajmca
    @saranrajmca Před 9 měsíci +34

    70 வயது இளைஞர் Salute sir.....👌👏👏👏👏

  • @selvans9534
    @selvans9534 Před 9 měsíci +21

    அய்யா அவர்களின் சேவை, அந்த ஊருக்கு தேவை.சொந்தமாக கடை வைத்து அவர் சேவையை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. அம்மாவுக்கு உடம்பு சரி ஆகிட அந்த மீனாட்சிஅம்மனை வேண்டிக்கொள்கிறேன். 🙏👍

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před 9 měsíci +35

    மனிதம் மணக்கும் எங்கள் மதுரை உணவு...
    வாழ்த்துகள் எம்.எஸ்.எப்.❤

  • @arunshanmugam406
    @arunshanmugam406 Před 9 měsíci +22

    பக்குவுமான பேச்சு, எளிய மனம், அல்லி தரும் குணம்
    ,உறுதியான உழைப்பு
    உங்களை உயர்த்தும் ஐயா.
    🙏🏻

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Před 9 měsíci +4

      சென்னை தோசை மாமா எரிந்து விழுவான்

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Před 9 měsíci +29

    இந்த வயதிலும் ஐயா உழைக்கிறார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 9 měsíci +20

    அருமை MSF! கடின உழைப்பாளியாக இருக்கிறார்.என்ன சுறு சுறுப்பு! அன்னாருக்கு எனது வாழ்த்துகள்.(29.11.23)

  • @marisamy4654
    @marisamy4654 Před 9 měsíci +13

    ஐயாவை..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @rashmiiyer544
    @rashmiiyer544 Před 9 měsíci +38

    In the age of paid reviews where worst food is marketed as awesome you people are doing a good job
    All the best MSF🎉

  • @Isairasigan1982
    @Isairasigan1982 Před 9 měsíci +40

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் MSF சார்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 9 měsíci +20

    உணவு அளிப்பவர்கள் இறைவனுக்கு சமம்.

  • @vasanthk6427
    @vasanthk6427 Před 9 měsíci +10

    Aiya ...Nengal 100 varusam vazhanam.. Indha sevai todaranum.. Nandri

  • @RaviKumar-oz5fn
    @RaviKumar-oz5fn Před 9 měsíci +13

    At the age of 70 years, he is so active and dedicative. God bless him and his family 🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 9 měsíci +7

    Endha age la um thalaramal uzhikkum ungalukku nenjandra nandrigal..big salute❤❤❤
    Ammakku Madurai Meenakshi arulal vengam sari aagattum Omnamashivaya🙏🙏🙏
    One man army
    Great ❤❤❤❤
    Love u grandpaa❤❤❤
    MSF❤❤❤

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Před 9 měsíci +34

    MSF கால் வைத்துவிட்டது .இனிமேல் வியாபாரம் சூப்பர் தான்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Před 9 měsíci +2

      Blu leaf u tube கார்ன் கமிஷன் ஓசி டிபன் கொடுத்தால் தான் வருவான்

  • @chakkaravarthyraju2702
    @chakkaravarthyraju2702 Před 4 měsíci +2

    இவர்களைப் போன்ற நல்லவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @bennytc7190
    @bennytc7190 Před 9 měsíci +11

    One man army. God bless him with good health peace happiness prosperity and long life. Thanks to MSF for another inspiring positive and encouraging video. Waiting for next video. God bless you all. 🙋‍♂️😀😀😀😀👏👏👏👏👍👍👍

  • @user-lo1rp3ic6x
    @user-lo1rp3ic6x Před 9 měsíci +11

    அய்யா தலை வணங்குகிறேன் தங்களின் உழைப்பிற்கு மனம்தொட்டப்பதிவு

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Před 9 měsíci +8

    அய்யாவுக்கு ஆயுள் ஆரோக்கியம் அப்படியே அள்ளி அள்ளி கொடுக்கணும் கடவுளே🙏🙏🙏🙏

  • @tksundararajan197
    @tksundararajan197 Před 8 měsíci +5

    பெரியவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +2

    Jesus yesappa bless you ayya

  • @shamsllb1042
    @shamsllb1042 Před 9 měsíci +8

    Msf still im watching your channel for your credibility, perfection and ethics. We pray menachi Amma for his long life

  • @laxmikandhan7047
    @laxmikandhan7047 Před 9 měsíci +4

    வாடாத வாழ்த்துகள் ஐயா 👏 வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா 👏👌💐🏵️🏵️

    • @laxmikandhan7047
      @laxmikandhan7047 Před 9 měsíci

      நன்றிகள் பல அனைவருக்கும் 🙏🏾

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran Před 9 měsíci +3

    என் அப்பாவும் வங்கியில் 40 வருடம் பணிபுரிந்தார்... இவரைப்போலவே எண்ணி பணி ஓய்வுக்கு பின் எங்கள் ஊரில் அவரது நீண்ட நாள் கனவான உணவகம் ஒன்றை துவங்கிவிட்டார்.

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Před 9 měsíci +3

    Uzhaippu thaan uyarvu. Summa Irundha Seeku vandhidum 🙏👏. God bless you Sir!!!

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 9 měsíci +4

    At this age, he is so active and very polite with his customers. He is the only one super star in Madurai.

  • @ravir6052
    @ravir6052 Před 9 měsíci +2

    சார் இங்க இருந்து சார் படிக்கிறீங்க இந்த மாதிரி விஷயங்களை என் வாசம் என்றாலே மிடில் கிளாஸ் ஃபேமிலி சாப்பிடுற மாதிரி இருக்கணும் இதுதான் எங்களோடு தாரக மந்திரம் உங்களோடதும் அதுதான் நன்றி வணக்கம்

  • @yolo96760
    @yolo96760 Před 8 měsíci +3

    I have said it earlier in one of the videos and am repeating it. You're one of the finest human beings, and you're doing a great job, not many can go and try his food in person but bringing these people into light and giving the much-deserved attention. Keep doing the great work bud

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 7 měsíci +2

    இந்த வயதிலையும் வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் மிக சுறுசுறுப்பாக தேனீ போல உழைப்பது உழைக்கும் எண்ணம் கனிவான உபசரிப்பு சுறுசுறுப்பு நீங்கள் அனைத்துமே பாராட்டத்தக்கது ஆனால் அதே நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் இங்கு பல சொல்கிறார்கள் இது சேவையாக செய்கிறார் இது ஒரு சேவை மிகவும் குறைந்த விலை லாப நோக்கமே இல்லை என்று சொல்கிறார்கள் ஒரு சிலர் சொல்கிறார்கள் மத்த இடத்தில் சாப்பிட்டால் அடுத்த நாளே ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் இங்கே அது இல்லை என்று சொல்கிறார்கள் இது எல்லாம் மிகவும் மிகப் படுத்தப்பட்டது நான்கு இட்லி முப்பது ரூபாய் ஒரு பொங்கல் 30 ரூபாய் ஒரு வடை 10 ரூபாய் என்பது இன்று வாடகை கொடுத்து வேலைக்கு ஆட்கள் வைத்து கரண்ட் பில் தண்ணீர் வரி ஹோட்டலுக்கு வரி என்று அனைத்தும் கட்டிய ஹோட்டல்களிலே இதுதான் வேலை பல ஹோட்டல்களில் அதனால் இதை இன்னும் லாப நோக்கம் இல்லாமல் அல்லது விலை குறைவு என்று சொல்லிவிட முடியாது அதே நேரத்தில் ஹோட்டல்களில் சாப்பிடும் அனைவரும் அடுத்த நாளை ஆஸ்பத்திரிக்கு போகாதே இல்லை அவருக்கு உடலில் ஏதும் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன் அதனால் இங்கு சாப்பிட்டால் மட்டும் தான் நன்றாக இருக்கிறது அதாவது உடல் சார்ந்த விஷயம்

  • @badrinarayanan.g3844
    @badrinarayanan.g3844 Před 9 měsíci +14

    Good person serving the people

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 9 měsíci +8

    Real Superman 🦸‍♂️ Valthugal Uncle..tq MSF

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 9 měsíci +7

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @rajahr9394
    @rajahr9394 Před 9 měsíci +5

    As usual Madurai serious too sentiment, Emotional , Motivational Emmeeee

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Před 9 měsíci +7

    Ayya 🙏🙏🙏🙏 Tq for your service. Excellent. Next time we want to eat in this tiffin shop.

  • @srinivasann2247
    @srinivasann2247 Před 3 měsíci

    1956-58 ல் நான் படித்த பள்ளிக் கூடம் அருகில். இப்போது நான் மதுரையில் இல்லை.

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Před 9 měsíci +7

    Sure when i will come to madurai.I will taste this tiffin centre.Good Video.

  • @jagadishr2405
    @jagadishr2405 Před 7 měsíci +1

    North Indian Tasty Kichadi Is Called As Khichadi Here
    JAI Hind

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk Před 8 měsíci +1

    India la innaiku irukra cricket players, cinema celebrities vida indha vayadhilum uzhaippin sigaramaaga vilangum indha periyavarae unmaiyaana uzhaippukku role model !!! Special salute from me to him on his feet

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 Před 9 měsíci +6

    Hello. How are you managing to find such interesting places. You are simply superb

  • @chokkalingamvs5251
    @chokkalingamvs5251 Před 9 měsíci +4

    வியக்க வைக்கும்
    சிந்திக்க வைக்கும்
    மனிதன்
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்

  • @jayamenon1279
    @jayamenon1279 Před 9 měsíci +3

    Great 👍🏽 Very Nice Food 👌💯🤗🙏

  • @ActuallyMediaofficial
    @ActuallyMediaofficial Před 9 měsíci +2

    Hats Off Aiya

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před 9 měsíci +3

    சென்னையில் தோசை மாமா தள்ளு வண்டி கடையில் அனைத்து தோசை வகைகளும் ரூ 50/-
    பார்சல் கிடையாது
    Q வில் வரவேண்டும்.எரிந்து விழுவான்.
    Only cash வியாபாரம்.
    இவர் போன்றவர்களுக்கு மத்தியில் நீங்கள் வாழ்க வளர்க
    வாழ்த்துக்கள் ஐபா

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Před 9 měsíci

      Correct bro

    • @selvarajs2422
      @selvarajs2422 Před 9 měsíci

      ​@@Nobody-xt6ggவயதானவர் , உதவிக்கு ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.

  • @snehakumar1570
    @snehakumar1570 Před 9 měsíci +7

    Welcome to Madurai Anna. Please visit padala bhairavar sannidhi. Keep it up MSF.

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před 3 měsíci

    வாழ்க வளமுடன் 👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @Letsshopsomething
    @Letsshopsomething Před 9 měsíci +9

    இஞ்சி சட்னி favorite ❤❤❤❤

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Před 9 měsíci +2

    👍கோவில்பட்டி, ஆ. முனியப்பன் 💐வாழ்க!வளர்க!!💐

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Před 9 měsíci +2

    ப்ரோஜனமான உணவகத்தை போடுகிறீர்கள்எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்please connect👈😋👍

  • @asifkasim5284
    @asifkasim5284 Před 15 dny

    இன்று காலை தான் சாப்பிட்டேன் அருமையாக இருந்தது

  • @user-mv1js6ds4t
    @user-mv1js6ds4t Před 9 měsíci +3

    Super 👌

  • @SDSS-vw5rh
    @SDSS-vw5rh Před 9 měsíci +1

    நன்றி

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 9 měsíci +6

    அருமை

  • @worldofpanchphoron
    @worldofpanchphoron Před 9 měsíci +6

    BIG LIKE
    I found you through the suggested videos !!! Your videos are really interesting and amazing to watch. Your recipes are mouthwatering too !!!
    New friend here from USA.
    Hope to see you around #WorldOfPanchPhoron

  • @arun1993apr
    @arun1993apr Před 9 měsíci +4

    I'm also from sourashtra ..nice to see..❤

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před 9 měsíci +6

    Super God bless you ❤❤❤

  • @dazuotv
    @dazuotv Před 9 měsíci +4

    Thank you for your wonderful videos 👍

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs Před 8 měsíci +3

    My dear MSF bro always ur great
    My respect for truly inspire the great hotelman 🙏🙏🙏

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Před 9 měsíci +2

    Namma oorukara manithar engalukku rompa perumai Weldon super

  • @ramachandrank.a6969
    @ramachandrank.a6969 Před měsícem

    He is maintaining his health due to his positivity and activity.Dr Vasanti

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 9 měsíci +3

    God bless him with lots of happiness, good health and business.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 9 měsíci +4

    உழைப்பே உயர்வு.MGR சொன்ன உழைத்து வாழவேண்டும் பின்பற்றுகிறார்.

  • @logadu100
    @logadu100 Před 7 měsíci

    Please visit raithula Ruchi white field Bangalore they have raggi and kollu idly health option

  • @raghavanmk7751
    @raghavanmk7751 Před 8 měsíci

    வாழ்க வளர்க ஊக்கமது கைவிடும்.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před 9 měsíci +4

    மதுரை மக்கள் நல்ல மனம் குணம் இரக்ககுணம்படைத்தவர்கள். இவரே எடுத்துக்காட்டு.

  • @ZaneT531
    @ZaneT531 Před 7 měsíci +1

    He is from Coimbatore I guess coz he calls everyone as Sami ...❤

  • @babakhan984
    @babakhan984 Před 8 měsíci +1

    ALLAH Taala bless this man.... Working so hard for his family n provide home made food at such reasonable price.

  • @kailashs5355
    @kailashs5355 Před 9 měsíci +4

    Gre8 Human God Bless U

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 Před 3 měsíci

    70.வயதிலும் எறும்பைப் போல் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் ஐயா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @VigneshVignesh-ie3mv
    @VigneshVignesh-ie3mv Před 9 měsíci +1

    Anna unga.voice all time favourite

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 8 měsíci +1

    God bless him abundantly with long life with good health n peaceful life.

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm Před 9 měsíci +2

    Chitty biryani shop best different chicken biryani and kadai chicken famous hotel Anna location banjani kovil street choolaimedu night shop only anna must try place anna kindly request for anna

  • @nagarasan
    @nagarasan Před 9 měsíci +2

    கடை ஒரு மணி நேரமே செயல்படுதா ?? வாழ்த்துக்கள்

  • @sbst7577
    @sbst7577 Před 9 měsíci +5

    Very inspiring ❤

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Před 9 měsíci +8

    I ate here
    Once upon a time, it's near to my home.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 Před 9 měsíci +4

    Great service to mankind

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Před 9 měsíci +4

    Bless him

  • @anandananandan1823
    @anandananandan1823 Před 7 měsíci

    I am woman you are great aiya🙏🙏🙏

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 9 měsíci

    இதுமாதிரி ஒவ்வொரு நகரத்திலும் நடக்கணும்.
    சீரங்கத்தார்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 9 měsíci +9

    MSF fans like poduga

  • @anisramani5271
    @anisramani5271 Před 8 měsíci +3

    Looks really tasty food
    Salute to brother

  • @sekarm8666
    @sekarm8666 Před 9 měsíci +5

    Salute iyya 🫡

  • @renukanatraj7441
    @renukanatraj7441 Před 8 měsíci +2

    SIMPLY MARVELLOUS. THANKS .

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc Před 6 měsíci +1

    70 வயது இளைஞர் வாழ்த்துக்கள்

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 9 měsíci +1

    மிக்க மகிழ்ச்சிபா

  • @PerySamy-lg2vc
    @PerySamy-lg2vc Před 6 měsíci +1

    நான் ஈரோடு மதுரை வந்தா கண்டிப்பாக உங்க கடையில் வந்து சாப்பிடுவேன் அப்பா

  • @mapillaiselvathaniyamfoods294
    @mapillaiselvathaniyamfoods294 Před 9 měsíci +2

    Great

  • @RavichandranRamasamy-oy3um
    @RavichandranRamasamy-oy3um Před 9 měsíci +1

    கடவுள் கொடுத்த ஆரோக்கியத்தை
    மற்றவர்களுக்கு பயன் படும்படி வாழ்கிறார்

  • @krishb4599
    @krishb4599 Před 9 měsíci

    God's help for him to be blessed for more strength and wealth

  • @parthasharathi4930
    @parthasharathi4930 Před 9 měsíci +1

    Bro pls take video for meenakshi coffee bar tiffin centre at ponnagaram roundana opp to thirumalai naicker statue

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 9 měsíci +1

    Salem ammapet area
    Sourastra hotel
    NNR briyani hotel
    50 year old nonveg hotel
    Tiffin items and briyani
    Nonveg items all good taste
    Ammapet main road near soundraraja perumal temple
    Salem

  • @sriselvam9221
    @sriselvam9221 Před 9 měsíci +5

    Really super ❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 9 měsíci +4

    Welcome வணக்கம் sir...