scooty starting problem in tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2022
  • 5 டிப்பஸ்
    ஸ்கூட்டி ஸ்டார்டிங் ட்ரபுள் இன் தமிழ் இந்த வீடியோ
    1. பேட்டரி பவர் ஜெக்கப்
    2.பெட்ரோல் ஜெக்கப்
    3. பவர் காயில் கரன்ட் ஜெக்கப்
    4.பவர் பிளக் ஜெக்கப்
    5.பேட்டரி பியூஸ் ஜெக்கப்
    இப்படி ஐந்து ஸ்டெப்பாக ஸ்டார்டிங் பிரச்சினையை சரி பார்க்கணும் மிகவும் எளிமையாக இருக்கும்
    இப்படி கண்டுபிடிப்பது.#jupiter #tvsjupiter125
    #tvsjupiterbs6 #tvshow
    #tvs
    #tvshorts
    #starting
    #startingproblem
    #petrol
    #battery #power
    #self #selfstarter
    #selfstart
  • Auta a dopravní prostředky

Komentáře • 33

  • @murugananthammuniyasan7879
    @murugananthammuniyasan7879 Před 5 měsíci +4

    மிக தெளிவான விளக்கம்
    நன்றி தம்பி

  • @lakshanlakshan6988
    @lakshanlakshan6988 Před 5 měsíci +3

    சூப்பர் நல்ல தகவல்

  • @kanesan-to2oh
    @kanesan-to2oh Před 3 měsíci +1

    Nice

  • @comedyboxtn5599
    @comedyboxtn5599 Před rokem +1

    Good

  • @anjalaianjalai377
    @anjalaianjalai377 Před rokem +1

    👌👌

  • @drawwithpritika8209
    @drawwithpritika8209 Před měsícem +1

    Petrol valve was broken but your video helped to repair it.thank u brother

  • @devadharshiniv7115
    @devadharshiniv7115 Před rokem +1

    👍👍👍

  • @user-fr1uh3ew9z
    @user-fr1uh3ew9z Před rokem +1

    Super pro 👍

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 Před 4 měsíci +1

    Very good

  • @kingmakertamil7487
    @kingmakertamil7487 Před rokem +1

    Super bro

  • @Silambarasan-my1ft
    @Silambarasan-my1ft Před 8 měsíci +1

    Bro key on panna display on agula peace corecta irukku enna bro panrathu

    • @mottopointmkcitty1979
      @mottopointmkcitty1979  Před 8 měsíci

      டிஸ்ப்ளே ஆன் ஆகும் horn கூட அடிக்கும் but self எடுக்காது பேட்டரி சார்ஜ் இல்லாட்டி.

  • @relaxationmedia4885
    @relaxationmedia4885 Před 2 měsíci +1

    Anne scooty pep plus la battery irutha dha start aagudha vandi battery illama start panna mudiyumq

  • @palanipps
    @palanipps Před 5 měsíci +2

    Honda activa la antha fuse yenka irukkum bro?

    • @mottopointmkcitty1979
      @mottopointmkcitty1979  Před 5 měsíci +2

      3g 4g 5g வரைக்கும் முன்னாடி வரும் 6g க்கு கால் வைக்கிறதுக்கு கீழ மேட்டை தூக்கிட்டு 2 ஸ்டார் ஸ்குரு வரும் கழட்டி பார்த்தால் தெரியும்

    • @palanipps
      @palanipps Před 5 měsíci +1

      @@mottopointmkcitty1979 Thank you very much Bro.

  • @sankarlalkm
    @sankarlalkm Před rokem +3

    Plug கூட நல்லா இருக்கு
    கிக்கர் ரொம்ப free ya irukku
    No starting what do sir

  • @techherbs2136
    @techherbs2136 Před měsícem +1

    Battery illama start panna mudiuma

    • @mottopointmkcitty1979
      @mottopointmkcitty1979  Před měsícem +1

      இந்த டைப் வண்டி ஸ்டார்ட் ஆகாது ப்ரோ

    • @techherbs2136
      @techherbs2136 Před měsícem +1

      Thank you. Activa 2010;model start aguma battery illama

    • @mottopointmkcitty1979
      @mottopointmkcitty1979  Před měsícem

      @@techherbs2136 ஆகும் ப்ரோ

    • @techherbs2136
      @techherbs2136 Před měsícem +1

      நன்றி .புது பேட்டரி வாங்கி போட்டாச்சு. ஆனால் கரண்ட் வரமாட்டிக்குது Sprak blug கிள் ..கரண்ட் வரல அதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @mottopointmkcitty1979
      @mottopointmkcitty1979  Před měsícem

      @@techherbs2136 ஒயரிங் COMPLAINT இருக்கும் ப்ரோ