KGF Real History in Tamil: 121 ஆண்டுகளில் 900 டன் தங்கம் - கோலார் தங்க வயலின் வரலாறு என்ன? | Gold

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • KGF Real History in Tamil: 121 ஆண்டுகளில் 900 டன் தங்கம் - கோலார் தங்க வயலின் வரலாறு என்ன?
    Presenter - Vikram Ravisankar
    Edit - Dany
    #KGF2 #KGF #Cinema
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 216

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +15

    மாநில எல்லை பிரிப்பில் பறிக்கப்பட்ட தமிழக நில பகுதியில் கோலார் தங்க வயலும் ஒன்று

  • @dinakar6502
    @dinakar6502 Před 2 lety +21

    I'm from KGF. Present situation of KGF is miserable.no proper hospital, no industries. water problem.
    Govt not showing interest in improving any development of KGF. this may be because most of the people are Tamils.

  • @manisekar5126
    @manisekar5126 Před 2 lety +15

    சுரங்கத்தின் ஆழம், அங்கு நடந்த air blost,
    மூங்கில் தட்டி குடியிருப்பு. ரயில் வந்த கதை கூறியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @prabhu5470
    @prabhu5470 Před 2 lety +27

    இப்பொழுதும் எங்க பூமியில் தங்கம் உள்ளது, ஆனால் தகுதியற்ற அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கலாள்.... எங்கள் அடையாளங்களை இழந்து நிற்கின்றோம்.. இங்கு வாழும் மக்கள் தொகையில் 80 விழுக்காடு வட ஆர்க்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள், நாங்கள் வாஞ்சிக்க படுவதற்கு இதுவும் ஒரு காரணம்... K.G.F லிருந்து பிரபு....

    • @jaikousalya5431
      @jaikousalya5431 Před 2 lety

      Innum yadukkarangala thangam..?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      @@jaikousalya5431 வணக்கம் கௌசல்யா, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      @AK எதனை உருட்ட வேண்டும் தம்பி.

  • @prakashjp4937
    @prakashjp4937 Před 2 lety +27

    என்ன இருந்து என்ன பயன்? மக்கள் பிச்சைதான் எடுக்கணும்...

  • @kamalmuniswamymuniswamy1495

    இது தங்கவயல் தமிழர்கள் உண்மையான உழப்பை,தியாகம்,பத்தி சொல்லவில்லை.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

  • @NirmalKumar-yq3pp
    @NirmalKumar-yq3pp Před 2 lety +13

    I am vijay fan but I am waiting for kgf ❤️❤️❤️

    • @ramrajselvavinayagam6792
      @ramrajselvavinayagam6792 Před 2 lety +4

      Vera vazhi illa bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@ramrajselvavinayagam6792 வணக்கம் இராம்ராஜ், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @gokulakrishnanhari5962
    @gokulakrishnanhari5962 Před 2 lety +4

    Thank you very much, such a wonderful information about Kolar Gold Field.

  • @sehgarnagappan927
    @sehgarnagappan927 Před 2 lety +9

    Majority tamils and minority hardworking in KGF, rise of Thangam, robin hood, reflects Rocky Bhai😎

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +4

      வணக்கம் சேகர் நாகப்பன், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @perumalmichaelnainar122
      @perumalmichaelnainar122 Před 2 lety

      Cup cc stop as we would app L will XL XXL we [

  • @VikramKumar-cm2vs
    @VikramKumar-cm2vs Před 2 lety +2

    This movie got famous not for just this story of kgf n it's gold secret alone. It might also like India's proud Mughal rule where we were once rich with diamonds too. Britishers took it n went away n kept in that queens place. Kohinoor also is India's sitting in the crown of a European Queen and kgf gold also is India's. :-)

  • @selvasukin275
    @selvasukin275 Před 2 lety +36

    மிகவும் அருமையான பதிவு..... தெளிவான விளக்கம் அருமை அண்ணா.....🤝❤️

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

  • @godwinReenu777
    @godwinReenu777 Před 2 lety +6

    IM from KGF...... Ur right sir 💯

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk Před 2 lety

      St.Marys boy's High school ❤️❤️❤️❤️❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் ரீனு, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @AshudullaMohdYonus
    @AshudullaMohdYonus Před 2 lety +25

    கே.ஜி.எஃப். பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான 3200 ஏக்கர் நிலம்..!!
    கோலார் தங்க வயல்களில் நடந்தது படம் சொல்வது போல் இயற்கைக்கு அப்பாற்பட்ட கதாபாத்திரங்களின் சர்க்கஸ் அல்ல.
    அங்கே நடந்தது தொழிலாளர் போராட்டங்கள்...!!
    நவம்பர் 4 தியாகிகள் தினம். நண்பர்கள் சுரங்கம் 1880 இல் தொடங்கப்பட்டது. தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக எந்த பாதுகாப்பும் இல்லாமல் அபாயகரமான சூழ்நிலையில் வேலை செய்தனர். அனைவரும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர், வேறு எந்தப் பலனும் இல்லை.
    1930 இல், தொழிலாளர்கள் தங்களை ஒருங்கிணைத்து 24 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    1938ல் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    வஜ்ரவேலு செட்டியார் தோழர் பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னின்று நடத்தி தோழர் வாசன், வி.எம்.கோவிந்தன் ஆகியோரை தொழிலாளர் இயக்கத்தை கட்டமைக்க கே.ஜி.எப்.க்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தனர்.
    1940 இல் அவர்கள் வந்ததிலிருந்து, தொழிற்சங்க இயக்கம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்தது. மைசூர் மாநிலத்தில் முதல் தொழிற்சங்கம் 1941 இல் பதிவு செய்யப்பட்டது மற்றும் 1943 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் தொழிற்சங்க தேர்தலில் செங்கொடி சங்கம் வெற்றி பெற்றது.
    1946ல் வாசன், கோவிந்தன் தலைமையில் சுரங்கத் தொழிலாளர்கள் செங்கொடி ஏந்தி 78 நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தை நடத்தினர்.
    தொழிலாளர்களின் 18 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
    ஆங்கிலேயர்கள், திவான், நிர்வாகம் மற்றும் எதிர்கட்சி ஒன்றியம் தோழர் வாசனைக் கொல்லத் திட்டமிட்டனர்.
    அவர் பலத்த கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் அவர் மரணத்திலிருந்து தப்பினார்.
    ஆயிரக்கணக்கான தொழிலாளர் போராட்டங்கள், MKM மீது MKM துப்பாக்கிச் சூடு, காவல்துறை,
    ஆறு இளம் தோழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
    சுதந்திரத்திற்கான செங்கொடியின் கீழ் போராடிய பொன் வரலாறு தொடர்கிறது...
    50களில் கோலார் மாவட்டத்தில் நடந்த மாபெரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தார்.
    கே.எஸ்.வாசன் கர்நாடகாவின் முதல் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.
    கேஜிஎஃப் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத் தலைவர்களை எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுத்த வரலாறு உண்டு.
    நவம்பர் 4, 1982, கோலாரில் கொல்லப்பட்ட வாசன், கோவிந்தன், சவரிதோஸ், மணி, ஹாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தியாகி தோழர்களுக்கு வணக்கம் செலுத்துவதன் மூலம் சிபிஐ-எம் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    இன்குலாப் ஜிந்தாபாத் !!
    -சஜித் பிரபன்.
    குறிப்பு: CPIM கர்நாடக FB இடுகை (2016).

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk Před 2 lety +1

      I was studied in KGF
      What a pleasant days ❤️❤️❤️

    • @pgopikumar2623
      @pgopikumar2623 Před 2 lety

      Nice,, congrats sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@pgopikumar2623 வணக்கம் கோபிகுமார், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @fsfriends8369
      @fsfriends8369 Před 2 lety

      @@Dhurai_Raasalingam BOOMERRRR GOYYAAALA ETHACHUM LOGIC IRUKKA BOOOMER

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@fsfriends8369 தம்பி, என்ன லாஜிக் இல்லை என கூறுங்களேன்.

  • @devakumarmuniswamy3297
    @devakumarmuniswamy3297 Před 2 lety +19

    Very sorry you are giving wrong history, the first people to find gold and extracted gold were Hari Parayars more than 5000 years ago then gangas, Cholas, Tippu Sultan finally British generals Warren and Lavele, John Taylor and Company, please don't give wrong history. The first place gold extracted by Hari Parayars was Poorkundram nearly 5000 years ago who spoke Tamil, Tamil was their Mother Tongue.

    • @dkraja5419
      @dkraja5419 Před 2 lety +6

      SUPER.👏👏👏 BBC யிடம் வரலாறை எதிர்பார்க்க முடியாது அவர்களுக்கு தெரிந்தது 17ஆம் நூற்றாண்டு பிறகு தான்..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      வணக்கம் தேவகுமார், மிக அருமையான பதிவு, புதுமையான தகவல்கள், மிக்க நன்றி.
      ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @akshayprakash3722
      @akshayprakash3722 Před 2 lety +1

      Superb, I came to comment the same. Why am I not surprised. BBC the name says it all. They are shamelessly citing (quint) another leftist stooge who believes but for the British India would hv been under the rock.
      Thanks for letting out the truth. Kolar and it's riches were known to Indians dating 1000's of years back and not after the British started mining there.

  • @swagdancer8280
    @swagdancer8280 Před 2 lety +4

    KGF movie is just a fiction. Proud to be from KGF

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் பிரவீன் ராஜ், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @swagdancer8280
      @swagdancer8280 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam Sir .. I know to read tamil but I can't write properly cos I was born and brought up in Karnataka and my second language was kannada.. On my own interest I have learnt to read tamil cos I love my mother tongue.. I have never disrespected tamil.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      @@swagdancer8280 தம்பி, உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@swagdancer8280 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."*
      நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசை படுங்கள், முயறச்சி செய்யுங்கள், மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். நன்றி.

    • @swagdancer8280
      @swagdancer8280 Před 2 lety

      @@Dhurai_Raasalingam Kandipaga .. Nandri ungoloda anbuku ..

  • @hariprasanth9429
    @hariprasanth9429 Před 2 lety +1

    I am also interested on kgf

  • @alinmedona
    @alinmedona Před 2 lety

    Hey man, glad you’re back. Used to enjoy your Robo leaks a lot. Love your style indeed! All the very best achieve more

  • @surisunkapura5820
    @surisunkapura5820 Před 2 lety +9

    KGF it's an emotion 🔥🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சூரி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Před 2 lety +2

    Thalaiva Neeenga Enga Irutheenga...Ungal Tamil Explanation Vera Level...UYIRUKKU UZHAVOOTU FAN...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் சல்மான், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @j.suresh5354
    @j.suresh5354 Před 2 lety +1

    True

  • @nvenugopal724
    @nvenugopal724 Před 2 lety +1

    Similarly some one should take the " Kuthara muga IRON ORE mines story, Inseally they planed for 25 years now they have been able to get ore for another 25 years interesting knowledge to young students studying mains

  • @2000sivakumarg
    @2000sivakumarg Před 2 lety +3

    Thank you for your information it's very useful for us. But the majority of workers are from Tamil Nadu. It's near to Vellore district.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சச்சின் சிவா, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @bakthavathsalam6095
    @bakthavathsalam6095 Před 2 lety +2

    Really, this history should known by all i Indians. Fine narration. Wazthukkal.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் பக்த வத்சலம், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @johnpremkumar4231
    @johnpremkumar4231 Před 2 lety

    Iam from KGF thankyou for explain my hometown

  • @muraliappu5782
    @muraliappu5782 Před rokem

    Michel Lavelle name were highlighted in Blore ulsoor road still ( lavelle road )...near begam hall....

  • @Vellore727
    @Vellore727 Před 6 měsíci

    கோலார் தங்க வயலின் வரலாறு தங்கலான் படத்தின் மூலமாக வருகிறது 💙❤✔️

  • @JeevaJeevanandha-xv5nl
    @JeevaJeevanandha-xv5nl Před 6 měsíci

    🔥🔥🔥I'm also from K.G.F🔥🔥🔥

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 Před 2 lety +2

    Arumayaana explanation👌🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *அருமையான விளக்கம்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @sanjeerahamed1822
    @sanjeerahamed1822 Před 2 lety +2

    Miss you bro ulavukku uiroodum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் அகமது, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @srinivasank.s9695
    @srinivasank.s9695 Před 2 lety +1

    KGF was well known for years together

  • @azhagurajastudio3509
    @azhagurajastudio3509 Před 2 lety

    I think This KGF 3 story 8:20.💥
    Waiting...

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 2 lety

    பதிவு அருமை. 15-04-2022

  • @josephdivakar6439
    @josephdivakar6439 Před 2 lety

    Thanks for this news.

  • @tamilbliss-8456
    @tamilbliss-8456 Před 2 lety

    Arumaiyana pathivu nainre..

  • @ammudharans8790
    @ammudharans8790 Před 2 lety +5

    I am from Kgf

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் அம்மு, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @ammudharans8790
      @ammudharans8790 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam Kgf is in Karnataka My mother tongue is tamil i speak Tamil and also able to read what you have sent in tamil I studied in kannada medium sir next time I ll try to reply in tamil sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@ammudharans8790 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பற்றுக்கு மிக்க நன்றி.
      உங்களுடைய அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்,
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @johnelango3278
    @johnelango3278 Před 2 lety +3

    செய்தியை விட உங்கள் தெளிவான பேச்சு மிகவும் அருமை 👍👍👍👌👌👌❤️❤️❤️❤️

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

  • @shankar138
    @shankar138 Před 2 lety +3

    **India Is Looting our Tax paid money by means of Gold Imports and Foregin companies gold supplier's monthly commission, why need of KGF Restart even though potential of gold availability resources,but India' demand in gold is never ending story, crazy people of Gold eaters preciously a right answer for this gold metal, one day Truth is releaved from KGF similiar to the Movie behind scenes**

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      வணக்கம் சங்கர், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @manzoorali8535
    @manzoorali8535 Před 2 lety

    விக்ரம் நண்பா உன்ன பார்த்து எவ்வளவு நாளாச்சு.......

  • @raam4104
    @raam4104 Před 2 lety

    தகவலுக்கு நன்றி bro!

  • @SeeviyarajahNirooban
    @SeeviyarajahNirooban Před 2 lety

    ❤️♥️

  • @sarath9186
    @sarath9186 Před 2 lety +1

    I'm frm kgf
    Kgf is our emotion

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      வணக்கம் சரத், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @karthikbalakrishna20
    @karthikbalakrishna20 Před 2 lety

    It's partly true when you sat that we Indians got to know about our mines after the English came here. Because mines like Golconda and many others were the only mimes were diamonds were found.

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Před 2 lety +2

    Nee entha story solla solla rocky bhai than kannuku munnadi vanthu poraru 🔥

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 2 lety

    Very informative brother
    Sabesan Canada

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சிலகுரு, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @kkmuthu5642
    @kkmuthu5642 Před 2 lety +1

    BBC in Tamil --vera level

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் முத்து, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @kkmuthu5642
      @kkmuthu5642 Před 2 lety +1

      Avan onnum tamil piduchu tamil la news channel nadathala. Tamil la potta adhiga views varum, nalla sambarikalamnu podran.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@kkmuthu5642 எது எப்படியோ தமிழில் முழுமையாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், உங்களுக்கு ஏன் இந்த தமிழ் பற்று இருப்பதில்லை. அவர்கள் சம்பாதிப்பதற்காக தமிழ் பயன்படுத்தப்படும், நீங்கள் ஏன் தமிழ் பயன்படுத்துவதில்லை.

    • @kkmuthu5642
      @kkmuthu5642 Před 2 lety

      Tamil patrukku employment opportunity neraya irukko ?

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před 2 lety +1

    Puthiyathalaimurai la ROBO kuda politics kisukisu programe yen ipo varuvathillai....nan atha pathutu than thoonguven...i miss robo program

  • @Dine56
    @Dine56 Před 2 lety +1

    Really good explanation

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் டின், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @Dine56
      @Dine56 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam நான் உண்மையிலேயே வருந்துகிறேன் சகோதரரே

    • @Dine56
      @Dine56 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam என்னை மன்னியுங்கள் சகோதரரே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      @@Dine56 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dine56
      @Dine56 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam நன்றி அண்ணா அடுத்த முறை நான் ஆங்கிலம் எழுதவில்லை, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் வாழ்க தமிழ்

  • @sofiyaseles5453
    @sofiyaseles5453 Před 2 lety

    Plz... remove that. ..ting...ting notification..... really irritating

  • @sathish_raj5770
    @sathish_raj5770 Před 2 lety

    🏁

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 Před 2 lety

    Super bro

  • @sampathkumartamilnadu8196

    👌👌👌

  • @vaani01000
    @vaani01000 Před rokem

    Black and yellow

  • @michealmicheal1877
    @michealmicheal1877 Před 2 lety

    Bro my kgf....

  • @safeetrack9750
    @safeetrack9750 Před 2 lety

    KGF.👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟

  • @vijayjansi03
    @vijayjansi03 Před 2 lety

    பிண்ணணி குரல் அருமை

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw Před 2 lety +1

    KGF 🔥tomorrow onwards

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் குமார், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 Před 2 lety +2

    ஹைதர்அலி காலத்திலே இருக்குயா

  • @VikramKumar-cm2vs
    @VikramKumar-cm2vs Před 2 lety

    Gold or silver God gives. :-) Bible says. So can't get easily. Need to struggle.

  • @superviews2737
    @superviews2737 Před 2 lety

    I'm from kgf (champion)

  • @நான்வாசித்தவை

    Tq sir it was usefull.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @நான்வாசித்தவை
      @நான்வாசித்தவை Před 2 lety

      இனி தவறு நடக்காது ஜயா..

  • @legendsarc428
    @legendsarc428 Před 2 lety

    Super video

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @hukulsukul7836
    @hukulsukul7836 Před 2 lety

    Tharam bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சுகுல், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 Před 2 lety

    Such an informative news
    ❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சிவ சாய், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @Niko_Bellic198
      @Niko_Bellic198 Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam ஐயா நான் தமிழ்நாட்டுக்கு வெளியே வேலை செய்கிறேன்...... தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி தெரியும்.... தமிழில் தட்டச்சு செய்ய கடினமான உணர்கிறேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@Niko_Bellic198 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@Niko_Bellic198 இவ்வளவு நன்றாக, அழகாக தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்தும், நம் தமிழை முற்றிலுமாக புறந்தள்ளி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது சற்று வேதனை அளிக்கிறது.
      தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள் தானே, கடினம் என்பது நாம் எவ்வாறு அச்செயலை கருதுகின்றோம் என்பதை பொருத்து அமைகிறது. நீங்கள் உங்கள் வீட்டை, உறவுகளை, நண்பர்களை விட்டு வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் இருப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இருக்கிறீர்கள் அல்லவா, கடினம் என்றால் அனைத்துமே கடினம் தான், உண்பது, உறங்குவது, வேலை செய்வது என அனைத்தும் கடினம் தான்.
      எனினும் தமிழில் முழுமையாக எழுதியதற்கு மிக்க நன்றி.

  • @sherwinsamuel4022
    @sherwinsamuel4022 Před 2 lety

    I am from KGF🔥

  • @robertsagayanadin8235
    @robertsagayanadin8235 Před 2 lety

    கதை ஒன்றும் சுவாரிசியமா இல்லை. கதை என்றதால் இவ்வாறு பதிவிட்டேன்.அனால் இது உண்மை நிலவரம்.

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 Před 2 lety +1

    இது மாதிரி தப்பா வரலாறு தெரியாத பேசாதீங்க அந்த நேரத்திலே ( Tamil)பறையர் வாழ்ந்த( Gold ) நிலம்

  • @makcreation6384
    @makcreation6384 Před 2 lety

    Solamanar

  • @suryar2324
    @suryar2324 Před 2 lety +1

    😳😳

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 Před 2 lety +2

    அம்பானி,அதானி களின் ஆர்வம் குறைந்திருக்கலாம் .

    • @Yamihgk
      @Yamihgk Před 2 lety

      கட்டுமரம் குடும்பத்துக்கு ஆர்வம் குறையாது

  • @nithishmadurai6600
    @nithishmadurai6600 Před 2 lety

    உழவுக்கு உயிரூட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்

  • @hariprasanth9429
    @hariprasanth9429 Před 2 lety

    Bro andha company management sari illa bro

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் Před 2 měsíci

    10000 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தை கண்டுப்பிடித்து விட்டார்கள் ஹரி பறையர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் பறையர் குடி மக்களில் திருமண பந்தம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. கான ஒப்பாரி பாடல்கள் அனைத்தும் முதல் முதலில் நடைப்பெற்ற இடம் kgf. சென்னை காஞ்சிபுரம் வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் போன்ற மாவட்டத்தில் வாழும் பறையர் இன மக்கள் அதிகம் அங்கு வேலை செய்தவர்கள். இரும்பை கண்டுபிடித்த கட்டி பறையர்கள் சேலம் ஈரோடு போன்ற மாவட்டத்தில் இரும்பு உலோக பொருட்கள் அதிகம் கண்டு பிடிக்கப்பட்டது. நா என்ன சொல்ற நா பறையர் சமூகம் ஒரு போதும் தாழ்ந்தவர்கள் கிடையாது kgf திரைப்படத்திற்கும் kgf பகுதியில் வாழும் பறையர் மக்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது வரலாறு வேறு சினிமா வேறு kgf திரைப்படத்தை கற்பனையாக இயக் கிஉள்ளனர்.பறையர் வரலாறே தமிழ் வரலாறு 💯🙏.

  • @PraveenKumar-cj2dn
    @PraveenKumar-cj2dn Před 2 lety

    Guruu before British already our king used to take gold..

  • @ananthdharani8648
    @ananthdharani8648 Před 2 lety

    நீங்க புதிய தலைமுறையில் ஒரு இருந்தவர் தானே

  • @Saravanan_A3604
    @Saravanan_A3604 Před 2 lety +2

    Kolar name is believed to be originated from the Tamil word Kolaahalam/Kolaagalam (magizhchi) meaning "Grand" and "Joyful".
    To prove Tamil peoples dominance during BC's era in these places, 2 rivers that originates from the hills of Kolar are named as North Penner (Vada Ponnaiyar) and South Penner (Then Ponnaiyar), apart from the 3rd river Palar (because it looks like a milk while flowing).
    In Tamil Ponn-aar means "River of gold", these 2 Ponnaiyar rivers carries the gold sediments, and thus it is called so. Just imagine how our ancestors were, it is not the white men who thought us how to do mining nor we are less knowledgeable about the availability of gold in Kolar.
    The early Cholas extended their territory up to vengadam hills, the mining activity for gold is even intense till 5 CE.
    Later the medieval Cholas have great dominance on the entire Indian peninsula for nearly 300 years from 10 CE onwards (apart from extending their control till SE Asia due to their sea-faring abilities and maritime trade).
    Nannul the Tamil grammar was written in Kolar during Western Ganga vassal king Seeya Gangan.
    Many Tamil names for places are still in existence in and around Kolar and Bangalore region but in a corrupted form. Some of the examples: Vengalur (Bangalore), Veppur (Begur), Thaamiraikarai (Tavarekere), Korramangalam or Kottramangalam (Koramangala), ThiruMadaiwalagam (Madiwala), Kadukudi (Kadugodi), Nilamangalam (Nelamangala), Thumbailur (Domlur) because of more Thumbai flower grown their which is used to workshop Shiva, Maaliyur (Malur), Koodum-Malai (Kurudumale), Moola-vaayil (Mulbagal), Velliyur becomes Belliyur and later to Bellur a place near Kolar, Thaei-kal (Tekal) meaning rubbed stones, Ponnkundram (Hunkunda), Vedhamangalam (Bethamangala), Vemamangalam (corrupted form is Vemgal), Choladevanapalli (Solovenhalli), still many more...
    You see many of the places under Chola rule has "mangalam" as suffix, like that we have Satyamangalam, Vinnamangalam, etc.. in Tamil Nadu.
    The word "palli" is originated from Tamil word "pallam" or sometimes we say "palla thaaku" meaning "valley" surrounded by mountains. We can coin many place names with this "palli" as a suffix, example Thirucchirapalli and many more. For Kannada just change "pa" as "ha", we get "halli".

    • @aparnavenkat2509
      @aparnavenkat2509 Před 2 lety

      Very good explanation

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சரவணன், மிக நீண்ட, அருமையான பதிவு, மிக்க நன்றி.
      ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @akshayprakash3722
      @akshayprakash3722 Před 2 lety

      Superb, I came in search of such truths. Why am I not surprised. BBC the name says it all. They are shamelessly citing (quint) another leftist stooge who believes but for the British India would hv been under the rock.
      Thanks for letting out the truth. Kolar and it's riches were known to Indians 1000's of years back and not after the British started mining there.
      Unfortunately, There are many dum converted idiots saying proudly iam from KGF and agreeing to all what is said. Even the residents don't know the actual truth.

  • @akhilkrishnahere
    @akhilkrishnahere Před 2 lety +2

    Should never believe quint btw😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் அபி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @akshayprakash3722
      @akshayprakash3722 Před 2 lety +2

      True. Funny how he quotes quint and tells Kolar gold was known to us only after the British.
      It was well known to Tamil kings a thousand years before British.

    • @akhilkrishnahere
      @akhilkrishnahere Před 2 lety +1

      @@Dhurai_Raasalingam it's my personal preference 🙏

    • @akhilkrishnahere
      @akhilkrishnahere Před 2 lety +1

      @@akshayprakash3722 💯💯

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Před 2 lety

    நீங்கள் கன்னடப்படம் லூசியாவை மறந்துவிட்டீர்கள்!!

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

  • @absarrr
    @absarrr Před 2 lety

    Boss neengala.. robo leaks program la parthathu..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் உசைன், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @aroshvlogs6186
    @aroshvlogs6186 Před 2 lety

    18/12/2018 tha bro release Achu ena bro thapah solurah 🤣🤣

  • @gene911
    @gene911 Před 2 lety

    Bullish report, when gold been identified after British piretes.. Why they is reserv gold in ancient India.. Study more bro

  • @micmohan82
    @micmohan82 Před 2 lety

    BBC ..British favor news

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் மோகன், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @sydneymr3846
    @sydneymr3846 Před 2 lety

    abc alway support western media

  • @premraj2896
    @premraj2896 Před 2 lety

    The latest history of kgf is it was in thamizl Nadu ..not Karnataka..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் ப்ரேம், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @tejanithiltejanithil8756

    Hi robo

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @jebastin1501
    @jebastin1501 Před 2 lety

    Soon handover to Adani 😂

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Před 2 lety

    Oh yeah 😂 money money

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் சஞ்சய், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @logusara310
    @logusara310 Před 2 lety

    Adani Amb

  • @Arun.j
    @Arun.j Před 2 lety +1

    Da nee antha robo ku sesurava nee thanea

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் அருண், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @ennulneegdgamers3092
    @ennulneegdgamers3092 Před 2 lety

    English karan munnadi tamilandu ku therium ba ok va neega oru english news channel thana apo appadi than soluviga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @ranjith999
    @ranjith999 Před 2 lety

    But the history part of it.

  • @rajndran2684
    @rajndran2684 Před 2 lety

    Naye

  • @karankamesh3302
    @karankamesh3302 Před 2 lety

    Ellam sari rocky bai kadaila varave ila
    Apo elame katpanaiya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் கரன், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Před 2 lety

    BBC talking about a movie , Shame !

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 Před 2 lety

      Loosa

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

  • @mrganesh3412
    @mrganesh3412 Před 2 lety +3

    நரேந்திர மோடியை போட்டு தள்ள உதவி வேண்டும்

    • @godfather0005
      @godfather0005 Před 2 lety

      I will help u

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      @@godfather0005 வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @jeyakrishnankathirvel9320

    Wrong history

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் கதிர்வேல், ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

  • @vijayk6817
    @vijayk6817 Před 2 lety +1

    என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா வெறியன் என்றும் ஜெய்

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Před 2 lety +2

      Raja rani movie la JAI character pidikum....ama valaipechu la jai rasikannu ketute irukanam...athil neum oruvana

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொன்னார் கன்னட இனவெறி பிடித்த துரோகி இவன்
      கர்நாடகாவில் தான் கன்னட இனப் பற்று நிறைந்தவராக காட்டிக்கொண்டு
      தமிழ்நாட்டில் பிழைப்புக்காக நாமெல்லாம் இந்தியர் என்று அறிக்கை விடுவது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@MoMo-mu6vu வணக்கம் தம்பி, ஆங்கிலேயர்கள் (பிபிசி) நம் தமிழை மதித்து தமிழ் மொழியில் ரேடியோ, செய்தி சேனல், யூடியப் சேனல் நடத்துகின்றனர், தமிழில் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
      ஆனால், இங்கிருக்கும் உங்களைப் போன்ற தமிழர்களுக்கு தாய்மொழி தமிழில் எழுத மனமில்லை, ஆங்கிலத்தில், தக்கிலீஷில் எழுதி நம் தமிழை முற்றும் புறந்தள்ளுகிறீர்கள், என்ன ஒரு வேடிக்கையான, வேதனையான செயல்.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Před 2 lety

      @@Dhurai_Raasalingam @ hai durai....im in canada. Past 10 yrs...ennoda lover CANADA PM...athan alaha irukum justin...avan PM..anathum busy ahitan...so last yr germen vanthen...my birth amarica....appuram epdiyaaa enkku TAMIL therium....ipo kuda oru line english pesata....i dont know tamil....so...and so....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@MoMo-mu6vu தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.