How to train your mind for success | Tamil Motivation | Hisham.M

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • Simple Exercises That Will Train Your Mind for Happiness And Success in Tamil by Hisham.M
    வாழ்க்கையில் எண்ணியதை அடைய மனதிற்கு சில எளிய பயிற்சிகள்.
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    How To Control Your Mind
    • How To Control Your Mi...
    Sufi Story About Mind
    • Sufi Story About Mind ...
    How to Stop Automatic Negative Thoughts
    • How to Stop Automatic ...
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    #tamilmotivation #tamilthoughts #mindpower #powerofmind
  • Jak na to + styl

Komentáře • 113

  • @porselviv8141
    @porselviv8141 Před 2 lety +21

    தம்பி உன் செய்தி மட்டும் அல்லாது உன் தமிழும் இனிமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @rajamani6909
    @rajamani6909 Před 2 lety +12

    நான் கஷ்டப்படும் போதெல்லாம் உங்களோட பேச்சை கேட்கிறேன் அதனால நிறைய பயன் அடைந்திருக்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 Před 2 lety +34

    கடந்த காலம் அல்லது எதிர்காலம் இவையெல்லாம் நினைத்து வருத்தப்படும்போது அனைத்தையும் தகர்த்தெறிந்து ஆரோக்கியமான மனநிலையை தருவது உங்கள் அற்புத பதிவுதான் வாழ்த்துக்கள் சகோ

  • @user-pm1mh7pr6r
    @user-pm1mh7pr6r Před 10 měsíci +1

    அண்ணா உங்கட வீடியோ எல்லாமே சூப்பர்
    புத்துணர்ச்சியை தருகின்றது,நான் அண்மை காலமா உங்கட வீடியோ தான் பார்த்து கொண்டு இருக்கிறன்.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 9 měsíci +1

    தம்பி உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை தடை இன்றி உங்கள் பயணம் தொடர மனதார வாழ்த்துகிறோம் இறையருள் நல் வாழ்த்துக்கள் வளமோடு நலமோடு பலமோடு வாழ்க வளமுடன் தம்பி 👌👌

  • @user-hv2zs1ee5k
    @user-hv2zs1ee5k Před 3 měsíci

    உங்களுடைய பேச்சு மொழி வளமும் இனிமை நிறைந்த கம்பீரமுமாக உள்ளது

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan Před 5 měsíci

    சிறந்த சுலபமான மன பயிற்சி முறைகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமாக

  • @raguls364
    @raguls364 Před 2 lety +8

    தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @hishamm
      @hishamm  Před 2 lety

      மிக்க நன்றி நண்பரே

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Před 9 měsíci

    .அருமையான பதிவு. உங்கள் தமிழ் அருமை உங்க பேச்சு எனர்ஜி தருகிறது வாழ்க வளமுடன்

  • @user-hv2zs1ee5k
    @user-hv2zs1ee5k Před 3 měsíci

    நன்றி நண்பரே, தொடர்ந்து இதுபோன்ற நல்ல கருத்துஇஅகளை எங்களுக்கு பகிருங்கள்

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Před rokem +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    தம்பி உங்கள் பேச்சு அருமை👋
    அழகான வார்த்தைகள்👌
    சிறப்பான முறையில்🌹 ஆலோசனைகள்👍
    நல்ல மன♥ 👋🏼பயிற்சிக்கு👏🏻
    முயற்சியை வழிவகும்❤🌺
    உங்கள்👍 சேவைகளுக்கு
    நன்றி🙏💕 💐வாழ்த்துக்கள்🎉🎊
    இறைவன் அருளால்🌺👋👌 அனைவரும் நல்லா🌺🌹♥👍 இருப்போம்🌹❤என் மகன் உங்களை மாதிரி தோற்றத்தில்
    இருப்பார் .உலகத்தில் 7ல்பேர் ஒரே மாதிரி இருப்பார்கள். என்பார்கள் அதில்
    இரண்டு பேர் பார்த்து விட்டேன்
    நீங்களும் என் மகனும் மாஷா அல்லாஹ்👋♥. 🌺

  • @Priyankathangaraj
    @Priyankathangaraj Před 2 lety +1

    உங்கள் தமிழ் 👌

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 23 dny

    அருமை அருமை அற்புதம் அத்தனையும் முத்துக்கள்

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 Před 2 lety +3

    அருமையான பதிவு ஐயா
    ❤️❤️👍👍❤️❤️

  • @srk8360
    @srk8360 Před 2 lety +3

    இனிய மாலை வணக்கம் ஹிஷாம் 🙏..
    நீங்கள் தெளிவான உச்சரிப்புடன் அழகான தமிழைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👍👍
    மெளனம் ... அமைதிப்பற்றி
    சொல்லுங்க மக்களே..
    மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும்.. நன்றி நன்றி மக்களே... 👍🙏💐💐
    💞

    • @hishamm
      @hishamm  Před 2 lety +1

      மாலை வணக்கம்! நிச்சயம் விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்

  • @hollomictestingonetwothree3460

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @banumathiselvaraj274
    @banumathiselvaraj274 Před 11 měsíci

    உங்கள் பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது தம்பி நன்றி

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Před rokem +2

    ஒவ்வொரு பதிவும் மனசை புதுப்பிக்கவும்.. நன்றிகள் பல❤

  • @mohamedhasan9537
    @mohamedhasan9537 Před 2 lety +11

    1.concentrate what u thing
    2.enjoy each and every action u doing like tea taste,sand smell
    3.meditation focus on breathing
    4.physical excercise

  • @mumtajsithik1654
    @mumtajsithik1654 Před rokem

    Mashallah nalla tips jajakalla hairen

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl Před 4 měsíci

    ❤ thank you Hisham Thambi.

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 Před 2 lety +1

    அருமையான பதிவு ஐயா.

  • @TamilTV2
    @TamilTV2 Před 2 lety +1

    தங்கமே ஹாசிம் அருமை 🤩

  • @regi.g3830
    @regi.g3830 Před 2 lety +1

    Very useful video sir. Thank you so much

  • @bosspolice306
    @bosspolice306 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா 💙💙💙

  • @manirajah811
    @manirajah811 Před rokem +1

    அருமையான பதிவு🙏🏽

  • @lavanyas4563
    @lavanyas4563 Před 2 lety

    Vaalga valamudan!

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 2 lety

    Mind Blowing video. Excellent Explanation.super Hisham sir.Thank you so much 🌹🌹🌹

  • @ramchandran7633
    @ramchandran7633 Před 2 lety +1

    You are truly inspirational to others and gift from God to us. Thanks for one more valuable videos, keep sharing good stuff this will help other in their life to take a wise decision.

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 Před rokem

    நன்றி

  • @ranibegum1211
    @ranibegum1211 Před 10 měsíci

    Thank you thambi ennaku vilipu unarva yerpadiyatharku

  • @6butterfly279
    @6butterfly279 Před 2 lety

    Thank you Hisham
    Super

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před 2 lety

    Arumaiyana padivu thambi ...,

  • @GowthiEdit
    @GowthiEdit Před 2 lety +2

    Ungaludaya video motivation ah irukku tnks bro

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 Před rokem +1

    Thank you brother ❤️

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 Před 2 lety

    மிக்க நன்றிகள் அண்ணா , இது எனக்கு பயன்படும் 👍✌️

  • @sankollywood
    @sankollywood Před 2 lety

    Arumai

  • @Shanmugarajeshwaran
    @Shanmugarajeshwaran Před 2 lety

    Thank you

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 Před 2 lety +1

    Thank u bro

  • @vellaipandian4298
    @vellaipandian4298 Před 2 lety

    Thank you very much

  • @anitharajan1869
    @anitharajan1869 Před rokem

    Very very super .thank you

  • @renukamadhusudhan503
    @renukamadhusudhan503 Před rokem

    God bless you

  • @foodfactory7767
    @foodfactory7767 Před 2 lety

    Nanri Anna ,nanri birabanjamey 💖

  • @sasikaran3003
    @sasikaran3003 Před 2 lety

    Thanks sir

  • @amalamary4101
    @amalamary4101 Před 2 lety +2

    Super bro

  • @dhanusaicreations
    @dhanusaicreations Před 2 lety +1

    Super excellent speech bro👌

  • @kotteeswari4738
    @kotteeswari4738 Před 2 lety +1

    I like you motivation speech. U r veey great.

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec Před 11 měsíci

    Thanks bro

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil Před 2 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மற்றும் ADVANCE HAPPY BAKRIDH. BY SRI MANOJ KUMAR.

  • @ravishankarravishankar1542

    Thank you so much sir

  • @vaishu0205
    @vaishu0205 Před 2 lety

    Thanks, bro. Rmba depression la irubdhaen. Unga video ipo padha udane oru power vandhu iruku. Thanks a lot bro

  • @rajimusicclass3010
    @rajimusicclass3010 Před rokem

    Excellent speech bro super 👍👍

  • @KanagaSathishKumar
    @KanagaSathishKumar Před 2 lety

    Thanks 😊 Anna

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před 2 lety

    Super speech

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Před 2 lety +1

    Super

  • @simmasuriya4441
    @simmasuriya4441 Před 2 lety

    💐💐💐Great namba... Namudaiya Tamizhai anupavithu azhagaha pesi arumaiyana vilakkam koduthu namum nam Thai mozhiyil muzhuvadhu maaga pesa vendum endru oru thoondudhalai erpadhukiradhu......miga arumai....💐💐💐🙏🙏🙏 vazhthukkal...

  • @theperfectpigeonlovers30

    Nice 💫

  • @komathyravichandran6014

    Very useful and I always love doing these ideas unlucky sometimes I can't. Thanks brother.

  • @chitraganesan8198
    @chitraganesan8198 Před 2 lety

    Super anna

  • @ArunKumar-qt9lq
    @ArunKumar-qt9lq Před 16 dny

    Super👍🏻

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Před 2 lety

    Nandri Nandri Nandri

  • @ranseb7033
    @ranseb7033 Před rokem

    Super bro.

  • @worldsgoldsmith6859
    @worldsgoldsmith6859 Před 2 lety

    வணக்கம் நண்பரே உங்களுடைய பதிவு மிக தேவையான அற்புதமான பதிவு நீங்கள் மென்மேலும் நல்ல கருத்துக்களை பதிவிடுவதற்கு VB world is gold CZcams channel சார்பாக வாழ்த்துக்கள்...

  • @parthipanramadoss8543

    Thanks for the video bro
    It's really good and useful
    Intha naal iniya naal aakattum

  • @premaprema355
    @premaprema355 Před 2 lety

    Tq sir

  • @shaanthinibharathi3997
    @shaanthinibharathi3997 Před 2 lety +3

    Hi hisham ur tamil speech simply super ur motivation me every day

    • @hishamm
      @hishamm  Před 2 lety

      Thank you so much 😀

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 2 lety

    நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நண்பா

  • @kothainayagi976
    @kothainayagi976 Před 8 měsíci

    Now I following your tips son

  • @sofiyasobia9428
    @sofiyasobia9428 Před 2 lety

    Super👌அருமையான பதிவு 👍🙏

  • @bbbadboys5311
    @bbbadboys5311 Před rokem

    வாழ்க வளமுடன்

  • @Maaran-dv7ko
    @Maaran-dv7ko Před 2 lety

    பேச்சிலும் ரசனை உள்ளது அண்ணா...

  • @artandcraft8118
    @artandcraft8118 Před rokem

    உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை; வணங்குகிறேன் ஹிஷாம் தம்பி!

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 Před 2 lety

    03/08/22. 8:44pm. வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @mathivathana116
    @mathivathana116 Před rokem

    இந்த பதிவு என் மனநிலையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நான் இந்த பயிற்சிகளை முயன்று பார்க்கிறேன் நன்றி

  • @ezhiltamil7329
    @ezhiltamil7329 Před 2 lety

    Long back i'm hear ur speech ,today feel better

  • @KrishnaVeni-zl4jj
    @KrishnaVeni-zl4jj Před 2 lety

    Sir ungal tamil ucharippu super.

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 Před 2 lety +2

    Hi Hisham sir ...you do simply good things 💞

  • @nandhinianjalakshi987
    @nandhinianjalakshi987 Před 2 lety

    Sir thiyanam epdi pandradhunu detaila next video la sollunga pls

  • @rohiniraj5452
    @rohiniraj5452 Před 2 lety

    👌👍🙏

  • @narainpathak4022
    @narainpathak4022 Před 2 lety

    👍

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Před 2 lety

    அழகா ன தமிழ்

  • @noorhaniffa801
    @noorhaniffa801 Před 2 lety

    Sirappu. Sirappu

  • @nandhinianjalakshi987
    @nandhinianjalakshi987 Před 2 lety

    How to do meditation? Pls tell me anna

  • @josephinemargaret9367

    Mudeuma docter sir

  • @akzaralikhana4402
    @akzaralikhana4402 Před 2 lety

    Sir manasu solradha kettu seiyanuna yeppadi sir

  • @TVMBOY-by8je
    @TVMBOY-by8je Před 2 lety +1

    Hi brother

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Před 2 lety

    💞⭐⭐⭐👍💞

  • @smangalam6035
    @smangalam6035 Před 10 měsíci

    Power of silence Robert cardinal i
    What is the theme of this book

  • @fathikaderfathikader1753

    Hi bro

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Před 4 měsíci

    Unworthy is echoing no etiquette .

  • @sankarmahharajhshanmugam1374

    How are you Hisham

  • @WilliamRosh
    @WilliamRosh Před 2 lety

    It's a great video as usual.... why don't you do a video about your career...... your life itself is a motivation as far as I know... so it will be interesting..... please consider

    • @hishamm
      @hishamm  Před 2 lety +1

      Thanks for the idea William! Will plan.

  • @sakthivelm1794
    @sakthivelm1794 Před 2 lety

    தியானம் செய்ய மனது ஒருநிலைக்கு வரமாட்டுது சார்

  • @bakthagowri816
    @bakthagowri816 Před rokem

    Dear Hisham I am very much impressed by speech . Practice makes progress . Meditation strenghten the soul and hard work leads success I am a teacher I bless you to become a successful scholar

  • @sunderato4755
    @sunderato4755 Před 2 lety

    இது சரியில்லாத செய்தி

  • @veenadhevaki5211
    @veenadhevaki5211 Před 2 lety

    Unga number tha pa pls

  • @thenmozhi4858
    @thenmozhi4858 Před 2 lety

    Thank you

  • @mohamedafrith8285
    @mohamedafrith8285 Před 2 lety

    Arumai

  • @mathu5378
    @mathu5378 Před 2 lety

    Super