அடடேய்!!.. சாணம் இருந்தா போதும் நாளே நாளில் உரம் ரெடி || Garden ideas tamil
Vložit
- čas přidán 18. 03. 2022
- #fertilizerforroses #cowdung #cowdungfertilizer
அடடேய்!!.. சாணம் இருந்தா போதும் நாளே நாளில் உரம் ரெடி || Garden ideas tamil
பத்தே நாளில் புதர் போல பக்கக் கிளைகள் வர இந்த மாதிரி செய்யுங்க
• பத்தே நாளில் புதர் போல...
இந்த வாரம் முழுவதும் நான் குடுத்த உரங்கள்
• இந்த வாரம் முழுவதும் ந...
இப்படி குடுங்க கருவேப்பிலை காட்டுத்தனமாக வளரும்
• இப்படி குடுங்க கருவேப்...
2 சொட்டு போதும் வெய்யிலிலும் நிறைய தளிரும் மொட்டுக்கள் வைக்கும்
• 2 சொட்டு போதும் உங்க ச...
#roseflower #rosefertilizer #roseplant
#gardenideasforhome
#petuniaflower
#balsamplant
#panneerrose
#homegardendesignideas
#roseplants
#tableroseflower
ரோஜா🌹செடிக்கு ரேசன் கோதுமை🌾போதும் தள தளனு தளிர்கள் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்கும் Rose Fertilizer
Amirtha karaisal
• ரோஜா செடிக்கு இப்படி உ...
kothamalli valarpu
• காடு மாதிரி கொத்தமல்லி...
Mannae illamal keerai valarpu
• மண்ணே இல்லாமல் இப்படிக...
NPK rich fertilizer for plants
• இதுவரை இப்படி ஒரு உரக்...
#rosefertilizer #gardenideastamil #howtogrow
Dull அ இருக்க ரோஜா செடியை பூக்க வைப்பது எப்படி || Rose plant growing tips in tamil | best Fertilizer
Dull ஆ இருக்க ரோஜா செடியை நிறைய தளிர்களுடன் பூக்க வைப்பது எப்படி || Rose plant growing tips in tamil
Malligai chedi valarpu
• இந்த டிப்ஸ் போதும் ஒரே...
sanam 4 nalil makkavaipathu yepadi
• அடடேய்!!.. சாணம் இருந்...
Curry leaf plant care and tips
• இப்படி குடுங்க கருவேப்...
Very nice tips shared..we use natural cow dung compost and goat manure in our garden..
சிறப்பு சகோதரி
Thanks for the help sister ❤
Useful tips for garden
Thank you sister
Thank you 🙏🌹👌
நன்றி
Useful message good
Very good video, thanks for sharing. Do you also make and sell these fertilisers?
Nice information 👍
Super idea 🌹🌹🌹❤️
Thankyou.mam.supev
Using hands directly, that is the sign of passion and farming 🔥
Use full sharing
Thanks sister
Very fin sister
Super sis
Aunty beramatham jeevamerutham OK valga valarga valamutan and non veg food award aunty blease
Super sister
Nice
Super
I tried ur every previous methods..Its really awesome.❤️
👍👍
Gowri romba use full vlog ma kandippa follow pandren ma Nandri dear Gowri ma Happy gardening 👍👍👍👍👍👍👍👍😘🙏
Happy gardening mam
😍 super tips 🎉
Can I add vermicompost with crowding, mix well & grow tomato plant
மிக அருமையான தகவல் மற்றும் உங்களின் விளக்கம்
அருமை. பயனுள்ள தகவல்.
நன்றி மா.👌👌🙏🙏
👍
நல்ல விளக்கம் சிஸ் டரை செய்து பார்க்கிறேன்
👍
💗💗👍👍
Its good scientist that u r involving u r junior in ur lovely garden... appreciable one..
👍👍👍
Super thanks
Super sis tq
DHARANI POONAMALLEE 56 Very Very Good
Super tips
Thanks friend👌👌👌
👍
Useful video.mam kaindha mattu uram eppadi chediku use pannuvadhu.
Enaku oru chinna doubt sis ethu mathiriye cow dung ah water mix pani kudukalame sis solunga
Nice tips
👍
Saanam mattum use pannalaama with water mix.pls sollunga
Very useful fertilizer
Thank u
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமையான பதிவு சிஸ்டர் 3 நாட்களுக்கு முன்பு வீடியோவில் கேட்டிருந்தேன் பதில் தரவும் நன்றி இரவு வணக்கம் 🙏👏👍
பதில் தந்தமைக்கு மிக்க நன்றி இரவு வணக்கம் sorry வேண்டாமே
எல்லா புண்ணாக்கு சேர்க்கலாமா அக்கா
How many days it should be fermented 2vdays or 4 days
Akka ithelam water la mix panni ஜீவாமிர்தம் .. ஸ்பிரேயர் use panni adikalam
Nattu mattu homium mix Panni spray pannina adhu thirava jeevamirdham ivanha video gana jeevamirdham
Kaila mix panna... நுண் உயிர்...alinjurathaa...
akka சேவாஇந்தி growthing video potamudiyma akka
Gathering
வெல்லம் போடலாமா
Superb sis nalla oru orama erku dry cow dung cake ha kitchen compost kudo sethu compost ready pannalama
Yes ready panalam
Thank you sis ☺️ waiting for u r videos
Mam nan kaindha mattu uram vankinen. Adha chediku appadiyey use pannalama.illai watering ura vaithu pin eduthu Kaya vaithu udaney use pannalama.idharku oru video podunga please.
Makkiyathu na apdiyae use panalam.. kainthathu na atha few days water spray panni compost panni use panalam
இது நல்ல முறை.காய்ந்த வரட்டிகளாக சேகரித்தும் வைக்கலாம்
Aduku varattibetterachey anthamurayial reande nhaalaah..ready
Makkanum appidinu solranga mam.🤔
Good one, sis. Would you have a similar tutorial using dried cow-dung, please? I cannot get any fresh dung at my place 😊
I don't have similar video..but u can make it in a different way
Yes, you can. If you get dried cowdungs, you can soak them in a bucketful of water for about a week. Then filter the content, mix the solidwaste with sand use for gardening for new plants. The filtered cowdung liquid can be diluted with another bucketful of water, used for watering plants.The plants will be happy on receiving this liquid.
@@nagasubramanianpasupathi850 Thank you for the helpful tip, Bro 🤩
Yenga jananga kaadhuley poo sutthureenga? Jeevamrutham yennu sollittu pongaley
Kaaintha saanam use pannalama Akka
Fresh ana sanam use panna nalla result irkum.. kainthathuna water spray panni try panni parunga
சாணியில் உள்ள பில் விதைகளை அளிப்பது எப்படி
Can u pl tell me how to make fertilizer from dried cowdung varatti can varatti be powdered n used as fertilizer
Sprinkle jagarry water in varatti.. leave it for 7 days ...then use
Thank u so much mam
Thank you Madam for your useful and inexpensive fertilizer. I will try it and feedback to you.
👍
நாலு நாள், not நாளே
காய்ந்த மாட்டு சாணம் நீங்க சொன்னதை செய்யலாமா எங்க செடி தொட்டி அடியில் grey Colour குட்டி குட்டி பூச்சி இருக்கு என்ன பண்ணலாம்
Sambal vepa yenai thelikavum
O..organic .gana geevamirtham.
Sister peerkan kai cheyil pookal udhirndhu vidugiradhu...enna fertilizer koduppadhu..pls reply..
Thalir edge la cut panni vidunga..then themour karaisal spray pannunga
தண்ணீரில் கலக்கி கொடுத்த முறையே சிறப்பு காய வைத்தால் கண்டிப்பாக நுண்ணுயிர்கள் இறந்துவிடும்
சூடு வேரை பாதிக்காதா
Mutta use pani uram ready pannalama....adhu epdinu solluringala sis
Egg amino amilam seyyalam...
czcams.com/video/wzreI-0nYNs/video.html
தேங்கா பிண்ணாக்கு பயன்படுத்தலாமா
Yes
Kandipa thayar seiyya poren.
Super
தட்டைபயிறு மாவு சேர்க்க லாமா.
Dry cow dung use pannalama
Yes
For 5 kg saanam how much kadalai pinnakku serkkanum quantity sollunga mam
Half kg
Thank u ma
Near by chennai free ya mattum Sanam kodukarum yaarku venum nu solluga
Amma.panranga...neenga...thaanaghavey...seyanohum😮
நாட்டு சக்கரை, மாவு,இன்னும் ஒரு முட்டை ஒன்னு ஒடச்சி ஊத்தி இதுல கேக் செஞ்சி தின்னு... 🤢🤢🤢
அட்லீஸ்ட் gloves ஆச்சும் பயன்படுத்திருக்கலாம்...
Nega toilet 🚽 poitu gloves potu tha kaluvuvigala sir😂
Super sister
👍👍