Ejaman Petra Selvamae || எஜமான் பெற்ற செல்வமே

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2020
  • பாடல் வரிகள்
    எஜமான் பெற்ற செல்வமே - என்
    சின்ன எஜமானே பசும் பொன்னே
    என் கண்ணே அழாதே அழாதே......
    தங்கமே உனக்குத் தந்தையில்லை
    தொண்டன் எனக்கு தலைவன் இல்லை
    அன்புள்ள அன்னைக்கு தராதே தொல்லை
    அன்னமே நீ கேள் என் சொல்லை
    அழாதே........அழாதே........(எஜமான்)
    தாய் சொல்லைத் தட்டாதே தம்பி
    தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி
    தீயவரோடு நீ சேராதே நம்பிராஜா
    சேவை செய்வேன் என்னை மறவாதே
    தம்பி அழாதே......அழாதே.......(எஜமான்)..

Komentáře • 1