Dhinam oru Kadhai | தினம் ஒரு கதை | Story: 330

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Connect with @DDTamilOfficial and SUBSCRIBE to get the latest updates.
    Facebook: / ddtamilofficial
    Twitter: / ddtamilofficial
    Instagram: / ddtamilofficial
    #morningstories #DhinamOruKadhai

Komentáře • 12

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Před 2 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻மிக மிக அருமையான தரிசனமும் தகவலும் நன்றியுடனான வணக்கம்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před 2 měsíci +2

    சீர்காழி போக வாய்ப்பு கிடைத்தது இந்த வருடம்.
    அற்புதமான கதை. திருஞானசம்பந்தர் ஞானப்பால் வாங்கிய அடையாளங்கள் படங்கள் பார்க்க கிடைத்தது மற்றும் திருக்கோவக்கா கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது நன்றி மதுசூதனன் ஐயா.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před 2 měsíci

    சிவா திருச்சிற்றம்பலம். திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Před 2 měsíci +1

    மிகவும் அருமை தினம் தொடர்க உமது தெய்வீக பணியை இனிய நம் தாய்மொழி தமிழில். உமது குரல் அமுதம். 🎉🎉

  • @Rajeeakumar
    @Rajeeakumar Před 2 měsíci +3

    "புனித வாய் மலர்ந்த அழுத" கதையா? ... சிவ சிறப்பாக இருக்குமே❤

  • @knivesforks1547
    @knivesforks1547 Před 2 měsíci +1

    சிறப்பான தகவல் நன்றி 🙏

  • @vijayakrishna4632
    @vijayakrishna4632 Před 2 měsíci +2

    SO NICE ❤❤ AND SPIRITUALLY ENLIGHTENING 🙏🙏😔 KINDLY CONTINUE SUCH INTERESTING STORIES OF OUR GREAT SAINTS

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci +1

    Sir, golden🙏🙏👌👌

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 Před 2 měsíci +1

    🙏🌸🙏

  • @umamageswarit4289
    @umamageswarit4289 Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉

  • @navaneethakrishnankrishnan5586

    திருச்சிற்றம்பலம்🙏