Adi Raakumuthu Full Video Song 4K | Ejamaan Movie Songs | Rajinikanth | Meena | SPB | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2019
  • Adi Raakumuthu Full Video Song 4K from Ejamaan Tamil Movie ft. Rajinikanth and Meena, rendered by SPB and composed by Ilayaraja on AP International. Directed by RV Udayakumar and produced by AVM Productions. Yejaman Tamil movie also stars Goundamani, Aishwarya, Senthil, Manorama, MN Nambiar and Napolean among others.
    Song: Adi Raakumuthu
    Singers: SPB
    Lyrics: Vaali
    Ejamaan Movie Cast & Crew Details:
    Cast: Rajinikanth, Meena, Goundamani, Senthil, Manorama, MN Nambiar, Aishwarya, Napolean, SN Lakshmi, Thalapathy Dinesh
    Directed by: RV Udayakumar
    Produced by: AVM Productions
    Music: Ilayaraja
    Click here to watch:
    Daas Tamil Movie Songs 4K: bit.ly/2DGWjum
    Red 4K Video Songs: bit.ly/2FtsFtI
    Chandramukhi 4K Video Songs: bit.ly/2Rq3BXN
    Chellame Tamil Movie 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    For more super hit Tamil 4K Video Songs,
    Subscribe to API -bit.ly/2RRQ13H
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 717

  • @saranyasundar3508
    @saranyasundar3508 Před rokem +1429

    திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் இந்த பாட்டோட அருமை தெரியும், எங்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி ஏழு வருடமாக குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை போகாத மருத்துவமனை இல்லை, படாத வேதனை இல்லை,பட் ஆண்டவன் எங்களை கைவிடவில்லை கடவுளின் அருளால் எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பாக்கியம் கிடைத்தது

    • @Logu27
      @Logu27 Před rokem +22

      Needudi vaazhga. Vazhthukal

    • @user-pg6yp5xc7n
      @user-pg6yp5xc7n Před rokem +35

      திருமண நடந்து முடிந்தலும் இரு மனமும் கை கூடும் இடத்தில் சென்றால் குழந்தை பிறக்கும். மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி சென்று வாருங்கள் கடவுள் ஆசிர்வாதம் தந்ததோடு உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள் தோழர்

    • @muthurashmi3294
      @muthurashmi3294 Před rokem +9

      வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰

    • @mayilamma4818
      @mayilamma4818 Před rokem +8

      Salem samayapura mariyamman temple ku ponga confirmed baby kitaikum

    • @navabala25
      @navabala25 Před rokem +4

      Kavalai padadhinga bro....nalladhu nadakum.

  • @tamizhselvan157
    @tamizhselvan157 Před 11 měsíci +143

    குழந்தை இல்லாதவங்களுக்கு கடவுள் சீக்கரம் கொடுப்பார் ...பாடல் சூப்பர் ...❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +448

    இறைவன் அருளால்.. நம்மிடம் எல்லா செல்வங்களும் இருக்கலாம்..ஆனால் பிள்ளை செல்வம்.. எல்லாருக்கும் வேண்டும்.. இறைவன் அருளால்

    • @sandhiyadevaraj7213
      @sandhiyadevaraj7213 Před rokem +2

      Yenakku ella Anna😭

    • @mukkanibaljaha8631
      @mukkanibaljaha8631 Před rokem +1

      True bro

    • @abdullahpadi7784
      @abdullahpadi7784 Před rokem +2

      @@sandhiyadevaraj7213 எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் நண்பா( ஆமீன்)

    • @socialmedia5464
      @socialmedia5464 Před rokem

      @@sandhiyadevaraj7213 😔😔😔

    • @arunachalemaruachalem8839
      @arunachalemaruachalem8839 Před rokem +1

      @@sandhiyadevaraj7213 நல்லதே நடக்கும் கவலைபடாதே விரைவில் நடக்கும் சாய் அப்பா இருக்கிறார் 🙏🙏 ஓம்

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL Před rokem +502

    குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்தப் பாடலின் அருமை ...

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL Před rokem +475

    இன்று என் மனைவிக்கு வளைகாப்பு நண்பர்களே ....இன்று இந்த பாடலை கேட்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சியாக உள்ளது ...

    • @ensyncc
      @ensyncc Před rokem +3

      Vazthukkal nanbare

    • @kannakanna9875
      @kannakanna9875 Před rokem +1

      நான் சாவதற்குள் என் தலைவனை பார்க்கனும் அவ்வளவுதான் நான் ஜமுனா இலங்கையில்

    • @navaneshswathik
      @navaneshswathik Před rokem

      ❤❤❤❤

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem

      @@kannakanna9875 don't feel

    • @buddylevel6733
      @buddylevel6733 Před 9 měsíci

      Ena kolantha nanba

  • @gokulg4351
    @gokulg4351 Před 2 lety +321

    என் அப்பா மீண்டும் பிறக்க போகிறார் 🥰💕🥰

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 2 lety +1055

    அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு என் மனைவிக்கு இந்த பாட்டு சமர்ப்பணம்(பெண் குழந்தை பிறந்தது நவம்பர்2021 18ல் பிறந்தது வரும் 18 11 2022ல் முதல் பிறந்தநாள் கொண்டாட உள்ளோம்..

  • @gowthammani7358
    @gowthammani7358 Před 2 lety +344

    அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் இனிமை. கண் கலங்க வைத்த தருணங்கள் அது...

    • @badushabibadushabi9634
      @badushabibadushabi9634 Před rokem +6

      உண்மை தான் ப்ரோ பிள்ளை பிறக்கும் வரை இந்த பாடல் கேட்டுட்டே இருக்க தோனும் செம்ம fபீலிங் அது

    • @kingrace2139
      @kingrace2139 Před rokem +1

      🙏 true bro

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Před rokem +1

      Very powerful bass booster by raja💥💥

    • @WJM1405
      @WJM1405 Před rokem +2

      TRue!! office pogumbothu intha patu ketu aluthutuu elam poiruken, epo namaku epdi nadakumnu... but ipo now i'm having 1 and a half year baby girl.. she's princess

  • @jasi_raj3838
    @jasi_raj3838 Před 8 měsíci +62

    நான் கருவுற்ற தினத்திலிருந்து என் மாமா விரும்பி கேட்கும் பாடல். அவர் ரஜினி ரசிகர்😍😍

    • @prem12493
      @prem12493 Před 4 měsíci +1

      Congrats sis. God bless u

  • @vinosonu577
    @vinosonu577 Před rokem +168

    என் தலைவர் பாட்டை கேட்டு நேற்றே சொன்னேன் என் மனைவிடம் இந்த பாட்டை கேட்கிறோம் பாரு நமக்கு குழந்தை வரும்னு...இன்று test செய்தபோது என் மனைவி கர்பமாக உள்ளார்....❤🎉...

  • @rameshram-ed7oj
    @rameshram-ed7oj Před 3 lety +363

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல்....❤❤❤

  • @jayakumar8854
    @jayakumar8854 Před 2 lety +85

    வாலி சார் பாட்டு எழுதினால்தான் அந்தப் பாட்டோட அந்த படத்தின் கதையும் ஒன்றாகிவிடும் அடுத்து என் தலைவர்

  • @dhineshkumarj8383
    @dhineshkumarj8383 Před 2 lety +200

    😍🥰அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு ...... இந்த பாடல் எங்களின் ஃபேவரைட் பாடல்🤩❤️

  • @koppugalparadise3024
    @koppugalparadise3024 Před rokem +46

    அம்மன் அருள் இல்லையின்னா
    பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
    பிள்ளை செல்வம் இல்லையென்ற
    பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
    ஊரில் எல்லாரும்
    ஒண்ணு சேரும் இந்நேரம்
    வானவராயருக்கும் ராணிக்கும்
    வாரிசு வந்தாச்சு... மனதில் நின்ற வரிகள்❤❤❤❤

    • @PandichinnanP-ev2jk
      @PandichinnanP-ev2jk Před 6 měsíci

      வைர வரிகள்...
      வாலி ஐயா போன்ற கவிஞர்கள் இந்த இனத்திற்கு கிடைத்தது... தமிழினம் தவம் செய்து உள்ளது

  • @Vaans7811
    @Vaans7811 Před 2 lety +169

    எனக்கு இன்று18/12/2021 பெண் தேவதை பிறந்திருக்கிறால்
    என் பெயர் வானவராயன்14/6/1993 எனக்கே பாடல் எழுதியது போல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @anbarasananbu3333
    @anbarasananbu3333 Před 10 měsíci +10

    4.12 பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போகும் என்று காத்திருக்கிறேன்......
    அன்பு .

  • @Ravi-983
    @Ravi-983 Před 2 lety +131

    தலைவருக்கு டான்ஸ் வராது என்று யார் சொன்னது... இந்த பாடலில் தலைவரின் நடனம் செம்மமமமம

    • @saranyasundar3508
      @saranyasundar3508 Před rokem +6

      குரங்கு தான் குட்டிக்கரணம் அடிக்கணும், சிங்கம் நடந்து வந்தாலே போதும் சகோ, தலைவர் டான்ஸ் சூப்பர் சூப்பர் சகோ

    • @jayakumar8854
      @jayakumar8854 Před rokem +6

      நீங்கள் இருவரும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தலைவரைப் பற்றி

    • @Bharathaaaa
      @Bharathaaaa Před rokem +1

      @@saranyasundar3508 vow vow

  • @sakthi2710
    @sakthi2710 Před 2 lety +90

    அடுத்த மாதம் என் மனைவியின் வளைகாப்பு 😘😘😘

  • @balasubramaniyam5697
    @balasubramaniyam5697 Před rokem +10

    எனக்கு 10 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்து ,அடுத்த மாதம் பிரசவத்திற்க்காக சந்தோஷம் மாக காத்துக்கொண்டு இருக்கிறேன் இந்த படத்தில் நிலவே முகம் காட்டு பாடல் பார்க்கும் போதெல்லாம் கடந்த 10 வருட ஏக்கம் வந்தது,அதே இப்பொழுது வளைகாப்பு பாடல் பார்கும் போதும் கேட்கும் போதும் வாழ்க்கையின் குழந்தை இல்லாத ஏக்கமும் இப்பொழுது அம்மா ஆன சந்தோஷமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளது

  • @user-qf3py6vs5r
    @user-qf3py6vs5r Před 5 měsíci +38

    இரண்டு ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.கடவுள் எங்களுக்கும் ஒரு குழந்தை குடுப்பார் என்ற எக்கத்தில்..........

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 Před rokem +82

    நானும் இந்த தருணத்திற்காக மூன்று வருடங்கள் காத்திருக்கிறேன்.....😥😥😥😭😭😭

    • @randykarthik3361
      @randykarthik3361 Před rokem +3

      Kandippa nadakkum namba

    • @smssakthi8352
      @smssakthi8352 Před rokem +4

      Bro என் இஷ்டதெய்வம் மதுரையை கட்டிஆளும் பண்டிமுனி இன்னும் ஒரு வருடத்தில் உங்களுக்கு குழந்தை செல்வதை கொடுப்பார்

    • @youtubeviewer1276
      @youtubeviewer1276 Před rokem +3

      @@smssakthi8352 அப்படி ஒரு நல்லது நடந்தா பாண்டிமுனிக்கு கிடா வெட்டுவேன் எத்தனை வருடங்கள் ஆனாலும்.....

    • @Nowfel.S
      @Nowfel.S Před rokem +1

      Kandipppa nadukkum bro

    • @neelavaa_199
      @neelavaa_199 Před rokem

      வாராஹி அம்மன் வழிபாட்டை துவங்குங்கள்...யூட்யூப்ல சர்ச் பண்ணி பாருங்க...அன்னை குழந்தை போன்றவள்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +48

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 31 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மட்டுமே...

    • @vict3677
      @vict3677 Před 7 měsíci +1

      ❤❤❤❤❤❤😎🤏👑

  • @gopikrishnang3504
    @gopikrishnang3504 Před 3 lety +128

    இரவு மற்றும் இளையராஜா சேர்ந்தால் சொர்க்கம் அதுவும் பேருந்து பயணம் தாரு மார இருக்கும் ❤️❤️❤️

  • @user-yy4bu9og8i
    @user-yy4bu9og8i Před 2 měsíci +5

    நாளை காலை என் மனைவிக்கு வளைகாப்பு , இந்நேரம் இந்த அழகான பாட்டு கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக உள்ளது....

  • @mohamedthowbeek1234
    @mohamedthowbeek1234 Před 3 lety +66

    Last Pallavi 6/8 Beat காட்டு அடி🔥🔥🔥
    #இளையராஜா

  • @user-nb9sf8ut8r
    @user-nb9sf8ut8r Před 2 měsíci +5

    என் மனைவி இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள்...எனது குடும்பமே நீண்ட நாட்களுக்கு பின் மகிழ்ச்சியில் மிதக்கிறது... இறைவனுக்கு நன்றி...

  • @kumarasans1917
    @kumarasans1917 Před rokem +21

    அம்மன் அருள் இல்லியைன்ன பெண் இங்கு தாயா ஆவதெங்கே உண்மைதான்.

    • @nmano1623
      @nmano1623 Před 8 měsíci +1

      அப்போம் முடியல அது சரி 😁

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 Před rokem +14

    நான் எப்போது இந்த பாடலை ஸ்டேட்டஸ் வைக்கணும்னு எதிர்பார்ப்பில் இருக்கேன்.கடவுள் தான் தரனும் . குழந்தை இல்லாதவர்களுக்கும் கடவுள் குடுக்கனும் குழந்தை பாக்கியம்

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +76

    கவிஞர் வாலி ஐயாவின் வைர வரிகள் ✍🏻❤

  • @MuthuKumar-dp3hx
    @MuthuKumar-dp3hx Před 2 lety +28

    என் மனைவிக்கு இன்று வளைகாப்பு 1D 5m 2022y எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před rokem +16

    இப்ப விஜய், அஜித், சூர்யானு🙄 சொல்லிட்டு திரிகிற பயலுங்க எல்லாம் அப்ப 90s ல(90s கிட்ஸ்) சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான் 😎😎😎

  • @puviSS
    @puviSS Před 4 lety +102

    தலைவா மீனா ஜோடி 😍😍😍😍👌👌👌👌 தலைவர் 168 படம் 🤘🤘🤘🤘

  • @senthilkaruppiah5353
    @senthilkaruppiah5353 Před 2 lety +22

    இசையின் கடவுள் இசைஞானியே நீங்கள் வேற லெவல்......

  • @sangeethashree4143
    @sangeethashree4143 Před rokem +19

    என்‌ மகளுக்கு‌ இன்னும்‌ குழந்தை‌ பாக்கியம்‌ இல்லை‌ 6 வருடம்‌ ஆகுது‌ என்‌ பெரி‌ய‌ மகளுக்கு‌ இரன்டு‌ குழந்தை‌ இருக்கு‌ ஆனாலும்‌ என்‌ கவலை‌ அதிகமாகதான்‌ இருக்கு‌ எல்லாத்தையும்‌ செய்ராங்க‌ இன்னும்‌ கடவுள்‌ கண்ணை திறக்கவில்லை ‌ நான்‌ என்‌ சின்ன‌ மகள்‌ ஞாபகம்‌ வரும்‌ போதேள்ளாம்‌ இந்த‌ பாட்டைதான்‌ கேப்பேன்‌ என்ன‌ எல்லாரும்‌ கலைப்பாங்க‌ எதுக்கு‌ இந்த‌ பாட்டை‌ கேக்கரீங்கனு‌ அவங்கலுக்கு‌ தெரியாது‌ இது‌ போல்‌ என்‌ சின்ன‌ மகலுக்கு‌ சிக்கிரம்‌ குழந்தை‌ வரனும்‌ வளைகாப்பு‌ செய்யனு‌ அழுகைதான்‌ வருது‌ என்ன‌ செய்யரது‌ கடவுள்‌ கைய்லதான்‌ இருக்கு‌

  • @lokeshvenkat6054
    @lokeshvenkat6054 Před rokem +27

    அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு இந்த பாடலை என் மனைவிக்கு நான் மனமார சமர்ப்பிக்கிறேன் 💋

  • @geethsbuddy
    @geethsbuddy Před rokem +42

    என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கள் மகள் கருவில் இருந்த பொழுது இதைத்தான் கேட்பாராம். அதை கேட்டதில் இருந்து இந்த பாடல் எனக்கும் பிடித்துவிட்டது.

  • @user-pr4nq6ls8w
    @user-pr4nq6ls8w Před 22 dny +3

    எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் குழந்தை இல்லை ஆனா இந்த song நான் ரொம்ப விரும்பி கேட்பேன்

  • @chengaivalavan1705
    @chengaivalavan1705 Před rokem +54

    எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் சலிக்காது

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +10

    படத்தில் இந்த பாட்டு மட்டும்தான்
    வாலி சாருடையது...என்றாலும் . செம ஹிட் i...

  • @ramkumarr4949
    @ramkumarr4949 Před rokem +20

    இந்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு இந்த பாட்டு சமர்ப்பணம் 31-08-2022

  • @shankarbabud2271
    @shankarbabud2271 Před 3 lety +33

    தொடக்க இசையின் throw😊 ..ராக தேவனின் மகிமை....

    • @elavarasanelavarasan6605
      @elavarasanelavarasan6605 Před 2 lety +1

      இதுல கூட எங்க ஜாதி கொண்டு வரிக்காக...😭

  • @VerivelSurendran369
    @VerivelSurendran369 Před 14 dny +1

    இன்று (19.05.2024)என் மனைவிக்கு வளைகாப்பு விழா..🎉 🎉 எட்டு வருட குழந்தை ஏக்கத்திற்கு கடவுள் முருகன் அருளால் எங்களுக்கு பொக்கிஷமாக கிடைத்த குழந்தை.🎉🎉❤

  • @sivachidambaramg8390
    @sivachidambaramg8390 Před 3 lety +29

    தலைவர் ரஜினிகாந்த் நடந்தால் அழகு இதில் நடனம் ஆடினால் மிகவும் அழகு அவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் அருமை அப்பொழுது எல்லாம் அவரை ரசித்ததை விட அவரின் ஹேர்ஸ்டைலை தான் அதிகமாக ரசிப்பார்கள் ரசிகர்கள் அது ஒரு காலம் ரஜினிக்கு இருக்கும் கவர்ச்சி இனி எந்த நடிகருக்கும் இருக்க போவதில்லை

  • @ekanathanekanathan7167
    @ekanathanekanathan7167 Před rokem +46

    இந்த பாடல் கேட்டால் என்முதல் மனைவி ஞாபகம் வரும் என் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது 3-நாட்களில் இறந்தது அதே27-நாள்என்மனைவியும் இறந்தால் இந்த பாடலில் மீனா எப்படி இருக்கிறாரோ அதே போல் என் மனைவியும் இருப்பதால் இந்த பாடல் அந்த அளவுக்கு சந்தோஷமும் துக்கமும் தரும் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ⭐🤘

    • @karthipriya2219
      @karthipriya2219 Před rokem

      Sir

    • @nmano1623
      @nmano1623 Před 8 měsíci

      படம் மாதிரி நடந்துச்சு பிரதர் 😭

  • @pragadeeshgunasekaran6748
    @pragadeeshgunasekaran6748 Před 4 lety +99

    Thalaivar 🔥 Meena 😘 one of the best onscreen pair .❤️😍

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc Před rokem +23

    எவன்டா சொன்னது தலைவருக்கு ஆட தெரியாதுனு பாருங்கடா ஆட்டத்த ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 Před 2 lety +12

    Marraige agi 7 yrs aachu baby illa en husband and inlaws veetla avalo thaanginanga oru varthai kuda kasta padura mathiri sonnathu illa enaku intha song romba romba pidikum enlife la ipudi nadakuma nu niraiyanaal yengi azhuthuruken evalo treatment pathu failture ah pochu but nan expect panavey illa this feb month nan pregnent agiten athum natural ah pregnent aanen without take any medicines en husband veetu idinji pona kula theiva kovil katta start paninom + nan 8 month ah jesus ah romba namba aaramichen inndha 2 saami kudutha karunai than en baby ipo intha song enakae nan dedicate pandren inimel kutra unarchi illama intha song keppen

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před 3 lety +53

    Thalaivar, Maestro, SPB...in beast mode 😍👌

  • @saravanankajal5773
    @saravanankajal5773 Před rokem +11

    இன்னைக்கு என் மனைவிக்கு வளைகாப்பு இந்தப் பாட்டோட அருமை இன்னைக்கு தான் எனக்கு புரியுது 😊😍

  • @pratheep077
    @pratheep077 Před 3 lety +104

    அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
    வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
    அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
    அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
    கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
    வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
    பெண்குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
    ***
    வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
    தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
    பெண்குழு : மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
    ஆண்குழு : பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்
    வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
    விட்டத்தின் மேலே மாட்டிடனும்
    தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்
    குழு : அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
    வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
    அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
    ***
    பெண்குழு : ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
    மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்
    வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
    ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
    அம்மன் அருள் இல்லையின்னா
    பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
    பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
    பொய்யாய் போனதிங்கே
    குழு : ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
    வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
    அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
    ஆண்குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
    அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
    பெண்குழு: கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா
    வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
    அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
    குழு : அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு
    காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு

  • @satheeshnanthu
    @satheeshnanthu Před 3 měsíci +2

    குழந்தை இல்லாமல் ஏங்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....

  • @priya34552
    @priya34552 Před rokem +5

    அம்மன் அருள் இல்லையின்னா
    பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
    பிள்ளை செல்வம் இல்லையென்ற
    பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
    ஊரில் எல்லாரும்
    ஒண்ணு சேரும் இந்நேரம்
    வானவராயருக்கும் ராணிக்கும்
    வாரிசு வந்தாச்சு
    என்ன ஒரு அழகான வரிகள்🎉
    I m in first trimester too much vomiting and tired this song boost up me and feeling very blessed and greatest
    Let's play for god will show this blessing to each and every people

  • @ananddev8427
    @ananddev8427 Před měsícem +3

    என் அப்பா மீண்டும் எனக்கு மகனாக பிறக்கப் போகிறார்

  • @ananthkh7824
    @ananthkh7824 Před rokem +8

    மதுரையில் exhibition இல் (30/04/2023)இந்த பாடலை மேடையில் ஒருவர் அருமையாக பாடினார். அதன் பின் இந்த பாடலுக்கு addict ஆகிவிட்டேன். Really super song

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 Před rokem +18

    எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன குழந்தை இல்லை இந்த பாடலை தினமும் இரண்டு முறை கேட்பேன்.😭

    • @sabarishmohan7904
      @sabarishmohan7904 Před 7 měsíci +1

      Don’t worry Kandipa varum

    • @selvithavasi844
      @selvithavasi844 Před 4 měsíci

      Unga manasukku yeppammum nallathey nadakkum baby consive ayittennu news coming soon kandippa yenakku solunga ok

  • @sivarajan530
    @sivarajan530 Před 3 lety +34

    Rip SP பாலசுப்ரமணியம் sir 😭

  • @sabarikannan354
    @sabarikannan354 Před 2 lety +29

    My wife intha month praganant conform airuku என்னோடே wifeku this song dedicate pandra

  • @vigneshayyappan6921
    @vigneshayyappan6921 Před 8 měsíci +9

    எங்களுக்கு திருமணமாகி 3.5 வருடத்திற்கு பிறகு என் மகன் பிறந்தான்... 3.5 வருட காத்திருப்பிற்கு பிறகு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிதான் இந்த பாடல்..

  • @sugam27
    @sugam27 Před 3 lety +85

    Year 1993, i still remember those days....this songs are fantastic...nowdays songs more like western style, every singers sings like an European/American voices,...its like they learnt tamil to sing tamil songs...actually its boring...our directors has forget our originality....

    • @Bostonite1985
      @Bostonite1985 Před 3 lety +2

      @Triangle....Way back in the early 1960s, a reported way submitted to the US President (by a US based economic research organisation) that the US Government MUST allocate a special budget to spread American culture throughout the world targeting young people, particularly in Asia. The report argued that young Asians (including Indians) with westernised mindset will not be patriotic towards their own country. So CIA was funded billions which is partly used to lend money to film financiers in India who lend that money to film producers. This money comes with many conditions attached...less Indian culture and more western culture in Indian movies. This practice began in India from that period (60s) and took momentum in the last 20 years. CIA and Indian film industry link must be broken. CIA follows the same strategy through TV shows as well.

  • @sathikumar9528
    @sathikumar9528 Před rokem +11

    "எத்தனை முறை கேட்டாலும் சளிகாத பாடல்....,

  • @tmuthumaruthan224
    @tmuthumaruthan224 Před 2 lety +20

    அந்த குரல் இருந்து கொண்டே இருக்கும்........

  • @user-nb9sf8ut8r
    @user-nb9sf8ut8r Před 4 měsíci +3

    நான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்...எனது மாமா இந்த பாடலை கேட்டவுடன் மெய்சிலிர்த்து போனார்...நாம் இந்த பாடலுக்கு comments போடுவோம்.. குழந்தை பிறந்தவுடன் இந்த பாடலில் உள்ள நமது comment ஐ மீண்டும் படிப்போம்...மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று எனது மாமா கூறினார்..

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt Před 3 lety +20

    த்தா தலைவர் எல்லாத்துலியும் மாஸ் தான்...

    • @vict3677
      @vict3677 Před 7 měsíci

      ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sureshkodeeswaran1655
    @sureshkodeeswaran1655 Před rokem +20

    19/09/2022 - We are blessed with an angel in our life after four years of getting married ❤️❤️

  • @thiralabathinavintharannai9201

    என்னுடைய வளைகாப்பு பாடல்❤ வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்த்து மகிழ வைக்கும் ஆண்டு😊(2018,2021,2023) இப்போது எனக்கு மூன்று குழந்தைகள்😇

  • @svthvino
    @svthvino Před 2 lety +22

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +23

    மீனா என்ன அழகப்பா..... 👌🌺🌺

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Před 2 lety +26

    காலங்களிலும் நிலைக்கும் வரிகள்

  • @ponkumaran8
    @ponkumaran8 Před 3 měsíci +2

    அம்மன் அருள் இல்லையின்ன பெண் இங்கு தாயாய் ஆவதெங்கே உண்மை 🙏🙏🙏

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Před 4 lety +36

    இனிய பிறந்த நாள் இசை வேந்தே..... ஜீன் 2.....

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 Před 7 měsíci +7

    நானும் இந்த தருணத்திற்காக 6 வருடம் காத்து கொண்டு இருக்கேன் நம்பிக்கை யுடன் 😢😢😢😢

    • @muthulakshmi5609
      @muthulakshmi5609 Před 7 měsíci

      Hi frnd hospital onnu sonna try pannuvingala coimbatore la Mettupalayam road la women center hospital

    • @vaithivaithi3007
      @vaithivaithi3007 Před 5 měsíci

      @@muthulakshmi5609 திருநெல்வேலி ல இருக்கிர ஏ ஆர் சி ஹாஸ்பிடல் ல கூட போய் பாத்துட்டேன் ஒரு பிராபளம் இல்லை ப்ரோ என்ன செய்யனு தெரியவில்லை கோட்டியே பிடிச்சிரும் போல

    • @muthulakshmi5609
      @muthulakshmi5609 Před 5 měsíci

      @@vaithivaithi3007 intha hospital try pannunga sister now I have twins

  • @velinaatuthamizhan1038
    @velinaatuthamizhan1038 Před rokem +8

    அடடா இந்தப்பாட்டுல
    யாருமே செருப்பு போடல பாருங்க ரஜினியும்தான்
    தமிழன்டா 🔥

  • @saravanank9302
    @saravanank9302 Před 2 lety +19

    I was studying 4th std now 18 years service in the army. I always watching this song in himachal pradesh (pooh ,santhu)

  • @rkdieseltech160
    @rkdieseltech160 Před rokem +6

    எங்கள் வீட்டு வளைகாப்பில் இந்த பாடல் ஒலித்தது 🥰🥰

  • @elango5843
    @elango5843 Před 3 lety +28

    Ennode wife ku puducha song entha song oru nalum song dedicated my wife 😍😍

  • @user-vm3mg4je4s
    @user-vm3mg4je4s Před 2 lety +5

    அந்த செருப்பு வாங்க எத்தனை கடை ஏறிருப்போம் யப்பா...

  • @user-ie9mi1fd6e
    @user-ie9mi1fd6e Před 3 lety +27

    மீனாவுக்கு இந்த வளைகாப்பு நடக்கும் போது நாங்கள் ஒரு வயதுக் குழந்தை

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před 2 lety +2

      எனக்கு வயது அப்போது நான்கு கதையே தொியாது ஆனால் ரஜினிக்காக மட்டும் பாா்த்த படம் இப்போது பாா்த்த சிாிப்பு வருது

    • @Ski-2999
      @Ski-2999 Před 2 lety +2

      Thalaivaaa naanum😅

    • @santhamoorthy1812
      @santhamoorthy1812 Před 2 lety

      நானும் நண்பா

    • @sivanesh2896
      @sivanesh2896 Před rokem

      Na amma vayithule iruken bro😅😂

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc Před rokem +5

    சும்மா பொள பொளனு பொளந்துகட்டிடாருயா 💐💐💐💐💐

  • @PandichinnanP-ev2jk
    @PandichinnanP-ev2jk Před 6 měsíci +3

    31 வருடங்கள் முன்பு பட்டையை கிளப்பிய பாடல்.. இப்போதும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது..

  • @theeejay8084
    @theeejay8084 Před 5 lety +120

    There's is nothing better than seeing Superstar playing an innocent character. Ejamaan, Annamalai, Dharma Durai, Arunachalam, etc.

  • @henrywilkens8145
    @henrywilkens8145 Před rokem +8

    3 year's over...i don't have baby.. daily more than 2times I'm listening this song..My confidential level increasing because of this song.. it's My stress relief song..i hope i will get ASAP

  • @VVTCreation
    @VVTCreation Před 5 lety +58

    OMG my all time fav song thank u upload more rajini old videos 4k

  • @nanthunanthu2967
    @nanthunanthu2967 Před rokem +3

    Just meena death movie scene only. But ரஜினி emotional and happiness than song highlight

  • @Bass-fs5rq
    @Bass-fs5rq Před 11 měsíci +3

    இன்று என் மனைவி கரு தரித்த நாள்

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 Před rokem +5

    ஏரியாவே சும்மா அதிருது,வேட்டி கட்டிக்கிட்டு இந்த மாதிரி யாராச்சும் ஆட முடியுமா 😀

  • @ajithkumar56
    @ajithkumar56 Před rokem +10

    Meena excellently portraying her guilty through face expressions.

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Před 3 lety +24

    என்ன பாடல் யா இது amazing

  • @velmurugan-ml9ib
    @velmurugan-ml9ib Před 2 lety +7

    இசையின் பிரம்மா

  • @arunpandian7076
    @arunpandian7076 Před 3 lety +30

    Music king maestro 👉Elayaraja 😎sir music sema 👌👌

    • @RamGopalKS
      @RamGopalKS Před 3 lety +2

      I feel Raja sir is better than Raman for Super Star

  • @RadhaPoun-cr1tc
    @RadhaPoun-cr1tc Před 3 měsíci

    எனதருமை மனைவிக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தவுடன் இந்த பாடலை கேட்டேன்,,, அழுதுட்டே😂😂😂😂💕💕💕😘😘😘😘🥰🥰🥰🥰,,,,
    நன்றி ஐய்யனே,,,,எல்லாம் வல்ல சிவனே போற்றி

  • @baludevibaludevi449
    @baludevibaludevi449 Před rokem +5

    வேறலெவல் பாடல் அன்றும் சரி இன்றும் என்றும் இதைக் கேட்டால் அவ்வளவு இன்பம்

  • @m.sevugaraja
    @m.sevugaraja Před 2 měsíci

    அடுத்தமாதம் என் மனைவவிக்கு வளையளனி விழா என்னுடைய அமமா மீண்டும் வரப்போறாங்க சந்தோசமா இருக்கு❤❤❤

  • @lokisviews7896
    @lokisviews7896 Před rokem +4

    Nalaiki en manavi vallai kappu yelarum wish pannu nga

  • @barathjeebarath2843
    @barathjeebarath2843 Před 7 měsíci +3

    என்னுடைய மனைவிக்கு ஐந்து மாதம் ஆகின்றது. இறைவன் அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுகின்றேன் 🙏🙏 pls pray

  • @npsuresh449
    @npsuresh449 Před 3 lety +18

    From those days a man of substance...rank n file...Thalaivar rose to stardom...God Arunachalla always blesses him. Om Nama Shiva🙏

  • @vijithamizachi3999
    @vijithamizachi3999 Před 2 lety +3

    Andavan arul ellamey so think positive thoughts I face many problems for delaying pregnancy but now gods Grace I'm pregnant so believe universe all is well August month my delivery date please pray for me and my child for the healthy delivery🙏

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 Před 2 lety +15

    The One and Only SUPER STAR RAJiNI KANTH SIR 🔥🔥🔥

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před rokem +5

    Prelude, interlude, postlude ❤😳🔥💥💥 Raja's composition on 🔥 mode of this song❤

  • @Dr-pl1dg
    @Dr-pl1dg Před rokem +5

    Sep 5 ensku baby shower 🥰 pls pray for me n my baby