Kulla vishwa Encounter | ஆட்டம் போட்ட குள்ள விஸ்வா.. என்கவுண்ட்டர் செய்த போலீஸ்.. பீதியில் ரவுடிகள்

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • Kulla vishwa Encounter | ஆட்டம் போட்ட குள்ள விஸ்வா.. என்கவுண்ட்டர் செய்த போலீஸ்.. பீதியில் ரவுடிகள்..
    #kullavishwa #sriperumbudur #kanchipuramencounter #policeencounter #encounter #rowdyencounter #sriperumbudurkullavishwa
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Komentáře • 276

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 Před 10 měsíci +118

    சூப்பரான போலீஸ் பேசுற தோரணை செம்ம மாஸ்...

  • @meenameena9383
    @meenameena9383 Před 10 měsíci +23

    இது உண்மை தான் பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரை ரவுடி களின்.... கோட்டை தான்... இதில் இன்னொரு கூற்று,. அனைவரும் அரசியல் வாதிகள்.... நிச்சயம் பாரபட்சம் இன்றி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்......

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d Před 10 měsíci +116

    இப்படிப்பட்ட துணிச்சலான காவல்துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kiruselva8357
    @kiruselva8357 Před 10 měsíci +12

    சூப்பர் சார் எல்லா ரவுடிகளையும் ஒழித்துக் கட்டணம். இப்படிப்பட்டவர்களால் எத்தனையோ குடும்பங்கள் நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @velvel2796
    @velvel2796 Před 10 měsíci +115

    வாழ்த்துக்கள் காவல் துறை 🎉🎉🎉

    • @messiahc8
      @messiahc8 Před 10 měsíci

      Encounter , பொய் 😅😅😅 வர Comments இதுக்கு ஆதரவாக வரும்... Police team வச்சிறுக்கு... எவ்ளோ பண்றோம் இத பண்ணமாட்டமா நாங்க...😅...மனித உரிமை மீறல்🔥🔥🔥🔥🔥🔥

    • @c-nu_viper
      @c-nu_viper Před 10 měsíci

      ❤❤❤

    • @dhantapanidhantapani4122
      @dhantapanidhantapani4122 Před 10 měsíci

      ​@@messiahc80😮😮😮😅😅😅😅😅😮😢😢😢😢😮😢🎉😢

    • @nagarajatshayanagaraj2739
      @nagarajatshayanagaraj2739 Před 10 dny

      Nagaraj

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Před 10 měsíci +15

    ADGP அருண் 🔥🔥🔥

  • @justfun1542
    @justfun1542 Před 10 měsíci +19

    மாசா பதில் சொல்றார் பார் இவர் தாண்டா போலீஸ் தேங்க்யூ சார்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 10 měsíci +20

    இதே மாதிரி மாசத்துக்கு ரெண்டு, மூணு பீஸை போட்டுத்தள்ளுனா ரொம்ப..ரொம்ப நல்லது. 🙏

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Před 10 měsíci +10

    முதல் முதலாக அவன் இவன் என்று பேசும் ஒரே தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி இவராக தான் இருக்கும்
    பேச்சு சூப்பர் மாஸ்
    பக்கத்தில் நிற்கும் பெண் போலீஸ் அதிகாரியின் தொப்பை குறைக்க சொல்லுங்க பெரிய போலீஸ் ஆபிசர்.
    இப்படி இருந்தா??
    எப்படி ஓடி போய் கிரிமினல் ஐ பிடிபாங்க???

  • @syedameer2331
    @syedameer2331 Před 10 měsíci +29

    ஒரே வழி என்கவுன்ட்டர் இனி வாய்ப்பே இல்லை ராஜா

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 Před 10 měsíci +74

    காவல்துறைக்கு வாழ்த்துக்கள்...மக்கள் அச்சமின்றி வாழ இதுவே ஆக சிறந்த வழி..குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl Před 10 měsíci +62

    காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்....
    Royal salute to that police team...

  • @senlee5170
    @senlee5170 Před 10 měsíci +35

    ரவுடித்தனம் ரவுடிகள் எங்கு தலை தூக்கினாளும் போட்ருங்க Sir ❤ Rowdism பண்ணுனா கோத்தா பால் தான்னூ தெரியனும் 👏👏👏

  • @saravananp2853
    @saravananp2853 Před 10 měsíci +12

    காவல் துறைக்கு இந்த திருநெல்வேலி ராமநாதபுரம். ஆலங்குளம் தூத்துக்குடி. இதல்லாம் தெரியிலயா

  • @ravimarinesravimarines4976
    @ravimarinesravimarines4976 Před 10 měsíci +34

    Hats off to Tamilnadu Police Department🎉🎉🎉

  • @jaihind2825
    @jaihind2825 Před 10 měsíci +33

    🎉🎉🎉🎉🎉😂
    ரவுடிகள் யாராக இருந்தாலும் விடக்கூடாது ஓட ஓட சுட்டுத் தள்ள வேண்டாம் அப்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்🎉🎉🎉🎉🎉🎉

    • @ravimarinesravimarines4976
      @ravimarinesravimarines4976 Před 10 měsíci +1

      உண்மை... அருமை... இதுதான் உயிரோடு உள்ள மற்ற ரவுடி களுக்கும் உடனடியாக நடக்க வேண்டும்

    • @babustr2612
      @babustr2612 Před 10 měsíci

      வேண்டாமா

    • @gandhandash9011
      @gandhandash9011 Před 10 měsíci

      Yes 👍💐🎉

  • @jamespastorgoa
    @jamespastorgoa Před 10 měsíci +50

    பல பேரை துரத்தி துரத்தி மரணிப்பவன் எவனோ, அவனையும் துர்மரணம் விரட்டி விரட்டி தான் அடிக்கிறது.

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 Před 10 měsíci +42

    நாலு பேரை நாய் சுடுவது போல பட்ட பகலில் நடுத் தெருவில் வைத்து சுட்டால் ரவுடிகள் பயப்படுவார்கள். காவல் துறை இதில் தயக்கம் காட்டவே கூடாது.

    • @nammakanchipuram1849
      @nammakanchipuram1849 Před 10 měsíci

      எந்த ரவுடி உங்க வீட்டு சொத்தை பரிதார்கள் சொல்ல உங்களுக்கு தைரியம் பிருக்காதா

    • @josephjoseph626
      @josephjoseph626 Před 10 měsíci

      Good

  • @josephjoseph626
    @josephjoseph626 Před 10 měsíci +3

    தமிழக காவல்துறைக்கு கோடான கோடி நன்றி.. Very good..

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Před 10 měsíci +9

    Salute to police dept

  • @smurgan9538
    @smurgan9538 Před 10 měsíci +5

    Continue sir welldon

  • @messiahc8
    @messiahc8 Před 10 měsíci +10

    Encounter , பொய் 😅😅😅 வர Comments இதுக்கு ஆதரவாக வரும்... Police team வச்சிறுக்கு... எவ்ளோ பண்றோம் இத பண்ணமாட்டமா நாங்க...😅...மனித உரிமை மீறல்🔥🔥🔥🔥🔥🔥

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Před 10 měsíci +5

    இதை அடிக்கடி செய்யுங்கள் வாழ்த்துக்கள்!

  • @jaspersam7005
    @jaspersam7005 Před 10 měsíci +44

    இன்னைக்கு எதாட்டும் யூடியூப் சேனல்ல திட்டமிட்ட கொலைனு உருட்ட வந்துருவான் புரோக்கர் சங்கர் 😅

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 10 měsíci +37

    Royal salute Tamilnadu police team

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz Před 10 dny +2

    அருண் சார் உங்க நடை சூப்பர்
    தில்லா இருக்கீங்க...பார்த்தாலே ரவுடிகள் செத்துருவாய்ங்க
    சல்யூட்சார்.

  • @manoharanpv1851
    @manoharanpv1851 Před 10 měsíci +7

    சூப்பர் போலீஸ் இப்படி யே போட்டு தள்ளுங்க‌.இது தான் சரி. வாழ்த்துக்கள்

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Před 10 měsíci +5

    Very good police officers
    👍👍👍👍🙏
    Eelatamilan
    UK from

  • @mrpkumar8150
    @mrpkumar8150 Před 10 měsíci +7

    Tirunelveli Pakkam oru 10 Peru irupanga ovvoru castelayum 3 Peru thookiyachuna Tirunelveli peaceful place ah maarirum sir 🙏🙏

  • @user-fd3ll9ou7f
    @user-fd3ll9ou7f Před 10 měsíci +6

    Super police team

  • @ramasamyp6350
    @ramasamyp6350 Před 10 měsíci +5

    காவல் துறைக்கு அதிகாரிகளுக்கு சல்யூட்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 10 měsíci +10

    Hats off tamilnadu police

  • @Ntckarthick
    @Ntckarthick Před 10 měsíci +5

    சாகட்டும்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 10 měsíci +7

    காவல்துறை மிகவும் சிறப்பான நடவடிக்கை தொடர்ந்து .போட்டுதள்ளுங்கள் ரௌடி பொறுக்கிகளை

  • @selectmathew3393
    @selectmathew3393 Před 10 měsíci +10

    Well done

  • @user-ll2uy7fm8k
    @user-ll2uy7fm8k Před 10 měsíci +4

    Super.sir🎉

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 Před 10 měsíci +9

    காவல்துறையின் காலதாமதமான நடவடிக்கையால் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ஆரம்பத்திலேயே என்கவுண்டர் செய்திருந்தால் இத்தனை வழக்குகள் அவர் மீது போட வேண்டிய அவசியம் இல்லையே

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 Před 9 měsíci +2

    எத்தனை பேருக்கு துன்பம் கொடுத்தவன்...மனித ஓழுக்கம் வளர வேண்டும்...காவல் துறை நடவடிக்கை தொடரட்டும்

  • @velvinayagatravels
    @velvinayagatravels Před 10 měsíci +6

    Excellent for our honurable police

  • @JaganrajTamilselvan-hx4dy
    @JaganrajTamilselvan-hx4dy Před 10 měsíci +10

    The great royal salute for Tamil Nadu police 🚨🚓

  • @thangarajrajthangarajraj1098

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @selvib4318
    @selvib4318 Před 10 měsíci +4

    Super super 👍

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be Před 10 měsíci +4

    Super

  • @jmjselvin3276
    @jmjselvin3276 Před 10 měsíci +4

    ஒரே சந்தோசமா இருக்கு, அர்ஜுன் சம்பத்துக்கு எப்படி இருக்கு???

  • @bobinjrb2114
    @bobinjrb2114 Před 10 měsíci +4

    Congratulations 🎉

  • @thangammani1443
    @thangammani1443 Před 10 měsíci +3

    THANK YOU SIR

  • @pathukavalan
    @pathukavalan Před 10 měsíci +2

    Good news super

  • @g.senthilkumaranphd3601
    @g.senthilkumaranphd3601 Před 10 měsíci +8

    Continue your journey... expecting more like this..keep TN ..a peaceful place

  • @sivasiva-cq7il
    @sivasiva-cq7il Před 10 měsíci +3

    இன்னும் நிறைய பேர் இருக்கானுவ அவனுகளை உடனடியாக போட்டு தள்ளவும்

  • @lokulohy1220
    @lokulohy1220 Před 10 měsíci +2

    Super super super super super super super super 👏👏👏

  • @user-qg8wq7wj9j
    @user-qg8wq7wj9j Před 10 měsíci +1

    அவன் எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் சரி சுட்டுக் கொல்லனும் சின்ன ரவுடியா இருந்தாலும் சரி, பெரிய ரவுடியாலும் சரி குட்டி ரவுடியா இருந்தாலும் சரி அத்தனை பேரையும் சுட்டு சலுகை மக்களுக்கு இடைஞ்சலா இருக்கிறவங்களும் சுட்டுக் கொள்ளுங்கள் சார் இதுல வடமாநிலத்துக்காரனும் இருக்கிறான்ங்க நான் மட்டும் பெரிய அதிகாரியா இருந்தா இந்நேரம் வட மாநிலத்துக்காரன் ரவுடி அத்தனை பேரையும் சுட்டு கொன்னு இருக்கும் ஏன் சார் நல்ல நல்லவங்க கொல்லுறீங்க ஒரு ரவுடிதானே கொல்றீங்க கொல்லுங்க சார் அவன் எத்தனை பேத்த கொன்னுருப்பான் எத்தனை பொண்ணுங்கள கற்பழிக்கிறான் என்கவுண்டர் போட்ட சாருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sarathvpt5607
    @sarathvpt5607 Před 10 měsíci +2

    Super sir salute sir

  • @ranjithfloyd987
    @ranjithfloyd987 Před 10 měsíci +1

    Sir supera pesninga ....idhu tan venum....real police singam

  • @user-ob1zd1em5p
    @user-ob1zd1em5p Před 4 dny +1

    வாழ்த்துக்கள் 👍🏻

  • @okypaya9567
    @okypaya9567 Před 10 měsíci +9

    Law and order new hero of Tamil Nadu police 🎉🎉

  • @ranganathank5101
    @ranganathank5101 Před 10 měsíci +2

    Great sir

  • @KumariKumari-tt8oc
    @KumariKumari-tt8oc Před 9 měsíci +1

    தமிழகத்தில் "ரௌடி" என்று சொல்லிக்கொள்ள எவனும் உயிருடன் இருக்கக்கூடாது. அத்தனைப்பேரும் சாகவேண்டும்.
    "காவல் துறை" சரியாக செயல்பட்டால்"தமிழகம் "என்றுமே சொற்க்கபூமிதான்.

  • @rajeshkumarpandian6428
    @rajeshkumarpandian6428 Před 10 měsíci +3

    Congratulations to the police and government 👍👍👍

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 Před 10 měsíci +6

    தமிழ்நாட்டு போலீஸ் பெருமைக்குரிய உலகளவிய திறமையான போலீஸ் நம்ம தமிழ்நாட்டு போலீஸ் Royal Sault

  • @anbu8852
    @anbu8852 Před 10 měsíci +4

    Masss tn police

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 Před 10 měsíci +1

    பொதுமக்களுக்கு அச்சுருத்தலாக இருக்கிற இப்படிப்பட்ட ரவுடிகளை சுட்டுக் கொள்வதில் என்ன தவறும் இல்லை ...

  • @praveenkumar-qd8jk
    @praveenkumar-qd8jk Před 10 měsíci +4

    Wonderful job

  • @AjayKumar-ru1jr
    @AjayKumar-ru1jr Před 10 měsíci +6

    Very good job sir hands-off Tamil Nadu police

  • @satishmaha2265
    @satishmaha2265 Před 10 měsíci +1

    Hats off sir, always Tamil nadu police is great 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rasiganrasigan5638
    @rasiganrasigan5638 Před 10 měsíci

    Super sir வாழ்த்துக்கள்

  • @scorpioscorpio7535
    @scorpioscorpio7535 Před 10 měsíci +1

    Tamil Nadu police gethu.hatsoff to you sir

  • @rajavip4426
    @rajavip4426 Před 10 měsíci +1

    தமிழ்நாடு போலிஸ் னா சும்மாவா வேடிக்கை பார்த்து கொண்டே இருக்கும்.டக்குனு வேட்டு வைத்து விடும் இதுதான் தமிழ்நாடு போலிஸ் வாழ்த்துக்கள் பல.

  • @sanjaisakthivelsanjaisakth9384
    @sanjaisakthivelsanjaisakth9384 Před 10 měsíci +3

    Super ploice👌👌👌👌👌👌👌

  • @user-fo5ju2np6s
    @user-fo5ju2np6s Před 6 dny +1

    சுங்குவார்சத்திரம் லைனில் செல்லு எல்லாம் புடுங்க சார் அவனுக்கு கூட நடவடிக்கை எடுங்க சார்

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 Před 10 měsíci +6

    Dash fellow
    Good news
    Good police

  • @sujaysam394
    @sujaysam394 Před 10 měsíci

    Great job sir congrats to the entire team

  • @jeyasinghjeyasingh234
    @jeyasinghjeyasingh234 Před 10 měsíci +3

    👌👌👌👌👌👍👍👍👍....

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před 10 měsíci +1

    Super. Ella rowdy suttu kollunga

  • @ashikali1422
    @ashikali1422 Před 10 měsíci +2

    Super T N police

  • @karthikeyanm5373
    @karthikeyanm5373 Před 10 měsíci

    Kaval thuraiku nantri..

  • @babua7580
    @babua7580 Před 10 měsíci +2

    Good action sir

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 Před 10 měsíci +5

    முதலில் காவல்துறையினர் பேட்டதருவதை நிறுத்தவேண்டும்

  • @muthukrishnan3726
    @muthukrishnan3726 Před 10 měsíci

    Neengal than kavalthurai sir.. super

  • @mathiv626
    @mathiv626 Před 6 dny +1

    அருண் சார் தமிழ் மிக சிறப்பாக செயல்படுவது போலீஸ் துறை

  • @jjr1969ok
    @jjr1969ok Před 10 měsíci +3

    Super initiative....many rowdies joined different political party to protect themselves. Please encounter themselves also.

  • @user-tx4hu2yh7t
    @user-tx4hu2yh7t Před 10 měsíci +4

    பாஜக ரவுடி அணி தலைவரா?

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 Před 10 měsíci +2

    Ithu maari neraiya rowdy payalagal ipdi irukkanga.ellaraiyum encounter pannuga.pls

  • @yesudoss9891
    @yesudoss9891 Před 10 měsíci +3

    Salute for in. t n police

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh Před 10 měsíci +4

    கேடுகெட்ட ரவுடி?

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Před 2 měsíci +1

    காவல்துறை எப்படி அக்கறையுடன் செயல்பட்டார் பார்க்கவே சந்தோசமா இருக்கு

  • @koolbean2034
    @koolbean2034 Před 10 měsíci +24

    இந்த ரவுடிகளுக்கு E D....நீங்கள் ஏன் பிஜேபியில் சேரவில்லை?

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 10 měsíci +5

      திமுக தலைவர்கள் ஆகி இருந்திருக்கலாம்

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Před 10 měsíci +5

      ஆல்ரெடி அவர் பிஜேபி யில் தான் இருந்தார்.மாவட்ட இளைஞர் அணி செயலாளர்.

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 Před 10 měsíci

    சூப்பர் தலைவா

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Před 9 měsíci +1

    வாழ்த்துகள்

  • @JGeorge_c
    @JGeorge_c Před 10 měsíci +2

    Good news

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Před 10 měsíci +6

    அவ்வளவு கொலைகாரங்களையும்
    என்கவுண்டர்?????

  • @suphashp4007
    @suphashp4007 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤police love you super sir etha Pola ellarum irukal sir love you sir

  • @jeys1052
    @jeys1052 Před 10 měsíci +3

    We want more encounters.
    chain snacting group aa podungaaaa..

  • @Leela-qe6rw
    @Leela-qe6rw Před 10 měsíci +5

    வெல்கம். போலிஸ்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 10 měsíci +1

    இவ்வளவு பெரிய ரவுடி இவ்வளவு நாட்கள் எப்படி வெளியில்? யார் காரணம்? அவர்கள் மீது எடவடிக்கை எடுக்கப்படுமா?எத்தனை குற்றங்கள் வரை தன்டனை கிடையாது?

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Před 10 měsíci

    I appreciate the POWERFUL POLICE FORCES OF TN FOR TAKING ACTION AGAINST THE ROWDIES in order to MAINTAIN LAW AND ORDER FOR THE SAFTEY OF THE PEOPLE OF TN. CONGRATULATIONS. WITH BEST WISHES . THANK YOU.
    .

  • @r.thangarasuanand9861
    @r.thangarasuanand9861 Před 10 měsíci

    Super 🙏🙏🙏

  • @gandhandash9011
    @gandhandash9011 Před 10 měsíci

    Super 👍👍🎉

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Před 10 měsíci +4

    காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @NEELAM-cr4bd
    @NEELAM-cr4bd Před 10 měsíci

    Super🎉🎉🎉

  • @user-lg5si9zn9c
    @user-lg5si9zn9c Před 10 měsíci +1

    என்கவுன்டர் இஸ் must in தமிழ்நாடு வாழ்க காவல்துறை