10, 23- An Old is Gold Song - நீங்கள் கேட்டவை - இயேசுவின் பிறப்பு; 2-ஆம் வருகை வறை 8 நிமிடத்தில்..

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2023
  • Praise the lord,,, Hallelujah.... Amen..
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல் எது என்று கேட்டால், அது கேளுங்கள் தரப்படும் song என்று சொல்லுவேன்... காரணம் இந்த பாடல் பாடுவதை கேட்கும் ஒவ்வொரு வயதான,அப்பா , அம்மாக்கள் சொல்வார்கள்... கொஞ்சம் நேரம் எங்க அப்பா அம்மா கூட , சின்ன வயசிலே Church க்கு போன ஞாபகம் வந்தது பா, எங்க கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியது எனக்கே தெரியவில்லை, என்று சொல்லும் போது என் கண்களிலிருந்தும்..... கண்ணீர் வடியும்...
    இப்பாடலுக்கு இப்படி ஒரு வல்லமை உண்டு..... நீங்களும் கேட்டு
    ஆசீர்வாதம் பெறுவோமாக...ஆமென்.
    Praise the lord...
    AVE மரியா....

Komentáře • 28