Video není dostupné.
Omlouváme se.

நற் காரியங்கள் யாவும் வெற்றி பெறும் 108 கணபதி நமஹ:

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • விநாயகர் வழிபாடு
    எடுத்த காரியத்தில் வெற்றியடையவும், தடைகளும் இன்னல்களும் தவிடுபொடியாகவும் விநாயகர் பிரார்த்தனை செய்வது அவசியம். சிதறுதேங்காய் வழிபாடு நம் பிரச்சனைகளை திருஷ்டிகளை எல்லாம் சிதறச் செய்யும் வழியாகும்..
    அத்தகைய கணபதிக்கு 108 அர்ச்சனை நாமாவளி என்பது சிறப்பானதாகும்!
    ஓம் கம் கணபதயே நமஹ!

Komentáře • 3