அமுக்கரா கிழங்கின் பத்து பயன்கள்! | 10 Benefits of Amukara / Ashwagandha! விவரிக்கிறார் Dr. கௌதமன்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2023
  • அமுக்கரா கிழங்கின் பத்து பயன்களை பற்றி ஆயுர்வேதா மருத்துவத்தில் அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்.
    உயிரணுக்கள் எண்னிக்கை குறைபாடு என்று சொல்கிறார்கள். சிகிச்சை எடுத்து பின்பு எண்னிக்கை அதிகரித்தது, விந்தணுக்களின் தரம் சரியாக இல்லை, விந்தணுக்களின் தலை, வால் சரியாக இல்லை மற்றும் சரியாக நீந்தவில்லை என்று சொன்னார்கள் அதற்கும் சிகிச்சை எடுத்தோம். அதில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால் இப்போது செயற்கை முறையில்தான் கருவூட்டல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் உங்களிடம்தான் பிரச்சனை உள்ளது என்று பிற மருத்துவமனைகளில் கூறியதாக பலரும் நம்மிடம் சொல்வதை நாம் கேட்கிறோம்.
    கவலை வேண்டாம் இதற்கு கண்டிப்பாக தீர்வு இருக்கிறது. இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    அமுக்கரா கிழங்கின் பத்து பயன்கள் என்னென்ன...? அமுக்கரா கிழங்கு எந்தெந்த உடற்பிரச்சனைகளை சரிசெய்கிறது....? அமுக்கரா கிழங்கை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்....? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #ayurveda #wellnessgurujidrgk #DrGK #ashwagandha #health #healthylifestyle #wellness #herbs #ashwagandhabenefits #immunity #stress #nutrition #superfoods #wellbeing #healthy #healthyliving #stressrelief #ayurvedicfoods #hairfall #maleinfertility #greyhair #skinhealth #musclehealth #vata #constipation #rejuvunation #jointpains #womenhealth #digestion
    .
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarmaonline.com/
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVARMA_insta
    CZcams: bit.ly/SHREEVARMA_YT
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma.org/hospitals.php
    Do follow our official pages & stay updated.
    Thank You.

Komentáře • 174

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d Před 2 měsíci +1

    Useful message Thanks.

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Před 9 měsíci +3

    Thanks for the information

  • @user-du9lk5zu3w
    @user-du9lk5zu3w Před 4 měsíci +1

    Thank you sir very neatly explained

  • @sivasp6221
    @sivasp6221 Před 5 měsíci

    Thank for information

  • @gunasekar6705
    @gunasekar6705 Před 9 měsíci +3

    உங்கள் உள்ளம் இரு தெய்வம்.

  • @a4abdul
    @a4abdul Před 4 měsíci +1

    நன்றி ஐயா

  • @gunasekar6705
    @gunasekar6705 Před 9 měsíci +2

    தெய்வமே வணங்குகிறேன்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Před 7 měsíci +7

    ஐயா வணக்கம். உங்கள் கருத்துக்களை மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்தே பார்த்து வருகிறேன். நன்றி ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @user-fz9ix6if2d
    @user-fz9ix6if2d Před rokem +2

    வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு மிக்க பதிவு அனைவரும் பார்க் வேண்டும் நல்ல பதிவு
    நன்றி

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d Před 2 měsíci

    Thanks sir

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před rokem +12

    மருத்துவரின் இனிமை யான சொற்களும் கூட நோய்தீர்க்கும் ஔஷத மாக உள்ளது. நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @b_m_muthu5321
    @b_m_muthu5321 Před 2 měsíci

    Super iyaa

  • @ravitps1616
    @ravitps1616 Před 7 měsíci +5

    அருமை.. அலங்காரம் இல்லாத வார்த்தைகள்.. நிதானமாக சொல் ஆற்றல்.. சொல்லும் சொல் ஆனித்தரமாக.. அபாரம். இன்று தான் உங்கள் பதவை பார்த்தேன்... இந்த வைத்தியம் சில மாதங்கள் பின் பற்றி வருகிறேன்... கூடுதல் வலிமையான சொல் நன்றி

    • @anuanu4352
      @anuanu4352 Před 2 měsíci +1

      உங்கள் தமிழ்ப் பதிவு மிக்க நன்று நண்பரே.வாழ்த்துக்கள்.

  • @veeraraghu8447
    @veeraraghu8447 Před 4 měsíci

    Tq ❤

  • @user-wb9xg8zh6k
    @user-wb9xg8zh6k Před 2 měsíci

    இவ்வளவுதகவல்தந்தமைக்குகோடாணகோடிநன்றிகள்.வாழ்த்துகள்ஐயா

  • @user-kf4gl8iq6d
    @user-kf4gl8iq6d Před 4 měsíci

    🙏🙏🙏 super sir

  • @vasanthakumarig4133
    @vasanthakumarig4133 Před 15 dny

    ayya nanri

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 Před rokem +2

    Ladies superb vishayam 🙏💐💖 Thanks sir 💐 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @bakthavachalamt9805
      @bakthavachalamt9805 Před rokem

      ​@@SHREEVARMA_TV😮

  • @FISHnEX
    @FISHnEX Před 10 měsíci +2

    sir maximum how many days should we take?

  • @rajum7059
    @rajum7059 Před dnem

    அமுக்கரசூரனத்தை தேனில்கலந்து சாப்பிடலாமா சார்.

  • @gunasekar6705
    @gunasekar6705 Před 9 měsíci +4

    கண்ணுக்கு தெரிந்த தெய்வம் சித்தர் நீங்கள்

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 Před rokem

    Nanti...Narpavi..
    Vannakam...Vazhga vazhamudan..
    Vazhga Vaiyagam 🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @12345doctor
    @12345doctor Před rokem +1

    Hello sir
    Can we take shilajit for body strength

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem +1

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @ushashankar9433
    @ushashankar9433 Před rokem +1

    Gautham sir🙏
    Too much hair in the chin for my daughter . What to do to remove the hair from the chin

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @sashirubinisashirubini317
    @sashirubinisashirubini317 Před 10 měsíci

    Hi sir, is this good for rumatoid arthritis? Pls sir reply. Am from sri lanka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci +1

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @towardsraffi1
    @towardsraffi1 Před 25 dny

    Sir hernia laproscopy surgery paniruken sir 2 years achu sir marupadium ipoapadiye iruku sir umbical hernia sir ethavadhu mardhu solluga sir muscles strength ku nan amukura esuthukalama sir please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 24 dny

      Take Shree care BD capsule 2-0-2 after food and Maharaja HT Tailam 3ml-0-3ml with half cup warm water before food. For consultation, contact: 9500946631/ 32

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Před 4 měsíci

    I am affected by neuro problems after my chemotherapy after a surgery - tumor in the stomach in March 2021 when I was 69+.Had 6 sittings of chemo till sep21. Due to the side effects, I am being affected by neuro problems.
    Numbness/ heaviness in both my palms & soles.
    Because of this, I am having balancing problems.
    Will consumption of Ashwagandha churan help to come out of my problems?. Pl. do advice/guide me .

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      Thank you for reaching Shreevarma. Ashwagandha churna will be beneficial.
      For further details please reach to us @9500946631 for free consultation.

  • @premasu
    @premasu Před 9 měsíci +1

    Is amkra and arjuna of Himalaya product are the same.?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      No, they are not same.
      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @Mathukumar-qn1um
    @Mathukumar-qn1um Před 2 měsíci

    Mutikku nallathu thasakku nallathu

  • @chitra0750
    @chitra0750 Před rokem +1

    🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @ranideva8607
    @ranideva8607 Před 9 měsíci

    🙏🙏🙏🙏

  • @kalavathikala-ci7uk
    @kalavathikala-ci7uk Před 10 měsíci

    Iyya,neenkal,maruthuvar,mattumillai,atharkum,melana,enkalai,kakkavantha,theivamaiyya,,sirabbana, unkkalbanithotaravahzthukkal

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @sivakumarsn265
    @sivakumarsn265 Před 11 měsíci

    Sir does it have any side effects like liver damage

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @user-kb1dh7mn5m
    @user-kb1dh7mn5m Před 4 měsíci

    ❤❤❤

  • @kselvam6429
    @kselvam6429 Před rokem

    Sir enakku 58age covid 2dose pottathil irundu anmai illai manaiviyai nesikka mudiyavillai sugar ulladu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @mallikamommy6651
    @mallikamommy6651 Před 11 měsíci

    Hi sir in tablet base how many tablets should I take and is amukra good for blood pressure please reply me thank you

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @sss-og8zf
    @sss-og8zf Před 5 měsíci

    Sir my wife suffering from fits epilepsy my wife can take every day aswagandha good or bad tell me sir

  • @muthukumar7797
    @muthukumar7797 Před 6 měsíci

    Amukkeran suranam kedaikuma sir...

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @sivasp6221
    @sivasp6221 Před 5 měsíci +1

    அய்யா நான் சக்கரை,B.P இரண்டு க்கும் ஆங்கில மருந்து எடுத்து கொள்கிறேன்இதேடு அழுக்கிராசூரணம் சாப்பிடலாம.

  • @gomathisuresh3072
    @gomathisuresh3072 Před 10 měsíci

    Sir asvagantha um amukkrakeznkum one naa sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

    • @vadiveluk1481
      @vadiveluk1481 Před 8 měsíci

      இரண்டும் ஒரே மருந்து பெயர்

    • @saravana5903
      @saravana5903 Před 8 měsíci

      Yes

  • @user-rs7mk8rn3w
    @user-rs7mk8rn3w Před rokem +2

    Sir unga pathivu la sound kammi ya irukku sound a peysunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்

    • @HariHaran-cu9ml
      @HariHaran-cu9ml Před 10 měsíci

      @@SHREEVARMA_TV sir ungaloda youtub chanel name ena

  • @selvanselvan1882
    @selvanselvan1882 Před 2 měsíci

    அய்யா நீங்க பல்லாயிரம் வருடம் இருந்து மக்களுக்கு உங்கள் மருத்துவம் பணியாற்ற வேண்டும்.

  • @uma-wf3zc
    @uma-wf3zc Před 3 měsíci

    ஐயா, எனக்கு வீசிங் பிரச்சனை இருக்கு tablet எடுக்குறேன் நான் இதை சாப்பிடலாமா

  • @pietergeorge5679
    @pietergeorge5679 Před měsícem

    Sir where we will get this medicine

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před měsícem

      To order medicine, Please contact: 9500946631/ 32

  • @hashbeautyfacts3064
    @hashbeautyfacts3064 Před 10 měsíci +1

    Aiya ithu sapta weight body athigamaguma?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @ushashankar9433
    @ushashankar9433 Před rokem

    I want join the yoga 🧘‍♀️ send me the zoom link

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

    • @movieclips9051
      @movieclips9051 Před rokem

      ​@@SHREEVARMA_TV hi sir

  • @ayeshavm978
    @ayeshavm978 Před 5 měsíci +2

    தைாய்டு இருக்குறவங்க குழந்தை பேருக்கு முயற்சி பண்றவங்க அமுக்கரா சூரணம் சாப்பிடலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 5 měsíci

      எடுத்துக்கொள்ளலாம்

  • @philipsrichard8786
    @philipsrichard8786 Před 10 měsíci +1

    Mrg and evg milk la kalanthu kutiklama iya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 Před 11 měsíci

    Please Sound

  • @fathimadeen7846
    @fathimadeen7846 Před 4 měsíci

    Sugar ,thiroid , blood pressure erukravaga sapdalama muttuvali ku

  • @a4abdul
    @a4abdul Před 4 měsíci

    ஐயா....எனக்கு அதிகமான இளநரை ...தலை மட்டுமல்லாது உடலிலும் வருகிறது....(வயது 30)
    இதில் தீர்வு கிடைக்குமா? Plz

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 3 měsíci

      இளநரை என்றால் தினசரி உணவில் கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் சாறு, கரிசலாங்கண்ணியை தேனில் குழைத்து சாப்பிடுவது போன்றவற்றை தொடர்ந்து செய்தாலே இளநரை மறைவதை உணரலாம்.

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 Před 9 měsíci +2

    ஐயா, இரத்த அழுத்தம் நோய்க்கு அல்லோபதி மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அமுக்கரா
    சூரணம் அல்லது லேகியம்
    எடுத்துக்கொள்ளலாமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 Před 10 měsíci +1

    ஐயா எனக்கு ரொம்ப நாள் இடுப்பு வலி முதுகு வலி ரொம்பப் வலியா இருக்கு விடியகாலை 3 மணிக்கு மேல் ஒரே வலி தூங்கவே முடியல அதுவும் இல்லாம தூக்கமே வர்ல ரொம்ப பயமா இருக்கு அவ்வளவு வலி ஐயா முடியல என்னால

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Před 8 měsíci

    ஐய்யா, உடல் சூட்டுக்கும் இந்த அமுக்கரா கிழங்கு பொடி நல்லதா?.

    • @saravana5903
      @saravana5903 Před 8 měsíci +1

      Yes bro it will reduce heat , good for bodybuilding

  • @sivanmathan6030
    @sivanmathan6030 Před rokem +2

    அஸ்வங்கந்தா, பூனைக்காலி பொடி சாப்பிட்டால் தைராய்டு அதிகமாகுமா sir. ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் அஸ்வங்கந்தா பூனைக்காலி பொடி சாப்பிடலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @pradeearthy2807
    @pradeearthy2807 Před 9 měsíci

    Breastfeeding mother use pannalama sir...

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      yes.
      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před 11 měsíci +2

    How long to take ashwagandha to get result dr

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @ranganiyer
    @ranganiyer Před 4 měsíci

    ஐய்யா இதை 1000 mg..Capsule ஆக உட்கொண்டு வருகிறேன் சரிதானா.....நன்றி..‌பதிலுக்கு காத்திருக்கிறேன்..வயது 88

  • @r.srinivasanr.gunasekar6688
    @r.srinivasanr.gunasekar6688 Před 2 měsíci

    அமுக்ரா கிழங்கு சாப்பாடுக்கு முன்பாக சாப்பிடலாமா பின் சாப்பிடலாமா

  • @bepositive9698
    @bepositive9698 Před 11 měsíci

    கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடலாமா ஐயா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @sk-zh5jz
    @sk-zh5jz Před 11 měsíci

    திரிபலா மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.இதோடு அஷ்வகந்தா மாத்திரை சாப்பிடலாமா சார்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

    • @nagarajank9845
      @nagarajank9845 Před 7 měsíci

      காலையில் திரிபலா மாலையில் திரிகடுகு இரண்டையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்

  • @user-tq1id5xw7j
    @user-tq1id5xw7j Před 9 dny

    31/2age baby ku kodugalama

  • @merryanton8498
    @merryanton8498 Před 11 měsíci +1

    Hotwaterla kudikkalama

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig Před měsícem

    அமுக்கரா அதிமதுரம் சேர்த்து சாப்பிடலாமாஐயா

  • @user-vc8je7qy2y
    @user-vc8je7qy2y Před 6 měsíci

    Bails பைல்ஸ் இருப்பவர்கள் அஸ்வகந்தா உபயோகிக்கலாமா ஐயா

    • @raniramesh8697
      @raniramesh8697 Před 6 měsíci

      Therindhal padhil solla maattaarra.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @mahalingamp5702
    @mahalingamp5702 Před 10 měsíci

    Istheremedicenforlungsfiberosis

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @mamconpriyadharsini185
    @mamconpriyadharsini185 Před rokem +7

    Infertility ku neega sollave ila sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem +3

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 40773444, 9500946634/35.

  • @sonaisonai1408
    @sonaisonai1408 Před 5 měsíci

    🔱🕉🛕🙏💐🤝🇮🇳🕉🔱

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 Před 5 měsíci +1

    அல்சர்உள்ளவர்கள்எப்படிசாப்பிடவேண்டும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      2 கிராம் எடுத்து ஒரு அரை கப் பாலில் கலந்து காலை இரவு உணவுக்கு முன் எடுத்துக்கலாம்

  • @msathishgobi2103
    @msathishgobi2103 Před 2 měsíci

    பெண்கள் சாப்பிடலாமா ஐயா

  • @dwarakanathmylaporedharani4354

    ஐயா.
    BP க்கு மாத்திரை. எடுத்துகொள்கிறவர்கள். அமுக்கிரா கிழங்கு சுரனம். எடுத்து கொள்ள ளாமா.

    • @SarathSarath-sn9rc
      @SarathSarath-sn9rc Před 7 měsíci

      No

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +3

    ஐயா... அமுக்கிரா கிழங்கும் அஸ்வகந்தாவும் ஒன்றா?!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      Yes

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      In TAMIL its Amukkura
      In Sanskrit it's Ashwagandha

    • @anburajak8592
      @anburajak8592 Před 10 měsíci

      Yes

    • @vinayagam505
      @vinayagam505 Před 8 měsíci

      Thiruvallur, மாவட்டம் Arani-யில் உள்ள நாட்டுமருந்து கடையில் அனைத்து மூலிகைகளுக்கும் தனித்தனியாக drawer box உள்ளது. அதில் ஒவ்வொரு பெட்டியிலும் மூலிகை பெயர் எழுதியுள்ளனர். ஒரு பெட்டியில் அமுக்கர பொடி இன்னொரு பெட்டியில் அஸ்வகந்த பொடி என்று எழுதப்பட்டிரிருந்தது. இரண்டும் ஒரே மூலிகைப்போடித்தானே என்று நான் கேட்டதுக்கு, அதட்கு அவர்கள் இரண்டும் வேற வேற மூலிகை பொடி என்றும் சொன்னார்கள். ஆனால் இரண்டு மூலிகையும் ஒரே வேலைதான் செய்யும் என்று சொன்னார்கள் இது உண்மையா? ஐயா.

  • @savithrik4163
    @savithrik4163 Před 3 měsíci

    Thankyou 😂😂

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Před 8 měsíci +25

    அஸ்வகந்தாவும் அமுக்கிராங்கிழங்கும் ஒன்றா ?

  • @venugopalan2694
    @venugopalan2694 Před 26 dny

    அஸ்வகந்தா மாத்திரை வடிவில் வருகிறதே அதை உங்களைப்போன்ற ஒரு டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அதை எடுக்கலாமா?குருஜி "நீங்கள் கூற வேண்டும். *குரோர்யுக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்* பதிலை விரும்பும் தனிமையில் வாழும் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் பாவூர்க்கிழார்.

  • @erodewellness1235
    @erodewellness1235 Před 4 dny

    வீரியமுன்னா அமுக்ராதான்

  • @yuvaraj3627
    @yuvaraj3627 Před 10 měsíci

    ஐயா நான் சுகர்க்கு மருந்து எடுத்து கொண்டு உள்ளேன் அப்பொழுது அமுகுரன் எடுத்து கொள்ளலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 10 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @balaguruneelakandan3442
    @balaguruneelakandan3442 Před rokem +1

    சார் வெட்டை நோய் குணமாக எளிதான தீர்வு சொல்லுங்க சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před rokem

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Před rokem

      கால் நடுக்கம் சரி செய்ய முக்கிரகம் கிழங்கு உபயோகப்படுமா

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Před rokem

      சார் கால் நடுக்கம் குணமாக ஒரு மருத்துவம் சொல்லுங்கள்

  • @rathinasamys2507
    @rathinasamys2507 Před 11 měsíci +1

    ஐயா அமுக்கராகிழங்கு 2மாதம்சாப்பிடுகிறேன் சார் ஆனால் முடிஅதிகமாகொட்டுகிறதுசார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

    • @Mr_Senthil
      @Mr_Senthil Před 8 měsíci

      இப்போது எடுத்து கொள்கிறார்களா?

    • @saravana5903
      @saravana5903 Před 8 měsíci

      Good sleep & have organic oil before bed

  • @Deepa-cw6fj
    @Deepa-cw6fj Před 7 měsíci +1

    Face ilamaiya maruma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @Sithesh-xe3sr
    @Sithesh-xe3sr Před 11 měsíci

    தூக்கம்அதிகம்வருகிறது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

    • @Jamalhussain1912
      @Jamalhussain1912 Před 11 měsíci

      வரும் நண்பா அமுக்குராவை சாப்பிட்டால் தூக்கும் வரும் அதனால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிட வேண்டும்

  • @raruniasias
    @raruniasias Před 11 měsíci

    Sir covid vaccine potavanguluku intha medicine work aguma ?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 měsíci +1

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 Před měsícem

    எனக்குவாதத்திற்கான(ரொமட்டாயட்ஆர்த்தடிஸ்)மருத்துவமாத்திரைகள்சாப்பிடும்போதுஇந்தமருந்தைசாப்பிடலாமாஎன்றம்தங்களின்கைபேசிஎண்தெறியப்படுத்தவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před měsícem

      yes, you can take
      plesae contact :9500946634/35

  • @pupgakdindigul4164
    @pupgakdindigul4164 Před měsícem

    Thanks sir